Tamilwin Latest News: “கத்தோலிக்க பாதிரியாரை காலால் ...” plus 19 more | |
- கத்தோலிக்க பாதிரியாரை காலால் ...
- மூன்று மனைவியரும் பொறுப்பேற்காத ...
- கோத்தபாய ராஜபக்சவுக்கு ...
- கத்திக் குத்துக்கு இலக்கான ...
- பெண்கள் மீதான வன்முறைகள் ...
- இலங்கையின் அரசியல் தீர்வு ...
- கைதுசெய்யப்பட்ட முக்கிய தளபதிகள் ...
- இந்தியா- இலங்கை போட்டி ...
- மட்டக்களப்பில் தேசிய உணவு கலாசார ...
- இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது ...
- பிரிட்டன், கார்டிப் மைதானத்தில் ...
- வேலைவாய்ப்புக்களில் பொய் கூறி ...
- 181 ஓட்டங்களுக்கு இலங்கையை ...
- சூதாட்டத்தில் ரூ. ...
- தரவரிசையில் தொடர்ந்து ...
- இலங்கை அணி ஓர் ஆபத்தான அணி: டோனி
- எங்கள் அணி போராடும் ஓர் அணி: ஏஞ்சலோ ...
- அரையிறுதிச்சுற்று: ...
- 2 ஒலிம்பிக் தங்கம் வென்ற ஜமைக்க ...
- இறுதிச்சுற்றுக்கு முன்னேறுமா ...
| கத்தோலிக்க பாதிரியாரை காலால் ... Posted: 20 Jun 2013 05:49 PM PDT பிக்குவேடம் பூண்டு பொதுபலசேனாவின் தலைவராக வலம்வரும் ஞானசார தேரர் ஒரு பாரிய குற்றவாளி, குற்றங்களை மூடி மறைக்கவே பொதுபலசேனாவை தொடக்கியதாகவும் கூறப்படுகின்றது. |
| மூன்று மனைவியரும் பொறுப்பேற்காத ... Posted: 20 Jun 2013 05:30 PM PDT மாரடைப்பினால் மரணமான கணவரின் சடலத்தை பொறுப்பேற்க மூன்று மனைவிமாரும் முடியாது என நிராகரித்ததால் அவரின் சடலம் அரசாங்க செலவில் அடக்கம் செய்ய உத்தரவிடப்பட்ட சம்பவமொன்று கொழும்பில் நடைபெற்றுள்ளது. |
| Posted: 20 Jun 2013 05:16 PM PDT பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு நேற்று பாராளுமன்றத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன. |
| கத்திக் குத்துக்கு இலக்கான ... Posted: 20 Jun 2013 05:04 PM PDT கத்திக்குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள திறந்த பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத் தலைவி யசோதரா கதிர்காமத்தம்பியின் உடல் நிலை தேறி வருவதாக கொழும்பு வைத்தியசாலை பணிப்பாளர் அனில் ஜயசிங்க தெரிவித்தார். |
| Posted: 20 Jun 2013 04:53 PM PDT உலகின் பெண்களில் மூன்றில் ஒருவருக்கும் அதிகமானோர் பாலியல் அல்லது உடல் ரீதியான வன்முறைகளுக்கு ஆளாகி இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆய்வொன்று கூறுகிறது. |
| Posted: 20 Jun 2013 04:31 PM PDT இலங்கையில் இனங்களுக்கிடையிலான அதிகாரப் பகிர்வு தொடர்பில் இந்திய அரசாங்கம் தலையிட்டு எதுவித தீர்வையும் வழங்க முடியாது என்று பாரதீய ஜனதாக் கட்சி வலியுறுத்தியுள்ளது. |
| கைதுசெய்யப்பட்ட முக்கிய தளபதிகள் ... Posted: 20 Jun 2013 01:27 PM PDT வடக்குகிழக்கு மாகாண இடைக்கால நிர்வாகசபை தொடர்பான இடம்பெற்றுவந்த சர்ச்சைகளுக்கு புலிகள் ஒரு முற்றுப் புள்ளியை வைத்ததைத் தொடர்ந்து, இந்தியப் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் காணப்பட்டு வந்த விரிசல்கள் அதிகரிக்க ஆரம்பித்தன. |
| Posted: 20 Jun 2013 10:57 AM PDT சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நடந்த கார்டிஃப் நகர மைதானத்தின் முன்பாக இலங்கைக்கெதிரான போராட்டம் ஒன்று புலம்பெயர் தமிழர்களால் நடத்தப்பட்டுள்ளது. |
