Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

தொடக்கம்!

Posted:

மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu


Read more ...

எகிப்தில் அல் ஜசீரா அலுவலகத்தில் திடீர் ரெய்டு

Posted:

எகிப்தில் இராணுவப் புரட்சி ஏற்பட்டு, அதிபர் மோர்ஸி உள்ளிட்ட முன்னாள் அரச தலைவர்கள் அனைவரும் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அல் ஜசீரா உட்பட அங்கு சேவையிலிருந்த பல முன்னணி ஊடக நிறுவனங்களில் ரெய்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Read more ...

மலேசியாவில் சேனல் 4 ஆவணத்திரைப்படம் காட்சிப்படுத்தியவர்கள் கைது : கெலும் மெக்ரேவும் தடுத்துவைப்பு?

Posted:

மலேசியாவில் சர்ச்சைக்குரிய சேனல் 4 இன் ஆவணப்படத்தை திரையிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.


Read more ...

எகிப்தில் இராணுவப் புரட்சி வீட்டுசிறையில் அதிபர்

Posted:

எகிப்தில் திடீரென இராணுவப்புரட்சி ஏற்பட்டு அதிபர் மோர்சி வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது.


Read more ...

பவர்ஸ்டாரை வம்புக்கு இழுத்த இளம் ஹீரோ

Posted:

இப்போதெல்லாம் படம் எடுக்கிற செலவை விட பப்ளிசிடிக்கே  அதிகமாக செலவு செய்ய வேண்டியிருக்கிறது.


Read more ...

இந்தியாவின் புதிய தூதரை சந்திந்தார் சம்பந்தர்; 13வது திருத்தம் பற்றியும் பேசினார்

Posted:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா. சம்பந்தன்,


Read more ...

உணவுப்பாதுகாப்பு சட்டம் அவசர சட்டம் : குடியரசுத் தலைவர் கை எழுத்திட்டதும் அமலுக்கு வருகிறது!

Posted:

உணவுப்பாதுகாப்பு அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் கிடைத்துள்ளது.


Read more ...

என் எல் சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய தடை! : நிலக்கரி நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உத்தரவு!

Posted:

தனியாருக்கு என் எல் சி பங்குகளை விற்பதை எதிர்த்து, தொழிலாளர்கள் தொடர்ந்த காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை வித்துள்ளது.


Read more ...

மஹிந்த அரசாங்கத்தின் போக்கினால் பாரம்பரிய அடையாளங்கள் அழிப்பு; ஆதிவாசிகள் கவலை

Posted:

இலங்கையின் ஆதிவாசிகள் பாரம்பரிய வாழ்க்கை முறைமையையும், அடையாளத்தையும் இழக்கும் சூழல் உருவாகியுள்ளதாக ஆதிவாசிகளின் தலைவர் ஊறுவலிகே வன்னிலத்தோ தெரிவித்துள்ளார்.


Read more ...

இஸ்ரத் ஜகான் உள்ளிட்ட நால்வரும் போலி என்கவுண்டரிலேயே சுட்டுக்கொலை : சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல்

Posted:

கல்லூரி மாணவி இஸ்ரத் ஜகான் உள்ளிட்ட நான்கு பேரும் குஜராத் காவல்துறையினரால் போலி என்கவுண்டரிலேயே சுட்டுக்கொல்லப்பட்டதாக சிபிஐ தனது முதலாவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.


Read more ...

என்.எல்.சியில் இன்று இரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடக்கம் : மின் உற்பத்தி முடங்கும் அபாயம்

Posted:

நெய்வேலி என் எல் சி தொழிலாளர்கள் இன்று இரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்தபோராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Read more ...

தலிபான்களை பாகிஸ்தானே கட்டுப்படுத்துகின்றது:ஆப்கான் இராணுவத் தலைமை அதிகாரி

Posted:

ஆப்கானிஸ்தானின் இராணுவத் தலைமை அதிகாரியான ஜெனரல் ஷெர் மொஹம்மட் கரிமி சமீபத்தில் பிபிசி இற்கு அளித்த செவ்வியில், 'பாகிஸ்தான் அரசு மட்டும் தலிபான்களுக்கு அவர்களின் வன்முறையைக் கைவிடுமாறு உத்தரவு பிறப்பித்தால் ஆப்கானிஸ்தானில் நடைபெறும் யுத்தத்தினை சில கிழமைகளுக்குள்ளேயே முடிவுக்குக் கொண்டு வந்து விட முடியும்!' என சர்ச்சைக்குரிய கருத்தினைத் தெரிவித்துள்ளார்.


Read more ...

'ஆக்ரோயோகா' (Acroyoga) அறிந்துள்ளீர்களா?: யோகா,அக்ரோபட்டிக்ஸ்,நடன அசைவு மற்றும் மசாஜ் இணைந்த கலை

Posted:

நீங்கள் அனைவரும் யோகாசனம், அக்ரோபட்டிக்ஸ் (Acrobatics) மற்றும் மசாஜ் (Massage) பற்றி அறிந்திருப்பீர்கள். ஆனால் இவை மூன்றும் இணைந்த கலை அல்லது ஆரோக்கியத்துக்கான பயிற்சியான ஆக்ரோயோகா (Acroyoga)பற்றிக் கேள்விப் பட்டிருக்க மாட்டீர்கள்.


Read more ...

படம் பேசும் | பிரஸ் மீட் | சினிமா வெளியீடுகள்

Posted:

13வது திருத்த சட்டத்தை காப்பாற்ற ஒன்றிணைய வேண்டும்:ரணில் விக்ரமசிங்க

Posted:

அரசியலமைப்பின் 13வது திருத்த சட்டத்தைக் காப்பாற்ற கட்சிகள் எல்லாம் ஒன்றிணைய வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Read more ...

புலிக்கொடியுடன் ஓடியவருக்கு எதிராக சர்வதேச பிடியாணையை பிறப்பித்தது:இலங்கை நீதிமன்றம்

Posted:

ஐ.சி.சி சம்பியன் கிண்ண கிரிக்கட் தொடரின் இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான போட்டியின் போது மைதானத்துக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியைப் பிடித்தவாறு அத்துமீறி நுழைந்தவரான யோகோஸ்வரன் மணிமாறனுக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் சர்வதேச பிடியாணையையொன்றைப் பிறப்பித்துள்ளார்.


Read more ...

ஸ்னோவ்டென் விவகாரம்:விமானம் திசை திருப்பப் பட்டமைக்கு பொலிவிய அதிபர் கண்டனம்

Posted:

அமெரிக்காவால் தற்போது மிகவும் வேண்டப் படும் நபராக மாறியுள்ள எட்வர்ட் ஸ்னோவ்டென் பொலிவிய அதிபர் பயணம் செய்த விமானத்தில் ஒளிந்திருந்து பயணிக்கிறார் எனும் ஊகத்தில் சில ஐரோப்பிய நாடுகளின் வான் பரப்புக்குள் செல்ல இவ்விமானத்துக்குத் தடை விதிக்கப் பட்டது.


Read more ...

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வாடகைத் தாய் மூலம் 3 ஆவது குழந்தைக்குத் தந்தையானார்

Posted:

பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் மற்றும் அவரது மனைவியான கௌரி கான் ஆகிய இருவரும் வாடகைத் தாய் மூலம் பிறந்த தமது 3 ஆவது ஆண்குழந்தைக்கு முறைப்படி பெற்றோராகியுள்ளனர்.


Read more ...

இந்தோனேசிய நில நடுக்கத்தில் 22 பேர் பலி:200 இற்கும் அதிகமானோர் காயம்

Posted:

சுமார் 6.1 ரிக்டர் ஸ்கேலில் செவ்வாய்க்கிழமை வடமேற்கு இந்தோனேசியாவைத் தாக்கிய நில நடுக்கத்தில் 22 பொது மக்கள் கொல்லப் பட்டதாகவும் 200 இற்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டின் தேசிய அனர்த்த முகாமை அமைப்புத் தெரிவித்துள்ளது.


Read more ...

காரைக்கால் கடலில் சிக்கும் கால்சியம் மீன்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு!

Posted:

காரைக்கால் கடலில் கல்சியம் சத்து ஏராளமாக குவிந்துள்ள காரல் மீன்கள் அதிகளவில் கிடைக்கிறதாம். இதில் உள்ள கால்சியம் சத்துக்காகவே, மக்கள் இதை அள்ளிக்கொண்டு செல்கிறார்களாம். விலையும் கம்மிதான், ஒரு கிலோ 40 ரூபாய்!


Read more ...

தனுஷ் மறுத்தார், கைகொடுத்தார் சிம்பு

Posted:

தங்க கிண்ணத்துல தார் ஊற்றி வச்சது போல, அழகான நடிப்பும் அற்புதமான திறமையும் இருக்கிற சிம்புவை வைத்து படம் எடுப்பதென்பது, தீக்குள் விரலை விடுவதற்கு சமம்!


Read more ...

ரயில்வே பணி நியமன ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் : பவன்குமார் பன்சால் பெயர் இல்லை

Posted:

ரூபாய் 10 கோடி பேரம் பேசப்பட்ட ரயில்வே பணி நியமன ஊழல் வழக்கில்  10 பேர் மீது டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் முன்னாள் ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் பெயர் அடங்கியிருக்கவில்லை என தெரிய வருகிறது.


Read more ...

இலங்கைக்கான சுற்றுலா பயணங்களை தவிருங்கள்; பிரித்தானியாவும் பயண எச்சரிக்கை விடுத்தது

Posted:

ஆயுதம் தாங்கிய வன்முறைக்குழுக்கள் மற்றும் ஆட்கடத்தல்களுக்கா ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் இன்னும் இலங்கையில்


Read more ...

கொலை, கொள்ளைகளில் ஈடுபடும் கடும் குற்றவாளிகளை சென்னையை விட்டு அதிரடியாக வெளியேற்ற முடிவு!

Posted:

கொலை,கொள்ளை,வழிப்பறியில் தொடர்ந்து ஈடுபடும் கொடுமையான குற்றவாளிகளை சென்னையை விட்டு அதிரடியாக வெளியேற்ற போலீசார்  அதிரடி முடிவு எடுத்துள்ளனர். இதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிய வருகிறது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™