4TamilMedia செய்திகள் | |
- முஸ்லிம்களின் மத உரிமைகளில் தலையிட பௌத்த துறவிகளுக்கு அதிகாரமில்லை : மேர்வின் சில்வா
- தேசப்பற்று என்கிற வார்த்தையை சரியாக பயன்படுத்தாவிட்டால் ஆபத்தாகிவிடும்: கமல்ஹாசன்
- தமிழக அரசு நிறுவனங்களுக்கு என்.எல்.சி பங்குகளை விற்பனை செய்வது குறித்து யோசிப்பது முன்னேற்றகரமான சூழ்நிலை : ...
- காங்கிரஸ் உயர்மட்டக் குழு முடிவு அறிவிக்காததால் ஆந்திராவில் தெலுங்கானா போராட்டம் மீண்டும் தீவிரம்!
- காங்கிரஸ் எம் எல் ஏக்கள் ஆதரவுடன் ஜார்கண்ட் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் பதவியேற்பு
- குழந்தை தொழிலாளர்களுக்கு கல்வி சேவை:உத்திரபிரதேச மாணவிக்கு ஐ நா சபையின் மலாலா விருது!
- புனித தலமான கேதார்நாத் பேய்களின் நகரமாகிவிட்டது:உச்ச நீதிமன்றத்தில் அறிக்கைத் தாக்கல்!
- கூடங்குளம் அணுமின்நிலைய மின்சாரத்தை சுதந்திர தினத்தில் நாட்டுக்கு அர்ப்பணிக்கத் திட்டம்!
- ஏதிலி கோரிக்கையாளர் படகொன்று அவுஸ்திரேலியாவுக்கு அண்மித்த கடலில் மூழ்கியது
| முஸ்லிம்களின் மத உரிமைகளில் தலையிட பௌத்த துறவிகளுக்கு அதிகாரமில்லை : மேர்வின் சில்வா Posted:
முஸ்லிம் மக்களின் மத உரிமைகளில் தலையிடுவதற்கு பௌத்த துறவிகள் யாருக்கும் எந்தவித அதிகாரமுமில்லை என்று மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கலாநிதி மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். Read more ... |
| தேசப்பற்று என்கிற வார்த்தையை சரியாக பயன்படுத்தாவிட்டால் ஆபத்தாகிவிடும்: கமல்ஹாசன் Posted:
மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த உலகநாயகன் கமல்ஹாசன், தேசப்பற்று என்கிற வார்த்தையை சரியாக பயன்படுத்தாவிட்டால் ஆபத்தாகிவிடும் என்று கூறியுள்ளார். Read more ... |
| Posted:
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங், என் எல் சி பங்குகள் விற்பனை குறித்து கடிதம் எழுதியிருந்தார். Read more ... |
| காங்கிரஸ் உயர்மட்டக் குழு முடிவு அறிவிக்காததால் ஆந்திராவில் தெலுங்கானா போராட்டம் மீண்டும் தீவிரம்! Posted:
'தெலுங்கானா போராட்டம் மீண்டும் தீவிரமடைகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் இன்று மீண்டும் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டனர் என்றும் தெரிய வருகிறது. Read more ... |
| காங்கிரஸ் எம் எல் ஏக்கள் ஆதரவுடன் ஜார்கண்ட் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் பதவியேற்பு Posted:
காங்கிரஸ் எம் எல் ஏக்கள் ஆதரவுடன் ஜார்கண்ட் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் இன்று பதவி ஏற்றுக் கொண்டார். Read more ... |
| குழந்தை தொழிலாளர்களுக்கு கல்வி சேவை:உத்திரபிரதேச மாணவிக்கு ஐ நா சபையின் மலாலா விருது! Posted:
குழந்தை தொழிலாளர்களுக்கு கல்வி சேவை செய்ததற்காக, உத்திரப்பிரதேச மாணவிக்கு ஐநா சபையின் மலாலா விருது அளிக்கப்பட்டு உள்ளது. Read more ... |
| புனித தலமான கேதார்நாத் பேய்களின் நகரமாகிவிட்டது:உச்ச நீதிமன்றத்தில் அறிக்கைத் தாக்கல்! Posted:
உத்திரகண்ட் மாநிலத்தின் புனித தலமான கேதார்நாத் தற்போது பேய்களின் நகரமாகிவிட்டது என்று, உச்ச நீதிமன்றத்தி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. Read more ... |
| கூடங்குளம் அணுமின்நிலைய மின்சாரத்தை சுதந்திர தினத்தில் நாட்டுக்கு அர்ப்பணிக்கத் திட்டம்! Posted:
இந்திய அணு சக்தி ஆணையம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலாம் அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கிவிட்டதாகத் தெரிய வருகிறது. Read more ... |
| ஏதிலி கோரிக்கையாளர் படகொன்று அவுஸ்திரேலியாவுக்கு அண்மித்த கடலில் மூழ்கியது Posted:
அவுஸ்திரேலியாவுக்கு அண்மித்த கடற்பரப்பில் 97 ஏதிலி (அகதி) கோரிக்கையாளர்களை ஏற்றிச்சென்ற படகொன்று மூழ்கியது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |








