Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

தமிழ் மக்களை ஏமாற்றும் மோசடிகளில் மஹிந்த அரசாங்கம் ஈடுபடுகிறது: சரத் பொன்சேகா

Posted:

 

மோதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் நாட்டில் சமாதானத்தையும் இணக்கப்பாட்டையும் ஏற்படுத்தும் எந்த முயற்சிகளையும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் எடுக்கவில்லை.


Read more ...

உற்சாகமாக

Posted:

மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu


Read more ...

இளவரசன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை : நேரில் பார்த்த எஞ்சின் டிரைவர்?

Posted:

இளவரசன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார் என்று,


Read more ...

சென்னையில் 15 நாட்களில் 33 ரவுடிகள் பிடிபட்டனர்!:போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் அதிரடி வேட்டை!

Posted:

சென்னை நகரை ரவுடிகள் இல்லாத நகரமாக்க மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ்,


Read more ...

தமிழரை கல்யாணம் பண்ணிகிட்டா என்ன தப்பு?

Posted:

எந்தவொரு மலையாள நடிகையும் சொல்லாத பதிலை சொல்லி தமிழர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார் நஸ்ரீயா. அது என்ன என்பதை தெரிந்து கொள்வதற்கு முன் ஒரு சிறு முன்னுரை.


Read more ...

பிரான்சில் இந்திய மாணவர்களுக்கு விசா விதிமுறைகள் தளர்வு! : பிரான்சு அரசு நடவடிக்கை

Posted:

இங்கிலாந்தில் இந்தியா  உட்பட குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டும் விசா நடைமுறையில் கெடுபிடிகள் கடைப்பிடிக்கப்பட இருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்து இருக்கும் நிலையில், பிரான்ஸ் நாடு, இந்திய மாணவர்களுக்காக விசா நடைமுறைகளை தளர்த்தியுள்ளது.


Read more ...

பதவிக்காலம் முடிந்த பின்பும் அமைச்சர்கள்-எம்பிக்கள் அரசு வீடுகளை ஆக்கிரமிக்க கூடாது! : உச்ச நீதிமன்றம்

Posted:

பதவிக்காலம் முடிந்த பின்பும் அமைச்சர்கள்-எம்பிக்கள் அரசு வீடுகளை ஆக்கிரமிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


Read more ...

இலங்கை ஏதிலி கோரிக்கையாளர்களுக்கு சாதகமான தீர்ப்பை வெளியிட்டது பிரித்தானிய நீதிமன்றம்

Posted:

இலங்கையர்களின் அரசியல் தஞ்சம் உள்ளிட்ட ஏதிலி (அகதி அந்தஸ்து) கோரிக்கைகளைப் பரிசீலிக்கும் போது; மோதல் காலங்களில் அவர்களின் பங்களிப்பு அல்லது தொடர்புகள் பற்றி கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று பிரித்தானிய நீதிமன்றமொன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.


Read more ...

13வது திருத்தத்தில் மாற்றம் செய்யக்கூடாது : இந்தியா சென்ற பஷிலிடமும் அழுத்தம் தெரிவிப்பு

Posted:

தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நோக்கில் இந்திய- இலங்கை ஒப்பந்தங்களுக்கு அமைய இலங்கையின் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்ட 13வது திருத்த சட்டத்தில் மாற்றங்கள் எதுவுமே செய்யப்படக்கூடாது என்று இந்தியா மீண்டும் இலங்கையிடம் அழுத்திக் கூறியுள்ளது.


Read more ...

காவிரி மேலாண்மை வாரியம் : 3 வாரத்திற்குல் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Posted:

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக இன்னும்  3 வாரத்தில் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று, இன்றைய விசாரணையின் போது உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


Read more ...

இந்திய உணவுப் பாதுகாப்பு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

Posted:

உணவுப்பாதுகபபு மசோதாவை அவசர சட்டமாக்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்திருப்பதால் காங்கிரஸ் மிகவும் பெருமிதம் அடைந்துள்ளது என்று, டெல்லி அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன.


Read more ...

மே.இந்தியாவை 102 ரன்களால் வீழ்த்தியது இந்தியா

Posted:

இந்திய - மேற்கு இந்திய அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 102 ரன்களால் வெற்றி பெற்றுள்ளது.


Read more ...

முன்னாள் உலக அழகி யுக்தா முகி, கணவர் அடித்து துன்புறுத்துவதாக புகார்

Posted:

முன்னாள் உலக அழகியும், இந்திய அழகியுமான யுக்தா முகி தனது, கணவர் அடித்து துன்புறுத்துவதாக எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளார்.


Read more ...

விம்பிள்டன் : அரையிறுதியில் நீண்டநேர போராட்டத்தின் பின்னர் இறுதிப் போட்டியில் டியோகோவிச்

Posted:

விம்பிள்டன் ஆடவர் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார் செரிபிய வீரர் நோவாக் டியோகோவிச். நேற்று இடம்பெற்ற மிக நீண்ட நேர அரையிறுதிப் போட்டியில் ஆர்ஜெண்டீனாவின்  ஜுவான் மார்டின் டெல் பொட்ரோவை 7-5, 7-6, 6-7, 6-3 என மிக நீண்ட போராட்டத்தின் பின்னர் தோற்கடித்தார்.


Read more ...

எகிப்தில் மோர்ஸி ஆதரவாளர்கள் - எதிரானவர்களுக்கு இடையில் வன்முறை : 10 பேர் பலி 200 பேர் காயம்

Posted:

எகிப்தில், பதவி விலக்கபப்ட்ட மொஹமது மோர்சியின் ஆதரவாளர்களுக்கும், எதிரானவர்களுக்கும் இடையில் நேற்று திடீரென கலவரம் மூண்டதில் 10 பேர் கொல்லப்பட்டதுடன் 200 க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.


Read more ...

நடிகர் சிரஞ்சீவி மருமகன் பாஜகவில் இணைந்தார்!:நரேந்திர மோடியுடன் சந்திப்பு!

Posted:

காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மருமகன் பாஜகவில் இணைந்துள்ளார்.


Read more ...

தேசிய உணவு பாதுகாப்பு குறித்த அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல்!

Posted:

தேசிய உணவுப் பாதுகாப்பு குறித்த அவசர சட்டத்துக்கு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, இன்று ஒப்புதல் அளித்து விட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

கேட் வில்லியம்ஸின் குழந்தை பிறக்கும் தினத்தில் பிரிட்டன் மக்களுக்கு வித்தியாசமான பரிசு

Posted:

இம்மாதத்தின் மத்தியில் (ஜூலை) பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கத்தெரீனுக்கு முதலாவது குழந்தை பிறக்கவுள்ளது. இதை முன்னிட்டு சற்று வித்தியாசமான முறையில் பிரிட்டன் மக்களுக்கு பரிசு அளிக்கப் படவுள்ளது.


Read more ...

மெக்ஸிக்கோ போப்போகடேபெடில் எரிமலை சீற்றம்:அமெரிக்க விமான சேவைகளுக்கு பாதிப்பு

Posted:

மெக்ஸிக்கோவில் தலைநகர் மெக்ஸிக்கோ சிட்டியில் உள்ள விமான நிலையத்தில் இருந்து 50 மைல் தொலைவில் அமைந்துள்ள புகழ் பெற்ற எரிமலையான போப்போகடெபெடில் எரிமலை கடந்த இரு நாட்களாக கடும் சீற்றத்துடன் காணப் படுகின்றது.


Read more ...

ப்ரியாமணிக்கு சந்தோஷமாம்...

Posted:

ஒரு நடிகை படமில்லாமல் வீட்டிலிருப்பது எவ்வளவு குதூகலமான விஷயம்! இந்த குதூகலம் சம்பந்தப்பட்ட நடிகைகளின் தாய்குலங்களுக்கு சத்யமாக இருக்காது.


Read more ...

மனிதனுக்கு தலைமாற்று அறுவை சிகிச்சையும் செய்ய முடியும்:இத்தாலி மருத்துவர் தகவல்!

Posted:

மனித உடலில் கண், சிறுநீரகம், கல்லீரல் இருதயம் உள்ளிட்ட உறுப்புக்கள் மாற்று ஆபரேஷன் நடத்தப்பட்டு வருகிறது. இப்படி குறிப்பிட்ட ஒரு உறுப்பு மட்டுமே ஆபரேசன் மூலம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டு வரும் நிலையில், தலை மாற்று ஆபரேஷனையும் நடத்த முடியும் என்று நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


Read more ...

இனி ரேஷன் கடைகளுக்கு வெள்ளிக் கிழமை அன்று விடுமுறை!:ஞாயிறு கடைகள் இருக்கும்

Posted:

ரேஷன் கடைகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வருவதால், வெள்ளிக் கிழமைகளில் ரேஷன் கடைகள் இயங்காது. அதற்குப் பதிலாக ஞாயிற்று கிழமை இயங்கும் என்றும் தெரிய வருகிறது.


Read more ...

சட்டத்தை கையிலெடுப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் : ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

Posted:

நாட்டிலுள்ள அனைவருக்கும் சட்டம் பொதுவானது. தங்களது சொந்த தேவைகளுக்காக சட்டத்தை கையிலெடுக்க முடியாது.


Read more ...

கடன் வட்டியை குறைக்க வங்கிகள் முன்வரவேண்டும் : ரிசர்வ் வங்கி வலியுறுத்தல்!

Posted:

கடன் வட்டியை குறைக்க வங்கிகள் முன்வரவேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சுப்பாராவ் வலியுறுத்தி உள்ளார்.


Read more ...

உங்களின் ஸ்கைப் அனுபவம் என்ன? பகிர்ந்துகொண்டால் இலவச பயணம் | வீடியோ

Posted:

பிரிந்திருக்கும் உங்கள் அன்புக்குரியவருடன் இணைந்திருக்க ஸ்கைப் போன்ற மென்பொருட்களின் பங்கு இன்றியமையாதது எனக் கருதலாம்.


Read more ...

வடக்கு முதல்வர் வேட்பாளராக மாவை சேனாதிராஜாவே நிறுத்தப்பட வேண்டும்; முன்னாள் உறுப்பினர் மிரட்டல்

Posted:

 வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவே முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும். இல்லாத பட்சத்தில் தான் தீக்குளிக்கப்போவதாக யாழ் மாநக சபையின் முன்னாள் உறுப்பினராக சிறிகரன் நிஷாந்தன் மிரட்டல் அறிவித்தல் விடுத்துள்ளார்.


Read more ...

மண்டேலாவுக்கு பொருத்தப்பட்டிருக்கும் உயிர் தக்கவைக்கும் மருத்துவ துணை இயந்திரங்களை அகற்றிவிட ...

Posted:

மண்டேலாவின் உயிரை தக்கவைத்திருப்பதற்காக பொருத்தப்பட்டிருக்கும் மருத்துவத் துணை இயந்திரங்கள் அனைத்தையும் அகற்றுவதற்கு அனுமதிக்குமாறு நெல்சன் மண்டேலாவின் குடும்பத்தினரிடம் மருத்துவர்கள் தெரிவித்திருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளிவந்துள்ளன.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™