| மட்டக்களப்பில் தேசிய உணவு கலாசார ... Posted: 20 Jun 2013 10:34 AM PDT கலாசார அலுவல்கள் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து தேசிய உணவு கலாசார மேம்பாட்டு திட்ட நிகழ்வை நடத்தியது. |
| இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது ... Posted: 20 Jun 2013 10:19 AM PDT இலங்கைக்கெதிரான சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் அரையிறுதியில் இந்திய அணியின் ஷிகர் தவான், கோஹ்லி அரை சதம் கடந்து கைகொடுக்க, இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. |
| பிரிட்டன், கார்டிப் மைதானத்தில் ... Posted: 20 Jun 2013 09:19 AM PDT சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நடந்த கார்டிப் நகர மைதானத்தின் முன்பாக இலங்கைக்கு எதிரான போராட்டம் ஒன்று புலம்பெயர் தமிழர்களால் நடத்தப்பட்டுள்ளது. |
| வேலைவாய்ப்புக்களில் பொய் கூறி ... Posted: 20 Jun 2013 08:06 AM PDT வேலைவாய்ப்புக்கள் குறித்து பொய்ய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்களை ஏமாற்றி அழைத்துச் செல்லல் தொடர்பிலான நடவடிக்கைகள் குறித்த அமெரிக்க அரசுத்துறையின் வருடாந்த அறிக்கையில் இலங்கை நிலவரம் மோசமானதாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. |
| 181 ஓட்டங்களுக்கு இலங்கையை ... Posted: 20 Jun 2013 07:00 AM PDT ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி லண்டன் கார்டிப் மைதானத்தில் நடைபெறுகிறது. |
| Posted: 20 Jun 2013 06:05 AM PDT ஆறாவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற ஸ்பாட்பிக்சிங் சூதாட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. |
| Posted: 20 Jun 2013 03:32 AM PDT சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி) ஒருநாள் போட்டியின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. |
| இலங்கை அணி ஓர் ஆபத்தான அணி: டோனி Posted: 20 Jun 2013 03:30 AM PDT இலங்கை அணி ஒட்டுமொத்தமாக ஓர் ஆபத்தான அணி என இந்திய அணியின் தலைவர் மஹேந்திர சிங் டோனி தெரிவித்துள்ளார். |
| எங்கள் அணி போராடும் ஓர் அணி: ஏஞ்சலோ ... Posted: 20 Jun 2013 03:27 AM PDT இலங்கை அணி போராடுகின்ற ஓர் அணி என இலங்கை அணியின் அணித்தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் தெரிவித்துள்ளார். அத்தோடு இலங்கை அணி தன்னம்பிக்கையுடன் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். |
| Posted: 20 Jun 2013 03:02 AM PDT இந்திய அணிக்கெதிரான சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் அரையிறுதிச்சுற்றில் இலங்கை அணி துடுப்பெடுத்தாடி வருகிறது. |
| 2 ஒலிம்பிக் தங்கம் வென்ற ஜமைக்க ... Posted: 20 Jun 2013 02:02 AM PDT ஒலிம்பிக்கில் 2 தங்கம் வென்ற ஜமைக்க வீராங்கனை வெரோனிகா கேம்பெல்-பிரவுன், ஊக்கமருந்து பயன்படுத்தியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். |
| இறுதிச்சுற்றுக்கு முன்னேறுமா ... Posted: 20 Jun 2013 12:53 AM PDT சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இன்று நடக்கும் அரையிறுதியில் தீபகற்ப நாடான இந்தியா, தீவு நாடான இலங்கை மோதுகின்றன. இதில் இந்தியா வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |