Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

வாழ்க்கை!

Posted:

மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu


Read more ...

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தது குரோஷியா!

Posted:

ஐரோப்பிய ஒன்றியத்தில் 28 வது நாடாக குரோஷியா அங்கத்துவம் பெற்றுள்ளது.


Read more ...

அன்னக்கொடி விமர்சனம்

Posted:

உங்கள் பாசத்திற்குரிய பதினாறு வயதினிலே பாரதிராஜா, எழுபத்தியொரு வயசில் எடுத்திருக்கும் படம்.


Read more ...

கூகுள் ரீடர் சேவைக்கு இன்று மூடிவிழா|கூகுள் நிறுத்திய சேவைகளில் பட்டியல்

Posted:

கூகிளின் பிரபல செய்தி சேகரிப்பு மற்றும் வாசிப்புத்தளமான கூகிள் ரீடரை இன்றுடன் நிறுத்துகின்றது அந்நிறுவனம்.


Read more ...

இலங்கையில் பள்ளி அதிபர்களுக்கு இராணுவ பயிற்சியால் ஒரு அதிபர் பலி : ஆசிரியர் சங்கம் கடும் அதிருப்தி

Posted:

இலங்கையில் பள்ளிக்கூட அதிபர்களுக்கு இராணுவ பயிற்சி கொடுக்கும் திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் கல்வியமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


Read more ...

13வது சட்டத் திருத்தம் தொடர்பில் விவாதிக்க பசில் ராஜபக்ச டெல்லி வருகிறார்

Posted:

இலங்கை அரசியல் சாசனச் சட்டத்தில் 13வது சட்டத் திருத்தத்தை நீக்குவது தொடர்பில் இந்திய அரசுடன் விவாதிக்க அதிபர் ராஜபக்சவின் சிறப்புத் தூதுவராக அவரது இளைய சகோதரரும், பொருளாதார மேம்பாட்டுத்துறை அமைச்சருமான பசில் ராஜபக்ச ஜூலை 4ம் திகதி டெல்லி வருகிறார்.


Read more ...

புலிகளின் பாதையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் செல்கிறது: அரசாங்கம் குற்றச்சாட்டு

Posted:

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் கொண்டிருந்த எண்ணத்தையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கொண்டிருக்கிறது.


Read more ...

சிபிஐ வழக்கு விசாரணையை கண்காணிக்க முன்னாள் நீதிபதிகள் குழுவா :மத்திய அரசின் முடிவுக்கு பாஜக எதிர்ப்பு

Posted:

சிபிஐ வழக்கு விசாரணையை கண்காணிப்பதற்கு முன்னாள் நீதிபதிகள், குழுவை அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


Read more ...

மஹிந்த அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றியதே இல்லை: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

Posted:

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் ஏற்கனவே இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை பாராளுமன்ற தெரிவுக்குழுவிடம் கொண்டு செல்வது என்கிற முடிவுகளை அரசாங்கம் மீறியுள்ளது.


Read more ...

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகே 3 அணி குறித்து பரிசீலனை செய்யப்படும்: முலாயம் சிங் யாதவ்

Posted:

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பினர்தான், மூன்றாவது அணி குறித்து பரிசீலனை செய்ய முடியும் என்று, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளார்.


Read more ...

இலங்கை பயணங்களின் போது எச்சரிக்கையுடன் இருங்கள்: அமெரிக்கா எச்சரிக்கை

Posted:

இலங்கைக்கு சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ளும் வெளிநாட்டவர்கள் மீது தொடர்ச்சியாக அச்சுறுத்தல் சம்பவங்கள் மேற்கொள்ளப்படுவது பதிவாகியுள்ளன. இப்படியான சூழ்நிலையில் இலங்கைக்கான பயணங்களின் போது அவதானமாக இருக்குமாறு தன்னுடைய நாட்டு பிரஜைகளை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் எச்சரித்துள்ளது.


Read more ...

உத்திரகாண்ட்டில் இயல்பு நிலை திரும்ப அனைத்து வகையிலும் உதவி : மத்திய அரசு உறுதி

Posted:

உத்திரகண்ட் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.


Read more ...

வடக்கு அபிவிருத்திக்காக இதுவரை 300கோடி டொலர்கள் செலவளிப்பு: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

Posted:

 

மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர் வடக்கு மக்களின் அபிவிருத்திக்காக இதுவரை 300 கோடி அமெரிக்க டொலர்களை அரசாங்கம் செலவிட்டுள்ளது.


Read more ...

ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங்: ராஜாஸ்தான் அணியின் மேலும் வீரருக்கு தொடர்பு!

Posted:

ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங்கில் மேலும் ஒரு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் ஒருவருக்கு தொடர்பு உள்ளதாகத் தெரியவந்துள்ளது.


Read more ...

உலகின் ஊட்டச்சத்து குறைவானவர்களில் 40% வீதமானோர் இருப்பது இந்தியாவில் : அதிர்ச்சி தகவல்

Posted:

உலகில்  ஊட்டச்சத்து குறைவான மக்கள் தொகையில் 40% வீதமானோர் இந்தியாவில் வாழ்வதாக அதிர்ச்சிப் புள்ளிவிபரம் ஒன்று வெளிவந்துள்ளது.  அதோடு எடைகுறைவுடன் வாழ்வும் குழந்தைகளின் எண்ணிக்கையும் உலகிலேயே இந்தியாவில்  தான் அதிகம் என்கிறது அப்புள்ளிவிபரம்.   


Read more ...

இந்தியாவை வீழ்த்தி மேற்கு இந்தியா திரில்லிங் வெற்றி

Posted:

இந்திய - மேற்கு இந்திய அணிகளுக்கு இடையில் நேற்று ஜமேகாவில் நடந்த ஒரு நாள் போட்டியில் மேற்கு இந்திய அணி போராடி வெற்றி பெற்றுள்ளது.


Read more ...

ஜம்மு காஷ்மீரில் இந்திய இராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி : உள்ளூர் மக்கள் கொந்தளிப்பு

Posted:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திப்பூரா மாவட்டத்தில் நேற்ரு இந்திய இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு இளைஞர்கள் கொல்லப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Read more ...

உலகின் மிகச்சிறந்த சுற்றுலா இடங்களில் தாஜ்மஹாலுக்கு மூன்றாவது இடம்

Posted:

உலகின் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரக்கூடிய இடங்களில் இந்தியாவின் காதல் நினைவுச்சின்னமான தாஜ்மகால் 3வது இடத்தை பிடித்துள்ளது.


Read more ...

யார் இந்த டேவ் ஹக்ஸ்?

Posted:

இரண்டு செக்கனில் டீஷேர்ட் மடிப்பது எப்படி? கொகா கோலா டின்களை கொண்டு கிரிஸ்மஸ்து லாரி செய்வது எப்படி? ஒளிரும் பூச்சாடி செய்வது எப்படி? ஹலோவீனுக்கு பயங்கரமான பூசனிக்காய் உருவம் செய்வது எப்படி என பலவற்றை கற்றுத்தருகிறார்.


Read more ...

ஸ்னோவ்டெனுக்கு அடைக்கலம் வழங்கப் படாது!:ஈக்குவேடர் அதிபர் கொர்ரெயா

Posted:

அமெரிக்க புலனாய்வுத் துறைகளின் இரகசியங்களைக் கசிய விட்ட எட்வர்ட் ஸ்னோவ்டென் சமீபத்தில் தான் ஹாங்கொங்கில் இருந்து ரஷ்யாவுக்குச் சென்றிருந்தார்.


Read more ...

அன்னக்கொடி சர்ச்சை : திட்டமிட்டு சிலர் செய்யும் விஷமத்தனத்தை புரிந்து கொள்ளுங்கள் : பாரதிராஜா கண்டனம்

Posted:

பொம்மலாட்டம் திரைப்படத்திற்கு பிறகு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் அன்னக்கொடி. எனினும் இத்திரைப்படம் வெளியான முதல் நாளே சர்ச்சையை தோற்றுவித்திருக்கிறது.


Read more ...

வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமை மக்களுக்கு வேண்டும்:நரேந்திர மோடி

Posted:

வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமை மக்களுக்கு வேண்டும். அப்போதுதான் நல்லவர்கள் அரசியலுக்கு வர முடியும் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


Read more ...

