Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

பாஜகவுடன் ரகசிய உறவு : முலாயம் சிங் யாதவ் மீது பெனி பிரசாத் மீண்டும் பாய்ச்சல்

Posted:

பாஜகவுடன் இரகசிய உறவு வைத்துள்ளார் என்று மத்திய அமைச்சர் பெனி பிரசாத் வர்மா மீண்டும் முலாயம் சிங்கை வம்புக்கு இழுத்துள்ளார்.


Read more ...

துரோகம் செய்தமைக்காக நிதீஷ் குமாருக்கு பாடம் புகட்ட வேண்டும் :நரேந்திர மோடி

Posted:

பாஜகவுக்கு துரோகம் செய்த பீஹார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு சரியான படம் புகட்ட வேண்டும் என்று, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.


Read more ...

பிரபலமாகும் ஹோண்டாவின் புதிய அனிமேஷன் விளம்பரம்

Posted:

பிரபல மோட்டார் நிறுவனமான ஹோண்டா வெளியிட்டுள்ள புதிய அனிமேஷன் விளம்பரம் இணையத்தில் பிரபலமாகி வருகிறது.


Read more ...

இப்போதும்!

Posted:

மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu


Read more ...

சான் பிரான்ஸிஸ்கோவில் விபத்துக்கு உள்ளானது போயிங் சர்வதேச விமானம்!

Posted:

சான் பிரான்ஸிஸ்கோ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது போயிங் 777 சர்வதேச விமானம் விபத்துக்கு உள்ளாகியதால் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், 20க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.


Read more ...

புத்தகாயாவில் தொடர் குண்டுவெடிப்பு

Posted:

 பீஹார் மாநிலம் புத்தகாயாவின் கோவில் அருகே 8 வெவ்வேறு இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நடைபெற்றுள்ளது.


Read more ...

வடக்கு தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளரை முன்னிறுத்தப்போவதில்லை: அரசாங்கம்

Posted:

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு முதலமைச்சர் வேட்பாளர் என்று குறிப்பிட்டு யாரையும்  முன்னிறுத்தப்போவதில்லை என்று  அந்தக் கூட்டமைப்பின் செயலாளரும், அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.


Read more ...

மனித உரிமைகள் விடயங்களில் இலங்கை கண்காணிக்கப்பட வேண்டிய நாடு: அமெரிக்கா

Posted:

மனித உரிமை விடயங்களை அதிகளவில் கருத்தில் கொள்ளவேண்டிய நாடு இலங்கை. ஆகவே, சர்வதேசம் இலங்கையைத் தொடர்ந்தும் கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டிய தேவையுள்ளது என்று


Read more ...

வடக்கு தேர்தலில் மஹிந்த அரசாங்கம் படுதோல்வி அடையும் : ஐக்கிய தேசியக் கட்சி

Posted:

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு படுதோல்வி அடையும்.


Read more ...

மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு ஹெலிகாப்டர்களை சுட்டு வீழ்த்த ரகசியப் பயிற்சி ?

Posted:

ஹெலிகாப்டர்களை சுட்டு வீழ்த்த மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு ரகசியமாக பயிற்சி அளிப்பதை அவர்கள் விட்டு சென்ற ஆவணங்கள் மூலம் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


Read more ...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்புக் குழுவை விரிவாக்கியது

Posted:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் முன்னேற்பாடுகள் மற்றும் ஒருங்கிணைப்பைச் செய்யும் முகமாக கடந்த வாரம் நியமிக்கப்பட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.


Read more ...

இந்த வார பலன்கள் :07 ஜூலை முதல் 13 ஜூலை வரை

Posted:

07 ஜூலை முதல் 13 ஜூலை வரை பன்னிரு ராசிகளுக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன. 4தமிழ்மீடியாவின் வாசகர்களுக்காக


Read more ...

வருகிற அக்டோபர் மாதம் ரயில் கட்டணம் உயர்கிறது?

Posted:

பெட்ரோலியப் பொருட்களுக்கு வழங்கப்படும் மானியத்தை நிறுத்த மத்திய அரசு முடிவு செயுதுள்ளதால், வருகிற அக்டோபர் மாதம் ரயில் கட்டணம் உயரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

டெல்லி மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் அடுத்த வாரம் தீர்ப்பு!:மைனர் குற்றவாளிக்கு தண்டனை கிடைக்குமா?

Posted:

டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில், மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.


Read more ...

சூரிய சக்தியில் இயங்கும் Solar Impulse விமானத்தின் அமெரிக்கச் சுற்றுப் பயணம்:நேரடி ஒளிபரப்பு

Posted:

எரிபொருட் செலவின்றி சூரிய சக்தியின் உதவியால் இரவும் பகலும் பறக்கக் கூடிய Solar Impulse எனும் விமானத்தின் வெள்ளோட்டப் பயணம் அதாவது அமெரிக்க வான்பரப்பில் பறக்கும் அதன் பயணம் இச்செயற்திட்டத்தின் இணையத் தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப் படுகின்றது.


Read more ...

சூரியனுக்கும் எனக்கும் எப்போதும் சம்பந்தம் உண்டு : டி.ராஜேந்தர்

Posted:

 

சூரியனுக்கும் டி.ராஜேந்தருக்கும் எப்போதும் சம்பந்தம் உண்டு என ஆர்யா சூர்யா திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.


Read more ...

கிருஷ்ணா நதிநீர் சென்னைக்கு நாளை வருகை:சென்னை நகரின் குடிநீர் தட்டுப்பாடு அக்டோபர் மாதத்தில் சீரடையும்!

