4TamilMedia செய்திகள் | |
- உத்தரகாண்ட் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன 6,000 பேர் இறந்துவிட்டதாக அறிவிப்பு
- மஹாராஷ்டிராவில் பார்களில் பெண்கள் நடனமாடுவதற்கு விதிக்கப்பட்ட தடை அதிரடி நீக்கம்!
- கொழும்பு பொதுநலவாய மாநாட்டினை பகிஸ்கரியுங்கள்: பொதுநலவாய நாடுகளின் சட்டத்தரணிகள் அமைப்பு
- இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மதுவுக்கு கூடுதல் வரி : புதுவை முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல்
- மோடியின் உரையைக் கேட்பதற்கு ரூ.5 டிக்கெட் கட்டணம் : கிண்டலடிக்கும் காங்கிரஸ்
- ஐபிஎல் மேட்ச் பிக்சிங்: குற்றப்பத்திரிகை தயார் : ஏமாற்றப்பட்டதாக உணர்கிறேன் என்கிறார் டிராவிட்
- ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்றத் தூதுக்குழு இலங்கை வருகை
- மாகாண சபை முறை விசம் நிரம்பியது; நாட்டை துண்டாடிவிடும்: ஜே.வி.பி எச்சரிக்கை
- காணி பொலிஸ் அதிகாரங்கள் மாகாணங்களுக்கு வழங்கப்பட வேண்டியது அவசியம்: சி.வி.விக்னேஸ்வரன்
- அமர்நாத் குகை கோயில் பனி லிங்கம் உருகியது!:புனித யாத்திரை தொடருமா?
- 'குழந்தை சத்யராஜ் அவர்களே!':சிவகார்த்திகேயன்
- டப்பிங் தொடர்களை தடை செய்யுங்கள்!:ஜெயலலிதாவுக்கு டிவி கலைஞர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள்
- ஜாதிகள் இருக்கும் வரை ஜாதி ஊர்வலம் தொடரும்:மாயாவதி அறிவிப்பு!
- ஐபிஎல் சூதாட்டத்தில் சிக்கிய ஸ்ரீசாந்த் ஜோடியாக நடிக்க ஹீரோயின்கள் மறுப்பு!
- கர்நாடக அணைகள் நிரம்பியுள்ள நிலையில், 96 டி எம் சி தண்ணீரை உடனடியாக திறந்துவிட வேண்டும்:தமிழகம் வலியுறுத்தல்!
- தெலுங்கானா பிரச்சனையில் காங்கிரசை நம்ப முடியாது:சந்திரசேகரராவ் கருத்து!
- என் எல் சி பங்குகள் விற்பனை குறித்து மும்பையில் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை!
- வங்கதேசத்தில் 90 வயது மூத்த இஸ்லாமியத் தலைவருக்கு 93 வருட போர்க்குற்றச்சிறைத் தண்டனை
- கொலை முயற்சி வழக்கில் விஜயகாந்துக்கு நிபந்தனை முன் ஜாமீன்!
- அமெரிக்காவில் கறுப்பினத்தவருக்கு எதிராக அரங்கேறிய இன்னொரு சம்பவம்?:பல நகரங்களில் ஆர்ப்பாட்டம்
- நிதி மோசடி, கறுப்பு பணமாற்றல் : 22 வங்கிகளுக்கு ரூ.49.5 கோடி அபராதம் விதித்தது மத்திய ரிசர்வ் வங்கி
- ஏன்தான் படம் தயாரிக்க வந்தேனோ?
- 65 வருடங்களுக்கும் மேலான தமிழ் அரசியல் போராட்டங்கள் விக்னேஸ்வரனுக்கு வழிகாட்ட வேண்டும்: மனோ கணேசன்
- இந்தியாவில் உள்ள இளைஞர்கள் வயிற்றில் நெருப்பு பொறி இருக்கிறது!:மாணவர்கள் மத்தியில் மோடி உரை
- தங்கத்தின் விலை மீண்டும் உச்சிக்கு செல்லும்? : அடுத்த சில மாதங்களில் விலை உயர வாய்ப்பு
- ஐ ஏ எஸ் கோச்சிங் மையத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு பயிற்சி! : போலீசார் கண்டுபிடிப்பு
| உத்தரகாண்ட் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன 6,000 பேர் இறந்துவிட்டதாக அறிவிப்பு Posted:
உத்திரகண்ட் வெள்ளம், நிலசரிவில் சிக்கி காணாமல் போன 6,000 பேர்களையும், இறந்துவிட்டதாக அறிவிக்கிறார் அம்மாநில முதல்வர் விஜய் பகுகுணா. இதில் தமிழகத்தை சேர்ந்த 12 பக்தர்களும் அடக்கம் என்று தெரிகிறது. Read more ... |
| மஹாராஷ்டிராவில் பார்களில் பெண்கள் நடனமாடுவதற்கு விதிக்கப்பட்ட தடை அதிரடி நீக்கம்! Posted: மஹாராஷ்டிராவில் பார்களில் பெண்கள் நடனமாடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை 7 வருங்களுக்கு பிறகு உச்சநீதிமன்றம் அதிரடியாக நீக்கியுள்ளது. Read more ... |
| கொழும்பு பொதுநலவாய மாநாட்டினை பகிஸ்கரியுங்கள்: பொதுநலவாய நாடுகளின் சட்டத்தரணிகள் அமைப்பு Posted:
பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டினை கொழும்பில் நடத்துவது இலங்கை மேற்கொண்ட சர்வதேச சட்ட மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை அங்கீகரிப்பதாக அமையும். Read more ... |
| Posted:
புதுவை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்துள்ள மாநில பட்ஜெட்டில், இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மது பானங்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. Read more ... |
| மோடியின் உரையைக் கேட்பதற்கு ரூ.5 டிக்கெட் கட்டணம் : கிண்டலடிக்கும் காங்கிரஸ் Posted:
நரேந்திர மோடி பொதுமக்கள் முன்னிலையில் நிகழ்த்தும் பிரச்சார உரைகளை பார்வையிடுவதற்கு 5 ரூபாய் கட்டணம் விதிக்கப்படுவதை காங்கிரஸ் கட்சி கிண்டலடித்துள்ளது. Read more ... |
| ஐபிஎல் மேட்ச் பிக்சிங்: குற்றப்பத்திரிகை தயார் : ஏமாற்றப்பட்டதாக உணர்கிறேன் என்கிறார் டிராவிட் Posted:
நடந்து முடிந்த 6 வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் நடந்த மேட்ச் பிக்சிங் தொடர்பான குற்றப்பத்திரிகையை தயார் செய்து விட்டனர் என்றும், விரைவில் இந்த அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும், டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். Read more ... |
| ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்றத் தூதுக்குழு இலங்கை வருகை Posted: |
| மாகாண சபை முறை விசம் நிரம்பியது; நாட்டை துண்டாடிவிடும்: ஜே.வி.பி எச்சரிக்கை Posted:
Read more ... |
| காணி பொலிஸ் அதிகாரங்கள் மாகாணங்களுக்கு வழங்கப்பட வேண்டியது அவசியம்: சி.வி.விக்னேஸ்வரன் Posted: |
| அமர்நாத் குகை கோயில் பனி லிங்கம் உருகியது!:புனித யாத்திரை தொடருமா? Posted:
அமர்நாத் குகை கோயிலின் தானாக உருவான பனி லிங்கம், முற்றிலுமாக உருகிவிட்டதால் புனித யாத்திரை தொடருமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. Read more ... |
| 'குழந்தை சத்யராஜ் அவர்களே!':சிவகார்த்திகேயன் Posted:
'எங்கள் மன்னனே, கவுண்டமணியின் அண்ணனே' என்றெல்லாம் பில்டப் கொடுத்து மைக் முன் அழைத்தார்கள் சிவகார்த்திகேயனை. Read more ... |
| டப்பிங் தொடர்களை தடை செய்யுங்கள்!:ஜெயலலிதாவுக்கு டிவி கலைஞர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள் Posted:
தொலைக்கட்சிகளில் டப்பிங் தொடர்களை ஒளிபரப்ப வேண்டாம் என்று தடை செய்யுங்கள் என்று, சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பின் தலைவர் கவிதா பாரதி தலைமையில் நிர்வாகிகள் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர். Read more ... |
| ஜாதிகள் இருக்கும் வரை ஜாதி ஊர்வலம் தொடரும்:மாயாவதி அறிவிப்பு! Posted:
உத்திரப்பிரதேசத்தில் ஜாதி ஊர்வலத்துக்கு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், ஜாதிகள் இருக்கும் வரை ஜாதி ஊர்வலங்கள் தொடரும் என்று, உத்திரப்பிரதேச முன்னால் முதல்வர் மாயாவதி அறிவித்துள்ளார். Read more ... |
| ஐபிஎல் சூதாட்டத்தில் சிக்கிய ஸ்ரீசாந்த் ஜோடியாக நடிக்க ஹீரோயின்கள் மறுப்பு! Posted:
கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கு ஜோடியாக நடிக்க ஹீரோயின்கள் மறுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில் அசின் மறுத்தார் என்று கூறப்பட்டது, இப்போது ஸ்ரீசாந்துடன் நெருக்கமாக பழகியதாக கூறப்படும் லக்ஷ்மிராயும் மறுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. Read more ... |
| Posted:
கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் அணைகள் நிரம்பியுள்ளதால் தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டிய 96 டி எம் சி தண்ணீரை உடனடியாக திறந்து விட வேண்டும் என்று, தமிழக அரசு சார்பில் இன்றைய தற்காலிக காவிரி மேற்பார்வை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. Read more ... |
| தெலுங்கானா பிரச்சனையில் காங்கிரசை நம்ப முடியாது:சந்திரசேகரராவ் கருத்து! Posted:
தெலுங்கானா பிரச்சனையில் காங்கிரசை நம்ப முடியாது என்று தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகரராவ் கருத்து தெரிவித்துள்ளார். Read more ... |
| என் எல் சி பங்குகள் விற்பனை குறித்து மும்பையில் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை! Posted:
என் எல் சி பங்குகளை விற்பது தொடர்பாக மும்பையில் இன்று பிற்பகல் முதல் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு பங்குகளை விற்க தீர்வு எட்டப்படும். Read more ... |
| வங்கதேசத்தில் 90 வயது மூத்த இஸ்லாமியத் தலைவருக்கு 93 வருட போர்க்குற்றச்சிறைத் தண்டனை Posted:
வங்கதேசத்தில் மூத்த இஸ்லாமிய தலைவர் ஒருவர் மீது அந்நாட்டு நீதிமன்றம் போர்க்குற்றம் விதித்துள்ளதுடன், அவருக்கு 93 வருட சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. Read more ... |
| கொலை முயற்சி வழக்கில் விஜயகாந்துக்கு நிபந்தனை முன் ஜாமீன்! Posted:
நாகர்கோயில் நீதிமன்றத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேரில் ஆஜரானபோது, அரசு, மற்றும் விஜயகாந்த் தரப்பு வழக்கறிஞர் இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு, விஜயகாந்த் மீது கொலை முயற்சி வழக்கு செய்யப்பட்டது. Read more ... |
| அமெரிக்காவில் கறுப்பினத்தவருக்கு எதிராக அரங்கேறிய இன்னொரு சம்பவம்?:பல நகரங்களில் ஆர்ப்பாட்டம் Posted:
2012 ஆம் ஆண்டு பெப்ரவரி 26 ஆம் திகதி அமெரிக்காவின் சான்ஃபோர்டு நகரில், ஜோர்ஜ் ஜிம்மர்மேன் என்பவர் இனத்துவேசம் காரணமாக 17 வயது கறுப்பின இளைஞரான டிரேவன் மார்ட்டினைச் சுட்டுக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு கடந்த ஒரு வருடமாக வழக்கு நடைபெற்று வந்தது. Read more ... |
| நிதி மோசடி, கறுப்பு பணமாற்றல் : 22 வங்கிகளுக்கு ரூ.49.5 கோடி அபராதம் விதித்தது மத்திய ரிசர்வ் வங்கி Posted: இந்தியாவின் முன்னணி 22 வங்கிகளுக்கு சுமார் ரூ 49.5 கோடி அளவுக்கு அபராதம் விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது இந்திய மத்திய ரிசர்வ் வங்கி. Read more ... |
| ஏன்தான் படம் தயாரிக்க வந்தேனோ? Posted:
ஒரே நேரத்தில் ஐந்து படங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறார் வெளிநாடு வாழ் இந்தியரான ரவீந்தர் சந்திரசேகர். இதில் சுட்டக்கதை, நளனும் நந்தினியும் என்ற இரு படங்களை வேந்தர் மூவிஸ் வாங்கிவிட்டது. Read more ... |
| 65 வருடங்களுக்கும் மேலான தமிழ் அரசியல் போராட்டங்கள் விக்னேஸ்வரனுக்கு வழிகாட்ட வேண்டும்: மனோ கணேசன் Posted:
இலங்கையில் தமிழ் அரசியற்கட்சிகள், போராட்ட இயக்கங்கள் கடந்த 65 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னெடுத்த அரசியல் உரிமைப் போராட்டங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு வழிகாட்ட வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். Read more ... |
| இந்தியாவில் உள்ள இளைஞர்கள் வயிற்றில் நெருப்பு பொறி இருக்கிறது!:மாணவர்கள் மத்தியில் மோடி உரை Posted:
புனே நகரில் மாணவர்கள் இடையே உரையாற்றிய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, இந்தியாவில் உள்ள இளைஞர்கள் வயிற்றில் நெருப்பு பொறி ஒன்று உள்ளது. அது அவர்களை சாதிக்கத் தூண்டுகிறது என்று எழுச்சியுடன் உரையாற்றி உள்ளார். Read more ... |
| தங்கத்தின் விலை மீண்டும் உச்சிக்கு செல்லும்? : அடுத்த சில மாதங்களில் விலை உயர வாய்ப்பு Posted:
தங்கத்தின் விலை மீண்டும் உச்சிக்குசெல்லும் என்றும், ஒரு கிராம் தங்கத்தின் விலை அடுத்த சில மாதங்களில் ரூபாய் 2 ஆயிரத்து 750 அக விலை உயர வாய்ப்பு உள்ளது என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். Read more ... |
| ஐ ஏ எஸ் கோச்சிங் மையத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு பயிற்சி! : போலீசார் கண்டுபிடிப்பு Posted:
சங்கரன் கோயில் அருகே மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு ரகசிய பயிற்சி அளிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |





ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பாராளுமன்றத் தூதுக்குழுவொன்று உத்தியோகபூர்வ
உடம்பின் அனைத்து பகுதிகளும் விசத்தினால் நிரம்பிய விலங்கு போன்றதே 13வது திருத்த சட்டங்களுக்கு அமைய தோற்றம் பெற்ற மாகாண சபை முறைமை.















