Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

பிரிட்டிஷ் இளவரசியார் கேட் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதி

Posted:

பிரிட்டிஷ் இளவரசியார் கேட் இன்று காலை பிரவசத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Read more ...

புலிகளின் நிதி பரிவர்த்தனையை ஐரோப்பிய ஒன்றியம் தடுக்க வேண்டும்: இலங்கை வலியுறுத்தல்

Posted:

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கப்படுதல் மற்றும் பரிவர்த்தனை உள்ளிட்ட செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இலங்கை, ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவிடம் கேட்டுக்கொண்டுள்ளது.


Read more ...

சீனாவில் இன்று அதிகாலை அடுத்தடுத்து இரு பாரிய நிலநடுக்கங்கள் : 40 பேர் பலி

Posted:

சீனாவின் வடமேற்கு பகுதியில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை வேளையில் அடுத்தடுத்து இடம்பெற்ற இரு சக்திவாய்ந்த நில நடுக்கங்களினால் இதுவரை 47 பேர் பலியாகியுள்ளனர்.


Read more ...

குற்றம் நிரூபிக்கப்படும் வரை மட்டுமே குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிடத் தடை எனும் புதிய சட்ட திருத்த மசோதா!

Posted:

குற்றம் நிரூபிக்கப்படும் வரை மட்டுமே குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிடத் தடை எனும் புதிய சட்ட திருத்த மசோதாவை வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.


Read more ...

முல்லை பெரியாறு அணை குறித்த இறுதிக்கட்ட விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நாளை தொடக்கம்

Posted:

முல்லை பெரியாறு அணை  குறித்த இறுதிக் கட்ட  விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நாளை துவங்க  உள்ளது. 


Read more ...

ஆடிட்டர் ரமேஷ் கொலையைக் கண்டித்து பாஜகவினர் போராட்டம் : இல.கணேசன் உள்ளிட்ட 100 கைது!

Posted:

பாஜகவின் மாநில செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொலையை கண்டித்து,  இன்று மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்துக்கு பாஜக அழைப்பு விடுத்து  இருந்தது.


Read more ...

இலங்கை வரும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு; முள்ளிவாய்கால் செல்லும்

Posted:

 இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (திங்கட்கிழமை) வரும் பிரித்தானிய பாராளுமன்றத்தின் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழு இறுதிமோதல் களமான முள்ளிவாய்க்காலுக்கும் சென்று பார்வையிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Read more ...

தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டவுடன் கருத்து கணிப்புக்கு தடை விதிக்க தேர்தல் ஆணையம் ஆலோசனை!

Posted:

தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டவுடன் கருத்து கணிப்புக்கு  தடை விதிக்க தேர்தல் ஆணையம் ஆலோசனை  வருகிறது. இதற்கு ஆதரவு அளிப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Read more ...

தனி ஈழத்துக்கான பிரிவினை முயற்சிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது : தேசப்பற்றுள்ள தேசிய ...

Posted:

தனி ஈழத்தினை உருவாக்கும் முயற்சிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளது.


Read more ...

கர்நாடகா-கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், காவிரி நீர் பிடிப்பு பகுதிகள் நிரம்பி ...

Posted:

கர்நாடகா-கேரளாவில் தென்மேற்கு பருவமழை  தீவிரமடைந்து வருவதால், காவிரி நீர் பிடிப்பு பகுதிகள் நிரம்பி வருகின்றன.


Read more ...

வடக்கின் முதலமைச்சரை நானே தீர்மானிப்பேன் : டக்ளஸ் தேவானந்தா சூளுரை

Posted:

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் பட்சத்தில் முதலமைச்சராக வரப்போகிறவர் யார் என்பதை தானே தீர்மானிக்கும் உரிமையும், தார்மீகப் பொறுப்பும் தனக்கே உள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.


Read more ...

மோடிக்கு விசா கேட்டு அமெரிக்க எம்பிக்களுடன் எந்த மொழியில் பேசுவீர்கள் : காங்கிரஸ் கேள்வி

Posted:

மோடிக்கு விசா வழங்குவது தொடர்பாக, அமெரிக்க எம்பிக்களுடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.


Read more ...

செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்ய இந்தியா எடுக்கும் முயற்சிகள் வெறும் பெருமைக்காக அல்ல : ராதாகிருஷ்ணன்

Posted:

செவ்வாய்க்கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இந்தியா விரைவில் செயற்கைகோளை அனுப்பவுள்ளது. இந்நிலையில் இத்திட்டம் குறித்து இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் நேற்று கருத்து வெளியிட்டுள்ளார்.


Read more ...

இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணி அபார வெற்றி

Posted:

இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் லோர்ட்ஸில் இடம்பெற்ற இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது. 


Read more ...

நரேந்திர மோடியை சிவசேனா ஆதரிக்கும்: உத்தவ் தாக்கரே தகவல்!

Posted:

பாஜக பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டால் சிவசேனா ஆதரிக்கும் என்று உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.


Read more ...

எனக்கு கவுன்சிலிங் போதும் : தருமபுரி திவ்யா மாவட்ட ஆட்சியருக்கு கடிதம்!

Posted:

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் மன நல மருத்துவர்கள் தனக்கு கொடுத்த கவுன்சிலிங் போதுமானது என்று, தருமபுரி திவ்யா,  மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளார்.


Read more ...

மத்தியில் மூன்றாவது அணி அமைப்பது குறித்து முலாயம் சிங் யாதவ், சந்திரபாபு நாயுடுவுடன் ஆலோசனை!

Posted:

உத்திரப்பிரதேச முதல்வர் முலாயம் சிங் யாதவ், மத்தியில் மூன்றாவது அணி அமைப்பது குறித்து, ஆந்திர தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து ஆலோசித்ததாகத் தெரிய வருகிறது.


Read more ...

காஷ்மீரில் அமைதி திரும்பியது:ஊரடங்கு உத்தரவு ரத்தானது:அமர்நாத் யாத்திரை மீண்டும் துவங்கியது!

Posted:

காஷ்மீரில் நிலைமை சற்று, மேம்பட்டு உள்ளதால் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. ஆனாலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


Read more ...

பாஜகவின் பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷின் கொலையை நேரில் பார்த்த காவலாளி பரபரப்பு வாக்கு மூலம்!

Posted:

பாஜகவின் பொது செயலாளர் ஆடிட்டர் ரமேஷின் கொலையை நேரில் பார்த்து, தகவல் தெரிவித்தவர் காவலாளியாக வேலை பார்த்து வந்த 73 வயது  ஜெயராமன் தான். இவரைப் போலீசார் விசாரித்த போது பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார்.


Read more ...

பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள இஸ்ரேல் மன்னர் டேவிட்டின் பண்டைய கோட்டை கண்டுபிடிப்பு

Posted:

ஹீப்ரூ பைபிளின் படி கி.மு 1040 ஆம் ஆண்டளவில் இஸ்ரேலை ஆண்ட பண்டைய மன்னனான கிங் டேவிட்டின் சாம்ராஜ்ஜியத்தின் இடிபாடுகள் இஸ்ரேலிய தொல்பொருள் ஆய்வாளர்களால் ஜெருசலேத்துக்கு அருகில் அண்மையில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன.


Read more ...

டுபாயில் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்ட நோர்வே பெண்ணுக்கு சிறைத் தண்டனை

Posted:

டுபாயில் வணிக சம்பந்தமாக பயணம் மேற்கொண்டிருந்த உள்துறை வடிவமைப்பாளரான மார்ட்டே டெபோராஹ் டலேல்வ் எனும் 24 வயதுடைய நோர்வே பெண்மணி ஒருவர் கடந்த மார்ச் மாதம் இவருடன் பணி புரியும் ஒரு நபரால் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டிருந்தார்.


Read more ...

சிங்கம் 2 நிஜமாகவே ஹிட் படமா?

Posted:

சிங்கம் 2 படம் மாபெரும் வெற்றி என்று நாளிதழ்களில் கூவிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சத்தமில்லாமல் சூர்யா வீட்டுக்கு போன் அடித்துக் கொண்டிருக்கிறார்களாம் விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும்.


Read more ...

வடக்கு இளைஞர்களுக்கு போதையூட்டும் சதித்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்கிறது:ஜே.வி.பி

Posted:

வடக்கில் மோதல்கள் முடிவுக்கு வந்துள்ள போதிலும் அங்குள்ள இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கி தவறான பாதைகளில் நடக்க தூண்டும் சூழ்ச்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) இளைஞர் அமைப்பான சோஷலிச இளைஞர் சங்கம் குற்றஞ் சாட்டியுள்ளது.


Read more ...

பெல்ஜிய அரசர் அல்பேர்ட் 2 தனது மகுடத்தை மகன் ஃபிலிப்புக்குச் சூட்டினார்

Posted:

இன்று ஞாயிற்றுக் கிழமை பெல்ஜியத்தின் அரசர் அல்பேர்ட் 2 முதுமை காரணமாக உத்தியோகபூர்வமாகப் பதவி விலகியதுடன் தனது மகுடத்தை மகன் ஃபிலிப் இற்குச் சூட்டியுள்ளார்.


Read more ...

இசைக்கருவியை தொடாமல் இசைப்பதில் புதிய உலக சாதனை

Posted:

உடல் பாகங்களால் தொடாமல் இசைக்கப் படும் எலெக்ட்ரானிக் இசைக்கருவியான தெரெமின் (Theremin) ஐ இசைப்பதில் ஜப்பான் இசை வல்லுநர்கள் புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர்.


Read more ...

சுவிற்சர்லாந்து சுற்றுலாப் பெண்ணை பாலியல் வல்லுறவு செய்த வழக்கில் ஆறு இந்தியர்களுக்கு ஆயுள் தண்டனை

Posted:

சுவிட்சர்லாந்து நாட்டு சுற்றுலாப் பெண்ணை பாலியல் பலாத்காரப்படுத்திய வழக்கில், ஆறு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


Read more ...

பேட் மேன் - சூப்பர் மேன் இணைந்து நடிக்கும் புதிய ஹாலிவூட் திரைப்படம்

Posted:

பேட்மேன் - சூப்பர் மேன் இருவரும் இணைந்து ஒரு புதிய ஹாலிவூட் திரைப்படத்தில் ஒன்றாக நடிக்கவுள்ளனர் என வெளியிடப்பட்ட அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  


Read more ...

ரமேஷ் கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு : ஜெயலலிதா உத்தரவு!

Posted:

நேற்று முன்தினம் பாஜகவின் மாநில செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் சேலத்தில் படுகொலை செய்யப்பட்டதற்கு,  முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்து இருப்பதோடு, கொலை வழக்கை விசாரிப்பதற்கு, 6பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை நியமிக்க,  முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.


Read more ...

இந்திய எல்லைக்குள் அத்துமீறி மீண்டும் உள்நுழைந்த 50 சீன இரானுவத்தினர்?

Posted:

லடக்கில் இந்திய எல்லைப் பகுதியினூடாக மீண்டும் 50 க்கு மேற்பட்ட சீனத்துருப்புக்கள் வந்து சென்றுள்ளதாக இந்திய இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.


Read more ...

மக்கள் அனைவரும் பேதங்கள் மறந்து ஒன்றிணையும் காலம் மலர்ந்துள்ளது: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

Posted:

இன, மத பேதங்கள் மறந்து நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து முன்னோக்கி பயணிக்க வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


Read more ...

உத்தரபிரதேசத்திற்கு கோடிக்கணக்கில் நிதி உதவி வழங்க முன்வந்தததால் மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு ...

Posted:

மத்திய அரசு அவசர சட்டமாக கொண்டுவந்துள்ள உணவுப் பாதுகாப்பு மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்கவேண்டுமெனில் உத்திரப்பிரதேச அரசுக்கு தேவையான நிதியுதவியை செய்யவேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார் சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங்.


Read more ...

காதலை ஒப்புக்கொண்டனர் சிம்பு - ஹன்சிகா

Posted:

சிம்புவும்,  ஹன்சிகாவும் தங்களது காதலை இப்போது வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளனர். இருவருக்குமான நெருக்கம் தொடர்பான விஷயங்கள் அவ்வப்போது பத்திரிகைகளில் வெளியான வண்ணம் இருந்தது.


Read more ...

என்னா ஒரு சுயநலம்?

Posted:

அலிபாபா, கற்றது களவு, கழுகு ஆகிய படங்களில் நடித்த கிருண்ணா, டைரக்டர் விஷ்ணுவர்த்தனின் தம்பி. தற்போது வானவராயன் வல்லவராயன் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தும் வருகிறார்.


Read more ...

இந்தியாவின் வட பகுதிகளில் வரலாறு காணாத மழை : வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

Posted:

வட இந்தியாவின் பல பகுதிகளில் கடந்த 10 வருடங்களில் இல்லாத அளவுக்கு கடும் மழை பெய்து வருகிறது. இதனால் தலைநகர் புதுடெல்லி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


Read more ...

தமிழ் மக்களுக்கான அரசியலில் இருந்து ஒருபோதும் விலக மாட்டேன் : இரா.சம்பந்தன் அறிவிப்பு

Posted:

தமிழ் மக்களின் உரிமைகளை இலக்காகக் கொண்ட அரசியலில் இருந்தோ அல்லது மக்கள் சேவையைக் கைவிட்டோ என்றைக்கும் விலகிவிடப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™