Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

நீங்கள் உங்களைப் பற்றி நினைக்கிறீர்களோ அதை விட மிக அழகானவர் என்கிறது இந்த ஆய்வு (வீடியோ)

Posted:

இணையத்தில் கடந்த மூன்று மாதங்களாக மிகப்பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கிறது புகழ்பெற்ற மேக்கப் பொருட்கள் நிறுவனமான டோவ்வின் ரியல் பியூட்டி ஸ்கெட்சஸ் எனும் இந்த வீடியோ.


Read more ...

சென்னையில் 2 ஆயிரத்து 500 போலீசார் அதிகரிப்பு:800 பெண் போலீசாரும் சேர்க்கப்பட்டனர்!

Posted:

சென்னையில் 800 பெண் போலீசார் உட்பட 2 ஆயிரத்து 500 போலீசார் அதிகமாக சேர்க்கப்பட்டுள்ளனர். போலீஸ் நிலையங்களுக்கு ஏற்ப போலீசார்கள் இல்லாத காரணத்தினால் இந்த அவசர நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.


Read more ...

மரியான் : திரை விமர்சனம்

Posted:

ஆடுகளத்திற்கு பின் தமிழில் ஒரு 'ஓடு' களமும் கிடைக்காத தனுஷ், அதிகம் நம்பியிருந்த படம் இது.


Read more ...

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அரசாங்கத்துடன் இணைவு

Posted:

ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான தயாசிறி ஜயசேகர தன்னுடைய பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்துவிட்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இன்று புதன்கிழமை இணைந்து கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.


Read more ...

முலாயம் சிங் மீதான சொத்த்குவிப்பு வழக்கு மூடல் தகவல் கசிந்தது எப்படி?:விசாரணைக்கு சிபிஐ இயக்குனர் உத்தரவு!

Posted:

சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் மீதான சொத்து குவிப்பு வழக்கை மூடிவிடுவது என்றும், இது குறித்த இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வது என்றும் சிபிஐ எடுத்த முடிவு  வெளியில் கசிந்தது எப்படி என்று, சிபிஐ இயக்குனர் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளதாகத் தகவல் தெரிய வருகிறது.


Read more ...

மதிப்பெண் கூடுதலாக பெற தமிழ் மொழியை புறக்கணிக்கும் மாணவர்கள்: தமிழக அரசு தடுத்த நிறுத்தக் கோரிக்கை

Posted:

தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் (பிளஸ் 2) இரண்டாவது மொழிப் பாடமான தமிழை புறக்கணித்துவிட்டு பிரெஞ்ச், ஜெர்மன், சமஸ்கிருதம் போன்ற மொழிகளை தேர்வு செய்து படிக்கும் நிலை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதாகவும் இதற்கு தமிழ் மொழியில் அதிக மதிப்பெண்கள் பெற முடியாது எனும் காரணத்தை காண்பிக்கப்படுவதாகவும் நாம் தமிழர் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.


Read more ...

ஆறுதல்!

Posted:

மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu


Read more ...

வழக்கறிஞர்கள் விவரங்கள் பற்றித் தெரிந்து கொள்ள புதிய இணையதளம்!:தலைமை நீதிபதி துவக்கி வைத்தார்!

Posted:

வழக்கறிஞர்கள் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள புதிதாக இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. இந்த இணைய தளத்தை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் துவக்கி வைத்தார்.


Read more ...

தனித் தெலுங்கானா மாநில அறிவிப்பு வெளியீடு : காங்கிரஸ் உயர்மட்டக் குழு கூட்டத்தில் இறுதி முடிவு

Posted:

இந்தமாதம் 31ம் திகதி அல்லது ஆகஸ்ட் 3ம்  திகதியில் காங்கிரஸ் உயர் மட்டக் குழு டெல்லியில் கூடும் என்றும், இந்த கூட்டத்தில் தனி தெலுங்கானா மாநில அறிவிப்பு வெளியாகும் என்றும் டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Read more ...

மோடிக்கு எதிரான கடிதத்தில் கையெழுத்திடவில்லை : யெச்சூரியை அடுத்து திமுக எம்.பியும் மறுப்பு

Posted:

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அமெரிக்காவில் நுழைவதற்கு விசா வழங்கக் கூடாது என கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவிலிருந்து  65 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு ஒபாமாவுக்கு அனுப்பிய கடிதத்தினால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.


Read more ...

மும்பையில் தொடரும் கடும் மழை : 72 மணிநேரத்திற்கு வெளியில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

Posted:

மஹாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வரும் நிலையில் மேலும் 72 மணிநேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆயுவ் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Read more ...

மன்னார் ஆயருக்கும்- அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களுக்கும் இடையில் சந்திப்பு

Posted:

மன்னார் மறை மாவட்ட ஆயர் இராஜப்பு ஜோசப் ஆண்டகைக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த மற்றும் திஸ்ஸ கரலியத்த ஆகியோருக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.


Read more ...

வட மாகாண அபிவிருத்திக்கு அமெரிக்காவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உதவி கோரியது

Posted:

 மோதல்களினால் பாதிக்கப்பட்ட வட பகுதி தமிழ் மக்கள் தமது வாழ்க்கையை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.


Read more ...

நிருபர்களிடம் மனம் விட்டு பேசிய ஹன்சிகா?

Posted:

ஹன்சிகாவும் சிம்புவும் கொடுத்த 'கரண்ட் ஷாக்' கோடம்பாக்கத்தையே அலற வைத்துவிட்டது.


Read more ...

ஆஸ்திரேலிய கடற்பரப்பில் மீண்டும் ஒரு அகதிகள் கப்பல் கடலில் மூழ்கியது : இலங்கையர்கள் உட்பட 60 பேர் மாயம்

Posted:

 இலங்கை, ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதி கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகொன்று அவுஸ்திரேலியா- இந்தினேசியக் கடற்பரப்பில் நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் அல்லது இரவில் மூழ்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Read more ...

கேட் வில்லியம் தம்பதியினர் குழந்தையுடன் மக்கள் முன் தோன்றினர் |வீடியோ

Posted:

இளவரசி கேட் மிடில்டன் நேற்று முன் தினம் மாலை அழகிய ஆண் வாரிசை பெற்றெடுத்தார். நேற்று மாலை மருத்துவமனையிலிருந்து மீண்டும் வீடு திரும்பும் முன்னர் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் முன்னிலையில்  கேட் - வில்லியம் தம்பதியினர் தமது குழந்தையுடன் தோன்றினர்.


Read more ...

10 நிமிடத்தில் இணையத்தின் மூலம் மணியார்டர் சேவை : தபால்துறை புதியதிட்டம்

Posted:

கடந்த வாரம் தந்தி சேவைக்கு மூடுவிழா நடத்திய இந்திய தபால்துறை, 10 நிமிடத்தில் மணியார்டரை இணையத்தின் மூலம் கொண்டு சேர்க்கும் புதிய திட்டத்தை இன்று முதல் தொடங்கியுள்ளது.


Read more ...

சென்னையில் உள்ள ஐசிஎப் ரயில் பெட்டித் தொழிற்சாலைக்கு சுற்று சூழலுக்கான தங்கமயில் விருது!

Posted:

சுற்று சூழலுக்கான நாட்டின் மிகப்பெரிய விருதான தங்க மயில் விருதை, இந்த ஆண்டு சென்னையில் உள்ள ஐசிஎப் தொழிற்சாலை பெற்றுள்ளது.


Read more ...

பீஹார் பள்ளி சத்துணவு துயரச்சம்பவம் தொடர்பில் மாநில முதல்வர் நிதீஷ் குமார் மீது வழக்கு பதிவு செய்ய ...

Posted:

பீகார் மாநிலத்தில் பள்ளியில் சத்துணவு சாப்பிட்டு குழந்தைகள் பலியான விவகாரத்தில் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Read more ...

தொடரும் எல்லை அத்துமீறல்கள் : இந்தியா- சீனா அதிகாரிகள் டெல்லியில் பேச்சுவார்த்தை!

Posted:

அண்டை நாடான சீனா தொடர்ந்து எல்லையில் அத்து மீறுவது தொடர்பாக, இரு நாட்டு அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை இன்று தொடங்கியது.


Read more ...

தனி மனிதராக நின்று உலகையே மாற்றியவர் மகாத்மா காந்தி : அமெரிக்க துணை ஜனாதிபதி புகழாரம்

Posted:

தனி மனிதராக நின்று உலகையே மாற்றியவர் மகாத்மா காந்தி என்று அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோ பைடன் புகழாரம் சூட்டியுள்ளார்.


Read more ...

மாத சம்பளகாரர்கள் அனைவரும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்:புதிய நடைமுறையை அமல்படுத்த மத்திய அரசு ...

Posted:

மாத சம்பளகாரர்கள் அனைவரும் வருமான வரி செலுத்தும் புதிய நடைமுறையை அமல்படுத்த மத்திய அரசு  திட்டமிட்டுள்ளது.


Read more ...

கருணை மனுக்கள் மீதான தாமதத்தை குறைக்க புதிய நடவடிக்கை : நீதிபதி சதாசிவம் யோசனை

Posted:

கருணை மனு மீது முடிவு எடுக்க தாமதமானதை காரணம் காட்டி, மரணதண்டனையை குறைக்க கோரும் மனுக்களை விசாரிக்க அரசியல் சாசன பெஞ்ச் அமைக்கப்படும் என்று, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தெரிவித்துள்ளார்.


Read more ...

ஹிஸ்புல்லாவை தீவிரவாத அமைப்பாக அறிவித்தது ஐரோப்பிய யூனியன்:ஈரான் கண்டனம்

Posted:

லெபனானை ஆக்கிரமித்திருக்கும் ஹிஸ்புல்லா இயக்கத்தைத் தீவிரவாத அமைப்பாக சமீபத்தில் ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது. இதற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


Read more ...

இளவரசி கேட்டின் ஆண் குழந்தையை வரவேற்க நீல நிறமாக மாறிய உலகம் (புகைப்படங்கள்)

Posted:

பிரிட்டிஷ் இளவரசியார் கேட் மிடில்டனுக்கு பிறந்தது ஆண் குழந்தை தான் என நேற்று மாலை அறிவிக்கப்பட்டது தான் தாமதம். உலகமே நீலநிறத்தில் இயங்கத்தொடங்கியிருக்கிறது.


Read more ...

சஞ்சய் தத்தின் கடைசி மறுசீராய்வு மனுவையும் உச்சநீதிமன்றம் நிராகரித்தது

Posted:

1993ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் நடிகர் சஞ்சய் தத்திற்கு மும்பை தடா நீதிமன்றம் 5 ஆண்டு தண்டனை விதித்தது.


Read more ...

இவர் உண்மையிலேயே பாதி மனிதன் தானா? (வீடியோ)

Posted:

புகழ்பெற்ற மேஜிக்மேன் மற்றும் காமடியனான ஆண்டி குரோஸ் மேற்கொண்ட புதிய பிராங் வீடியோ இது. பாதியாக வெட்டப்பட்ட மனிதன் தனது கால்களை சுமந்தபடி நடந்து வரும் உருவத்தில் வீதிகளில் தோன்றினார் ஆண்டி குரோஸ்.


Read more ...

மோடிக்கு விசா வழங்க வேண்டாம் : 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒபாமாவுக்கு கடிதம் எழுதினர்

Posted:

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்குள் நுழைய விசா வழங்கக் கூடாது என வலியுறுத்தி 65 பாராளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிற்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியுள்ளனர்.

அதில், மோடிக்கு விசா விழங்குவதில்லை என அமெரிக்கா தற்போது கொண்டிருக்கும் கொள்கையையே தொடர்ந்து நீடிக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.


Read more ...

தருமபுரி திவ்யாவின் கவுன்சிலிங் அறிக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை தாக்கல் : மன நல நிபுணர்கள் தகவல்

Posted:

தருமபுரியில் இளவரசனை காதல் செய்து கலப்புத் திருமணம் செய்து கொண்ட திவ்யாவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம், சிறப்பு கவுன்சிலிங் கொடுக்க உத்தரவிட்டு இருந்தது. திவ்யாவுக்கு இரண்டு நாட்களாக 4  மணி நேரம் கொடுத்த கவுன்சிலிங் அறிக்கையை, மன நல மருத்துவர்கள் நாளை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளனர்.


Read more ...

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்து பேசியது

Posted:

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வந்துள்ள பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களை இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசியது.


Read more ...

தங்கம் இறக்குமதிக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடு: விலை உயரும் என்று நகை வியாபாரிகள் அச்சம்!

Posted:

தங்கம் இறக்குமதிக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.


Read more ...

உலக கோப்பை வில்வித்தை: இந்திய பெண்கள் அணிக்கு பதக்கம்!

Posted:

உலக கோப்பை வில்வித்தைப் போட்டியில் இந்திய பெண்கள் அணி தங்கப்பதக்கத்தை வென்றது.


Read more ...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் வீ.ஆனந்தசங்கரி போட்டி: சுரேஸ் பிரேமச்சந்திரன்

Posted:

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீரசிங்கம் ஆனந்தசங்கரி போட்டியிடவுள்ளார்.


Read more ...

நிலத்தடி நீரில் கச்சா எண்ணெய் கசிவு : எண்ணெய் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்!

Posted:

வட சென்னையில் நிலத்தடி நீரில் கச்சா எண்ணெய் கசிவு விவகாரத்தில் தொடர்புடைய எண்ணெய் நிறுவனங்கள் மீது கடும்  நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கச்சா எண்ணெய் சீர் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™