Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஏக்கம்!

Posted:

மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu


Read more ...

கெய்ரோவில் இராணுவத் தாக்குதல் : மோர்ஸியின் ஆதரவாளர்கள் 70 பேர் பலி

Posted:

எகிப்து தலைநகர் கெய்ரோவில் இன்று மோர்ஸியின் ஆதரவாளர்களுக்கும், இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற வன்முறையில் 70 க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

வடமேற்கு பாகிஸ்தானில் இரட்டைத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் : 48பேர் பலி

Posted:

பாகிஸ்தானின் வடமேற்கு எல்லையில் பக்துன்கவா மாகாணத்தின்  பிராசினார் நகரில் நேற்று இடம்பெற்ற இரட்டைத் தற்கொலைத் தாக்குதலில் 48 பேர் பலியாகியுள்ளனர்.


Read more ...

மீனாட்சி நடராஜனை 100% வீதம் கவர்ச்சியானவர் என வர்ணனை செய்தேனா? : திக் விஜய் சிங் மறுப்பு

Posted:

காங்கிரஸ் பெண் நாடாளுமன்ற உறுப்பினரான தமிழகத்தைச் சேர்ந்த மீனாட்சி நடராஜன் 100 வீதம் கவர்ச்சியானவர் எனும் அர்த்தத்தில் பேசியதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக் விஜய் சிங் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது.


Read more ...

5 ரூபாய்க்கு எப்படி சாப்பிட முடியும்?: காங்கிரஸ் தலைவர்களுக்கு டெல்லி பிச்சைக்காரர்கள் கேள்வி!

Posted:

வெறும் 5 ரூபாய்க்கு எப்படி சாப்பிட முடியும் என்று  டெல்லி பிச்சைகாரர்கள், காங்கிரஸ் தலைவர்களுக்கு கேள்வி எழுபியுள்ளனர்.


Read more ...

இந்து தலைவர்களின் பாதுகாப்புக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? : போலீஸ் டிஜிபி பட்டியலிட்டு பதில்!

Posted:

இந்து  தலைவர்களின் பாதுகாப்புக்கு என்று எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று ஆதாரங்களுடன் பட்டியலிட்டு போலீஸ் டிஜிபி தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு  பதில் அளித்துள்ளார்.


Read more ...

பிரித்தானிய பாராளுமன்றக் குழுவை சந்திக்க மஹிந்தவை தொடர்ந்து கோத்தபாயவும் மறுப்பு

Posted:

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவை சந்திக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும் சந்திப்பைத் தவிர்த்துள்ளார்.


Read more ...

13வது திருத்தம் தொடர்பில் மக்களின் கருத்துக்களை உள்வாங்க பாராளுமன்றத் தெரிவுக்குழு முடிவு

Posted:

அரசியலமைப்பின் 13வது திருத்த சட்டத்தில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் பற்றி பொதுமக்களின் கருத்துக்களை உள்வாங்குவதற்கு 13வது திருத்தம் பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராமன்றத் தெரிவுக்குழு முடிவு செய்துள்ளது.


Read more ...

எல்லையில் மோதல் போக்கைத் தவிர்க்க இந்தியா-சீனா இடையே விரைவில் புதிய வழிமுறை! : ஏ.கே.அந்தோணி

Posted:

எல்லைப் பகுதியில் மோதல் போக்கைத் தவிர்க்க இந்தியா-சீனா இடையே புதிய வழிமுறைகள் வகுக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி கூறியுள்ளார்.


Read more ...

19 வருடங்களின் பின் இலங்கையில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது தென்னாபிரிக்கா

Posted:

ஒருநாள் கிரிக்கட் போட்டியொன்றில் 19 வருடங்களின் பின்னர் இலங்கையில் வைத்து இலங்கைக்கு எதிராக தனது முதலாவது வெற்றியை தென்னாபிரிக்கா பதிவு செய்தது.


Read more ...

ஓட்டுநரின் அஜாக்கிரதையால் இரு மடங்கு வேகத்தில் செலுத்தப் பட்டதன் விளைவே ஸ்பெயின் ரயில் விபத்து

Posted:

ஸ்பெயினில் வியாழக்கிழமை காலை நிகழ்ந்த மோசமான ரயில் விபத்துக்கு ஓட்டுநரின் அஜாக்கிரதையே காரணம் எனப் போலிசார் அறிவித்துள்ளனர்.


Read more ...

ராகுல் காந்தி, நரேந்திர மோடி இருவருமே பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர்கள் அல்ல : அன்னா ஹசாரே

Posted:

ராகுல் காந்தி, நரேந்திர மோடி இருவருமே பிரதமர் பதவிகளுக்கு பொருத்தமானவர்கள் இல்லை என காந்தியவாதி அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.


Read more ...

காணாமற்போனோர் குறித்து விசாரிக்க குழு அமைக்க ஜனாதிபதி மஹிந்த பணிப்பு

Posted:

மோதல் காலங்களில் காணாமற்போனோர் குறித்து ஆராய்வதற்காக குழுவொன்றை அமைக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது செயலாளர் லலித் வீரதுங்கவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.


Read more ...

எயிட்ஸில் பெற்றோர் இறக்க, பிள்ளைகளை சுடுகாட்டில் சென்று தங்குமாறு உத்தரவிட்ட உத்தரபிரதேச கிராமம்

Posted:

உத்தர பிரதேச மாநிலத்தின் பிரதாப்கர் எனும் மாவட்டத்தில் உள்ள ஒரு குக் கிராமத்தில் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெற்றோரின் ஐந்து பிள்ளைகளையும் அந்த ஊர் மக்கள் சுடுகாட்டுக்கு சென்று தங்குமாறு ஒதுக்கிவைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Read more ...

காசோலை விவரங்களை வீட்டு பிரிண்டரில் டைப் செய்ய முடியுமா?

Posted:

டி.என் முரளிதரனின் காசோலை விவரங்களை வீட்டு பிரிண்டரில் டைப் செய்ய முடியுமா? எனும் பயனுள்ள பதிவை 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக மீளவும் பிரசுரம் செய்ய அனுமதி கேட்டிருந்தோம் சில மணி நேரங்களிலேயே மகிழ்வுடன் அனுமதித்த அவருக்கு நன்றிகளும் இப்பதிவை இங்கே இணைக்கின்றோம். 4தமிழ்மீடியா குழுமம்


Read more ...

நடுக்கடலில் தத்தளித்த அகதிக் கோரிக்கையாளர்கள் காலி கரைக்கு அழைத்து வரப்பட்டனர்

Posted:

அவுஸ்திரேலியாவுக்கு சட்டத்துக்கு புறம்பான முறையில் கடல் மார்க்கமாக சென்ற ரொலர் படகு பழுதடைந்தமையால்


Read more ...

இந்தியாவின் கொள்கைகள் இலங்கை தமிழர்களை பலவீனப்படுத்தியுள்ளது: மனோ கணேசன்

Posted:

இந்திய மத்திய அரசின் இலங்கை பற்றிய கொள்கைகள் தமிழர்களை அரசியல் அதிகார ரீதியில் பலவீனப்படுத்தியுள்ளதாக


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™