Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

சிரிப்பதற்கு!

Posted:

மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu


Read more ...

உத்திரகண்ட் நாளிதழில் சோனியா காந்தியின் சிரித்த முகத்தை விளம்பரத்தில் வைத்த அதிகாரிகள் பணிநீக்கம்

Posted:

உத்திரகண்ட் மாநிலத்தில் அண்மையில் நடந்த வெள்ளப்பெருக்கு துயர சம்பவத்துக்கு, வருத்தம் தெரிவித்து, நிவாரணம் வழங்கிய சோனியாகாந்தியின் முகத்தை சிரித்த முகமாக அரசு விளம்பரத்தில் வெளியிட்ட அதிகாரிகளை மாநில முதல்வர் விஜய் பகுகுணா பணிநீக்கம் செய்துள்ளார்.


Read more ...

பொதுபல சேனாவுக்கு நோர்வே உதவுகிறதா? : அப்பட்டமான பொய் என்கிறார் நோர்வே தூதுவர்

Posted:

உலக சமாதானத்தையே கருத்தாக கொண்டு செயற்படுகின்ற நோர்வே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொதுபல சேனா போன்றதொரு அமைப்புக்கு உதவிகளை வழங்கியதில்லை. எதிர்காலத்திலும் வழங்காது என்று இலங்கைக்கான நோர்வேத் தூதுவர்  கிறீற் லோச்சென் தெளிவுபடுத்தியுள்ளார்.


Read more ...

டெல்லி மருத்துவ கல்லூரி பாலியல் பலாத்கார வழக்கின் தீர்ப்பு மீண்டும் 25ம் திகதிக்கு ஒத்திவைப்பு

Posted:

கடந்த டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவ கல்லூரி மாணவியின் வழக்கின் சிறார் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று வெளிவரவுள்ளது என்று எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், வரும் 25ம் திகதிக்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Read more ...

வடக்கின் முதலமைச்சர் வேட்பாளர் யார்: ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படும் என்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

Posted:

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் யாரை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்துவது என்ற அறிவித்தல் ஓரிரு நாட்களில் அதிகாரபூர்வாக வெளியிடப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.


Read more ...

தென் ஆப்பிரிக்க போட்டி அட்டவணை : இந்திய கிரிக்கெட் வாரியம் அதிருப்தி!

Posted:

இந்திய கிரிக்கெட் அணியின் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் பற்றிய விவரம் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.


Read more ...

விஜயகாந்த் விதித்த கெடு முடிந்தது:அதிருப்தி எம் எல் ஏக்கள் 7 பேர் நீக்கப்படுவார்களா?

Posted:

தேமுதிகவின் அதிருப்தி எம் எல் ஏக்கள், டெல்லி மேல் சபைத் தேர்தலில்.


Read more ...

இலங்கையின் தேசியப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வாய்ப்பினை அரசாங்கம் இழந்து வருகிறது: தயான் ஜயதிலக்க

Posted:

அதிகாரத்தினை பகிர்ந்தளித்து நாட்டின் தேசியப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வாய்ப்பினை


Read more ...

சீதை அக்கினிப்பிரவேசம் செய்த இடத்தில் இலங்கையின் அனுமதியுடன் கோவில் அமைக்கிறது இந்தியா

Posted:

இராமாயண இதிகாசத்தின் நாயகியான சீதை தன்னுடைய கற்பை உலகுக்கு உணர்ந்தும் முகமாக அக்கினிப்பிரவேசம்


Read more ...

விஜய் , தலைவர்கள் வரிசையில் |டைரக்டர் விஜய்யின் பிடிவாதம்

Posted:

நெல்சன் மண்டேலா, பிடல் காஸ்ட்ரோ, சேகுவாரா, மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், இந்திரா காந்தி.


Read more ...

இளவரசன் மனைவி திவ்யா கவுன்சிலிங்குக்கு சம்மதம்

Posted:

இளவரசன் மனைவி திவ்யாவுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுக்க,


Read more ...

உதயன் ஊடகவியலாளர் இனம்தெரியாத குண்டர் குழுவால் தாக்கப்பட்டுள்ளார்!

Posted:

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின் அலுவலக ஊடகவியலாளர் குணாளன் டிலீப் அமுதன் இனந்தெரியாத குழுவினரால் நேற்று மாலை 7.30 மணியளவில் தாக்கப்பட்டுள்ளார்.


Read more ...

அகமதாபாத் ஜெகன்நாதர் கோயிலில் நேற்று தேரோட்டம் : நரேந்திர மோடி கோலாகலமாக தொடக்கிவைப்பு

Posted:

அகமதாபாத் ஜெகநாதர் கோயிலில் நேற்று பிரமாண்ட தேர்த்திருவிழா இடம்பெற்றது. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தொடக்கிவைத்தார். ஏராளமான பக்தர்கள் தேரோட்டத் துவக்க விழாவை கண்டு களித்தனர்.


Read more ...

சமையல் எரிவாயு சிலிண்டர், டீசல் விலையை மீண்டும் உயர்த்துகிறது மத்திய அரசு?

Posted:

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளதால், இதன் எதிரொலியாக சமையல் எரிவாயு சிலிண்டர், டீசல் இவைகளின் விலையை மீண்டும் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.


Read more ...

புத்த கயா கோயில் குண்டுவெடிப்பு பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் பரிசு!

Posted:

புத்த கயா கோயில் குண்டுவெடிப்பு தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு, ரூபாய் 10 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று, தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.


Read more ...

பிரதமர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடித பரிமாற்ற விவகாரங்களை வழங்க வேண்டும் எனத் தகவல் ஆணையம் உத்தரவு!

Posted:

பிரதமர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடித பரிமாற்ற விவகாரங்களை வழங்கவேண்டும் என்று தகவல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Read more ...

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 62அடியாக உயர்வு:பாசனத்துக்கு நீர் திறந்துவிடப்படுமா?:விவசாயிகள் ஏக்கம்!

Posted:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்றைய நிலவரப்படி 62 அடியாக உயர்ந்துள்ளது. குறுவை பயிருக்கு எப்போது  தண்ணீர் திறந்துவிடப்படும் என்று காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் ஆவலோடும் ஏக்கத்துடனும், எதிர்பார்த்து காத்து கிடப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Read more ...

குழந்தை பிறக்க முன் அது என்ன குழந்தை என்றறியும் சோதனை எதையும் செய்யவில்லை:ஷாரூக் கான்

Posted:

குழந்தை பிறப்பதற்கு முன்னர் அது என்ன குழந்தை என்று கண்டறியும் சோதனை எதையும் நான் செய்யவில்லை. வாடகைத் தாய் மூலம் நான் குழந்தை பெற்றுக் கொண்டது உண்மைதான்.


Read more ...

என் எல் சி போராட்டம்:அரசியல் காரணங்களுக்காக தூண்டி விடப்படுகிறார்கள்:மத்திய அமைச்சர் நாராயணசாமி

Posted:

என் எல் சி போராட்டத்தை அரசியல் காரணங்களுக்காக சில அரசியல் தலைவர்களே, தொழிசங்கத தலைவர்களை தூண்டிவிடுகிறார்கள் என்று, மத்திய இணை அமைச்சர் நாராயண சாமி வருத்தம் தெரிவித்துள்ளார்.


Read more ...

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை:மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன்

Posted:

பணவீக்கம் விரைவில் கட்டுக்குள் வரும்படியான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது என்று, மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் கூறியுள்ளார்.


Read more ...

7 வயதுச் சிறுவனின் விண்வெளிக் கனவுக்கு மதிப்பளித்த நாசா

Posted:

டெக்ஸ்டெர் எனப் படும் 7 வயதுச் சிறுவன் ஒருவன் வித்தியாசமான முறையில் தனது விண்வெளி ஆர்வத்தை நாசாவுக்கு வெளிப்படுத்தியுள்ளான்.


Read more ...

பாகிஸ்தான் அதிபரின் பிரதான பாதுகாப்பு அதிகாரி தற்கொலைத் தாக்குதலில் மரணம்

Posted:

புதன்கிழமை பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரியின் மூத்த பாதுகாப்பு அதிகாரி கராச்சி நகரில் தற்கொலைத் தாக்குதலில் சிக்கிப் பலியாகியுள்ளார்.


Read more ...

கட்டாரில் சமீபத்தில் திறக்கப் பட்ட தலிபான்களின் அலுவலகம் திடீரென மூடப்பட்டது

Posted:

2001 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்திருந்த தலிபான் அமைப்பினர் ஜனநாயக முறைப்படி ஆப்கான் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கென அரபு நாடான கட்டாரில் அலுவலகம் ஒன்றைத் திறந்திருந்தனர்.


