ஈகரை தமிழ் களஞ்சியம் |
- மெமரி கார்டில் உள்ள புகைபடங்களை அழிக்க பட்ட படங்க - உதவி
- உங்கள் கடவுள் நம்பிக்கை உண்மையா?
- தினமும் 28 ரூபாய்க்கு சாப்பிடுபவர்கள் ஏழை இல்லை: திட்டக்கமிஷனின் புது உளறல்
- சிறுவர்களுக்கு சாக்லேட் கொடுத்து மனித வெடிகுண்டுகளாக்கும் தலிபான் தீவிரவாதிகள்!வீடியோ
- நானாக நானில்லை!
- AUG-2013-SMART PHOTOGRAPHY (INDIA) இதழை இலவசமாக டவுன்லோட் செய்ய
- மனைவி இன் உள்ளம் மங்காத செல்வம் :)
- பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை
- அம்மா
- Pinterest- சமூக இணைய தளம்
- நீங்க மதுரைக்கு போன இந்த இடத்தை எல்லாம் கண்டிப்பாக பாருங்கள்
- தமிழர்களின் பழங்கால விளையாட்டுகள் - மதுமிதா
- பிரான்ஸ் நாட்டு ரயில்களில் திருக்குறள்...! - மதுமிதா
- 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை
- முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
- படித்ததில் பிடித்தது
- உறுப்பினர் அறிமுகம்....(KARTHIK)
- 1000 மதிப்பீடுகளை அள்ளிய மதுவை வாழ்த்தலாம் வாங்க உறவுகளே..!!
- மாணவர்களை வதைக்கும் 70 வகையான தண்டனை
- உணவுகளின் போட்டோகள் - கொழுக்கட்டை போட்டோ
- ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !
- வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள்
- எவ்ளோ பெரிய கூந்தல்........
- ரசித்த கவிதைகள் துளிகளாக ....! - மதுமிதா
- சூரியன் வெப்பத்தால் பூமியில் உயிர்களே இருக்காது
- ஸ்மைல் ப்ளீஸ்... சனிக்கிரகத்தில் இருந்து பூமியில் மக்களை போட்டோ எடுத்த ‘கஸ்சினி’ விண்கலம் .
- 22-7-2013-வண்ணத்திரை இதழை டவுன்லோட் செய்ய
- JULY2013-NATIONAL GEOGRAPHIC TRAVELLER (INDIA) இதழை இலவசமாக டவுன்லோட் செய்ய
- JULY2013-OUTLOOK TRAVELLER (INDIA) இதழை இலவசமாக டவுன்லோட் செய்ய
- 22-7-2013-குங்குமம் இதழை டவுன்லோட் செய்ய
- நகரத்தில் வராத விடியல்..???
- 20-7-2013-நக்கீரன் இதழை டவுன்லோட் செய்ய
- MICROSOFT EXCEL -2013 ILLUSTRATED BRIEF இதழை இலவசமாக டவுன்லோட் செய்ய
- கருணாநிதிக்கு ஆஸ்திரிய நாட்டு அஞ்சல் தலை: "பேஸ்புக்' தகவலால் பெரும் பரபரப்பு
- 29-7-2013-இந்தியா டுடே ஆங்கில மாத இதழை இலவசமாக டவுன்லோட் செய்ய
- 21-7-2013-குமுதம் ரிப்போர்ட்டர் இதழை டவுன்லோட் செய்ய
- PHOTOSHOP CS6 TECHNIQUES இதழை டவுன்லோட் செய்ய
- நேதாஜி - மதுமிதா
- காலை உணவை தவிர்த்தால் மாரடைப்பு
| மெமரி கார்டில் உள்ள புகைபடங்களை அழிக்க பட்ட படங்க - உதவி Posted: 24 Jul 2013 11:35 AM PDT நண்பர்களே கவனகுறைவால் கைப்பேசியில் உள்ள மெமரி கார்டில் இருந்த புகைப்படங்களை அனைத்தையும் அழித்து விட்டேன் , மீட்க முடியுமா? |
| உங்கள் கடவுள் நம்பிக்கை உண்மையா? Posted: 24 Jul 2013 10:52 AM PDT ஒரு கடவுள் நம்பிக்கை இல்லாத மனிதன் மலைப் பாங்கானப் பகுதியில் நடத்து சென்று கொண்டு இருந்தான். ஒரு மரத்தின் வேர் அவனது காலில் பட்டு மலையின் கீழே விழ நேர்ந்தது. கீழே உருளும் போது மனதில் சிறியப் பயம் உருவாகியது. அவன் நினைத்தான் கடவுள் என்று ஒருவர் இருந்தால் என்னைக் காப்பாற்றட்டும் என்று. அவன் நினைத்தவுடன் ஒரு மரக் கிளைத் தடுத்து அவன் தொங்கி கொண்டிருந்தான். அப்போது அவன் மனம் நினைத்தது நாம் கடவுளை அரைகுறையாக நம்பினோம் அரைகுறையாக காப்பாத்தப்பட்டோம் முழுமையாக நம்பினால் முழுவதுமாக காப்பாத்தப்படுவோம் ... |
| தினமும் 28 ரூபாய்க்கு சாப்பிடுபவர்கள் ஏழை இல்லை: திட்டக்கமிஷனின் புது உளறல் Posted: 24 Jul 2013 10:52 AM PDT இந்தியாவில் வறுமை அளவு 37.2 சதவீதத்தில் இருந்து 21.9 சதவீதமாக குறைந்து விட்டதாக தகவல்கள் வெளியிடப்பட்டது. ஆனால் வறுமை குறையவில்லை, காங்கிரஸ் அரசு தவறான தகவல்களை வெளியிடுகிறது என்று பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது. இந்த நிலையில் திட்டக் கமிஷன் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தினமும் 28 ரூபாய்க்கு சாப்பிடுபவர்கள் ஏழைகள் அல்ல என்று கூறப்பட்டுள்ளது. திட்டக்கமிஷனின் இந்த தகவல் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு இதே திட்டக்கமிஷன் வெளியிட்ட அறிக்கையில், ''தினமும் ரூ. 32 செலவு ... |
| சிறுவர்களுக்கு சாக்லேட் கொடுத்து மனித வெடிகுண்டுகளாக்கும் தலிபான் தீவிரவாதிகள்!வீடியோ Posted: 24 Jul 2013 10:46 AM PDT பாகிஸ்தான் தீவிரவாதிகள் 'ஜிஹாத்' (புனிதப்போர்) என்ற பெயரில் அனாதை சிறுவர்களை தற்கொலை படை தீவிரவாதியாக மாற்றி வருவதாக நீண்ட காலமாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.இதனை பாகிஸ்தானில் இயங்கி வரும் தீவிரவாத இயக்கங்கள் மறுத்து வருகின்றன.ஆனால் மேற்கண்ட குற்றச்சாட்டு உண்மை தான் என்பதை ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த விருது பெற்ற இயக்குனர் வெளியிட்டுள்ள ஒரு குறும்படத்தின் மூலம் தெளிவாகியுள்ளது. 8 வயது சிறுவர்களை கூட சாக்லேட் வாங்கி தருவதாக கூறி தீவிரவாத பயிற்சி அளிக்கப்படுவதை நஜீபுல்லா குரைஷி என்ற அந்த ... |
| Posted: 24 Jul 2013 09:43 AM PDT வாசல் கேட்டைத் திறந்து, பைக்கை உள்ளே கொண்டு வந்து நிறுத்திய சரவணனின் கண்கள் வியப்பால் விரிந்தன. ""ஹாய் மகேஷ், எப்படா வந்தே?'' ""காலை பஸ்சுக்கே கிளம்பி, மத்தியானம் வந்துட்டேன் அண்ணா. நீ சாயங்காலம், 5:00 மணிக்கு தான் வருவேன்னு அண்ணி சொன்னாங்க... அதான், உனக்காக காத்துகிட்டிருந்தேன்.'' "அப்போலேருந்து இங்கேயே உட்கார்ந்திட்டு இருக்கியா...' என்று கேட்க நினைத்தவன், கீதா கதவருகில் வந்து நிற்பதைப் பார்த்து, வார்த்தைகளை விழுங்கிக் கொண்டான். ""ஆபீசிலிருந்து வந்த மனுஷன் உள்ளே வரக்கூடாதா? வாசல்லேயே ... |
| AUG-2013-SMART PHOTOGRAPHY (INDIA) இதழை இலவசமாக டவுன்லோட் செய்ய Posted: 24 Jul 2013 08:53 AM PDT AUG-2013-SMART PHOTOGRAPHY (INDIA) இதழை இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .கார்த்திக் Smart Photography - India's leading photography magazine, Smart Photography brings you the latest updates in the world of photography every month. The magazine has a rich readership that include both amateur and professional photographers and the ever-growing community of photography enthusiasts. To cater to such broad readership, Smart Photography leverages on original content ... |