தற்காலிக நீக்கம் மகிழ்ச்சி அளிக்கிறது, நிரந்தரமாக நீக்கிவிடுங்கள்!: விஜயகாந்துக்கு அதிருப்தி எம்.எல். ...

Posted:

தாங்கள் கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்து இருப்பது தங்களுக்கு, மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், நிரந்தரமாக எங்களைத் தேமுதிகவில் இருந்து நீக்கிவிட்டால் இன்னமும் மகிழ்ச்சி அடைவோம் என்றும் தேமுதிகவின் அதிருப்தி எம் எல்  ஏக்கள் 7 பேரும் கூறியுள்ளனர்.


Read more ...

பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கெடுப்பதில்லை; முஸ்லிம் காங்கிரஸும் அறிவிப்பு

Posted:

அரசியலமைப்பின் 13வது திருத்த சட்டத்தில் மாற்றங்களைச் செய்வது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்குபெறப்போவதில்லை என்று சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் அறிவித்துள்ளது.


Read more ...

திமுக காங்கிரஸுடன் சேரக் கூடாதா? : ஸ்டாலின், கூட்டணி என அர்த்தமில்லை : கருணாநிதி

Posted:

மாநிலங்களவை தேர்தலில் ஆதரவு கேட்டதால் காங்கிரசார் தந்துள்ளனர்.


Read more ...

உத்தரகண்ட் வெள்ளப்பெருக்கில் மரணித்தவர்களின் தொகையைக் கணிக்க முடியாது:மாநில முதல்வர்

Posted:

உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்கள் அல்லது வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கையை உறுதியாக கூறமுடியாது என உத்தரகாண்ட் முதல்வர் விஜய் பஹுகுனா தெரிவித்துள்ளார்.


Read more ...

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படும்!:ராகுல் காந்தி அறிவிப்பு!

Posted:

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.


Read more ...

பிரிட்டன் பிரதமரின் பாகிஸ்தான் விஜயத்தின் மத்தியில் கார் குண்டு வெடிப்பு:15 பேர் பலி

Posted:

ஞாயிற்றுக் கிழமை பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரின் புறநகர்ப் பகுதியில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரின் பேரணி ஒன்றை இலக்காகக் கொண்டு தீவிரவாதிகள் மேற்கொண்ட கார்க் குண்டுத் தாக்குதலில் 15 பேர் கொல்லப் பட்டும் 25 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்தும் உள்ளனர் என பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Read more ...

உத்தரகண்ட் வெள்ள அனர்த்தம் குறித்து ஏற்கனவே அறிவித்திருந்தோம்:வானிலை ஆய்வு மையம்

Posted:

சமீபத்தில் வட இந்தியாவை உலுக்கிய வராலாறு காணாத உத்தரகண்ட் வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவு குறித்தும், இறந்தவர்கள் குறித்தும் தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கும் வேளையில் இன்று ஞாயிற்றுக் கிழமை இந்திய வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.


Read more ...

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாடுகளுக்கு பூரண ஒத்துழைப்பு:மலேசியா

Posted:

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக மலேசியா அறிவித்துள்ளது.


Read more ...

ஞானக்குழந்தையின் ஞானத்தமிழ்பால்

Posted:

பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடி போற்றி


Read more ...

2016 இல் டுவெண்டி20 உலக கோப்பையை நடத்துகிறது இந்தியா

Posted:

2016ம் ஆண்டுக்கான டுவெண்டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.


Read more ...

கண்டுபிடிக்கட்டும்!

Posted:

மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu


Read more ...

மின்சாரக் கட்டணம் கொடுத்த அதிர்ச்சி: கொழும்பில் வயோதிபர் மரணம்

Posted:

இலங்கை மின்சார சபையின் தலைமையகத்தில் தன்னுடைய மாதாந்த மின்சாரக் கட்டணத்தை செலுத்த வந்த வயோதிபர் ஒருவர் பட்டியலிலுள்ள கட்டண அதிகரிப்பைப் பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகி மரணமடைந்த சம்பவமொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.


Read more ...

குப்பை வயிறு!

Posted:

  முன்பெல்லாம் சாதாரணக் கடைகளில் கூட சரசரமாய் தொங்கும் ஷாம்பு, தேங்காய் எண்ணெய், குட்கா போன்றவற்றைக் காண முடியும்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™