Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “இலங்கை தமிழர்களுக்கு உரிமைகள் ...” plus 18 more

Tamilwin Latest News: “இலங்கை தமிழர்களுக்கு உரிமைகள் ...” plus 18 more

Link to Lankasri

இலங்கை தமிழர்களுக்கு உரிமைகள் ...

Posted: 17 Jun 2013 05:11 PM PDT

இலங்கையில், தேசிய அளவில், ஒருமித்த கருத்தை உருவாக்கி, தமிழர்களுக்கு உரிமைகள் கிடைக்க மத்திய அரசு தொடர்ந்து பாடுபடும் என தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

யாழ். மானிப்பாயில் இளைஞர் ஒருவர் ...

Posted: 17 Jun 2013 05:01 PM PDT

யாழ். மானிப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வெள்ளை வானில் வந்தோரினால் நேற்று திங்கட்கிழமை மாலை கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி ...

Posted: 17 Jun 2013 01:43 PM PDT

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இலங்கை அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.

மன அழுத்தம் காரணமாகவே மாணவி ...

Posted: 17 Jun 2013 12:57 PM PDT

கொழும்பு பல்கலைக் கழகத்தின் மருத்துவ மாணவி, மேல் மாடியில் இருந்து கீழே குதிப்பதற்கான காரணம் பரீட்சை குறித்த அழுத்தமாக இருக்கலாம் என கொழும்பு பல்கலைக் கழகத்தின் அனைத்து பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு ...

Posted: 17 Jun 2013 10:46 AM PDT

தொழில்நுட்பம் தொடர்பான பாடவிதானம் ஒன்றை கல்வி பொது தராதர உயர்தர  வகுப்பிற்கு அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

ஏணை மரம் முறிந்து விழுந்ததில் ...

Posted: 17 Jun 2013 08:31 AM PDT

ஏணை கட்டியிருந்த மரம் பிள்ளையின் மீது விழுந்ததில் படுகாயமடைந்த 8 வயது பிள்ளை சிகிச்சை பலனின்றி இன்று மரணமாகியுள்ளது.

தமிழீழம் அழிந்து போய் விட்டது ...

Posted: 17 Jun 2013 08:25 AM PDT

தமிழ் மக்களே! தமிழீழம் அழிந்து போய் விட்டது என்று அஞ்ச வேண்டாம். தற்காலிக தோல்வி தான். தர்மம் வெல்லும், தமிழ் வெல்லும் என்று கவிப் பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் புகலிடம் ...

Posted: 17 Jun 2013 08:23 AM PDT

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி செல்பவர்களுக்கு, சட்ட ஆலோசனை வழங்குவதற்கான அனுமதி தற்போது மறுக்கப்படுவதாக அவுஸ்திரேலிய சட்ட நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

இலங்கை வீழ்த்துமா அவுஸ்திரேலியா? ...

Posted: 17 Jun 2013 06:29 AM PDT

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியின் கடைசி லீக் போட்டி இன்று இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.

தமிழ்த் தேசத்தின் விடிவுக்காய் ...

Posted: 17 Jun 2013 06:22 AM PDT

தமிழ் இனப்பற்றாளரும் இயக்குனருமான பெருமதிப்பிற்குரிய மணிவண்ணன் அவர்கள் நேற்று முன்தினம் எம்மைவிட்டு மறைந்துவிட்டார் என்ற செய்திகேட்டு அதிர்ச்சியும், ஆறாத் துயரமும் அடைகின்றோம்.

குவைத்தில் இலங்கைப் பெண் கொலை! ...

Posted: 17 Jun 2013 05:53 AM PDT

குவைத் நாட்டில் இலங்கைப் பெண்ணான பாத்திமாவின் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த இரண்டு இந்தியர்கள் மீது நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

தம்மை வெளியேற்ற முயற்சிக்கும் அரச ...

Posted: 17 Jun 2013 05:38 AM PDT

முல்லைத்தீவு, முள்ளியவளை 2ம் வட்டாரம் பகுதியிலிருந்து தமிழர்களை முழுமையாக வெளியேற்ற மீளவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராகவும், அதனை செயற்படுத்தும் அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராகவும் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்போவதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.

பாகிஸ்தான் அணி மீது வாசிம் அக்ரம், ...

Posted: 17 Jun 2013 02:46 AM PDT

சாம்பியன்ஸ் கிண்ண போட்டியில் மோதிய மூன்று ஆட்டத்திலும் பாகிஸ்தான் அணி தோற்று பரிதாபமாக வெளியேறியது.

சிறப்பாக பந்து வீசினார்: புவனேஷ் ...

Posted: 17 Jun 2013 12:05 AM PDT

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் புவனேஸ்வர் குமார் சரியான இடத்தில் துல்லியமாக பந்துவீசியதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவை வீழத்தி அரையிறுதி ...

Posted: 16 Jun 2013 08:34 PM PDT

ஐசிசி சாம்பியன்ஸ் வெற்றிக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரின் 12வது தீர்மானமிக்க போட்டியில், அவுஸ்திரேலிய அணியை இலங்கை அணி ஓவர் மைதானத்தில் எதிர்கொள்கிறது.

ஏகன் சாம்பியன்ஷிப் டெனிஸ்: ...

Posted: 16 Jun 2013 08:20 PM PDT

ஏகன் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை பிரித்தானியாவின் அன்டி முர்ரே சுவீகரித்துள்ளார்.

ஆடுகளத்தில் அச்சப்படும் ...

Posted: 16 Jun 2013 07:14 PM PDT

பாகிஸ்தான் வீரர்கள் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக, அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.

வெரோனிக்கா ஊக்கமருந்து ...

Posted: 16 Jun 2013 07:08 PM PDT

200 மீற்றர் உலக சாம்பியனான ஜமைக்காவின் வெரோனிக்கா கெம்பல் பிரவுண் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளார்.

கூட்டமைப்பு கிண்ண கால்பந்தாட்ட ...

Posted: 16 Jun 2013 06:47 PM PDT

கூட்டமைப்பு கிண்ண கால்பந்தாட்ட தொடரில் ஜப்பான் அணிக்கெதிரான தனது முதலாவது போட்டியில் பிரேசில் அணி வெற்றி பெற்றுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™