Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

பீஹார் அரச மருத்துவமனையில் பிறந்த 9 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு : பதற்றம் நீடிப்பு

Posted:

ஒடிசா அரச மருத்துவமனையில் ஒரே நாளில் பிரசவத்தின் போது பிறந்த 9 குழந்தைகள் அடுத்தடுத்து இறந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Read more ...

பீகாரில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்கள் மதிய உணவு சாப்பிட மறுப்பு!:பீஹார் அரசு திணறல்!

Posted:

பீகார் மாநிலத்தில் கடந்த செவ்வாய் கிழமை மதிய உணவு சாப்பிட்ட பள்ளிக் குழந்தைகள் 23 பேர் பலியானார்கள்.


Read more ...

13வது திருத்த சட்டத்தின் மீதான மாற்றங்களை ஆறு மாதங்களுக்கு அரசாங்கம் ஒத்தி வைத்துள்ளது?

Posted:

கொழும்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு முடியும் வரை 13வது திருத்த சட்டத்தில் அரசாங்கம் மேற்கொள்ள தீர்மானித்திருந்த மாற்றங்களை ஒத்திப்போட்டுள்ளதாக அரச உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


Read more ...

முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் சிறந்த அரசியல் தலைமைத்துவத்தை வழங்குவார் : மாவை சேனாதிராஜா

Posted:

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் அரசியல் வரலாற்றில் சிறந்த தலைமைத்துவத்தை வழங்கக் கூடியவர்.


Read more ...

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் மத சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது : அஸாத் சாலி

Posted:

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இனவாதக் கும்பல்களின் அத்துமீறல் அதிகரித்துள்ளதுடன், சிறுபான்மை சமூகத்தின் மத சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும், முன்னாள் கொழும்பு மேயருமான அஸாத் சாலி குற்றஞ்சாட்டியுள்ளார்.


Read more ...

தென்னிந்திய ஃபிலிம்பேர் : சிறந்த நடிகர், பாடகர் விருதுகளை வென்றார் தனுஷ்

Posted:

இந்தியாவின் புகழ்பெற்ற தென்னிந்திய திரைப்பட விருது விழாக்களில் ஒன்றான ஐடியா ஃபிலிம்பேர் விருது விழா நேற்று சனிக்கிழமை பிரமாண்டமாக ஹைதராபாத்தில் நடைபெற்றது.


Read more ...

சென்னை உயர் நீதிமன்றத்தில் வெற்றிடமாக உள்ள பணியிடங்களுக்கு பெண்களுக்கு வாய்ப்பு வழங்க கோரிக்கை

Posted:

சென்னை உயர் நீதிமன்றத்தில்  வெற்றிடமாக உள்ள பணியிடங்களில் பெண்களுக்கு 33 சதவிகித பணியிட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும் என்று, பெண் வழக்கறிஞர்கள் சார்பில் மனு  கொடுக்கப்பட்டுள்ளது.


Read more ...

அரசியல் கட்சிகளை கட்டுப்படுத்தும் தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கு எதிரான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் ...

Posted:

அரசியல் கட்சிகளை கட்டுப்படுத்துவதை தடுக்க தகவல் அறியும் உரிமை சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ளும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


Read more ...

காங்கிரசுக்கு எதிரான கோபத்தை வாக்குகளாக மாற்றுங்கள் : சுஷ்மா சுவராஜ்

Posted:

காங்கிரஸ் கட்சிக்கு எதிரான மக்களின் கோபத்தை வாக்குகளாக்கும் பணியில் பாஜகவினர் ஈடுபட வேண்டும் என்று சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.


Read more ...

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அசத்தல் : ரூட்ஸ் ஆட்டமிழக்காமல் 178 ஓட்டங்கள்

Posted:

இங்கிலாந்து- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் இன்றைய மூன்றாம் நாள்  ஆட்ட நேர முடிவில்  இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக 333 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்துள்ளது.


Read more ...

இலங்கை அணிக்கு முதன்முறையாக மிக இளவயது கேப்டன் : முதல் போட்டியிலேயே வெற்றி

Posted:

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆபிரிக்க அணி இன்று முதலாவது ஒரு நாள் போட்டியில் படு தோல்வி அடைந்துள்ளது.


Read more ...

புற்றுநோய் சிகிச்சையை வெற்றிகரமாக செய்ய நவீன கத்தி கண்டுபிடிப்பு

Posted:

அறுவைச் சிகிச்சை செய்யும் போது புற்றுநோயால் பாதிக்கப் பட்ட திசுக்களை மாத்திரம் துல்லியமாக அகற்றக் கூடிய புதிய வகைக் கத்தி உபகரணம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டு பிடித்து சாதனை படைத்துள்ளனர்.


Read more ...

பிரிட்டனைச் சுட்டெரிக்கும் கடும் வெயில்:அதிக வயதானவர்கள் உட்பட 650 பேர் பலி

Posted:

பிரிட்டனில் இம்முறை கோடைக்கால வெயில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு கொளுத்தும் மோசமான வெயிலாக மாறியுள்ளது. சுமார் 102 டிகிரியில் கொளுத்தும் இவ்வெயிலால் 75 வயதுக்கு மேற்பட்ட அதிக வயதானவர்கள் உட்பட 650 பேர் வரை அகால மரணமடைந்துள்ளனர்.


Read more ...

சர்வதேச அரங்கில் வரவேற்பு, உள்ளூரில் தடை : இலங்கை சினிமாவும், நசுக்கப்படும் கலை வெளிப்பாடுகளும்!

Posted:

இலங்கையின் முன்னணி திரைப்பட இயக்குனர்களில் ஒருவரான சஞ்சீவ புஷ்பகுமார இயக்கத்தில் கடந்த 2011ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் Flying Fish. 


Read more ...

35 வருடங்களுக்கு முன் நானும் ட்ராய்வொன் மார்ட்டின் ஆக இருந்திருக்க வேண்டியவனே!:பாரக் ஒபாமா

Posted:

2012 பெப்ரவரி அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் 17 வயதுடைய கறுப்பின இளைஞரான ட்ராய்வொன் மார்ட்டின் சிறு தகராறினால் இனவெறி காரணமாக ஜோர்ஜ் ஷிம்மெர்மேன் எனும் 29 வயது வெள்ளையரான வேட்ச் மேனால் கொல்லப் பட்டிருந்தார்.


Read more ...

சீனாவின் பீஜிங் சர்வதேச விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு? : தொடரும் பரபரப்பு

Posted:

சீனாவின் பீஜிங் சர்வதேச விமான நிலையத்தில் இன்று திடீர் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது ஒரு தாக்குதல் நடவடிக்கையா  என்பதில் சந்தேகம் தொடர்கிறது.


Read more ...

தமிழக முதல்வர் 27ம் திகதி உதகையில் திறக்க இருந்த இப்தார் நோன்பு நிகழ்ச்சி ரத்து!

Posted:

தமிழக முதல்வர் ஜெயலலிதா உதகையில் வருகிற 27ம் திகதி இப்தார் நோன்பு திறக்க அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். ஆனால்,இன்று அந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை ரத்து செய்து இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.


Read more ...

யாழ் பல்கலைக்கழக மாணவர் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்

Posted:

நெடுங்கேணிப் பகுதியைச் சேர்ந்த யாழ் பல்கலைக் கழக மாணவரான தேவராசா பிரதீபன் என்கிற இளைஞர் இனந்தெரியாத குண்டர் குழுவினால் கடத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்.


Read more ...

இமான் பேசியது சரியா?

Posted:

ஒரு ஹீரோ முன்னணியில் இருந்தால் அதுவரை அவரை எப்படி அழைத்திருந்தாலும் மரியாதை நிமித்தமாக 'சார்' போட்டு அழைப்பது மேடை மரபு.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™