Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

எடை போடாதீர்கள்!

Posted:

மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu


Read more ...

தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்களைத் தடுக்க கொள்கை வகுக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு

Posted:

தேர்தல் காலப்பிரச்சாரங்களின் போது இனி அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பதை தடுக்கும் வகையில் கொள்கை வகுக்குமாறு தேர்தல் ஆணையகத்திற்கு உச்ச நீதிமன்றம் வலியிறுத்தியுள்ளது.


Read more ...

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் ஒரு மாதம் தள்ளிப்போகிறது!

Posted:

நாடாளுமன்ற மழைக்கலக்கூட்டத் தொடரை ஜூலை மதத்துக்கு பதிலாக ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


Read more ...

வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையாளருக்கு ஜனாதிபதி மஹிந்த உத்தியோகபூர்வ பணிப்பு

Posted:

வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை நடத்தும் பணிப்புரைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தேர்தல்கள் ஆணையாளருக்கு இன்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக விடுத்துள்ளார்.


Read more ...

நிஜமான உண்மை இதுதான் : தலைசுற்றிப் போன நடிகர் சங்கம்

Posted:

படத்தின் தலைப்புதான் 'உண்மை'. ஆனால் உண்மையில் என்னதான் நடக்குது? சொல்லுங்களேன் என்கிற மாதிரியே நடக்கிறது


Read more ...

மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கையைத் தீவிரப்படுத்த மத்திய அரசு உத்தரவு!

Posted:

மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு,


Read more ...

திருகோணமலை மாணவர்கள் படுகொலை : விசேட அதிரடிப்படையினர் 12 பேருக்கு விளக்கமறியல்

Posted:

திருகோணமலையில் மாணவர்கள் ஐவரை சுட்டு படுகொலை செய்ய வழக்கில், பொலிஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 12 விசேட அதிரடிப்படையினர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.


Read more ...

ஆயுத போராட்டத்துக்கு எம்மை தூண்டியவர்கள் அமிர்தலிங்கம், சம்பந்தன் போன்றோரே : கருணா

Posted:

இளைஞர்களாக இருந்த எங்களையெல்லாம் ஆயுத போராட்டத்தின் திசையில் போக தூண்டியவர்கள் அப்போதைய தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களாக இருந்த அமிர்தலிங்கம், இரா. சம்பந்தன் போன்றோரே என்று


Read more ...

டெல்லி மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் பலாத்கார வழக்கு:செய்தி சேகரிக்க அனுமதி கேட்டு வெளிநாட்டு ...

Posted:

டெல்லியில் கடந்த ஆண்டு ஓடும் பேருந்தில் 6 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மருத்துவ சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த மருத்துவக்கல்லூரி மாணவியின் வழக்கில், செய்திசேகரிக்க வேண்டும் என்று, வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.


Read more ...

13வது திருத்த மாற்றங்கள் தொடர்பில் இந்தியாவுக்கு அறிவிக்க வேண்டிய பொறுப்புண்டு: இலங்கை

Posted:

அரசியலமைப்பின் 13வது திருத்த சட்டத்தில் செய்யப்படவுள்ள மாற்றங்கள் தொடர்பில் இந்தியாவுக்கு தெளிவுபடுத்த வேண்டிய அவசியமும் பொறுப்பும் இலங்கைக்கு இருப்பதாக ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.


Read more ...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சிகள் சந்திப்பு: 15 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு நியமனம்

Posted:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுக்கிடையிலான சந்திப்பொன்று கொழும்பில் நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.


Read more ...

என் எல் சி ஊழியர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நேற்று இரவு வரை ஆட்டோ, பேருந்துகள் இயங்கவில்லை!

Posted:

என் எல் சி ஊழியர்கள் போராட்டத்துக்கு அதரவு தெரிவித்து, நேற்று இரவு வரை ஆட்டோ, பேருந்துகள் இயங்கவில்லை. அங்கு முழு அடைப்பு போராட்டமும் நடைபெற்றதாகத் தெரிய வருகிறது.


Read more ...

கர்நாடகாவில் மீண்டும் பலத்த மழை:கபினி அணை நிரம்பியதால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும்!

Posted:

கர்நாடகாவில் மீண்டும் பலத்த மழை பெய்து வருவதால் கபினி அணை நிரம்பி வழிகிறது. எனவே, 40 ஆயிரம் கன  அடி நீர் திறந்து விடப்பட்டு இருப்பதால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும் என்றும் தெரிய வருகிறது.


Read more ...

தேர்தல் பிரச்சார வியூகம்:டெல்லியில் அத்வானி-மோடி ஆலோசனை!

Posted:

நாடாளுமன்றத் தேர்தலுக்கான பாஜக ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று மாலை வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேர்தல் பிரச்சார வியூகம் அமைப்பது குறித்து, அத்வானியுடன், மோடி தீவிரமாக ஆலோசித்ததாகவும் தெரிய வருகிறது.


Read more ...

நேபாளத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் 50 பேர் பலி:12 000 பேர் இடப்பெயர்வு

Posted:

இந்தியாவின் உத்தரகண்டைப் போலவே கடந்த சில 3 வாரங்களாக நேபாளத்தில் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கிலும் மண்சரிவுகளிலும் சிக்கி 50 பேர் வரை பலியாகியிருப்பதாகவும் 12 000 பொது மக்கள் இடம்பெயர்ந்திருப்பதாகவும் அந்நாட்டு அரசு இன்று அறிவித்துள்ளது.


Read more ...

நாட்டின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை ஆதரிக்கத் தயாராக இருக்கிறேன்:சுப்ரமணிய சுவாமி

Posted:

நாட்டின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை ஆதரிக்கத் தயாராக இருக்கிறேன் என்று, அக்கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி கூறியுள்ளார். திடீர் திடீர் என்று எங்கிருந்தாவது முளைத்து அறிக்கைகள் விடுவதில் வல்லவர், ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி.


Read more ...

மத்திய அரசு முடிவு:சென்னை உட்பட 15 விமான நிலையங்கள் தனியார் மயம்!

Posted:

சென்னை உட்பட 15 விமான நிலையங்களைத் தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்கள் உட்பட 15 முக்கிய விமான நிலையங்களை, தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


Read more ...

எகிப்து அதிபர் மோர்ஸியின் பதவி இறக்கத்தை வரவேற்ற மத்திய கிழக்கு நாடுகள்

Posted:

எகிப்தில் நேற்று திடீரென இராணுவப் புரட்சி ஏற்பட்டு அங்கு அதிபராகக் கடமையாற்றிய இஸ்லாமியக் கட்சியைச் சேர்ந்த் முஹம்மது மோர்ஸி பதவியிறக்கப் பட்டதுடன் அவர் வீட்டுக்காவலில் அடைக்கப் பட்டு இடைக்கால அதிபராக மூத்த நீதிபதி மன்சூர் நியமிக்கப் பட்டிருந்தார்.


Read more ...

அமெரிக்க ஆளில்லா விமானத் (Drone) தாக்குதலில் பாகிஸ்தானில் 18 பேர் பலி

Posted:

பாகிஸ்தான் அரசின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் அங்கு அமெரிக்க ஆளில்லா விமானங்களான டிரோன் தாக்குதல்கள் இன்னமும் தொடர்ந்த வண்ணமுள்ளன.


Read more ...

தமிழ் மக்களுக்கு விரைவாக அரசியல் உரிமைகள் வழங்கப்பட வேண்டும்:அமைச்சர் எஸ்.பி.திஸ்ஸநாயக்க

Posted:

வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டு தமிழர்களுக்கான அரசியல் உரிமைகள் சீக்கிரத்திலேயே வழங்கப்பட வேண்டும் என்று உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸ்ஸநாயக்க தெரிவித்துள்ளார்.


Read more ...

தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு செல்போன் சிம் கார்டு வாங்க கைரேகை கட்டாயம்!: மத்திய அரசு அறிவிப்பு

Posted:

தேசிய பாதுகாப்பை கருத்திற் கொண்டு செல்போன் சிம் கார்டு வாங்க கைரேகை கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


Read more ...

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதான பிடிவாரண்ட் உத்தரவு ரத்து!:சென்னை முதன்மை நீதிமன்றம்

Posted:

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது, சென்னை முதன்மை நீதிமன்றம் பிறப்பித்து இருந்த பிடிவாரண்ட் உத்தரவை, நீதிமன்றமே இன்று ரத்து செய்துள்ளது.


Read more ...

தருமபுரி திவ்யாவின் காதல் கணவர் இளவரசன் திடீர் மரணம்

Posted:

தர்மபுரியில் காதல் திருமணம் செய்து கொண்ட இருவேறு பிரிவினரை சேர்ந்த திவ்யா-இளவரசன் ஜோடியில், இளவரசன் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். இவரது உடல் தர்மபுரியில் உள்ள ஒரு கிராமத்தில் தண்டவாளம் அருகே கண்டெடுக்கப்பட்டு உள்ளது.


Read more ...

மனசுக்கு பிடிச்சிருந்தா ரெடி... -சமந்தா

Posted:

கொஞ்ச நாட்களாகவே சமந்தாவின் பேச்சு தாறுமாறாக இருக்கிறது.


Read more ...

உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் படி, இந்திய நதிகளை இணைக்க கோரி மத்திய அமைச்சரிடம் திமுக மனு!

Posted:

உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் படி, நதிகளை இணைக்க கோரி, மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் திமுக சார்பில் மனு கொடுக்கப்பட்டது.


Read more ...

கேதார்நாத் கோயில் தொன்மை மாறாமல் புதுப்பிக்கப்படும்:மத்திய அமைச்சர்

Posted:

உத்திரகண்ட் மாநிலத்தில் இயற்கை பேரிடரால் சேதமடைந்த புகழ்பெற்ற கேதார்நாத் கோயில் அதன் தொன்மை மாறாமல் புதுப்பிக்கப்படும் என்று மத்திய கலாசாரத்துறை அமைச்சர் திரேஷ் குமார் கடோச் கூறியுள்ளார்.


Read more ...

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி வேகமானது : ராஜபக்ஷ

Posted:

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் திட்டமிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளினால் நாடு பொருளாதார அபிவிருத்தியில் வேகமாக முன்னேறி வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


Read more ...

கம்ப்யூட்டர் மவுஸை கண்டுபிடித்தவரான எங்கெல் பார்ட் காலமானார்

Posted:

கம்யூட்டர் மவுஸை கண்டுபிடித்தவரான டோக் எங்கெல்பார்ட் தனது 88 வயதில் காலமானார்.


Read more ...

நடிகை அஞ்சலியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசுக்கு அவகாசம் : நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு!

Posted:

நடிகை அஞ்சலியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசுக்கு அவகாசம் அளித்து சென்னை உயர் நீதிமன்றம், அஞ்சலி குறித்த விசாரணையைத் தள்ளிவைத்துள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™