Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

அருந்திக பெர்னாண்டோ பொய் பேசுகிறார்: சுனில் ஹந்துநெத்தி பதிலடி

Posted:

காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட குறித்து தொடர்ச்சியாக முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை வெளியிட்டு வரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினரான அருந்திக பெர்னாண்டோ பொய் பேசுவதில் வல்லவராக இருக்கிறார் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.


Read more ...

உண்மையான தீர்வு கிடைக்கும் போதே முன்னாள் போராளிகளின் ஆத்மா சாந்தியடையும்: த.சித்தார்த்தன்

Posted:

தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு உண்மையான தீர்வு கிடைக்கும் போதே முன்னாள் போராளிகளின் ஆத்மாக்கள் சாந்தியடையும் என்று புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.


Read more ...

இளங்குற்றவாளிகளுக்கான தண்டனை வயதை 16 ஆக குறைக்க முடியாது : உச்சநீதிமன்றம்

Posted:

இளங்குற்றவாளிகளுக்கான தண்டனை விதிக்கப்படுவதை உறுதி செய்யும் வயதை  18 இலிருந்து, 16 ஆக குறைக்க வேண்டும் என பொதுநல வழக்கு ஒன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.


Read more ...

பீஹார் அரச ஆரம்ப பள்ளி மதிய உணவில் நஞ்சு : பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்வு

Posted:

பீஹார் மாநிலத்தின் அரச ஆரம்ப பள்ளி ஒன்றில் வழங்கப்பட்ட மதிய உணவு விஷமடைந்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று 20 ஆக உயர்ந்துள்ளது.


Read more ...

கைதட்டலில் ஒரு உலக சாதனை வீடியோ

Posted:

உங்களால் எவ்வளவு வேகமாக கைதட்ட முடியும்? ஆனால் Bryan Bednarek ஆல் நிமிடத்திற்கு 802 கைதட்டல்களை வேகமாக செய்து உலக சாதனையை மேற்கொண்டிருக்கின்றார்.


Read more ...

உத்திரகண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த வேண்டும்:பிரதமரிடம் பாஜகவினர் கோரிக்கை!

Posted:

உத்தரகண்ட் நிவாரணப் பணிகளில் மாநில அரசு முழுமையாக செயல் இழந்துவிட்டது என்று குற்றம் சாட்டியுள்ள பாஜக,


Read more ...

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு உதவுங்கள்: ஜனாதிபதிக்கு உறவினர்கள் கடிதம்

Posted:

நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விரைவாக விடுதலை செய்வதற்கான நடவடிக்கையை எடுத்து, அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவ வேண்டும் என்று கோரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோரும், உறவினர்களும் கடிதமொன்றை நேற்று செவ்வாய்க்கிழமை எழுதியுள்ளனர்.


Read more ...

கோவை பாஜக மாநாட்டுக்கு மோடிக்கு அழைப்பு:பொன்.ராதாகிருஷ்ணன்

Posted:

தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், கோவையில் நடக்க உள்ள பஜக மாநாட்டுக்கு நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


Read more ...

கசிவை ஏற்படுத்தும் வட சென்னை எண்ணெய் நிறுவனங்கள் மூடப்படுமா?: ஜெயந்தி நடராஜன்

Posted:

கசிவை ஏற்படுத்தும் வடசென்னை எண்ணெய்  மூடப்படுமா  என்று மத்திய சுற்றுசூழல்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.


Read more ...

இங்கே வரவே மாட்டீங்களா அஞ்சலி?

Posted:

லட்சுமிராயை கழற்றிவிட்டு விட்டு முனி பார்ட் 3 எடுத்துக் கொண்டிருக்கிறார் லாரன்ஸ்.


Read more ...

ஏதிலி கோரிக்கையாளர் படகொன்று மீண்டும் அவுஸ்திரேலிய கடற்பரப்பில் மூழ்கியது; நால்வர் பலி

Posted:

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவிலிருந்து 70 கடல் மைல் தொலைவில் சுமார் 150க்கும் அதிகமான சட்டவிரோத ஏதிலி


Read more ...

சி.வி.விக்னேஸ்வரன் புலிகளின் அன்ரன் பாலசிங்கம் போன்றவர்: ஜாதிக ஹெல உறுமய

Posted:

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆலோசகர் மறைந்த அன்ரன் பாலசிங்கத்தின் மறு உருவமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன்


Read more ...

சமையல் எரிவாயு மானியம் இவ் ஆண்டின் இறுதியில்: ப.சிதம்பரம்

Posted:

மத்திய அரசின் திட்டங்களில் உணவுப்பாதுகாப்பு திட்டத்துக்கே முன்னுரிமை வழங்கப்படும்.


Read more ...

சவுதி மற்றும் அரேபிய நாடுகளில் வேகமாகப் பரவி வரும் மேர்ஸ் கொரோனா வைரஸ்

Posted:

ஐக்கிய அரபு இராச்சியம் (UAE) மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் மேர்ஸ் கொரோனா (MERS Corona) வைரஸ் வேகமாகப் பரவி வருவதாகவும் இதனால் 9 நாடுகளில் இதுவரை 45 பேர் கொல்லப் பட்டுள்ளதுடன் 80 பேர் மோசமாகப் பாதிக்கப் பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.


Read more ...

ரஷ்யாவிடம் தற்காலிக அகதி அந்தஸ்துக் கோரினார் ஸ்னோவ்டென்

Posted:

அமெரிக்க உளவு நிறுவனங்களின் தகவல் திருட்டுக்களை உலகுக்கு அம்பலப்படுத்திய முன்னால் சி ஐ ஏ உறுப்பினரான எட்வர்ட் ஸ்னோவ்டென் ரஷ்யாவில் மறைந்திருந்தார்.


Read more ...

பீஹார் பள்ளியில் மதிய உணவில் பழுது:11 மாணவர்கள் பலி:48 பேர் மருத்துவமனையில்

Posted:

இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் உள்ள சாரன் மாவட்டத்தில் அமைந்துள்ள அரச ஆரம்பப் பள்ளியில் பரிமாறப்பட்ட மதிய உணவில் பழுது காரணமாக 11 மாணவர்கள் உயிரிழந்து இருப்பதாகவும் மேலும் 48 பேர் ஒவ்வாமையால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருப்பதாகவும் போலிசார் தெரிவித்துள்ளனர்.


Read more ...

விண்டோஸ் எக்ஸ்பிக்கு ஹேக்கிங்க் எச்சரிக்கை : உடனடியாக மேம்படுத்துமாறு அறிவுறுத்தல்

Posted:

விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தை தங்களது கணினிகளில் நிறுவியிருப்பவர்களை


Read more ...

நெப்டியூனின் மிகச்சிறிய 14 ஆவது துணைக் கோள் கண்டுபிடிப்பு

Posted:

விண்ணில் பூமியைச் சுற்றி வரும் படி நிறுத்தப் பட்டுள்ள மிகப்பெரிய தொலைகாட்டி ஹபிள் (Hubble) ஆகும். இதன் மூலம் 10 வருடங்களுக்கு முன்னர் நெப்டியூன் கிரகத்தினை நோக்கி எடுக்கப் பட்ட புகைப்படங்களை விஞ்ஞானிகள் சமீபத்தில் மறு ஆய்வு செய்தனர்.


Read more ...

ஹரியின் மனிதாபிமானம்

Posted:

சிங்கம் 2 ன் கர்ஜனை எப்படியோ? தமிழில் உச்சரிக்கப்படும் 'அறிவு' என்ற வார்த்தையை கூட 'ஹரிவு' என்று உச்சரிக்கிற அளவுக்கு அப்படத்தின் டைரக்டர் ஹரிக்கு ஹரியாசனம் போட்டு கௌரவித்துக் கொண்டிருக்கிறார் சூர்யா.


Read more ...

காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்கக் கோரி டெசோ தீர்மானம்

Posted:

இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் பங்குபெறும் உச்சிமாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று டெசோ அமைப்பு கோரியுள்ளது.


Read more ...

என் எல் சி பங்குகள் 500 கோடி ரூபாய்க்கு தமிழக அரசுக்கு விற்பனை: தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பினர்

Posted:

நேற்று மும்பையில்  தமிழக அரசு அதிகாரிகளை மும்பைக்கு அனுப்பி, பேச்சுவார்த்தை நடத்தியதில்,


Read more ...

ஆகஸ்ட் 5ம் திகதி நாடாளுமன்றம் கூடுகிறது:26 நாட்கள் நடைபெறும்!

Posted:

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் அடுத்த மாதம், அதாவது ஆகஸ்ட் 5ம் திகதி தொடங்கி 30ம் திகதி வரை 26 நாட்கள் நடைபெறும் 


Read more ...

தலையீடற்ற 13வது திருத்த சட்டத்தை அரசியல் தீர்வின் ஆரம்பமாக கொள்ளலாம்: எம்.ஏ.சுமந்திரன்

Posted:

இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்த சட்டத்தில் மத்திய அரசாங்கத்தினால் எந்தவித தலையீடுகளும் செய்யப்படாத பட்சத்தில்


Read more ...

கூடங்குளத்தில் மேலும் இரு அணு உலைகள்!:முன்னாள் தலைவர் தகவல்!

Posted:

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மேலும் இரு அணு உலைகள் அமைக்கப்படும் என்று,


Read more ...

தமிழில் வாதாட அனுமதி மறுப்பது அடிப்படை உரிமை மறுப்பு: நாம் தமிழர் கட்சி

Posted:

தமிழக அரசின் உள்ளாட்சி நிர்வாகத்திற்குட்பட்ட கிராம பஞ்சாயத்துக்கு ஒரு உத்தரவு பிறப்பிக்கக்கோரி தொடரப்பட்ட சிவில் வழக்கு ஒன்றில்,


Read more ...

ஊடகவியலாளர் பிரகீத்தை பிரான்ஸில் பார்க்கவில்லை: அருந்திக பெர்னாண்டோ சாட்சியம்

Posted:

காணாமல் போனதாக 2010ஆம் ஆண்டு முதல் தேடப்பட்டு வரும் ஊடகவியலாளரான பிரகீத் எக்னெலிகொடவை பிரான்ஸில் வைத்து தான் பார்க்கவில்லை


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™