Tamilwin Latest News: “இலங்கை கடற்படை மீண்டும் அராஜகம்! ...” plus 18 more | |
- இலங்கை கடற்படை மீண்டும் அராஜகம்! ...
- கதிர்காமம் திருவிழா ஓகஸ்ட் 7ம் ...
- மாகாணங்கள் இணைவதை ரத்து செய்யும் ...
- லங்காசிறி FM அதி நவீன வசதிகளை ...
- காதலியைக் கொலைசெய்து கல்லில் ...
- இடைக்கால நிர்வாகசபையும், அதன் ...
- பொதுநலவாய மாநாட்டிற்கு ...
- ஐந்தாவது முறையாகவும் உலகக் கிண்ண ...
- சூதாட்ட விவகாரம்: மன்னிப்புக் ...
- சட்டவிரோத ஆட்கடத்தலை ...
- வன்முறைகள் இடம்பெற்ற நாடுகளைப் ...
- சக்தி வாய்ந்த இங்கிலாந்தின் ...
- ஐ.பி.எல் ஸ்பாட் பிக்ஸிங்: ...
- ஐ.சி.சி. சம்பியன்ஷிப் பயிற்சி ...
- ஐ.பி.எல் சூதாட்டத்தின் பின்னணியில் ...
- சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ...
- ஸ்பாட் பிக்ஸிங்கில் சிக்கிய 3 ...
- இங்கிலாந்து மற்றும் பிரேசில் ...
- பிரெஞ்சு ஓபன்: காலிறுதிக்கு ...
| இலங்கை கடற்படை மீண்டும் அராஜகம்! ... Posted: 05 Jun 2013 05:25 PM PDT தமிழ்நாடு, இராமேஸ்வரம்: கடலில் மீன்பிடிக்கச் சென்ற இராமேஸ்வரம் மீனவர்கள் 24 பேரை பிடித்து சென்று மீண்டும் தங்களது அராஜகத்தை காட்டியிருக்கின்றனர் இலங்கை சிங்கள கடற்படையினர். |
| கதிர்காமம் திருவிழா ஓகஸ்ட் 7ம் ... Posted: 05 Jun 2013 05:15 PM PDT கதிர்காமம் உற்சவம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்து சமய இந்து கலாசார திணைக்களப் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் தெரிவித்துள்ளார். |
| மாகாணங்கள் இணைவதை ரத்து செய்யும் ... Posted: 05 Jun 2013 05:05 PM PDT இலங்கை அரசு 13வது அரசியல் சட்டத்தைத் திருத்துவதற்கான சில பிரேரணைகளை விவாதித்து வருவதாக் கூறப்படும் நிலையில், இது குறித்து ஆளும் கூட்டணிக் கட்சிகள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நடத்திய ஒரு கூட்டத்திலும் விவாதிக்கப்பட்ட்தாகத் தெரிகிறது. |
| லங்காசிறி FM அதி நவீன வசதிகளை ... Posted: 05 Jun 2013 02:22 PM PDT லங்காசிறி வானொலி இடமாற்றம் செய்யப்படுவதால் ஓர் சில நாட்களுக்கு நேரடி நிகழ்ச்சிகளில் தடங்கல் ஏற்படலாம். இது தொடர்பில் நேயர்களுக்கு லங்காசிறி வானொலி குழுவினர் விடுத்துள்ள அறிக்கை பின்னவருமாறு. |
| காதலியைக் கொலைசெய்து கல்லில் ... Posted: 05 Jun 2013 02:02 PM PDT முல்லைத்தீவு மாவட்டம், மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கிணற்றுக்குள் இருந்து கல்லுடன் கட்டிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண், அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். |
| இடைக்கால நிர்வாகசபையும், அதன் ... Posted: 05 Jun 2013 12:32 PM PDT திலீபனின் மரணத்தைத் தொடர்ந்து தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்ட கொந்தளிப்பையும், சர்வதேச மட்டத்திலும் ஏற்பட்ட சங்கடங்களையும்; தனிக்கவேண்டிய தேவை இந்திய அரசிற்கு ஏற்பட்டது. |
| Posted: 05 Jun 2013 09:11 AM PDT இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டிற்கு நியூஸிலாந்து பூரணமாக ஆதரவளிக்கும் என்று நியூஸிலாந்து வெளிவிவகார அமைச்சர் மறே மக்கேலி தெரிவித்துள்ளார். |
| ஐந்தாவது முறையாகவும் உலகக் கிண்ண ... Posted: 05 Jun 2013 08:52 AM PDT அடுத்த ஆண்டு பிரேசிலில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளுக்கு ஜப்பான் தகுதி பெற்றுள்ளது. |