Posted:

சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரிக்கு, ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் கிருஷ்ணா நதி நீர் நாளை வந்தடையும் என்று தெரிகிறது.


Read more ...

விம்பிள்டன் மகளிர் பிரிவில் முதன் முறையாக பட்டம் வென்றார் பிரான்ஸ் வீராங்கணை பார்டோலி

Posted:

விம்பிள்டன் மகளிர் கோப்பையை முதன் முறையாக வென்றிருக்கிறார் பிரான்ஸ் வீராங்கணை பார்டோலி. இன்று இடம்பெற்ற இறுதி போட்டியில் ஜேர்மனியின் சபின் லிசிக்கியை 6-1, 6-4 என்ற செட் கணக்கில் இலகுவாக வீழ்த்தினார்.


Read more ...

நைஜீரியப் பாடசாலையில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு:42 பேர் பலி

Posted:

நைஜீரியாவின் யோபே மாநிலத்தில் உள்ள இடைநிலைப் பள்ளிக்குள் புகுந்து இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவான போக்கோ ஹராம் இன் போராளிகள் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் பல மாணவர்கள் உட்பட 42 பேர் கொல்லப் பட்டுள்ளனர்.


Read more ...

பல் பிடுங்கும் போது ஊசிக்கு பதிலாக நுகரும் ஸ்பிரே மருந்து!

Posted:

பல் பிடுங்கும் போது, அந்த இடம் உணர்ச்சியற்று மரத்து போக போடப்படும் ஊசிக்கு பதிலாக, நுகரும் ஸ்பிரே மருந்து ஒன்றை கண்டுபிடித்து உள்ளதாக, அமெரிக்காவின் பப்பலோ பலகலைக் கழக நிபுணர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.


Read more ...

ரமலான் மாதத்தில் தமிழகத்தில் அதிகாலை 5 மணி வரை உணவகங்கள் திறக்க தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கம் கோரிக்கை!

Posted:

ரமலான் மாதம் முழுவதும் காலை 5 மணி வரை விருப்பப் பட்டவர்கள் உணவகங்களைத் திறந்து வைக்க அனுமதிக்க வேண்டும் என்று, தமிழக முதல்வருக்கு, தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


Read more ...

சினிமா திருநங்கைகளே... கோபம் வேண்டாம்

Posted:

திருநங்கைகளை படத்தில் நடிக்க வைப்பது எப்போதுமே ரிஸ்க்தான் என்பதை இரண்டாம் முறையாக நிரூபித்திருக்கிறது கோடம்பாக்கம். இந்த செய்தி திருநங்கைகளுக்கு எதிரானதோ என்ற தோற்றத்தை ஏற்படுத்தினாலும், சட்டென உணர்ச்சிவசப்பட்டு பேசிவிடுகிற குணம் உடையவர்கள் அவர்கள் என்பதைதான் சொல்ல வருகிறது.


Read more ...

புத்தம் புதிதான பொலிவான சருமம் வேண்டுமா?:பப்பாளிப் பழம் சாப்பிடலாமே!

Posted:

வருடம் முழுவதும் கிடைக்க கூடிய ஏழைகளின் ஆப்பிள் பழம், இந்த பப்பாளிப் பழம். விலை மலிவுதான் ஆனால் அதில் கொட்டிக் கிடக்கும் சத்துக்கள் ஏராளம்! பப்பாளிப்பழத்தில் உள்ள சத்துக்கள் நேரடியாக ரத்தத்தில் கலப்பதில்லை என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.


Read more ...

அண்மையில் அதிமுகவில் இணைந்த பரிதி இளம்வழுதியின் மகன் திடீர் கைது!

Posted:

திமுகவின் முன்னாள்  அமைச்சர் பரிதி இளம் வழுதி.இவரது மகன் பரிதி இளம் சுருதி முதல்வரை அவதூறாகப் பேசியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.


Read more ...

சட்டவிரோதமாக செயல்படும் வனவிலங்கு அதிகாரிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் தொடர்பு!: ஜெயந்தி நடராஜன்

Posted:

சட்டவிரோதமாக செயல்படும் வனவிலங்கு அதிகாரிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளது என்று மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கூறியுள்ளார்.


Read more ...

இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி எதிரொலி : தமிழக நகைக்கடைகளில் வருகிற 20ம் திகதி முதல் தங்க நாணயங்கள் விற்பனை ...

Posted:

சர்வதேச பொருளாதார சந்தையில், இந்திய ரூபாய்  மதிப்பு வீழ்ச்சி எதிரொலியாக, நகைக்கடைகளில் தங்க நாணயங்கள் விற்பனையை வரும்  20ம் திகதி முதல் நிறுத்துவது என்று, தமிழக தங்க நகை வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.


Read more ...

இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் இலங்கை வருகிறார்

Posted:

தேசியப் பிரச்சினைகளுக்கான தீர்வு திட்டங்கள் பற்றிய கலந்துரையாடல்களுக்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் இலங்கை வரவுள்ளார்.


Read more ...

ஸ்னோவ்டனுக்கு அகதி அந்தஸ்து வழங்க முன்வந்துள்ளன இரு நாடுகள்

Posted:

அமெரிக்காவினால் தேடப்பட்டு வரும் முன்னாள் புலனாய்வுத்துறை அதிகாரி எட்வார்ட் ஸ்னோவ்டெனுக்கு வெனிசுலா, நிகாராகுவா ஆகிய இரு நாடுகளும் அகதி அந்தஸ்து வழங்க முன்வந்துள்ளன.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™