Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


பவர் ஸ்டாரை கலாய்க்கும் சிவா

Posted:

மிர்சி சிவா வின், காமடி, கலாய்ப்புக்கு கோடம்பாக்கத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், மகிழ்ச்சியில் இருக்கும் சிவா,யாயா என்ற படத்தில், ஒரு ஹாலிவுட் நடிகருடன் நடித்துள்ளாராம். யார் அந்த ஹாலிவுட் நடிகர் என்று கேட்டால், நம்ம பிரதர் பவர் ஸ்டார் தான் என்கிறார். இப்படத்தில்,ஐரோப்பியன் மாடலாக அவர் நடித்துள்ளார். படம் ...

இளையராஜா என்னை விரட்டி அடித்தார்: இயக்குனர் மிஷ்கின்

Posted:

1."ஓநாயும் ஆட்டுக்குட்டியும் எந்த மாதிரி படம்?
த்ரில்லர் படம். ஆட்டுக் குட்டிக்குள் இருக்கும், ஒரு ஓநாயைப் பற்றிய கதை. இதில், ஓநாய் கேரக்டரில் நானும், ஆட்டுக் குட்டி வேடத்தில், "வழக்கு எண் ஸ்ரீயும் நடித்துள்ளோம். இப்படத்தில், கதாநாயகி கிடையாது. தமிழ் ரசிகர்களுக்கு புதுமையான படமாக இருக்கும்.

2.மீண்டும் ...

சந்தானம் அண்ணன் தன்ஷிகா உருக்கம்

Posted:

பாலாவின், "பரதேசி படத்தில், வித்தியாசமான கேரக்டரில் நடித்ததும், கோலிவுட்டில், தன்ஷிகா, கவனிக்கப்படும் நடிகையாகி விட்டார். கனமான கதையம்சம் உள்ள படங்களாக இருந்தால், "கூப்பிடுங்கள், தன்ஷிகாவை என, கூறும் அளவுக்கு, பிரபலமாகி விட்டார். ஆனாலும், கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கவே விரும்புகிறார். 

தற்போது, மூன்று படங்களில் ...

விரைவில்..."1

Posted:

"டோலிவுட்டின் பிரின்ஸ் என, அழைக்கப்படும், மகேஷ் பாபுவின் அடுத்த பாய்ச்சல் இது. இந்தியில் வெளியாகி, சக்கைப்போடு போட்ட, "ராக்ஸ்டார் படத்தை தழுவி, இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாம். ஆனாலும், ஒரிஜினலில் சில மாற்றங்கள் செய்து, ஆந்திர ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில், மசாலா பொடி தூவியுள்ளார் இயக்குனர், சுகுமார். இதில், மகேஷ் பாபுவுடன் ஜோடி ...

நயன்தாராவின் பெருந்தன்மை

Posted:

முதல் ரவுண்டிலேயே, மார்க்கெட்டை பிடிக்க முடியாமல், சில நடிகைகள் அல்லோல பட்டுக் கொண்டிருக்க, இரண்டாவது ரவுண்டிலும், செம ஸ்பீடில் சென்று கொண்டிருக்கிறார் நயன்தாரா.
அஜீத், ஆர்யா என்று, டூயட் பாடிவிட்டவர், அடுத்த ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் நடிப்பதில், ஆர்வம் காட்டி வருகிறார். இந்த நிலையில்,  ஜெயம் ரவியுடனும், ...

பாலிவுட் படத்தில் நடிக்க ஜாக்கிசான் தயார்

Posted:

 சமீபத்தில், டில்லியில், சீன திரைப்பட விழா நடந்தது. இந்த விழாவை ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் துவங்கி வைத்தார். அவர் நடித்த, "தி சைனீஸ் ஜோடியாக் என்ற படமும் திரையிடப்பட்டது.விழாவில் பேசிய ஜாக்கிசான் நான், "பத்து ஆண்டுகளுக்கு முன், "திமித் என்ற படத்தில்  நடிப்பதற்காக, இந்தியா வந்திருந்தேன். அப்போது பல படங்களை பார்த்தேன். படத்துக்கு ...

கிராம மக்களின் பிரியாணி விருந்து :வெளுத்து கட்டிய சோனாக்ஷி சின்கா

Posted:

சயீப் அலிகான் - சோனாக்ஷி சின்கா ஜோடியாக நடிக்கும்,"புல்லட் ராஜா படத்தின் படப் பிடிப்பு, உ.பி., மாநிலம் லக்னோ அருகேயுள்ள, ஒரு கிராமத்தில், கடந்த ஒரு மாதமாக நடக்கிறது. நீண்ட நாட்களாக, வீட்டை விட்டு, பிரிந்து இருப்பதால், சோனாக்ஷி சின்கா உள்ளிட்ட படக் குழுவினர், "ஹோம்சிக்கில் அவதிப்பட்டனர்.

ஆனால், அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள், ...

டி.ஆருக்கு இணையாக ஆட்டம்போட திணறிய முமைத்கான்!