| சூதாட்ட விவகாரம்: மன்னிப்புக் ... Posted: 05 Jun 2013 08:39 AM PDT போட்டி நிர்ணயத்தில் ஈடுபட்டமைக்காக பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட வீரர் மொஹமட் அஷ்ரபுல் அனைவரிடமும் மன்னிப்புக் கோரியுள்ளார். தனது செய்கைக்காக வருத்தமடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். |
| Posted: 05 Jun 2013 08:14 AM PDT சட்டவிரோத ஆட்கடத்தலை கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையே பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது. |
| வன்முறைகள் இடம்பெற்ற நாடுகளைப் ... Posted: 05 Jun 2013 07:56 AM PDT இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் பெறுமதிகள் இழக்கப்பட்டு வருவதாக கனடா மீண்டும் குற்றம் சுமத்தியுள்ளது. எனவே இவ்வாறான வன்முறைகள் இடம்பெற்ற நாடுகளை இதற்கு முன்னர் பொதுநலவாய நாடுகள் எவ்வாறு அணுகியதோ, அதேபோல, இலங்கையையும் அணுக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. |
| சக்தி வாய்ந்த இங்கிலாந்தின் ... Posted: 05 Jun 2013 07:22 AM PDT பிரித்தானியத் தமிழர் பேரவையும் (BTF), தமிழ் தோழமை இயக்கமும் (Tamil Solidarity) இணைந்து எதிர் வரும் ஜூன் மாதம் 8ம் திகதி, பிரித்தானியாவைச் சேர்ந்த UNISON போன்ற பல்வேறு தொழில் சங்கங்களோடு தோழமை தினம் ஒன்றுகூடல் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். |
| Posted: 05 Jun 2013 12:41 AM PDT ராஜஸ்தான் றொயல்ஸ் அணியின் பந்து வீச்சாளர் சித்தார்த் திரிவேதி, ஐ.பி.எல் ஸ்பாட் பிக்ஸிங் வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். |
| ஐ.சி.சி. சம்பியன்ஷிப் பயிற்சி ... Posted: 05 Jun 2013 12:19 AM PDT சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளுக்கான பயிற்சிப் போட்டிகளில் இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றிபெற்றது. சிறப்பான போராட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி 17 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. |
| ஐ.பி.எல் சூதாட்டத்தின் பின்னணியில் ... Posted: 04 Jun 2013 10:57 PM PDT ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நடந்த சூதாட்டம் தொடர்பாக கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீட் சவான், அஜீத் சண்டிலா உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். |
| சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ... Posted: 04 Jun 2013 10:15 PM PDT இங்கிலாந்தில் நிலவும் சூழ்நிலையை பயன்படுத்தி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சாதிக்க முயற்சிப்பேன் என்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார். |
| ஸ்பாட் பிக்ஸிங்கில் சிக்கிய 3 ... Posted: 04 Jun 2013 09:59 PM PDT எங்கள் அணியினரை குடும்பத்தார் போன்று பார்த்துக் கொண்டிருக்கையில் அவர்கள் இப்படி செய்தது அதிர்ச்சியாக உள்ளது என்று ஐ.பி.எல் ஸ்பாட் பிக்ஸிங்கில் சிக்கிய 3 வீரர்கள் குறித்து ராஜஸ்தான் றொயல்ஸ் அணி உரிமையாளர் ஷில்பா ஷெட்டி தெரிவித்துள்ளார். |
| இங்கிலாந்து மற்றும் பிரேசில் ... Posted: 04 Jun 2013 08:58 PM PDT இங்கிலாந்து, பிரேசில் அணிகள் மோதிய சர்வதேச நட்பு கால்பந்து போட்டி சமநிலையில் முடிந்தது. |
| பிரெஞ்சு ஓபன்: காலிறுதிக்கு ... Posted: 04 Jun 2013 08:38 PM PDT கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |