Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

படகு அகதிகளை ஏற்றுக்கொள்வதில்லை எனும் ஆஸ்திரேலியாவின் புதிய கொள்கை சர்ச்சைக்குரியது : UNHCR

Posted:

படகுகள் மூலம் அகதிகளாக வருபவர்களுக்கு தமது நாட்டில் இனி தஞ்சம் அளிக்கப்பட மாட்டாது என ஆஸ்திரேலிய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள புதிய கொள்கைக்கு ஐ.நாவின் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.


Read more ...

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் நேரு காலமானார்! இறுதிச் சடங்கு இன்று நடைபெறுகிறது

Posted:

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் நேரு நேற்றிரவு மரணமடைந்தார்.


Read more ...

நம்பிக்கை

Posted:

மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu


Read more ...

வானிலையை துல்லியமாக கணிக்க உதவும் புதிய செயற்கை கோளை விண்ணில் செலுத்தியது இந்தியா

Posted:

இன்சாட் 3டி எனும் செயற்கைகோளை இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது இந்தியா.


Read more ...

சி.வி.விக்னேஸ்வரனின் தெரிவு ஆரோக்கியமானது: தயாசிறி ஜயசேகர

Posted:

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்டமை ஆரோக்கியமானது.


Read more ...

நடிகைன்னா இப்படி இருக்கணும்...!

Posted:

'ரகளபுரம்' படத்தில் கருணாசோடு நடித்திருக்கிறார் சஞ்சனா. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவுக்கு வரவேண்டிய அப்படத்தின் ஹீரோயின் அங்கனாராய் வரவில்லை.


Read more ...

பாரத ரத்னா விருதைப் பெற்றதால் பேச்சுரிமையை இழந்துவிடவில்லை : அமர்தியா சென்

Posted:

பாரத ரத்னா விருதை பெற்றிருப்பதால் தனது பேச்சுரிமையை இழந்துவிடவில்லை என நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்தியா சென் தெரிவித்துள்ளார்.


Read more ...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இராணுவத்தினால் அச்சுறுத்தப்படுகின்றனர்: இரா.சம்பந்தன்

Posted:

வடக்கு மாகாண சபைத் தேர்தல் நெருங்கி வருகின்ற தருணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் பலர் இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளதாக இரா.சம்பந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.


Read more ...

வடக்கு தேர்தலுக்கு முன் 13வது திருத்தம் பற்றிய நிலைப்பாட்டை அறிவிக்கவும்: பொதுபல சேனா

Posted:

அரசியலமைப்பின் 13வது திருத்த சட்டத்தில் செய்யப்படவுள்ள மாற்றங்கள் பற்றிய முடிவை வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று பொதுபல சேனா அடங்கிய மாகாண சபை முறைமைக்கு எதிரான அமைப்பு கோரியுள்ளது.


Read more ...

நீர்மட்டம் உயர்வு : மேட்டூர் அணை எப்போது வேண்டுமானாலும் திறக்கப்படலாம் : பொதுப்பணித் துறை

Posted:

தீவிரடைந்த தென்மேற்குப் பருவமழையால், கர்நாடகாவின் நீர்பிடிப்பு பகுதிகள் அனைத்தும் நிரம்பி, தற்போது


Read more ...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையைக் குலைக்க விரும்பவில்லை: வீ. ஆனந்தசங்கரி

Posted:

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கிற ஒற்றுமையைக் குலைக்க விரும்பவில்லை.


Read more ...

இன்றைய கூகிள் டூடுள் : டி என் ஏ விஞ்ஞானி : றோசலின்ட் ஃப்ராங்க்ளின்

Posted:

ஒவ்வொரு முறையும் உலகிற்கு மிக முக்கியமான கண்டு பிடிப்புக்களை அல்லது படைப்புக்களைத் தந்த முக்கிய பிரமுகர்களின் நினைவு தினத்தை கூகுள் டூடுளில் அலங்கரித்து வரும் கூகிள் இன்றைய தினம் கௌரவித்திருப்பது பிரிட்டனின் உயிர்ப் பௌதிகவியலாளரும் எக்ஸ் ரே பளிங்கறிஞரும் டி என் ஏ (DNA) எனும் உயிர் மூலக்கூறுகளின் கட்டமைப்பைக் கண்டறிய வழிவகுத்தவருமான றோசலின்ட் ஃப்ராங்க்ளின் எனும் பெண்மணியை ஆகும்.


Read more ...

மோடிக்கு விசா வழங்கும் பிரச்சனை: திமுக எம்பிக்கள் கை எழுத்திட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்:கருணாநிதி

Posted:

மோடிக்கு அமெரிக்கா விசா வழங்க கூடது என்று திமுக எம்பிக்கள் எவரும் கையெழுத்திட்டிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.


Read more ...

அணுவாயுத பேச்சுவார்த்தை மேற்கொள்ள ஆகஸ்ட்டில் ரஷ்ய அதிபர் புட்டின் ஈரானுக்கு விஜயம்?

Posted:

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் அணுவாயுதக் கட்டுப்பாடு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஆக்ஸ்ட் மாதம் ஈரானுக்குச் செல்லவுள்ளதாக ரஷ்ய பத்திரிகைகள் புதன்கிழமை உறுதிப் படுத்தப் படாத செய்தியினை வெளியிட்டுள்ளன.


Read more ...

கமெரா போன் இருந்தால் ஆசிய நாட்டினர் என்ன செய்வர்?

Posted:

உங்களிடம் புகைப்படம் எடுக்கும் வசதிகொண்ட ஸ்மார்ட் தொலைபேசி அல்லது கமெரா உள்ளதா? கீழுள்ள வீடியோவில் வரும் 70 % வீதமானவை உங்கள் செயல்களுடன் பொருந்துகின்றதா? அப்படியெனில் நிச்சயம் நீங்கள் ஆசிய நாடொன்றைச் சேர்ந்த 10 முதல் 45 வயதுக்குட்பட்டவராக இருக்கின்றீர்கள் என்கிறார் இந்த வீடியோவை உருவாக்கியவர்.


Read more ...

டெல்லியில் மழை நீரை 7 நாட்களுக்குள் வெளியேற்றவேண்டும்:டெல்லி நீதிமன்றம் உத்தரவு!

Posted:

டெல்லியில் ஆங்காங்கே தேங்கியுள்ள மழை நீரை 7 நாட்களுக்குள் வெளியேற்ற வேண்டும் என்று டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


Read more ...

கேட் வில்லியம் தம்பதியரின் புதிய அரச வாரிசின் பெயர் ஜோர்ஜ் அலெக்ஸாண்டர் லூயிஸ்

Posted:

இங்கிலாந்து அரச வம்சத்தில் ஜுலை 22 ஆம் திகதி கேட் வில்லியம்ஸ் தம்பதியருக்குப் புதிதாகப் பிறந்த வாரிசான ஆண் குழந்தைக்கு ஜோர்ஜ் அலெக்ஸாண்டர் லூயிஸ் (George Alexander Louis) எனப் பெயர் சூட்டப் பட்டிருப்பதாக கென்சிங்டன் அரண்மனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.


Read more ...

நரேந்திர மோடி விசா கேட்டு விண்ணப்பித்தால் விசா வழங்க பரிசீலனை செய்வோம்:அமெரிக்க அரசு அறிவிப்பு!

Posted:

நரேந்திர மோடி விண்ணப்பித்தால், அவருக்கு விசா வழங்குவது குறித்து பரிசீலனை செய்வோம் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க விசா வழங்குவது தொடர்பான சர்ச்சை நீடித்து வருகிறது.


Read more ...

பூஜா இலங்கைக்கே கிளம்பிட்டாராமே?

Posted:

நடிகை பூஜா மார்க்கெட்டில் இருந்தபோதே காணாமல் போன நடிகை. (இந்த காணாமல் போனது அஞ்சலி மாதிரியல்ல, சினிமாவை விட்டுவிட்டு பெங்களூருக்கு போன விதத்தில்) ஐடி கம்பெனி ஒன்றில் மாத சம்பளத்தில் வேலை பார்க்கிற அளவுக்கு அவருக்கு சினிமா மீது விரக்தி.


Read more ...

தீவிரமடைகிறது தென்மேற்குப் பருவமழை:ஊட்டியில் மலைசரிவு மற்றும் மரங்கள் விழும் அபாயம்:தயார் நிலையில் ...

Posted:

நீலகிரி மாவட்டத்தில் தென் மேற்குப் பருவமழை தீவிரமடைந்து தொடர்ந்து அங்கு மழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.


Read more ...

வருடத்தில் 300 நாட்கள் வெளியில் இருக்கும் சோயிப் மாலிக்கை குழந்தையின் அப்பா என்று எப்படி அடையாளம் ...

Posted:

நானும் பிசியாக இருக்கிறேன், எனது கணவர் சோயிப் மாலிக்கும் பிசியாகத்தான் இருக்கிறார். அதுவும் எனது கணவர் மாலிக் வருடத்தில் 300 நாட்கள் வெளியில்தான் இருக்கிறார்.


Read more ...

ஆட்டோ குறைந்த பட்சக் கட்டணமாக ரூபாய் 30 ஆக நிர்ணயிக்க வேண்டும்:தமிழக அரசுக்குக் கோரிக்கை!

Posted:

தமிழகத்தில் ஓடும் ஆட்டோக்களுக்கு குறைந்த பட்சமாக ரூபாய் 30 ஐக் கட்டணமாக நிர்ணயிக்க வேண்டும் என்று ஆட்டோ தொழிற் சங்கத்தினர் தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.


Read more ...

கூடங்குளத்தில் ரஷ்ய உதவியுடன் மேலும் 4 உலைகள்:சென்னையில் துணைத் தூதர் தகவல்!

Posted:

கூடங்குளம்  ரஷ்ய உதவியுடன் மேலும் நான்கு அணு உலைகள் அமைக்கப்  போவதாக ரஷ்ய துணைத் தூதர் தகவல் தெரிவித்துள்ளார்.


Read more ...

செவ்வாய் கிரகத்துக்கு இந்திய விண்கலம் : பப்ளிசிட்டி ஸ்டன்ட்: இஸ்ரோ முன்னாள் தலைவர்

Posted:

செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்புவதாக கூறுவது அர்த்தமுள்ள ஆர்ய்ச்சிக்காகத்தான் என்று இஸ்ரோ  ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.


Read more ...

இலங்கை தமிழர்கள் தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றமில்லை: இந்தியப் பிரதமர் அறிவிப்பு

Posted:

இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏதும் இல்லை


Read more ...

பெட்ரோல் நிலையங்களில் 5 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை

Posted:

சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்ததா, ஹைதராபாத், டெல்லி  ஆகிய முக்கிய நகரங்களில் 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™