Read more ...

இனி எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் குற்றவாளிகளாக இணங்காணப்பட்ட திகதியிலிருந்து பதவியில் நீடிக்க முடியாது : ...

Posted:

நீதிமன்றங்களினால் குற்றவாளிகளாக இணங்காணப்பட்ட எம்.பிக்கள் எம்.எல்.ஏக்கள், அத்திகதியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களாகவோ, சட்டப்பேரவை உறுப்பினர்களாகவோ தங்களது பதவிகளைத் தொடர முடியாது என டெல்லி உச்சநீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.


Read more ...

எகிப்தின் இஸ்லாமிய சகோதரத்துவக் கட்சித் தலைவர் மொஹ்மட் பெதியை கைது செய்ய பிடியாணை

Posted:

எகிப்தில் இஸ்லாமிய சகோதரத்துவக் கட்சித்தலைவர் மொஹ்மட் பெதியை கைது செய்வதற்கு எகிப்திய இராணுவம் பிடி ஆணை பிறப்பித்துள்ளது.


Read more ...

சீனாவில் மழை, மண்சரிவு : 40 பேர் மண்ணில் புதைந்தனர்

Posted:

சீனாவில் இடம்பெற்ற மண் சரிவு விபத்து ஒன்றில் 40 பேர் உயிரோடு புதைபட்டு உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சிச்சுவன் மாகாணத்தில் சோங்சிங் நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


Read more ...

ஆபாச வீடியோக்கள் சிசிடிவி கமெராவில் பதிவானவை அல்ல என்கிறது டெல்லி மெட்ரோ ரயில் நிலையம்

Posted:

டெல்லி மெட்ரோ ரயில்களில்  ஆண்கள் - பெண்கள் தவறாக நடந்து கொள்ளும் ஆபாச வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Read more ...

தயா மாஸ்டரின் தலைமையில் வடக்கில் சுதந்திரக் கட்சியின் ஆயுதக்குழு?: மனோ கேள்வி

Posted:

அரசாங்கத்தின் புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளிகளை இணைத்துக்கொண்டு தயா மாஸ்டரின் தலைமையில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆயுதக்குழு வடக்கில் செயற்படுகிறதா? அதற்கான நடவடிக்கைகளை தற்போது அவதானிக்க முடிகின்றது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


Read more ...

சூர்யாவுடன் ஜோடி சேரணுமாம்... தமன்னா ஆசை!

Posted:

அஜீத் படத்தில் நடிப்பது ஐ.டி துறையில் வேலை கிடைத்ததற்கு சமம். அதுவரைக்கும் இருந்த சம்பள ரிஜிஸ்தரையெல்லாம் தூக்கி ஓரமாக போட்டுவிட்டு புதிய சம்பளத்தை ஃபிக்ஸ் பண்ணிவிடலாம். தமன்னாவும் அப்படியாகி விட்டார். இவரது பழைய சம்பள ரிஜிஸ்தர் இப்போது குப்பை தொட்டியில்.


Read more ...

நாட்டையும் சேர்த்து வெறுக்காதீர்கள்

Posted:

தருமபுரி இளவரசன் உடல் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் மறுபரிசோதனை

Posted:

தருமபுரி இளவரசன் உடலை வேலூர் சி எம் சி மருத்துவமனையில் இன்று மறு பரிசோதனை செய்யப்படுகிறது. 


Read more ...

மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு : அமில விறபனையை ஒழுங்குபடுத்த ஒரு வாரத்தில் கொள்கை வகுக்க வேண்டும்

Posted:

அமில விற்பனையை ஒழுங்குபடுத்த ஒரு வாரத்தில் கொள்கை வகுக்க வேண்டும் என்று, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்தது.


Read more ...

இலங்கையில் 2005க்கு பின் நீதியான தேர்தல்கள் நடைபெறவில்லை: கரு ஜயசூரிய குற்றச்சாட்டு

Posted:

2005ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாட்டில் நடைபெற்ற தேர்தல்கள் எதுவுமே நீதியானதும், சுதந்திரமானதுமான முறையில் நடைபெறவில்லை.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™