4TamilMedia செய்திகள் | |
- பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி வலுப்பெறும் நந்தினியின் உண்ணாவிரதம் : பொதுமக்களும் ஆதரவு
- பள்ளிகளில் ஏதும் அசம்பாவிதங்கள் நடந்தால் உடனடியாகத் தொலைபேசியில் அழைப்பு எடுங்கள் : தமிழக அரசு உத்தரவு
- ரஜினிக்காக காத்திருக்கிறார் கே.எஸ்.ரவிகுமார்
- தனி தெலுங்கானாவுக்கு முறைப்படி ஒப்புதல் வழங்க மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று கூடுகிறது!
- வேகமான இணையவசதியை வழங்கும் டாப் 10 நாடுகள் இவைதான்
- வேகமான இணைய வசதி இந்தியா 114வது இடம்
- முல்லை பெரியாறு அணை தமிழகத்துக்கு சொந்தமானது:உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு ஒப்புதல்!
- உரிமைக்கான போராட்டத்தை பதவிக்கான போராட்டமாக மாற்றியுள்ளது வடக்கு தேர்தல் : தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
- குஜராத்தில் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும்:ராகுல்காந்தி
- தமிழக ஆளுநர் ரோசய்யாவை ஆந்திர முதல்வராக்க சோனியாகாந்தி பரிசீலனை?
- மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல்:திரிணமுல் காங்கிரஸ் 13 மாவட்டங்களில் வெற்றி!
- துரித உணவு சாப்பிடுவதும், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதும் நீரழிவு நோயை உண்டாக்கும்:நிபுணர்கள் எச்சரிக்கை!
- தனி தெலுங்கானாவுக்கு காங்கிரஸ் செயற்குழு ஒப்புதல்:அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும்?
- உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு அவசர பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றியது ஏன்?:கேரள அரசுக்கு ...
- ஈராக்கில் அல்கொய்தா தீவிரவாதிகளால் நிகழ்த்தப் பட்ட தொடர் கார் குண்டு வெடிப்பு:60 இற்கும் அதிகமானோர் பலி
- ஆசிய பசுபிக் வலயத்தில் அதிகரித்து வரும் இந்திய இராணுவத்தின் வலிமை:அமெரிக்க இராணுவத் தளபதி
- சேலத்தில் அத்வானியின் வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்!
- பாகிஸ்தான் சிறைச்சாலையில் தலிபான்கள் தாக்குதல்:250 கைதிகள் தப்பியோட்டம்
- சுவிட்சர்லாந்து ரயில் விபத்தில் பலியான ஓட்டுநரின் சடலம் மீட்பு
- கொழும்பு பொதுநலவாய மாநாட்டில் 85 வீதமான நாடுகள் பங்கெடுக்க இணக்கம்
- பட்லா ஹவுஸ் என்கவுண்டர் வழக்கு : ஷாஹ்ஜத் அகமதுவுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது டெல்லி நீதிமன்றம்
- நடிகை கனகா காலமானதாக வெளிவந்த தகவல்கள் வதந்தி?
- அப்படியா செய்வீங்க அனிருத்?
- அடுத்த உலக கோப்பையையும் தக்கவைத்துக் கொள்ள கடுமையாக உழைக்க வேண்டும் : தோனி
| பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி வலுப்பெறும் நந்தினியின் உண்ணாவிரதம் : பொதுமக்களும் ஆதரவு Posted:
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி, மதுரை சட்ட கல்லூரி மாணவி நந்தினி இன்று 3வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். இவருக்கு பொது மக்களும் தற்போது அதரவு கொடுத்து வருகின்றனர். Read more ... |
| Posted:
பள்ளிகளில் ஏதும் அசம்பாவிதங்கள் நடந்தால், உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலம் தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. Read more ... |
| ரஜினிக்காக காத்திருக்கிறார் கே.எஸ்.ரவிகுமார் Posted:
தவிர்க்க முடியாத அழைப்புகளுக்கு மட்டுமே வந்து கொண்டிருந்த ரஜினி, இப்போது அதையும் தவிர்த்துவிட்டார். Read more ... |
| தனி தெலுங்கானாவுக்கு முறைப்படி ஒப்புதல் வழங்க மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று கூடுகிறது! Posted:
தனித் தெலுங்கானா அறிவிப்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட, இன்று மத்திய அமைச்சரவை குழுக் கூட்டம் டெல்லியில் கூடுகிறது. Read more ... |
| வேகமான இணையவசதியை வழங்கும் டாப் 10 நாடுகள் இவைதான் Posted: |
| வேகமான இணைய வசதி இந்தியா 114வது இடம் Posted: |
| முல்லை பெரியாறு அணை தமிழகத்துக்கு சொந்தமானது:உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு ஒப்புதல்! Posted:
Read more ... |
| Posted:
வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் தமிழ் மக்களின் போராட்டத்தை சில அரசியல்வாதிகளின் பதவிக்கான போராட்டமாக மாற்றியுள்ளது. Read more ... |
| Posted:
குஜராத்தில் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் என்று, தமது கட்சித் தொண்டர்களை ஊக்குவித்து வருகிறார் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி. Read more ... |
| தமிழக ஆளுநர் ரோசய்யாவை ஆந்திர முதல்வராக்க சோனியாகாந்தி பரிசீலனை? Posted: ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, தனி தெலுங்கானா பிரச்சனையில் பதவி விலகப் போவதாக சர்ச்சை கிளம்பியுள்ள நிலையில், ஆந்திர முதல்வராக, தமிழக ஆளுநர் ரோசய்யாவை நியமிக்க சோனியா காந்தி திட்டமிட்டு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more ... |
| மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல்:திரிணமுல் காங்கிரஸ் 13 மாவட்டங்களில் வெற்றி! Posted:
சமீபத்தில் 5 கட்டங்களாக நடந்து முடிந்த மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் 13 மாவட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 17 மாவட்டங்களில், 13 மாவட்டங்களில் திரிணமுல் காங்கிரஸ் வெற்றி வாகை சூடியுள்ளது. Read more ... |
| Posted: துரித உணவுகள் சாப்பிடுவதாலும், உடற்பயிற்சி செய்யாததாலும், நீரழிவு நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதில் அலட்சியம் காட்டினால், உடலின் மற்ற உறுப்புக்கள் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். Read more ... |
| தனி தெலுங்கானாவுக்கு காங்கிரஸ் செயற்குழு ஒப்புதல்:அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும்? Posted:
நேற்று கூடிய காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் தனி தெலுங்கானாவுக்கு ஒப்புதல் கிடைக்கப்பெற்றதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more ... |
| Posted:
முல்லை பெரியாறு அணையின் மீதான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, கேரள அரசு அவசர பாதுகாப்பு சட்டம் கொண்டுவந்தது ஏன்? என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேரள வழக்கறிஞரிடம் கேள்வி எழுபியுள்ளனர். Read more ... |
| Posted:
ஈராக்கின் பக்தாத் நகரில் திங்கட்கிழமை ஷைட்டி முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளான பாஸ்ரா,குட் மற்றும் மஹ்முதியா ஆகிய நகர்களைக் குறி வைத்து அடுத்தடுத்து நிகழ்ந்த 17 தொடர் கார்க் குண்டு வெடிப்புக்களில் குறைந்தது 60 பேர் வரை கொல்லப் பட்டதுடன் 200 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். Read more ... |
| ஆசிய பசுபிக் வலயத்தில் அதிகரித்து வரும் இந்திய இராணுவத்தின் வலிமை:அமெரிக்க இராணுவத் தளபதி Posted:
இந்திய இராணுவமானது ஆசிய பசுபிக் வலயத்தில் தவிர்க்க முடியாத மிக முக்கிய சக்தியாகச் செயற்பட்டு வருகின்றது என அமெரிக்காவின் உயர் இராணுவத் தளபதி ஒருவர் அமெரிக்க இந்திய நாடுகளுக்கிடையே இராணுவ உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாகக் கருத்து வெளியிடும் போது திங்கட்கிழமை ஊடகங்களுக்குத் தெரிவித்த்துள்ளார். Read more ... |
| சேலத்தில் அத்வானியின் வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்! Posted:
ஆடிட்டர் ரமேஷுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நாளை மறுநாள் சேலம் வரவுள்ளார் பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி. இவரின் வருகையை ஒட்டி, சேலம் நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. Read more ... |
| பாகிஸ்தான் சிறைச்சாலையில் தலிபான்கள் தாக்குதல்:250 கைதிகள் தப்பியோட்டம் Posted:
வடமேற்குப் பாகிஸ்தானில் உள்ள மிக முக்கியமான சிறைச்சாலை ஒன்றில் திங்கள் இரவு தலிபான்கள் புகுந்து பாரிய தாக்குதல் நடத்தி சுமார் 250 கைதிகள் வரை மீட்டுச் சென்றுள்ளனர். Read more ... |
| சுவிட்சர்லாந்து ரயில் விபத்தில் பலியான ஓட்டுநரின் சடலம் மீட்பு Posted:
திங்கட்கிழமை சுவிட்சர்லாந்தில் பயேர்னே மற்றும் லுசான்னே ஆகிய நகரங்களுக்குப் பயணித்துக் கொன்டிருந்த இரு பயணிகள் ரயில் வண்டிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் அதில் பயணித்த 46 பொது மக்களில் 26 பேர் படு காயமடைந்ததுடன் ஒரு ஓட்டுநர் பலியானார். Read more ... |
| கொழும்பு பொதுநலவாய மாநாட்டில் 85 வீதமான நாடுகள் பங்கெடுக்க இணக்கம் Posted:
Read more ... |
| பட்லா ஹவுஸ் என்கவுண்டர் வழக்கு : ஷாஹ்ஜத் அகமதுவுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது டெல்லி நீதிமன்றம் Posted:
டெல்லி பட்லா ஹவுஸ் என்கவுண்டர் வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட இளம் இஸ்லாமிய நபர் ஷாஹ்ஜத் அகமதுவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி டெல்லி ஷெஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. Read more ... |
| நடிகை கனகா காலமானதாக வெளிவந்த தகவல்கள் வதந்தி? Posted:
Read more ... |
| Posted:
வளர்ந்து வருகிற ஒரு மியூசிக் டைரக்டர் அட்றா சக்கை என்று பெயர் வாங்குவதுதான் நல்ல விஷயமாக இருக்க முடியும். Read more ... |
| அடுத்த உலக கோப்பையையும் தக்கவைத்துக் கொள்ள கடுமையாக உழைக்க வேண்டும் : தோனி Posted:
2015ம் ஆண்டு ஆஸ்திரேலியா - நியூசிலாந்து ஆகிய இரு நாடுகள் இணைந்து நடத்தும் ஐசிசி உலக கோப்பை போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |





உலகில் மிக அதிக இணையப் பாவனையாளர்களைக் கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்றான இந்தியா
முல்லை பெரியாறு அணை தமிழகத்துக்கு சொந்தமானதுதான் என்று கேரள அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர் ஹரீஷ், உச்ச நீதிமனறத்தில் ஒப்புக் கொண்டுள்ளார்.









கொழும்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கெடுப்பது தொடர்பான இணக்கத்தினை, பொதுநலவாயத்தில் அங்கம் வகிக்கும் 85 வீதமான நாடுகள் இதுவரை தெரிவித்துள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