Posted:

ஒருதலை ராகத்துக்கு இணையாக ஒருதலைக்காதல் என்றொரு படத்தை எடுத்துவிட்டு மீண்டும் என்னோட தில்லை காட்டுக்கிறேன் பார் என்று சொடக் போட்டார் டி.ராஜேந்தர். ஆனால் அந்த படம் 15 நாள் படப்பிடிப்போடு கிடப்பில் கிடக்கிறது. அதில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்த மோனல் கஜார் இப்போது முன்னணி நடிகையாகி விட்டார். இன்னொரு நடிகையோ திருமணம் செய்து ...

அனுஷ்காவை அச்சப்பட வைத்த பிரமாண்ட படங்கள்!

Posted:

தமிழில் சிங்கம்-2வுக்கு முன்பே அனுஷ்கா நடித்து முடித்த படம் இரண்டாம் உலகம். இந்த ஆண்டு தொடக்கத்திலேயே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட அப்படத்துக்கான டெக்னிக்கல் வேலைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. கடைசியாக கிடைத்த தகவல்படி, அவதார் படத்துக்கு அனிமேஷன் ஒர்க் செய்தவர்களே இந்த படத்துக்கும் செய்து வருகிறார்களாம். அதனால் பட்ஜெட் ...

பட விழாக்களை தவிர்க்கும் சந்தானம்! பீல் பண்ணும் படாதிபதிகள்!!

Posted:

10 பெரிய பட்ஜெட் படங்கள் தயாரானால் அதில் 8 படத்தில் சந்தானம் இருக்கிறார். அந்த அளவுக்கு காமெடியை முன்வைத்தே இன்றைக்கு முன்னணி ஹீரோக்களும் காய்நகர்த்தி வருகிறார்கள். அதிலும் சந்தானம் சொல்வதுதான் சம்பளம். அவர் பேசுவதுதான் காமெடி என்ற நிலையும் ஆகி விட்டது. இருப்பினும் அவர் கேட்ட தொகையை கொடுத்து வருகிற நேரத்தில் படப்பிடிப்பு ...

கோலிவுட் ஹீரோக்களுக்கு போன் போட்டு நட்பு வளர்க்கும் சமந்தா!

Posted:

ஆந்திர சினிமாவில் எப்போதுமே அதிரடியான நடிகைகள் மட்டும்தான் நீண்டகாலம் நீடிக்க முடியும். நான் முட்டி வரைதான் கிளாமர் காட்டுவேன். இடுப்பு ஏரியாவ காட்டவே மாட்டேன் என்று பில்டப் கொடுக்கிற நடிகைகளை அங்கே என்ட்ரி பண்ண விடுவதே இல்லை. அடுத்த ரயிலை பிடித்து ரிட்டன் அனுப்பி விடுவார்கள். இதில், சமந்தா உள்ளிட்ட சில நடிகைகள் ...

ஸ்ரீதேவியுடன் பிரபுதேவா ஒத்திகை!

Posted:

பாலிவுட் நடிகையாகி, அங்குள்ள தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டு மும்பையிலேயே செட்டிலாகி விட்டவர் தமிழ்நாட்டு நடிகை ஸ்ரீதேவி. திருமணத்துக்குப்பிறகு முழுநேர இல்லத்தரசியான அவர், இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் மூலம் ரீ-என்ட்ரி ஆனார். அதையடுத்து புதிய இந்தி படமொன்றிலும் நடிக்கும் ஸ்ரீதேவி, சினிமா சம்பந்தப்பட்ட ...

கிளாமர் வேடத்துக்கு மாறுகிறார் ரோஜா!

Posted:

தமிழ், தெலுங்கு சினிமாவில் ஒரு பெரிய ரவுண்ட் வந்தவர் ரோஜா. ஆர்.கே.செல்வமணியின் செம்பருத்தி படத்தில் அறிமுகமான இவர், பின்னர் அவரை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டு அவரது மனைவியாகி விட்டார். பின்னர், ஆந்திர அரசியலில் குதித்தார். ஆனால், ரோஜாவால் பெரிய இடத்துக்கு வர முடியவில்லை. அதனால் மீண்டும் சினிமா பக்கம் வந்து ...

எரியும் கிசுகிசுக்களை ஊதி அணைக்கும் பிந்துமாதவி!

Posted:

சமீபகாலமாக சினிமாவில் தங்களது பெயரளவில் பப்ளிசிட்டி வேண்டும் என்று நினைக்கும் நடிகர்- நடிகைகள் தங்களைப்பற்றிய கிசுகிசுக்களை தாங்களே கொளுத்திப்போட்டு வருகிறார்கள். ஆனால், சிலரைப்பற்றி தானாகவே கசிந்து விடும். தொடர்ந்து ஒரே நடிகருடன் நடித்தால் அந்த நடிகைகளைப்பற்றிய கிசுகிசுக்கள்  உடனடியாக புகைந்து எரியும். அப்படித்தான், ...

ரஜினி-ஷங்கர் மீண்டும் கூட்டணி!

Posted:

  கமலை வைத்து இந்தியன் படத்தை இயக்கிய ஷங்கர் அந்த சமயத்திலேயே ரஜினியை வைத்து படம் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கான சூழல் சிவாஜியில்தான் கைகூடியது. இருவரும் இணைந்த முதல் படமே சூப்பர் ஹிட் என்பதால், அடுத்தபடியாக அதைவிட பெரிய பட்ஜெட்டான எந்திரனில் இணைந்தனர். அந்த படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இந்த ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™