4TamilMedia செய்திகள் | |
- உண்மையை ஒப்புக் கொண்ட சூர்யா
- டெஸ்ட் தரவரிசையில் இந்தியா இரண்டாம் இடம்!
- இஸ்ராத்தின் நண்பர் ஜாவத் ஷாயிக் ஒரு போலீஸ் இன்ஃபோர்மர் என்கிறார் அவரது தந்தை
- பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி இம்மாத இறுதியில் அறிவிக்கப்படலாம்?
- அமைச்சர் நிமல் தலைமையிலான பாராளுமன்றத் தெரிவுக்குழு இன்று கூடுகிறது
- கொழும்பு பொதுநலவாய மாநாட்டினை கனடா முற்றாக புறக்கணிக்க வேண்டும்: ராதிகா சிற்சபேசன்
- சிவ்சங்கர் மேனன் உடனடியாக இலங்கையை விட்டு வெளியேற வேண்டும் : பொதுபல சேனா போர்கொடி
- மாகாண சபையின் அதிகாரங்கள் பறிக்கப்படுவதை இந்தியா எதிர்க்க வேண்டும் : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
- முஸ்லிம்களின் நிஜாப் ஆடையை தடை செய்யுமாறு பொதுபல சேனா கோரிக்கை
- பின்லாடன் பாகிஸ்தானுக்கு 2002ம் ஆண்டிலேயே சென்றுவிட்டார்? : வெளியாகியது புதிய தகவல்கள்
- மேற்கு இந்தியாவை வீழ்த்தியது இலங்கை
- அமெரிக்க NSA உளவு அமைப்பு மீது கேள்வி தொடுத்துள்ள பிரேசில்
- கனடாவில் வரலாற்றில் மிக மோசமான பாரிய ரயில் விபத்து:40 பேரை இன்னமும் காணவில்லை
- விஜய்யை தொடர்ந்து தனுஷுக்கும் ஆசை
- நேரடியாகப் படம் பிடிக்கப் பட்ட சான் பிரான்ஸிக்கோ விமான விபத்து
- என் எல் சி தொழிலாளர்கள் போராட்டம் 6 வது நாளாகத் தொடர்கிறது!:சுரங்க பணிகள் அடியோடு பாதிப்பு!
- புத்தகாயாவில் 13 குண்டுகள் பொருத்தப்பட்டிருந்தன : சுஷில் குமார் ஷிண்டே
- தயா மாஸ்டர் தேர்தலில் போட்டியிடுவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விருப்பவில்லை: அப்பாத்துரை விநாயகமூர்த்தி
- மோர்ஸி ஆதரவாளர்கள் - எகிப்து இராணுவம் இடையே கடும் சண்டை : 42 பேர் பலி
- வடக்கில் இராணுவ பிரசன்னம் அதிகமிருப்பதால் தேர்தல் மோசடி ஏற்படலாம்: கஃபே அமைப்பு
- அமெரிக்காவில் ஒரு இலட்சம் புதிய வேலை வாய்ப்பு உருவாக காரணமானது இந்தியா
- தென்பகுதி மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து முல்லைத்தீவு மீனவர்கள் மூவர் சாகும் வரை உண்ணாவிரதம்
- தருமபுரி இளவரசன் மரணம் குறித்து விசாரிக்க தனிநபர் கமிஷன் அமைக்க முதல்வர் உத்தரவு
- புத்தகயா குண்டுவெடிப்பு சம்பவம்:ராஜபக்ஷே அதிர்ச்சி!
| Posted:
நானும் சூர்யாவும் இணைந்து உருவாக்கவிருக்கும் துருவ நட்சத்திரம் படத்தை பற்றி தாறுமாறாக பத்திரிகைகளில் எழுதி வருகிறார்கள். Read more ... |
| டெஸ்ட் தரவரிசையில் இந்தியா இரண்டாம் இடம்! Posted:
உலக டெஸ்ட் கிரிக்கெட் தர வரிசையில் இந்திய அணி 2வது இடம் பிடித்துள்ளது. கடந்த 18 மாதங்களாக எந்தவொரு போட்டியிலும் தோல்வி அடையாத தென் ஆபிரிக்க அணி தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. Read more ... |
| இஸ்ராத்தின் நண்பர் ஜாவத் ஷாயிக் ஒரு போலீஸ் இன்ஃபோர்மர் என்கிறார் அவரது தந்தை Posted:
Read more ... |
| பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி இம்மாத இறுதியில் அறிவிக்கப்படலாம்? Posted:
பாஜகவின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இந்த மாதம் இறுதியில் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் எகனாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, பாஜக தனது பிரதமர் வேட்பாளரை எதிர்வரும் ஜூலை இறுதியில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளது. Read more ... |
| அமைச்சர் நிமல் தலைமையிலான பாராளுமன்றத் தெரிவுக்குழு இன்று கூடுகிறது Posted:
தேசியப் பிரச்சினைகளுக்கான தீர்வுத் திட்டத்தை முன்வைத்தல் மற்றும் 13வது திருத்தச் சட்டத்தில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சர் நிமல் சிறீபால டி சில்வா தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழு இன்று செவ்வாக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு தனது முதலாவது கூட்டத்தை நடத்துகிறது. Read more ... |
| கொழும்பு பொதுநலவாய மாநாட்டினை கனடா முற்றாக புறக்கணிக்க வேண்டும்: ராதிகா சிற்சபேசன் Posted:
இலங்கையின் கொழும்பில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை கனடா எந்தவித விட்டுகொடுப்புகளுமின்றி முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என்று கனடாவின் எதிர்க்கட்சியான புதிய ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் வலியுறுத்தியுள்ளார். Read more ... |
| சிவ்சங்கர் மேனன் உடனடியாக இலங்கையை விட்டு வெளியேற வேண்டும் : பொதுபல சேனா போர்கொடி Posted:
பௌத்த புனித பூமியான புத்தகாயாவுக்கு பாதுகாப்பு வழங்க முடியாத இந்தியா, எமக்கு பாதுகாப்பையும் ஆட்சியையும் பற்றி கற்றுத்தர முடியாது. Read more ... |
| மாகாண சபையின் அதிகாரங்கள் பறிக்கப்படுவதை இந்தியா எதிர்க்க வேண்டும் : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு Posted:
இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் அரசியலமைப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்ட 13வது திருத்த சட்டத்தில் மாற்றங்களைச் செய்ய இலங்கை அரசாங்கம் எடுக்கின்ற முயற்சிகளை இந்தியா முற்றாக எதிர்க்க வேண்டும். Read more ... |
| முஸ்லிம்களின் நிஜாப் ஆடையை தடை செய்யுமாறு பொதுபல சேனா கோரிக்கை Posted:
முஸ்லிம் பெண்களின் நிஜாப் ஆடையை தடை செய்யுமாறு பொதுபல சேனா அமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. முஸ்லிம் பெண்களின் கலாச்சார உடையான நிஜாப் ஆடையை தடை செய்ய வேண்டுமென குறிப்பிட்டுள்ளது. Read more ... |
| பின்லாடன் பாகிஸ்தானுக்கு 2002ம் ஆண்டிலேயே சென்றுவிட்டார்? : வெளியாகியது புதிய தகவல்கள் Posted: அல் கைதாவின் முன்னாள் தலைவர் ஒசாமா பின் லாடன் 2002ம் ஆண்டிலேயே பாகிஸ்தான் சென்றுவிட்டதாகவும், அமெரிக்க புலனாய்வின் கண்களில் மண் தூவி 9 வருடங்கள் பாகிஸ்தானிலேயே அச்சமின்றி அவர் வாழ்ந்திருக்கிறார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| மேற்கு இந்தியாவை வீழ்த்தியது இலங்கை Posted:
இலங்கை - மேற்கு இந்திய அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி 39 ரன்களால் வெற்றி பெற்றுள்ளது. Read more ... |
| அமெரிக்க NSA உளவு அமைப்பு மீது கேள்வி தொடுத்துள்ள பிரேசில் Posted:
சமீபத்தில் முன்னால் அமெரிக்க உளவாளியான எட்வர்ட் ஸ்னோவ்டென் NSA உட்பட அமெரிக்காவின் முக்கிய உளவு அமைப்புக்கள் தனிநபர் உரிமையைப் பாதிக்கும் வண்ணம் எவ்வாறு அவர்கள் குறித்த தொலைபேசி, ஈ மெயில் மற்றும் இணையக் கணக்குகளில் இருந்து தகவல் திருட்டுக்களை மேற்கொள்கின்றன என அம்பலப் படுத்தியிருந்தார். Read more ... |
| கனடாவில் வரலாற்றில் மிக மோசமான பாரிய ரயில் விபத்து:40 பேரை இன்னமும் காணவில்லை Posted:
சனிக்கிழமை கனடாவின் மொன்ட்ரியல் நகரில் இருந்து கிழக்கே 130 மைல் தொலைவில் கியூபெக் மாநிலத்தின் லக் மெகான்டிக் எனும் சிறு நகரத்துடன் 73 car train எனப்படும் கணிய எண்ணெய் நிரப்பப் பட்ட பெட்டிகளுடன் சென்று கொண்டிருந்த ரயில் வண்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. Read more ... |
| விஜய்யை தொடர்ந்து தனுஷுக்கும் ஆசை Posted:
தமிழ்ப்பட இயக்குனர்களின் பாலிவுட் ஹீரோயின் மோகம் இன்னும் விட்டபாடில்லை. பெண்ணானப்பட்ட பிபாசா பாசுவையே ஒரு படத்தில் நடிக்க வைத்து ஆனந்தப்பட்டார் விஜய். Read more ... |
| நேரடியாகப் படம் பிடிக்கப் பட்ட சான் பிரான்ஸிக்கோ விமான விபத்து Posted:
ஞாயிற்றுக் கிழமை அமெரிக்காவின் சான் பிரான்ஸிக்கோ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளான போயிங் 777 விமானத்தின் விபத்து எதேச்சையாக நேரடியாகப் படம் பிடிக்கப் பட்டதுடன் CNN இணையத்தளத்தில் பிரசுரிக்கப் பட்டுள்ளது. Read more ... |
| என் எல் சி தொழிலாளர்கள் போராட்டம் 6 வது நாளாகத் தொடர்கிறது!:சுரங்க பணிகள் அடியோடு பாதிப்பு! Posted:
Read more ... |
| புத்தகாயாவில் 13 குண்டுகள் பொருத்தப்பட்டிருந்தன : சுஷில் குமார் ஷிண்டே Posted:
புத்தகாயா மகாபோதி விகாரையைச் சுற்றி 13 குண்டுகள் பொருத்தப்பட்டிருந்ததாகவும் அவற்றில் 10 மாத்திரமே வெடித்திருந்ததாகவும் உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்திருந்தார். Read more ... |
| Posted:
வடக்கு மாகாண சபைத் தேர்தலிலோ, வேறு தேர்தல்களிலோ தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப்பேச்சாளரான தயா மாஸ்டர் என்கிற வேலாயுதம் தயாநிதி போட்டியிடுவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விருப்பவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார். Read more ... |
| மோர்ஸி ஆதரவாளர்கள் - எகிப்து இராணுவம் இடையே கடும் சண்டை : 42 பேர் பலி Posted:
எகிப்தில் இராணுவத் தலைமயகத்தை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்ட இஸ்லாமிய சகோதரத்துவ கட்சியின் ஆதரவாளர்கள் மீது இராணுவம் நடத்திய தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டுள்ளனர். Read more ... |
| வடக்கில் இராணுவ பிரசன்னம் அதிகமிருப்பதால் தேர்தல் மோசடி ஏற்படலாம்: கஃபே அமைப்பு Posted:
வடக்கில் இராணுவ பிரசன்னம் அதிகமிருப்பதால் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் மோசடிகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. Read more ... |
| அமெரிக்காவில் ஒரு இலட்சம் புதிய வேலை வாய்ப்பு உருவாக காரணமானது இந்தியா Posted:
இந்திய - அமெரிக்க உறவுகள் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் அமெரிக்காவில் சுமார் ஒரு இலட்சம் புதிய வேலைகள் உருவாக்கப்பட இந்தியா காரணமாக இருப்பதாக புதிய ஆய்வுத்தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. Read more ... |
| தென்பகுதி மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து முல்லைத்தீவு மீனவர்கள் மூவர் சாகும் வரை உண்ணாவிரதம் Posted:
முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்பரப்பில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் குறிப்பாக தென்பகுதி Read more ... |
| தருமபுரி இளவரசன் மரணம் குறித்து விசாரிக்க தனிநபர் கமிஷன் அமைக்க முதல்வர் உத்தரவு Posted:
Read more ... |
| புத்தகயா குண்டுவெடிப்பு சம்பவம்:ராஜபக்ஷே அதிர்ச்சி! Posted: |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |













நெய்வேலி என் எல் சி தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் இன்று 6வது நாளாக தொடர்கிறது. சுரங்க பணிகள் அடியோடு பாதித்ததால் மின் உற்பத்தியும் வெகுவாக குறைந்துள்ளது.





தருமபுரி இளவரசன் மரணம் குறித்து தனிநபர் கமிஷன் அமைத்து விசாரிக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
புத்தகயா குண்டு வெடிப்பு சம்பவம் தம்மை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருப்பதாக,