Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “மாகாணசபை முறையை மாற்ற இடமளிக்கப் ...” plus 18 more

Tamilwin Latest News: “மாகாணசபை முறையை மாற்ற இடமளிக்கப் ...” plus 18 more

Link to Lankasri

மாகாணசபை முறையை மாற்ற இடமளிக்கப் ...

Posted: 24 Jun 2013 09:37 AM PDT

இலங்கையில் மாகாணசபை முறையை மாற்ற இடமளிக்கப் போவதில்லை என்று அரசாங்க அமைச்சர்கள் சிலர் சூளுரைத்துள்ளனர்.

இந்தியாவின் சிறப்புத் தூதுவர் ...

Posted: 24 Jun 2013 09:29 AM PDT

இலங்கைக்கான சிறப்புத் தூதுவர் ஒருவரை நியமிக்கும் இந்தியாவின் திட்டத்துக்கு இலங்கை அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கை தஞ்சக் கோரிக்கையாளர்கள் ...

Posted: 24 Jun 2013 09:01 AM PDT

இலங்கை தஞ்சக் கோரிக்கையாளர்களில் சிலர் அவுஸ்திரேலியாவின் நாவுறு தீவுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரம் தெரிவித்துள்ளது.

வெலிங்டன் இராணுவ பயிற்சி முகாமில் ...

Posted: 24 Jun 2013 08:16 AM PDT

குன்னூரில் உள்ள வெலிங்டன் இராணுவ பயிற்சி முகாமில் இருந்து இலங்கை இராணுவ அதிகாரிகள் இரண்டு பேர் தமிழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மூன்று சாம்பியன் கிண்ணங்களை ...

Posted: 24 Jun 2013 08:08 AM PDT

உலக தரம் வாய்ந்த மூன்று சபம்பியன் பட்டங்களை அணிக்குப் பெற்றுக்கொடுத்த முதலாவது தலைவர் என்ற பெருமையை இந்திய அணித் தலைவர் மஹேந்திர சிங் டோனி பெற்றுள்ளார்.

புத்த பிக்குகளுக்கு சாரதி அனுமதி ...

Posted: 24 Jun 2013 08:00 AM PDT

இலங்கையில் பௌத்த பிக்குகளுக்கு வாகன சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படுவதைத் தடை செய்வதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முடிவை ரத்துச் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவொன்றை தொடர்ந்தும் விசாரிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சரத் பொன்சேகாவிற்கு மீண்டும் ...

Posted: 24 Jun 2013 07:51 AM PDT

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு மீண்டும் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவ மாணவியருக்கு ...

Posted: 24 Jun 2013 07:45 AM PDT

பல்கலைக்கழத்தில் பிரவேசிக்கும் புதிய மாணவ மாணவியருக்கு உளப் பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

யாழ்.மாவட்டத்திற்கு ஜப்பான் ...

Posted: 24 Jun 2013 07:18 AM PDT

யாழ்.மாவட்டத்திற்கு 38 லட்சம் பெறுமதியான இரண்டு நீர் வழங்கும் பௌசர் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளன.

இந்திய வீரர்களுக்கு அடித்தது ...

Posted: 24 Jun 2013 07:01 AM PDT

சாம்பியன்ஸ் கிண்ணத்தை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு தலா ரூ. 1 ‌கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

கறுப்பு ...

Posted: 24 Jun 2013 06:55 AM PDT

தமிழ் மக்களுக்கெதிரான கறுப்பு ஜூலை இனப்படுகொலையின் 30ம் ஆண்டு நினைவெழுச்சி ஆர்ப்பாட்ட நிகழ்வு ஒன்றினை பிரித்தானியத் தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது.

ரயிலுடன் லொறி மோதியதில் இருவர் பலி: ...

Posted: 24 Jun 2013 06:15 AM PDT

கொழும்பிலிருந்து களுத்துறை நோக்கி சென்ற ரயிலுடன் லொறி ஒன்று மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், நான்கு பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மீ்ண்டும் அணித்தலைவரானார் பிராவோ

Posted: 24 Jun 2013 04:24 AM PDT

முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு டுவைன் பிராவோ மீண்டும் அணித்தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

மீண்டும் பட்டம் வெல்வாரா பெடரர்? ...

Posted: 24 Jun 2013 02:02 AM PDT

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் பிரிட்டன் தலைநகர் லண்டனில் இன்று தொடங்குகிறது.

கூட்டமைப்பு கிண்ண கால்பந்தாட்டத் ...

Posted: 23 Jun 2013 11:37 PM PDT

பிரேசிலில் நடைபெறும் கூட்டமைப்பு கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இத்தாலியுடன் விளையாடும் வாய்ப்பினை ஸ்பெய்ன் பெற்றுக்கொண்டது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ...

Posted: 23 Jun 2013 11:26 PM PDT

அவுஸ்திரேலியக் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கரிபீயன் பிரிமியர் கிரிக்கெட்: ...

Posted: 23 Jun 2013 11:01 PM PDT

மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் கரிபீயன் பிரிமியர் கிரிக்கெட் தொடரில் இருந்து அவுஸ்திரேலிய வீரர் ஷான் மார்ஷ் விலகினார்.

தங்க மட்டையை உத்தரகாண்டில் ...

Posted: 23 Jun 2013 08:14 PM PDT

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா மீண்டும் சாம்பியன் ஆனது.

சொந்த மண்ணில் இந்தியாவிடம் ...

Posted: 23 Jun 2013 06:55 PM PDT

'கிரிக்கெட்டின் தாயகம்' என்றழைக்கப்படும் இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் 5 ஓட்டங்களால் வீழ்த்திய இந்திய அணி, ஏழாவதும் இறுதியுமான சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றி சாம்பியனானது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™