Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

தமிழகத்தில் எதிர்வரும் மாதங்களில் மின் தட்டுப்பாடு இருக்காது என்கிறது தமிழ்நாடு மின்வாரியத் துறை

Posted:

கடந்த ஜூன் மாதத்தில் இருந்து, வெளிமாநிலங்களில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் பெறப்படுவதால், வரும் மாதங்களில் தமிழகத்தில் மின் பற்றாக்குறை ஏற்படாது என்று, தமிழ்நாடு மின்வாரியத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.


Read more ...

உத்திரகாண்ட் மாநிலத்தை சீரமைக்க ரூ.13 ஆயிரம் கோடி தேவை

Posted:

வெள்ளத்தினால் முற்றாக பாதிக்கப்பட்டுள்ள உத்திரகாண்ட் மாநிலத்தை சீரமைக்க ரூ.13 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது என அம்மாநில அரச தலைமைச் செயலர் சுபாஷ்குமார் தெரிவித்துள்ளார்.  


Read more ...

பிரதமர் வேட்பாளராக மோடி நியமிக்கப்பட்டால் ஒரு போதும் ஆதரவில்லை : மம்தா பானர்ஜி

Posted:

பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி நியமிக்கப்பட்டால் ஒரு போதும் தாம் ஆதரிக்க மாட்டோம் என மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.


Read more ...

சீமானைக் கைது செய்ய பிடிவாரண்டு உத்தரவு

Posted:

நாம் தமிழர் கட்சித்தலைவரும், இயக்குனருமான சீமானுக்கு இராமநாதபுரம் நீதிமன்றம் நேற்று திடீர் கைது பிடி ஆணை உத்தரவு பிரப்பித்துள்ளது.


Read more ...

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு!

Posted:

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால், மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.


Read more ...

இலங்கையில் கருத்துச் வெளிப்பாட்டு சுதந்திரம் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளது: பிரித்தானியா

Posted:

இலங்கையில் கருத்து சுதந்திரத்திற்கு தொடர்ச்சியாக தடை ஏற்படுத்தப்படும் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், மனித உரிமை நிலவரங்களும் தொடர்ந்தும் ஏற்ற இறக்கங்களுடனேயே இருப்பதை உணர முடிவதாக பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவல்களுக்கான அலுவலம் அறிக்கை வெளியிட்டுள்ளது.


Read more ...

அரசு பள்ளிகளில் சத்துணவை தலைமை ஆசிரியர் சாப்பிட்ட பிறகே குழந்தைகளுக்கு பரிமாற வேண்டும் : தமிழக அரசு!

Posted:

தமிழக அரசு பள்ளிகளில், மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவை தலைமை ஆசிரியர் சாப்பிட்ட 30 நிமிடங்களுக்குப் பிறகுதான் , மாணவர்கள், குழந்தைகளுக்கு பரிமாற வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


Read more ...

பாஜக அமைத்துள்ள தேர்தல் பிரச்சார குழு, விளையாட்டு குழு போல உள்ளது! : மனீஷ் திவாரி

Posted:

பாஜக அமைத்துள்ள தேர்தல் பிரச்சாரக் குழுக்கள், கிரிக்கெட்,  புட்பால் போன்ற விளையாட்டு அணிகள்  போல உள்ளது, என்று மத்திய  அமைச்சர் மனீஷ் திவாரி கிண்டல் அடித்து உள்ளார்.


Read more ...

கடந்த காலம் பற்றி பேசிக்கொண்டிருக்காமல் எதிர்காலம் குறித்து சிந்திப்போம் : சுசில் பிரேமஜயந்த

Posted:

கடந்த காலம் பற்றி பேசிக்கொண்டிருக்காமல் எதிர்காலம் குறித்து சிந்தித்து அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அதுவே, வடக்கு மாகாணத்துக்கும், மக்களுக்கும் தற்போது அவசியமானது என்று அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.


Read more ...

மன்னாரில் சிங்கள குடியேற்றங்கள், தமிழ் முஸ்லிம் மக்கள் அவதி: செல்வம் அடைக்கலநாதன்

Posted:

மன்னார் மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களை


Read more ...

வடக்கு மக்களின் முன்னேற்றத்துக்காகவே சுதந்திரக் கட்சியில் போட்டியிடுகிறேன்: தயா மாஸ்டர்

Posted:

மோதல்களினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மக்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டே சிறீலங்கா சுதந்திரக் கட்சியில்


Read more ...

டெல்லி மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் சிறுவன் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டது!

Posted:

டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம்  செய்யப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மாணவியின் வழக்கில், சிறுவன் மீதான குற்றத்தை இன்று நீதிபதிகள் உறுதி செய்துள்ளனர்.


Read more ...

பாஸ்டன் குண்டுவெடிப்பு சூத்திரதாரியை வேட்டையாடிய புகைப்படங்கள் கசிந்தன

Posted:

அமெரிக்காவின் பாஸ்டன் குண்டுவெடிப்பின் சூத்திரதாரியான ட்சார்னேவ், காவல்துறையினரால் சுற்றிவளைத்து கைது செய்யப்படுவதற்கு முன்னர் இறுதியாக படகில் காயங்களுடன் பதுங்கியிருந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளிவரத் தொடங்கியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Read more ...

கிரிக்கெட் வீரர் சச்சின், மறைந்த ஹாக்கி வீரர் தியான் சந்த இருவருக்கும் பாரத ரத்னா விருது பரிந்துரை:மத்திய ...

Posted:

பாரத ரத்னா விருதுக்கு கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் பெயரோடு, மறைந்த ஹாக்கி வீரர் தியான் சந்த பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உயரிய விருதான பாரத ரத்னா விருது, ஒவ்வொரு துறையிலும் சிறந்த சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படுகிறது.


Read more ...

நயன்,தமன்னா,சமந்தா:3 நடிகைகள்:3 விஷயங்கள்!

Posted:

சிவா மனசுல சக்தி என்கிற திரைப்படத்தில் நடிகர் சந்தானம் சொல்வார், ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு பீலிங் என்று. இங்கு ஒவ்வொரு நடிகைக்கும் ஒவ்வொரு பீலிங் இருக்கிறது. அந்த பீலிங் என்னவென்று பாருங்களேன்...


Read more ...

பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவித்தால், ஆதரவு தெரிவிப்பேன்:ஹேமமாலினி

Posted:

பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவித்தால், ஆதரவு தெரிவிப்பேன் என்று பாஜகவின் முன்னால் எம்பியும், நடிகையுமான ஹேமமாலினி கூறியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளும் தீவிரமாகத் தயாராகி வருகின்றன.


Read more ...

தமிழகப் பள்ளிகளின் சத்துணவு கூடங்களில் அமைச்சர் வளர்மதி திடீர் சோதனை: 3 ஊழியர்கள் பணிநீக்கம்

Posted:

சென்னையில் 2 பள்ளிகளில் உள்ள சத்துணவு கூடங்களில் அமைச்சர் ப.வளர்மதி இன்று திடீர் சோதனை நடத்தியுள்ளார்.


Read more ...

ஆஷஸ் டெஸ்ட் போட்டி : ஒரே நாளில் 16 விக்கெட்டுக்கள் வீழ்ந்தன

Posted:

இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்று வரும் இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் மாத்திரம் 16 விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட்டுள்ளன.


Read more ...

சோனியாகாந்தி, ராகுல்காந்தியை எதிர்த்து போட்டி: சமாஜ்வாதி கட்சி அதிரடி முடிவு

Posted:

அமேதி, ரேபரலி தொகுதிகளில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, மற்றும் துணைத் தலைவர் ராகுல்காந்தியை எதிர்த்து போட்டியிட சமாஜ்வாதி கட்சி அதிரடி முடிவு வெளியிட்டுள்ளது.


Read more ...

ஹன்சிகாவை கிளறிவிட்ட டி.ஆர்

Posted:

தமிழ்நாட்டில் டி.ராஜேந்தரின் பேச்சை யாரும் அவ்வளவு சீரியசாக எடுத்துக் கொள்வதில்லை.


Read more ...

சிரிய எலெக்ட்ரானிக் இராணுவத்தால் ஹேக் செய்யப் பட்ட உலகின் மிகப்பெரிய கூட்டு தொலைபேசிப் பட்டியல் சேவையான Truecaller

Posted:

உலகின் மிகப் பெரிய கூட்டு தொலைபேசி பட்டியல் சேவையான Truecaller, சிரிய இராணுவத்தின் எலெக்ட்ரானிக் பிரிவைச் சேர்ந்த வல்லுநர்களால் ஹேக் (Hack) செய்யப் பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


Read more ...

ஒபாமாவின் ரஷ்ய பயணம் ரத்து செய்யப் படலாம்:ஸ்னோவ்டென் விவகாரத்தின் விளைவு

Posted:

அமெரிக்காவின் உளவுத்துறை ரகசியங்களைக் கசிய விட்ட முன்னால் NSA உறுப்பினரான எட்வர்ட் ஸ்னோவ்டெனுக்கு சமீபத்தில் ரஷ்யாவில் தற்காலிக அகதி அந்தஸ்து வழங்கப் பட்டது.


Read more ...

தங்கம் , பெட்ரோலிய பொருட்களின் பயன்பாட்டை குறையுங்கள் : மன்மோகன் சிங்

Posted:

நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு தங்கம் மற்றும்  பெட்ரோலிய பொருட்களின்  


Read more ...

சட்டவிரோத அகதி அந்தஸ்து கோரிக்கையாளர்களுக்கு இனி புகலிடம் இல்லை : ஆஸ்திரேலியா பகிரங்க அறிவுப்பு

Posted:

சட்டத்துக்கு புறம்பாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் நுழையும் யாருக்கும் எதிர்காலத்தில் புகலிடம் வழங்கப்பட மாட்டது


Read more ...

தருமபுரி இளவரசன் மரணம் குறித்த சர்ச்சை:தனி நபர் கமிஷன் விசாரணை ஆகஸ்டில் தொடக்கம்!

Posted:

தருமபுரி இளவரசன் மரணம் குறித்த சர்ச்சையை விசாரித்து,


Read more ...

ஐந்து அற்புத சயின்ஸ் ஃபிக்ஸன் குறும்படங்கள் - 2

Posted:

ஐந்து அற்புத சயின்ஸ் ஃபிக்ஸன் குறும்படங்கள் இணையத்தில் - 1 என்ற பதிவின் தொடர்ச்சியே இது. சயின்ஸ் ஃபிக்ஸன் ரசிகர்களுக்கென ஹாலீவூட்டில் ஏராளமான திரைப்படங்கள் வந்து குவிகின்றன.


Read more ...

லண்டனில் உயிரிழந்த சென்னை மாணவியின் உடல் இன்று மறு பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது!

Posted:

லண்டனில் மர்மமான முறையில் இறந்த உயிரிழந்த சென்னை மாணவி ஜியார் ஜியன்னாவின் உடல், இன்று மறு பிரதே பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.


Read more ...

வாலி!

Posted:

மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™