| மனைவி இன் உள்ளம் மங்காத செல்வம் :) Posted: 24 Jul 2013 08:51 AM PDT வீட்டினுள் காரை பார்க் செய்துவிட்டு பரத்... ஒரு வித யோசனையும் சோர்வுமாக, உள்ளே வந்தான். சூட்கேசை, ஒரு நாற்காலியில் கிடத்தி, மற்றொரு சேரில் கால் தளர்த்தி, ரிலாக்சாக அமர்ந்தான். கணவனின் வருகை தெரிந்து, மின்விசிறியை முழுவீச்சில் சுற்ற விட்டாள் லஷ்மி; பரத்தின் மனைவி. பொதுவாக, இதுபோன்று வெளியிலிருந்து வரும் பரத், பத்து நிமிடமாவது ஒய்வெடுத்த பின் தான், பேசுவான். தொடர்ந்து காபி, டிபன் வந்தவுடன் சாப்பிட ஆரம்பிப்பான். அது தெரிந்து லஷ்மியும் அமைதியாக, எதிர்புறம் அமர்ந்து வழக்கம் போல, தன் கணவனை ... |
| பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை Posted: 24 Jul 2013 08:38 AM PDT பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை எல்லா அறமுந் தரும். குறள் # 296 பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை உடல்வருந்தாமலே எல்லா நன்மையும் தரும். பாமரன் பொருள் பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று குறள் # 297 பொய்சொல்லாமையை உண்மையாகவே கடைப்பிடித்தால் மற்ற அறங்களைச் செய்தலும் நல்லதாகி விடும். பாமரன் பொருள். புறம்தூய்மை நீரான் அமையும் அகம்தூய்மை வாய்மையால் காணப் படும். குறள் # 298 உடல்சுத்தம் நீரில்குளிப்பதால் உண்டாகும் மனத்தூய்மை உண்மை ... |
| Posted: 24 Jul 2013 08:36 AM PDT கோலம் போட புள்ளி வைத்த போதெல்லாம் முந்தானையைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்த என் உள்ளத்தில் குறிக்கோள்களை அள்ளி வைத்தவள் அம்மா |
| Posted: 24 Jul 2013 08:34 AM PDT சமூக தளங்களின் போட்டிகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. பல போட்டிகள் இருந்தாலும் வாசகர்களுக்கு சிறப்பான வசதிகளுடன் வித்தியாசமாகவும் இருந்தால் கண்டிப்பாக வாசகர்களின் அமோக ஆதரவு அந்த இணைய தளத்திற்கு உண்டு என்பதை நிருபித்து காட்டியுள்ளது PINTEREST என்ற சமூக இணையதளம். பெரும்பாலான சமூக இணையதளங்களும் ஒரே மாதிரியான வசதிகளை Friends, Chatting, Sharing, like இப்படி ஒரே மாதிரியான கொண்டு இருக்கும். ஆனால் Pinterest சற்று வித்தியாசமானது. ஒரு போட்டோ ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் என்பதை சரியாக பயன்படுத்தியுள்ள ... |
| நீங்க மதுரைக்கு போன இந்த இடத்தை எல்லாம் கண்டிப்பாக பாருங்கள் Posted: 24 Jul 2013 08:27 AM PDT மீனாக்ஷி அம்மன் கோவில்: திருமலை நாயக்கர் மஹால்: தெப்பக் குளம்: அழகர் கோவில் : திருப்பரங்குன்றம் : காந்தி மியூசியம்: அறிஞர் அண்ணா மாளிகை: st.ஜான் சர்ச்: வைகை அணை : யானை மலை: சமணர் மலை: |
| தமிழர்களின் பழங்கால விளையாட்டுகள் - மதுமிதா Posted: 24 Jul 2013 08:15 AM PDT தாயகட்டம், பல்லாங்குழி, ஐஞ்சாங்கல், நொண்டி, காயா பழமா, காக்காகம்பு, தொட்டுவிளையாட்ட ு போன்ற பெயர்களை தற்போதுள்ள தலைமுறையினர் கேட்டிருக்க வாய்ப்பு இல்லை. இந்த பெயர்கள் எல்லாம் தமிழர்களின் பழங்கால விளையாட்டுகள். பழங்காலத்தில் சிறுவர்களுக்கு மரங்கொத்தி, காயா?பழமா?, சூ விளையாட்டு, உப்புவிளையாட்டு, ஐந்துபந்து, கால்தாண் என 65 விளையாட்டுகள் இருந்தன. இதே போல சிறுமியர்களுக்கு ஒண்ணாங்கிளி இரண்டாம்கிளி, பருப்புசட்டி, கண்கட்டி, அக்கா கிளி செத்துபோச்சு, மோருவிளையாட்டு, கரகர வண்டி, கும்மி, சோற்றுபானை ... |
| பிரான்ஸ் நாட்டு ரயில்களில் திருக்குறள்...! - மதுமிதா Posted: 24 Jul 2013 08:05 AM PDT பாரீஸ்: திருவள்ளுவர் அழகு தமிழில் எழுதிய திருக்குறள் பிரெஞ்சு மொழியில் பிரான்ஸ் நாட்டு ரயில்களில் எழுதப்பட்டுள்ளது. அய்யன் திருவள்ளுவர் அழகு தமிழில் எழுதிய 1330 குரல்கள் ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. திருக்குறளை தமிழர்கள் மட்டுமின்றி உலக மக்களும் படித்து வருகின்றனர். சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் இருக்கும் குரல் மண்டபத்தில் 1330 குரள்களும் பொறிக்கப்பட்டுள ்ளது. மேலும் உலக மக்கள் கொண்டாடும் வள்ளுவருக்கு குமரி கடலில் 133 அடி உயர சிலை நிறுவப்பட்டுள்ளது.வள்ளுவரின் ... |
| 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை Posted: 24 Jul 2013 07:45 AM PDT 100 மெகாபிக்சல் கேமராவை கண்டுபிடித்து சீன மின்னனுவியல் நிறுவனம் ஒன்று உலக சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்த கேமராவால் வானியல் அளவீடுகளையும், இயற்கை பேரழிவுகளையும் தெளிவாக படம் எடுக்க முடியும். சர்வதேச அளவில் பல வழி போக்குவரத்து முறைகளை பாதுகாப்பானதாக மாற்றவும் இந்த கேமரா உதவும். சீன அரசின் அறிவியல் ஆய்வுகழகத்தின் கீழ் இயங்கும் ஒளிதரன் மின்னணு நிறுவனம் இதை உருவாக்கியுள்ளது. கேமரா குறைவான எடையுடன் சுமார் 20 செ.மீ. அகலத்துடன் உள்ளது. மைனஸ் 20 டிகிரி முதல் 55 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்ப நிலையிலும் ... |
| முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது Posted: 24 Jul 2013 07:42 AM PDT |
| Posted: 24 Jul 2013 07:38 AM PDT படித்ததில் பிடித்தது வாழ்க்கை நவக்கிரகங்களுக்கு கட்டுப்பட்டதா அல்லது முற்பிறவியில் பாவபுண்ணியஅடிப்படையில் அமைக்கப்படுகிறதா? முற்பிறவி பாவ புண்ணிய பலன்களின் அடிப்படையில் தான் வாழ்வு அமைகிறது. அதற்கான பலனைத் தரும் அதிகாரம் நவக்கிரகங்களின் கையில் உள்ளது. இதனால் தான் நவக்கிரகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வழிபடுகிறோம். 10 அறிவுரைகள் 1. எவர் மீதும் கோபம் கொள்ளாதே 2. எந்தக் கவலைக்கும் இடமளிக்காதே 3. சுக போகங்களில் மூழ்கி விடாதே 4. பிறரிடம் பொறாமை கொள்ளாதே 5. சோம்பலை நுழைய விடாதே 6. சுறுசுறுப்போடு ... |
| உறுப்பினர் அறிமுகம்....(KARTHIK) Posted: 24 Jul 2013 07:34 AM PDT நண்பர்களுக்கு வணக்கம் , நான் இத்தளத்தில் புதிதாக இணைந்து இணையத்தில் கொட்டி கிடக்கும் தமிழ் ,ஆங்கில இதழ்களை (MAGAZINES) சுலபமான டவுன்லோட் லிங்க் கொடுப்பதன் மூலம் நண்பர்கள் டவுன்லோட் செய்ய உதவலாம் என்பதன் நோக்கமே . இந்த ஒரத்தநாடு கார்த்திக்கின் பணி. என்னை பற்றி ஈகரையில் உள்ள சில் நண்பர்களுக்கு முன் கூட்டியே அறியும் . என்னடா எல்லாரும் போல MAGAZINES போடுறான் என்று நினைக்க வேண்டாம் நான் எப்போதுமே வித்தியாசமான சிந்தனை கொண்டவன் . அதை நண்பர்கள் போக போக தெரிந்து கொள்வீர்கள் ....... எனக்கு ... |
| 1000 மதிப்பீடுகளை அள்ளிய மதுவை வாழ்த்தலாம் வாங்க உறவுகளே..!! Posted: 24 Jul 2013 07:28 AM PDT முதல் 1000 மதிப்பீடுகள் அள்ளிய நம் மதுவை ... வாழ்த்தலாம் வாங்க உறவுகளே..!! மேலும் பல்லாயிரம் மதிப்பீடுகள் பெற வாழ்த்துகள் மதுமிதா..!! |
| மாணவர்களை வதைக்கும் 70 வகையான தண்டனை Posted: 24 Jul 2013 07:24 AM PDT மதுரையை சேர்ந்த "வேர்கள்" என்ற அமைப்பு பள்ளிக்கூடங்களில் தரப்படும் தண்டனை தொடர்பாக ஒரு ஆய்வு நடத்து உள்ளது. அதில் "எரும மாட்டுக்கு பிறந்த எருமை மாடுகளா... அமைதியா இருங்க..." "நீயெல்லாம் உருப்பட மாட்ட" "படிச்சு என்னத்த கிழிக்க போற" இவை யெல்லாம் ஆசிரியர்கள் மாணவர்களை தீட்டும் வார்த்தைகள்.... மேலும் அவர்கள் தரும் தண்டனை அதிர்ச்சியை தந்துள்ளது. இதில் அவர்கள் தரும் தண்டனை தலையில் கொட்டுதல், தோப்பு கரணம், பிராம்பாள் அடித்தல், மண் தரையில் முட்டி போட வைத்தல், மதிப்பெண் குறைவாக எடுத்தால் ... |
| உணவுகளின் போட்டோகள் - கொழுக்கட்டை போட்டோ Posted: 24 Jul 2013 06:37 AM PDT நான் இங்கு போடப்போகும் போட்டோகள் நான் மற்றும் எங்க கிருஷ்ணா சமைக்கும் போது எடுத்தவை உங்களின் பார்வைக்காக யாருக்காவது போட்டோ பார்த்து செய்ய வேண்டும் என்று தோன்றினால், உணவின் பெயரை சொல்லி "ஓட்டு " வில் இருக்கும் சந்தேகத்திரி இல் கேளுங்கள் சரியா? எப்போதும் போல் உங்கள் ஆதரவு தேவை |
| ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி ! Posted: 24 Jul 2013 06:33 AM PDT ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி ! அன்பு என்ற விதை விருட்சமானது காதல் ! தேவதை சாத்தான் இரண்டும் உண்டு மனதில் ! ஓராயிரம் அதிர்வுகள் கண்டதும் உள்ளத்தில் அவள் புன்னகை ! தங்கக்கூண்டும் சிறைதான் கிளிக்கு ! வெல்வேன் என்ற நினைப்பே முதல் வெற்றி ! ஆடிப்பட்டம் தேடி விதைத்தனர் வீட்டடி மனை கற்கள் ! படியில் பயணம் நொடியில் மரணம் படித்துவிட்டு படியில் ! கரம் சிரம் புறம் நீட்டாதீர்கள் படித்துவிட்டு நீட்டினர் ! மாற்றுத்திறனாளி நிற்கையில் மாற்றுத்திறனாளி ... |
| வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் Posted: 24 Jul 2013 06:14 AM PDT ஒரு 50 - 60 வகையான பொடிகள் என்வசம் இருக்கும். எல்லாவற்றையும் எழுதறேன் உங்களுக்கு தேவையானதை செய்து வைத்துக்கொள்ளவும். சமயத்தில் ரொம்ப உபயோகமானதாக இருக்கும். |
| Posted: 24 Jul 2013 05:38 AM PDT |
| ரசித்த கவிதைகள் துளிகளாக ....! - மதுமிதா Posted: 24 Jul 2013 05:34 AM PDT உன் வீட்டின் முன்பு எப்படி எழுதி வைக்கலாம்..... "விபத்து நடக்கும் பகுதி கவனிக்காமல் செல்லவும்" என்று...! பாலசுப்பிரமணியன் முசிறி குங்குமம் |
| சூரியன் வெப்பத்தால் பூமியில் உயிர்களே இருக்காது Posted: 24 Jul 2013 05:21 AM PDT சூரியன் வெப்பம் படிப்படியாக உயர்ந்து கொண்டிருப்பதால் அடுத்த 2.8 பில்லியன் ஆண்டுகளில் பூமியில் உயிர்களே இருக்காது என்பது தெரியவந்துள்ளது. மேலும், சூரியன் வெப்பத்தால் கடல் நீரையும் வற்றி உயிர்கள் படிப்படியாக அழிந்துவிடும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. பூமிக்கு மிக ஆழமான நீர் ஊற்றுகளில் வாழும் நுண்ணுயிர்கள் மட்டுமே உயிர் வாழும் நிலை ஏற்படும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த இயற்கை மாறுதல்களால் நீர் வற்றிவிடும், கார்பன் டை ஆக்ஸைட் அளவு குறைந்துவிடும். கார்பன் டை ஆக்ஸைட் அளவு குறைந்துவிட்டால் ... |
| ஸ்மைல் ப்ளீஸ்... சனிக்கிரகத்தில் இருந்து பூமியில் மக்களை போட்டோ எடுத்த ‘கஸ்சினி’ விண்கலம் . Posted: 24 Jul 2013 03:42 AM PDT நியூயார்க்: சனிக்கிரகத்தில் இருக்கும் கஸ்சினி விண்கலம் மூலம் பூமியில் இருக்கும் மக்களை புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சியில் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் வேண்டுகோளுக்கிணங்க லாஸ் ஏஞ்சல்ஸ் மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சில தினங்களுக்கு முன் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் லாஸ் ஏஞ்சல் மக்களுக்கு ஓர் இன்ப அறிவிப்பை வெளியிட்டது. அதில், சனி கிரகத்தில் இருக்கும் விண்கலத்தின் மூலம் பூமியை புகைப்படமெடுக்க இருப்பதாகவும், அதில் பொதுமக்களும் கலந்துக்கொண்டு வானை நோக்கி கை அசைக்க வேண்டும் ... |
| 22-7-2013-வண்ணத்திரை இதழை டவுன்லோட் செய்ய Posted: 24 Jul 2013 03:21 AM PDT 22-7-2013-வண்ணத்திரை இதழை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/w7u2o2362aa1ycu/Vannatherai_22-07-2013_%5Bwww.Freedomusertech.blogspot.com%5D.pdf |
| JULY2013-NATIONAL GEOGRAPHIC TRAVELLER (INDIA) இதழை இலவசமாக டவுன்லோட் செய்ய Posted: 24 Jul 2013 02:57 AM PDT JULY2013-NATIONAL GEOGRAPHIC TRAVELLER (INDIA) ஆங்கில மாத இதழை இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . English | 166 pages | True PDF | 42.50 Mb National Geographic Traveller India - July 2013 டவுன்லோட் லிங்க் : http://www41.zippyshare.com/v/92022039/file.html |
| JULY2013-OUTLOOK TRAVELLER (INDIA) இதழை இலவசமாக டவுன்லோட் செய்ய Posted: 24 Jul 2013 02:55 AM PDT JULY2013-OUTLOOK TRAVELLER (INDIA) ஆங்கில மாத இதழை இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . English | 132 pages | True PDF | 25.00 Mb Outlook Traveller - July 2013 டவுன்லோட் லிங்க் : http://www41.zippyshare.com/v/17221439/file.html |
| 22-7-2013-குங்குமம் இதழை டவுன்லோட் செய்ய Posted: 24 Jul 2013 02:52 AM PDT 22-7-2013-குங்குமம் இதழை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/oxltkvro2u2lbfv/Kungumam_22-07-2013_%5Bwww.Freedomusertech.blogspot.com%5D.pdf |
| Posted: 24 Jul 2013 02:51 AM PDT சொர்க்கமாக மாற நினைத்து நரகமாக மாறி வரும் நகரங்களின் நிலைமை...!!! எப்போதும் ஓய்வில்லாத சாலைகள், எதையோ தேடி அலையும் பேருந்துகள், கண்ணீர் புகை தரும் வாகனங்கள்..!!! ஆட்டோவில் செல்வதற்கு கடன் தர காத்திருக்கும் வங்கிகள், சேர்த்த பணத்தை வாரி சுருட்ட வந்திருக்கும் முகமூடிய கருப்பு ஆடுகள். உலகத்தை ஒரு ஏக்கருக்குள் கொண்டு வந்த நில அதிபர்கள், சோறு போட்ட வயலையும் கூறு போட்டு விற்ற முதலாளிகள். நோயை தரும் துரித உணவகம், நேரத்தை கொன்ற சினிமா கலையரங்கம், கலாச்சாரம் வளர்க்க இரவு விடுதிகள், தன்னையே ... |
| 20-7-2013-நக்கீரன் இதழை டவுன்லோட் செய்ய Posted: 24 Jul 2013 02:49 AM PDT 20-7-2013-நக்கீரன் இதழை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் ...... டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/kbiurub0gmrm5x3/NAK20713%28ORATHANADUKARTHIK.BLOGSPOT.COM%29.pdf |
| MICROSOFT EXCEL -2013 ILLUSTRATED BRIEF இதழை இலவசமாக டவுன்லோட் செய்ய Posted: 24 Jul 2013 02:45 AM PDT JULY2013-MICROSOFT EXCEL -2013 ILLUSTRATED BRIEF இதழை இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . Praised by instructors for its concise, focused approach and user-friendly format, the Illustrated Series engages both computer rookies and hot shots in mastering Microsoft Excel 2013 quickly and efficiently. Skills are accessible and easy-to-follow thanks to the Illustrated Series' hallmark 2-page layout, which allows students to see an entire task in one view. New ... |
| கருணாநிதிக்கு ஆஸ்திரிய நாட்டு அஞ்சல் தலை: "பேஸ்புக்' தகவலால் பெரும் பரபரப்பு Posted: 24 Jul 2013 02:43 AM PDT சென்னை:தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, ஆஸ்திரியா நாட்டில் வெளியிடப்பட்ட அஞ்சல் தலை, பணம் செலுத்தி, கோரிக்கையின் பேரில் பெறப்பட்ட அஞ்சல் தலை என, "பேஸ்புக்' பதிவர்கள் அம்பலப்படுத்தி உள்ளனர். இதனால், "பேஸ்புக்'கில் தி.மு.க.,வினர் கடுமையான கேலிக்கு உள்ளாகி வருகின்றனர். ஆஸ்திரிய நாட்டில் வாழும் தி.மு.க., ஆதரவாளரின் முயற்சியால், அந்நாட்டு தபால் துறை, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் படம் கொண்ட அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது. இந்த அஞ்சல் தலை, கருணாநிதியின் படம், வயது மற்றும் தி.மு.க., கொடியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ... |
| 29-7-2013-இந்தியா டுடே ஆங்கில மாத இதழை இலவசமாக டவுன்லோட் செய்ய Posted: 24 Jul 2013 02:42 AM PDT 29-7-2013-இந்தியா டுடே ஆங்கில மாத இதழை இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : http://www6.zippyshare.com/v/70964862/file.html |
| 21-7-2013-குமுதம் ரிப்போர்ட்டர் இதழை டவுன்லோட் செய்ய Posted: 24 Jul 2013 02:39 AM PDT 21-7-2013-குமுதம் ரிப்போர்ட்டர் இதழை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .... டவுன்லோட் லிங்க் http://www.mediafire.com/download/gbi4rtkva4ngou2/Kumudam_Reporter_21-07-2013_%5Bwww.Freedomusertech.blogspot.com%5D.pdf |
| PHOTOSHOP CS6 TECHNIQUES இதழை டவுன்லோட் செய்ய Posted: 24 Jul 2013 02:35 AM PDT GUIDE-UNDERSTANDING OF PHOTOSHOP CS6 TECHNIQUES இதழை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .கார்த்திக் போட்டோஷாப் ரசிகர்களுக்காக இந்த இதழ் இங்கே இலவசமாக டவுன்லோட் செய்ய லிங்க் கொடுக்கபட்டுள்ளது.மிகவும் பயனுள்ள இந்த இதழ் பிடித்திருக்கும் பட்சத்தில் உங்களது கருத்துகளை கருத்து பெட்டியில் தெரிவிக்கவும் .நன்றி ஒரத்தநாடு கார்த்திக் .. Photoshop is the foundation of every digital career. Many users think they know it, but in truth they have gaping holes in their training. This ... |
| Posted: 24 Jul 2013 02:17 AM PDT நேதாஜி என்று நாம் இந்தியா மக்களால் பெருமையுடன் அழக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது போராடி, ரத்தம் சிதறி உயிர் தியாகம் செய்து கைப்பற்ற வேண்டிய ஒன்றே தவிர, கெஞ்சியும் கேட்டும் பேரம் பேசியும் பெருவதல்ல ..." என்று வாழ்ந்த, ஒவ்வொரு நாளும் நெருப்பாய் நின்றவர்.... சுக்கைப்போல, கடகைப்போல சும்மா பெற்றதில்லை நம் சுதந்திரம் என்று சொல்லும் போதே, இன்றைக்கும் நம் இளைஞர்கள் சிலிர்த்தெழுந்து நினைவில் நிறுத்துவது நேதாஜியை தான்., அவர் மாபெரும் தியாகி விவேகானந்தரின் கருத்துகளால் ... |
| காலை உணவை தவிர்த்தால் மாரடைப்பு Posted: 24 Jul 2013 02:05 AM PDT ஜூலை 24,2013 / லண்டன் : அவசர உலகில் காலை உணவை தவிர்ப்பது வழக்கமான ஒன்றாகி விட்டது. ஆனால் காலை உணவை தவிர்ப்பதால் மாரடைப்பு அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அமெரிக்க இதய கழகம், கடந்த 16 ஆண்டுகளாக நடத்திய ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது. ஆண்களில் காலை உணவை தவிர்ப்பவர்களில் 27 சதவீதம் பேருக்கும், இரவில் தாமதமாக உணவு சாப்பிடுபவர்களுக்கு 55 சதவீதமும் இதய நோய் பாதிப்புக்கள் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புகைப்பிடிக்கும் பழக்கும் உள்ளவர்கள், தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருப்பவர்கள், ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |