4TamilMedia செய்திகள் | |
- வரம்பு மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை:காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்களுக்கு ராகுல்காந்தி எச்சரிக்கை!
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பங்கீடு பட்டியல் இறுதி செய்யப்பட்டது
- முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என உரிமை கொண்டாடுவது ஏன்? : உச்சநீதிமன்றம் ...
- பீஹார் பள்ளியின் மதிய உணவுத் துயரத்தின் பின்னணியில் எதிர்க்கட்சிகளின் சதி முயற்சி? : நிதீஷ் குமார்
- ஹரியானா பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில் இறந்த பல்லியின் உடல்!
- தென் ஆபிரிக்க முன்னாள் கேப்டன் ஹேன்சி குரோனியே ரூ1.20 கோடி சூதாட்டம்? : டெல்லி காவல்துறை வழக்கு
- 13வது திருத்த சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படும்; அதில் மாற்றமில்லை: தினேஸ் குணவர்த்தன
- சி.வி.விக்னேஸ்வரனின் நியமனம் அச்சுறுத்தலானது அல்ல: அமைச்சர் ராஜித சேனாரத்ன
- மறைந்த மகேஸ்வரனின் சகோதரரின் தலைமையில் வடக்கு தேர்தலில் களமிறங்குகிறது ஐ.தே.க
- நடிகை மஞ்சுளா திடீர் மரணம்
- கறுப்பு யூலை : தமிழர்கள் மீது ஏற்றிவைக்கப்பட்ட சோகத்துக்கு 30வது ஆண்டு நிறைவு
- காணாமல் போதல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் விசாரணையை இலங்கையும் எதிர்கொள்ளும்
- இந்தியாவிலிருந்து பெஸ்டிசைட்டை முற்றாகத் தடை செய்யுமாறு உலக சுகாதர அமைப்பு கோரிக்கை
- ஈராக்கின் இரு சிறைச்சாலைகளை உடைத்து, கைதிகள் தப்பியோட்டம் : பெரும்பாலனவர்கள் அல் கைதாவை சேர்ந்தவர்கள்?
- மும்பை நகரைத் தகர்க்க தீவிரவாதிகள் ஊடுருவல்? : முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு
- உத்திரப்பிரதேசத்தில் கன மழை : 152 பேர் பலி
- பிரிட்டிஷ் இளவரசியார் கேட் மிடில்டன் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்!
- காங்கிரஸ் தலைவரின் தலையை வெட்டுவேன்: திரிணமுல் காங்கிரஸ் எம் எல் ஏ மிரட்டல்!
- அழகர் கோயில் ஆடித் தேரோட்டம்: சித்திரைக்குப் பின் மதுரையில் மீண்டும் பக்தி பரவசம்!
- வட மற்றும் தென் கொரிய நாடுகளுக்கு இடையேயான 5 ஆவது சுற்று கெசோங் பேச்சுவார்த்தை ஆரம்பம்
- பாரிஸில் முஸ்லிம் பெண்கள் பொது இடத்தில் பர்தா அணிய விதிக்கப் பட்ட தடை மீறப்பட்டதால் வன்முறை
- மோடி பிரதமராவதை ஒரு இந்தியர் என்ற முறையில் நான் விரும்பவில்லை:நோபல் பரிசு வென்ற அமார்தியா சென் அறிவிப்பு
- எகிப்து முன்னாள் அதிபர் மோர்ஸியை இராணுவம் கடத்திவைத்துள்ளதாக குற்றச்சாட்டு
- நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கைது
- உலகம் பூராவும் கடன்களுக்காக மஹிந்த அரசாங்கம் கையேந்தி நிற்கிறது: சோமவங்ஸ அமரசிங்க
- கொஞ்சம் சிரிக்க கொஞ்சம் ரசிக்க : புகைப்படங்கள்
- குத்து சண்டை வீராங்கனை மேரிகொமின் வரலாறு சினிமாவாகின்றது : பிரியங்கா சோப்ரா நடிக்கிறார்!
- முலாயம் சிங் யாதவ் மீதான சொத்து குவிப்பு வழக்கை மூடிவிட சிபிஐ திட்டம்!
- மெட்ரோ ரயிலுக்கு அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்படவுள்ள என்ஜின்கள் : மெட்ரோ ரயில்வே வாரியம் தகவல்!
- சந்தானத்தின் புது ரூட்
- இலங்கையில் இணக்கப்பாட்டுடனான தீர்வையே இந்தியா எதிர்பார்க்கிறது : பிரசாத் காரியவசம்
- நாடாளுமன்றத்துக்கு முன் கூட்டியேத் தேர்தல் வராது : மத்திய அமைச்சர் நாராயணசாமி
| Posted:
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்கள் கட்சி வரம்பு மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராகுல்காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். Read more ... |
| தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பங்கீடு பட்டியல் இறுதி செய்யப்பட்டது Posted:
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னுடைய பங்காளிக் கட்சிகளுக்கிடையில் வேட்பாளர் பங்கீடை இறுதி செய்து விபரங்களை வெளியிட்டுள்ளது. Read more ... |
| முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என உரிமை கொண்டாடுவது ஏன்? : உச்சநீதிமன்றம் ... Posted:
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்று உரிமை கொண்டாட என்ன ஆவணங்கள் உள்ளது? என்று தமிழக அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. Read more ... |
| பீஹார் பள்ளியின் மதிய உணவுத் துயரத்தின் பின்னணியில் எதிர்க்கட்சிகளின் சதி முயற்சி? : நிதீஷ் குமார் Posted:
பீஹார் அரச பள்ளியில் மதிய உணவுத் துயரச் சம்பவத்திற்கு பின்னால் எதிர்க்கட்சிகளின் அரசியல் சதிமுயற்சி இருக்கலாம் என பீஹார் முதல்வர் நிதீஷ் குமார் சந்தேகம் வெளியிட்டுள்ளார். Read more ... |
| ஹரியானா பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில் இறந்த பல்லியின் உடல்! Posted: ஹரியானாவில் பல்வாலில் உள்ள பள்ளியொன்றில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் இறந்த பல்லியின் உடல் கிடந்துள்ளது மாணவர்கள், பெற்றோர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read more ... |
| தென் ஆபிரிக்க முன்னாள் கேப்டன் ஹேன்சி குரோனியே ரூ1.20 கோடி சூதாட்டம்? : டெல்லி காவல்துறை வழக்கு Posted:
தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹன்சி குரோனி மீது டெல்லி காவல்துறையினரால் சூதாட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. Read more ... |
| 13வது திருத்த சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படும்; அதில் மாற்றமில்லை: தினேஸ் குணவர்த்தன Posted: இலங்கையின் அரசியலமைப்பின் 13வது திருத்த சட்டத்தில் மாற்றங்கள் செய்யும் அரசாங்கத்தின் எண்ணத்தில் எந்தவித மாற்றங்களும் இல்லை என்று ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும், அமைச்சருமான தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். Read more ... |
| சி.வி.விக்னேஸ்வரனின் நியமனம் அச்சுறுத்தலானது அல்ல: அமைச்சர் ராஜித சேனாரத்ன Posted:
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளமை நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டுககு எந்த விதத்திலும் அச்சுறுத்தலாக அமையாது என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். Read more ... |
| மறைந்த மகேஸ்வரனின் சகோதரரின் தலைமையில் வடக்கு தேர்தலில் களமிறங்குகிறது ஐ.தே.க Posted:
Read more ... |
| Posted: பிரபல நடிகர் விஜயகுமாரின் மனைவியும் பிரபல நடிகையுமான மஞ்சுளா தீடிரென மரணமடைந்துள்ளார். Read more ... |
| கறுப்பு யூலை : தமிழர்கள் மீது ஏற்றிவைக்கப்பட்ட சோகத்துக்கு 30வது ஆண்டு நிறைவு Posted:
Read more ... |
| காணாமல் போதல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் விசாரணையை இலங்கையும் எதிர்கொள்ளும் Posted:
பலவந்தமாக காணாமல் போகச் செய்தல் மற்றும் கடத்தல்களுக்கு எதிரான விசாரணைகளை ஐக்கிய நாடுகளின் விசேட குழுவொன்று உலகம் பூராவும் முன்னெடுக்கவுள்ளது. Read more ... |
| இந்தியாவிலிருந்து பெஸ்டிசைட்டை முற்றாகத் தடை செய்யுமாறு உலக சுகாதர அமைப்பு கோரிக்கை Posted:
இந்தியாவிலிருந்து பெஸ்டிசைட் மொனோக்ரொடொபோஸ் வகை டாக்ஸினை முற்றாகத் தடை செய்யுமாறு உலக சுகாதார அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. Read more ... |
| Posted:
ஈராக்கின் பக்தாத் அருகே உள்ள இரு சிறைச்சாலைகளிலிருந்து 100க்கு மேற்பட்ட கைதிகள் நேற்று தப்பியோடியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அபி கிராயிப் மற்றும் தஜி ஆகிய இடங்களில் உள்ள சிறைகளிலேயே கடும் தாக்குதல் மேற்கொண்டு சிறைத்தடுப்புச்சுவர்களை உடைத்து கைதிகள் தப்பியோடியுள்ளனர். Read more ... |
| மும்பை நகரைத் தகர்க்க தீவிரவாதிகள் ஊடுருவல்? : முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு Posted:
மும்பையைத் தகர்க்க தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக வந்த செய்தியை அடுத்து முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. Read more ... |
| உத்திரப்பிரதேசத்தில் கன மழை : 152 பேர் பலி Posted:
உத்திர பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கன மழை காரணமாக, உயிரிழந்தோர் எண்ணிக்கை 152 ஆக அதிகரித்துள்ளது. 5 லட்சம் பேர் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப் பட்டுள்ளனர். Read more ... |
| பிரிட்டிஷ் இளவரசியார் கேட் மிடில்டன் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்! Posted:
பிரிட்டிஷ் இளவரசியார் கேட் மிடில்டன் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read more ... |
| காங்கிரஸ் தலைவரின் தலையை வெட்டுவேன்: திரிணமுல் காங்கிரஸ் எம் எல் ஏ மிரட்டல்! Posted:
காங்கிரஸ் தலைவரின் தலையை வெட்டுவேன் என்று திரிணமுல் காங்கிரஸ் எம் எல் ஏ மிரட்டல் விடுத்து இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் 5 கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. Read more ... |
| அழகர் கோயில் ஆடித் தேரோட்டம்: சித்திரைக்குப் பின் மதுரையில் மீண்டும் பக்தி பரவசம்! Posted: |
| வட மற்றும் தென் கொரிய நாடுகளுக்கு இடையேயான 5 ஆவது சுற்று கெசோங் பேச்சுவார்த்தை ஆரம்பம் Posted:
சுமார் 3 மாதங்களாக மூடப்பட்டு இருக்கும் கூட்டு தொழில்துறை கட்டடமான கெசோங் (Kaesong) இனை மறுபடி திறப்பது தொடர்பான 5 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தையை வட தென் கொரிய நாடுகள் ஆரம்பித்துள்ளன. Read more ... |
| பாரிஸில் முஸ்லிம் பெண்கள் பொது இடத்தில் பர்தா அணிய விதிக்கப் பட்ட தடை மீறப்பட்டதால் வன்முறை Posted: பிரான்ஸ் மதச்சார்பற்ற நாடு என்பதால் அங்கு பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் முகத்தை முழுமையாக மறைத்து பர்தா அணிய 2011 ஏப்பிரல் மாதம் தடை விதிக்கப் பட்டிருந்தது. Read more ... |
| Posted: மோடி பிரதமராவதை ஒரு இந்தியராக தாம் விரும்பவில்லை என நோபல் பரிசு பெற்ற பிரபல பொருளாதார நிபுணர் அமார்தியா சென் அறிவித்துள்ளார். Read more ... |
| எகிப்து முன்னாள் அதிபர் மோர்ஸியை இராணுவம் கடத்திவைத்துள்ளதாக குற்றச்சாட்டு Posted:
எகிப்திய இராணுவத்தினர் முன்னாள் அதிபர் மொஹ்மட் மோர்ஸியை கடத்திவிட்டதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். Read more ... |
| நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கைது Posted: |
| உலகம் பூராவும் கடன்களுக்காக மஹிந்த அரசாங்கம் கையேந்தி நிற்கிறது: சோமவங்ஸ அமரசிங்க Posted: |
| கொஞ்சம் சிரிக்க கொஞ்சம் ரசிக்க : புகைப்படங்கள் Posted:
மனித தலையும் விலங்கின் உடலும் இணைந்து வரும் கதாபாத்திரங்களை ஹாலிவூட் திரைப்படமான நார்னியாவில் பார்த்திருப்பீர்கள். Read more ... |
| குத்து சண்டை வீராங்கனை மேரிகொமின் வரலாறு சினிமாவாகின்றது : பிரியங்கா சோப்ரா நடிக்கிறார்! Posted:
Read more ... |
| முலாயம் சிங் யாதவ் மீதான சொத்து குவிப்பு வழக்கை மூடிவிட சிபிஐ திட்டம்! Posted: |
| மெட்ரோ ரயிலுக்கு அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்படவுள்ள என்ஜின்கள் : மெட்ரோ ரயில்வே வாரியம் தகவல்! Posted:
மெட்ரோ ரயிலுக்கு அமெரிக்காவில் இருந்து 4 டீசல் என்ஜின்கள் வரவழைக்கப்பட உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில்வே வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. Read more ... |
| Posted:
எல்லா காமெடி நடிகர்களும் தங்களுக்கென ஒரு நகைச்சுவை எழுத்தாளர் குழுவை வைத்துக் கொள்வது சகஜம். Read more ... |
| இலங்கையில் இணக்கப்பாட்டுடனான தீர்வையே இந்தியா எதிர்பார்க்கிறது : பிரசாத் காரியவசம் Posted:
இலங்கையின் தேசியப் பிரச்சினைகளுக்கு எல்லா இன மக்களும் இணங்கக்கூடிய தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதையே இந்தியா விரும்புவதாக இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். Read more ... |
| நாடாளுமன்றத்துக்கு முன் கூட்டியேத் தேர்தல் வராது : மத்திய அமைச்சர் நாராயணசாமி Posted:
நாடாளுமன்றத்துக்கு பாஜகவினர் உளறுவது போல முன் கூட்டியேத் தேர்தல் வராது என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |






யாழ் மாவட்டம் மற்றும் கொழும்பு மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான மறைந்த தியாகராஜா மகேஸ்வரனின் சகோதரர் துவாரகேஸ்வரனின்
கொழும்பு உள்ளிட்ட இலங்கையின் தென்பகுதியில் வசித்த தமிழர்கள் திட்டமிட்ட முறையில் ஆட்சியாளர்களினால் கடையர்களைக் கொண்டு பழியுணர்ச்சியில் பலிவாங்கப்பட்ட சம்பவமொன்றின் அத்தியாயமொன்று அரங்கேற்றப்பட்டு இன்றுடன் 30 வருடங்களை தொடுகிறது.






மதுரை அழகர் கோயிலில் உள்ள கள்ளழகர் திருகோயிலில் ஆடி பெரும் திருவிழாவை ஒட்டி,




லண்டன் ஒலிம்பிக்கில் மகளிர் குத்து சண்டை போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று, இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் குத்து சண்டை வீராங்கனை மேரிகோம்.
முலாயம் சிங் யாதவ் மீதான சொத்து குவிப்பு வழக்கை கைவிட சிபிஐ திட்டமிட்டுள்ளது.


