Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

13வது திருத்தம் தொடர்பில் இந்தியாவின் கருத்தை கேட்க வேண்டியதில்லை: கோத்தபாய ராஜபக்ஷ

Posted:

அரசியலமைப்பின் 13வது திருத்த சட்டத்தில் மாற்றங்களைச் செய்வது தொடர்பில் இந்தியா முன்வைக்கும் கருத்துக்களை கேட்கவேண்டிய எந்தவிதமான தேவையும் இல்லை.


Read more ...

வடக்கு தேர்தல்: கே.பி, தயா மாஸ்டர், தமிழினி ஆகியோர் மஹிந்த ராஜபக்ஷவின் கட்சியில் போட்டி

Posted:

 தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளரும், ஆயுத கொள்வனவாளருமான கே.பி என்கிற செல்வராசா பத்மநாதன், விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகத்துறைப் பேச்சாளரான தயா மாஸ்டர் என்கிற


Read more ...

சவூதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிற இந்தியர்கள் நாடு திரும்ப மேலும் 4 மாத கால அவகாசம்!: அப்துல்லா உத்தரவு!

Posted:

சவூதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிற இந்தியர்கள் நாடு திரும்ப மேலும் 4 மாத கால அவகாசம் தரப்படும் என்று நேற்று அறிவிப்பு வெளியிட்டு, கால அவகாசத்தை நீட்டித்து உள்ளார் அந்நாட்டு மன்னர் அப்துல்லா.


Read more ...

குடிபோதையில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவைத் திறக்க முயன்றார்; ரம்புக்வெலவின் மகன்

Posted:

இலங்கைக் கிரிக்கட்டின் ‘ஏ’ அணியில் அங்கம் வகிக்கும் வீரரான ரமித் ரம்புக்வெல, 35000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் வெளிக்கதவைத் திறக்க முயன்று பயணிகளை அச்சத்தில் ஆழ்த்திய சம்பவமொன்று நேற்று முன்தினம் திங்கட்கிழமை பதிவாகியுள்ளது.


Read more ...

'த இந்து' நாளிதழ் ஆசிரியர் சித்தார்த் வரதராஜனுக்கு கைது வாரண்ட்!

Posted:

சென்னை அமர்வு நீதிமன்றம் செவ்வாயன்று இந்து ஆங்கில நாளேட்டின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜனை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தது. நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி அறிக்கையை வெளியிட்டதற்காக தமிழக அரசு இந்து நாளேடு மீது கடந்த பிப்ரவரியில் வழக்கு தொடர்ந்திருந்தது.


Read more ...

ஸ்னோவ்டனுக்கு அகதி அந்தஸ்து வழங்க இந்தியா மறுப்பு

Posted:

அமெரிக்காவினால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ள எட்வார்ட் ஸ்னோவ்டனுக்கு இந்தியா அகதிகள் தஞ்சம் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.


Read more ...

முத்தரப்புத் தொடர் : இலங்கையிடம் பரிதாபமாக தோற்றது இந்தியா!

Posted:

இந்தியாவை 161 ரன்களால் தோற்கடித்து இலங்கை அணி நேற்றைய ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.


Read more ...

ஜார்க்கண்ட்டில் மாவோயிஸ்டுக்கள் திடீர் தாக்குதலில் : மாவட்ட எஸ்.பி உள்ளிட்ட 5 காவல்துறையினர் பலி

Posted:

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுக்கள் நடத்திய திடீர் தாக்குதலில் மாவட்ட எஸ்.பி அமர்ஜித் பாலிகார் மற்றும் பாதுகாவலர்கள் 3 பேர் உட்பட 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.


Read more ...

கடந்து செல்லுங்கள்!

Posted:

மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu


Read more ...

இலங்கை அதிரடியாக 348 ஓட்டங்கள் குவிப்பு : துரத்தியடிக்குமா இந்தியா?

Posted:

இந்திய இலங்கை அணிகளுக்கு இடையில் இன்று ஜமேய்க்காவில் இடம்பெற்று வரும் ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி தனது ஆரம்ப துடுப்பாட்டத்தில் அதிரடியாக 348 ஓட்டங்களை குவித்திருக்கிறது.


Read more ...

உத்திரகண்டில் மீண்டும் கடும் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம் இப்போதே எச்சரிக்கை!

Posted:

உத்திரகண்டில் எதிர்வரும் ஜூலை 4ம் திகதி முதல் கடும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Read more ...

ஓடிஸா பள்ளியில் குண்டு வெடித்து 20 மாணவர்கள் படுகாயம்!

Posted:

ஓடிஸா மாநிலம் கட்டாக்கில் புறநகர் பகுதியில் உள்ள அரசு பள்ளியின் வகுப்பறையில் திடீரென நடந்த பயங்கர குண்டு வெடிப்பால், 20 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.


Read more ...

உத்திரகண்ட் முதலமைச்சர் பகுகுணா மீது காங்கிரஸ் மேலிடம் கடும் அதிருப்தி?:மீட்பு பணிகளைச் சரியாக செய்யவில்லை!

Posted:

உத்திரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பேரழிவைத்  தொடர்ந்து சுமார் 10 ஆயிரம் ராணுவ வீரர்கள் அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Read more ...

டீசல் விலை உயர்ந்தாலும் ரயில் கட்டணம் உயராது:மத்திய அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே அறிவிப்பு!

Posted:

டீசல் விலை உயர்ந்தாலும் ரயில் கட்டணம் உயராது என்று, மத்திய ரயில்வேத் துறை அமைச்சர்  மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார்.


Read more ...

ரஷ்ய ராக்கெட்டு விண்ணில் வெடித்துச் சிதறியது:200 மில்லியன் டாலர் இழப்பு

Posted:

செவ்வாய்க்கிழமை காலை கஷகஸ்தானில் இருந்து விண்ணுக்கு ஏவப்பட்ட ஆளில்லா ரஷ்ய ராக்கெட்டு விண்ணுக்குச் செலுத்தப் பட்டு சில விநாடிகளுக்குள் விண்னில் வெடித்துச் சிதறியது. இதன் மூலம் ஏற்பட்ட சேத விபரங்கள் எதுவும் உடனடியாக அறிவிக்கப் படவில்லை.


Read more ...

குர் ஆன் மீது சத்தியப் பிரமாணம் செய்த முதல் அவுஸ்திரேலிய முஸ்லிம் அமைச்சர் மீது இனத் துவேசம்

Posted:

அவுஸ்திரேலிய வரலாற்றிலேயே முதலாவது முஸ்லிம் அமைச்சராகத் தேர்வு செய்யப் பட்ட 43 வயதாகும் எட் ஹுயூசிக் எனப்படுபவர் பதவியேற்கும் போது முஸ்லிம்களின் புனித நூலான குர் ஆன் மீது சத்தியப் பிரமாணம் (Oath) மேற்கொண்டார்.


Read more ...

இந்திய பாகிஸ்தானிய பிரதமர்கள் செப்டம்பரில் நியூயோர்க்கில் சந்திப்பு?

Posted:

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் பாகிஸ்தானின் புதிய பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பும் செப்டம்பரில் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐ.நா சபையின் வருடாந்தக் கூட்டத்தில் ஒன்றாகச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக பாகிஸ்தானின் மூத்த அதிகாரி ஒருவர் புரூனேயின் தலைநகர் பன்டார் செரி பெகவானில் நடைபெறும் ஆசியான் அமைப்பின் பிராந்திய மன்றக் கூட்டத்தில் வைத்துத் தெரிவித்துள்ளார்.


Read more ...

தற்போதைய நிலையில் 13வது திருத்த சட்டத்தை மாற்றுவது ஏற்புடையதல்ல : சரத் பொன்சேகா

Posted:

நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் அதிகாரங்கள் மாகாண முதலமைச்சர்களுக்கு இருக்கின்ற பட்சத்தில் அரசியலமைப்பின் 13வது திருத்த சட்டத்தில் மாற்றங்களைச் செய்வது அவசியமானது.


Read more ...

ஞானக்குழந்தையின் ஞானத்தமிழ்பால் 2

Posted:

சம்பந்தர் பாண்டிய மன்னனின் வெப்புநோயினை தீர்க்க மந்திரமாவது நீறு எனும் திருநீற்றுப் பதிகத்தை பாடி நீறு பூசி நோயை முற்றிலும் குணம் அடைய செய்தார்.


Read more ...

இந்திய வெளியுறவுத் துறை செயலாளராக சுஜாதாசிங் நியமனம்!

Posted:

இந்திய வெளியுறவுத் துறை செயலராக சுஜாதா சிங் என்கிற பெண் செயலர் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது கணவர் பெயர் சஞ்சய் சிங் என்பது குறிப்பிடத் தக்கது.


Read more ...

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் : சுரேஸ் பிரேமச்சந்திரன்

Posted:

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் ஏதும் இல்லை.


Read more ...

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டுள்ள சதாசிவத்துக்கு தமிழக முதல்வர் வாழ்த்து!

Posted:

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டுள்ள  தமிழகத்தை சேர்ந்த நீதிபதி சதாசிவத்துக்கு தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Read more ...

ஆகஸ்டில் திரைக்கு வருகிறது தலைவா : ஹிந்தி ரீமேக்கிற்கு இப்பவே முடிவு

Posted:

இளையதளபதி விஜயின் தலைவா எதிர்வரும் ஆகஸ்டில் திரைக்கு வருகிறது.


Read more ...

இந்தியா - இலங்கை மோதல் : தோனி நீக்கம், விராத் கோலி கேப்டன்

Posted:

இன்று முத்தரப்பு தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் இந்திய - இலங்கை அணிகள் மோதுகின்றன.


Read more ...

புதுவையின் புதிய ஆளுநராக வீரேந்திர கட்டாரியா நியமனம்!

Posted:

புதுவை மாநில புதிய ஆளுநராக வீரேந்திர கட்டாரியா நியமிக்கப்பட்டு உள்ளார்.


Read more ...

சமூக வலைத்தளங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவை : ஊடகத்துறை அமைச்சு

Posted:

சமூக வலைத்தளங்கள் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவையே, அதில் மாற்றுக்கருத்துக்கள் இல்லை என்று வெகுசன தகவல் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் சரித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.


Read more ...

விஜயகாந்த் சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனு : நாளை விசாரணை

Posted:

தமது பிடிவாரண்டை ரத்து செய்யவேண்டும் என்று, சென்னை உயர்நீதி மன்றத்தில் விஜயாகாந்த் தாக்கல் செய்து இருந்த மனுவின் மீதான விசாரணை நாளை வரவுள்ளது.


Read more ...

மக்கள் வறுமையில் வாடுகின்றனர்; ஜனாதிபதி ஆபிரிக்காவை சுற்றுகிறார் : ஐக்கிய தேசியக் கட்சி

Posted:

நாட்டு மக்கள் வறுமையில் வாடுகின்றனர். ஆனால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆபிரிக்க நாடுகளுக்கான விஜயங்களை மேற்கொண்டு அங்குள்ள மக்களுக்கு உதவிகளை வழங்குவதாக அறிவித்து வருகின்றார்.


Read more ...

விடுதலைப் புலிகளுக்கு தடை விதித்தது தொடர்பான வைகோவின் மனு தள்ளுபடியானது!

Posted:

விடுதலை புலிகளுக்கு மத்திய அரசு விதித்துள்ள தடையை செல்லாது என்று அறிவிக்க


Read more ...

இந்தோனேஷியாவில் நில நடுக்கம்:ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு!

Posted:

இந்தோனேஷியாவில் சற்று முன் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிய வருகிறது.


Read more ...

ஹன்சிகாவுக்கு காய்ச்சல், கோடம்பாக்கம் கவலை

Posted:

பாங்காக்ல மழை பெஞ்சா பல்லாவரத்துல தும்மல் போடுற அதிசயம் சினிமாவுலதான் நடக்கும்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™