ஈகரை தமிழ் களஞ்சியம் |
- குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா?
- என்னடி முனியம்மா ரீமிக்ஸ் காணொளி
- நாக்க முக்கா பாடல் ரீமிக்ஸ் காணொளி
- சிவாஜி படப்பாடல் ஒரு கூடை சன் லைட் - ரீமிக்ஸ் காணொளி
- கடலில் கலக்காத நதி!
- சிறுவன் ஒருவனுக்கு
- எங்களையார் கேட்பார்கள்
- முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம்
- இதை பாருங்களேன் - மதுமிதா
- “ஏய் எருமை”
- கொடூர நோய்களை பரப்பும் பி.டி மஞ்சள் வாழைப்பழம் - ஓர் அதிர்ச்சி தகவல்!
- மின்மினி கற்று தந்தது
- தெரியாமல் தவிக்கிறேன் ....
- காதல் பார்வை
- இந்த உலகில் எதுவுமே ..
- இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
- உயிரே காதல் கவிதைகள்
- உண்மையான காதல்
- அகல் மொழி பத்து - பாகம் 3
- பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா
- பிறநாடுகளிலிருந்து இந்தியர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன ? விவாதிக்க வாருங்கள்
- பிரிண்டர் மற்றும் ஸ்கேன்னர் வாங்க உங்கள் யோசனை தேவை?
- 'சிவபெருமான்' பெயர் கொண்ட குழந்தைப் பெயர்கள்
- தமிழக அமைச்சரவையில் மாற்றம்; இன்று 2 பேர் நீக்கம்; 2 பேர் சேர்ப்பு
- தொழிலை முன்னேற்ற உங்கள் அறிவுரை தேவை உறவுகளே!
- டி.ராஜாவுக்கு அதிமுக ஆதரவு: வெற்றி உறுதி
- லேப்டாப்பை பராமரிக்க முக்கியமான டிப்ஸ்!!!
- தமிழிலக்கியத் தேனீ
- நான் ரசித்தவை - மது
- கண்ணன்
- விஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம்
- புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo
- கம்போடியாவில் 1,200 ஆண்டு பழமையான "மகேந்திர பர்வதம்' நகரம் கண்டுபிடிப்பு!
- இதயம் சொன்னது ...!
| குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Posted: 17 Jun 2013 02:13 PM PDT சென்னை: குவைத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்படும் தமிழர்களை காக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்தியர்கள், தமிழர்கள் ஏராளமாக வளைகுடா நாடுகளில் வேலை செய்து வருவதை அறிவோம். மிகவும் சிரமப்பட்டு இந்தியப் பணம் சுமார் ஒன்றரை இலட்ச ரூபாய்களை நேரடியாகவோ, ஏஜண்டுகள் மூலமாகவோ கொடுத்து விசா பெற்று இவர்கள் இந்நாடுகளுக்கு வந்து மிகவும் சிரமமான சூழலில் கடும் பணிகளைச் செய்து வருகின்றனர். 'காதிம்', 'சூன்' என இரு வகை விசாக்களில் இங்குள்ளவர்கள் ... |
| என்னடி முனியம்மா ரீமிக்ஸ் காணொளி Posted: 17 Jun 2013 12:40 PM PDT என்னடி முனியம்மா ரீமிக்ஸ் காணொளி அம்முபாப்பா |
| நாக்க முக்கா பாடல் ரீமிக்ஸ் காணொளி Posted: 17 Jun 2013 12:37 PM PDT நாக்க முக்கா பாடல் ரீமிக்ஸ் காணொளி அம்முபாப்பா |
| சிவாஜி படப்பாடல் ஒரு கூடை சன் லைட் - ரீமிக்ஸ் காணொளி Posted: 17 Jun 2013 12:34 PM PDT சிவாஜி படப்பாடல் ஒரு கூடை சன் லைட் - ரீமிக்ஸ் காணொளி அம்முபாப்பா |
| Posted: 17 Jun 2013 10:37 AM PDT உலகில் தோன்றும் நதிகள் பலவும் தனது பயணத்தின் முடிவில் கடலில் கலந்துவிடுகின்றன. ஆனால், மேற்குத் தொடர்ச்சி மலையில் தோன்றி கிழக்கில் தென்பாண்டி நாட்டை நோக்கி நடைபயிலும் வையை எனும் பொய்யாக் குலக்கொடி மட்டும் மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள நிலங்களை வளப்படுத்தி, கடலில் சென்று கலக்காமல் தனது பயணத்தை அத்துடன் நிறைவு செய்து கொள்கிறாள். தமிழ்ப் புலவர் ஒருவருக்கு வையையின் போக்கு அதிசயமாக இருக்கிறது. இக் கேள்விக்கு விடை கிடைக்காமல் மனம் வாடிய புலவர், முடிவில் வையையிடமே வினாத் தொடுக்கிறார். "வையை ... |
| Posted: 17 Jun 2013 10:23 AM PDT சிறுவன் ஒருவனுக்கு பயங்கர பணகஷ்டம். அவனுக்கு ஒரு ஐநூறு தேவைப்பட்டது. கடவுளிடம் வெகு நாளாக வேண்டி பார்த்தான். ஒண்ணும் வேலைக்கு ஆகவில்லை.. கடைசியாக பணம் தர வேண்டி கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதினான். உறையின் மேல் கடவுள், இந்தியா என்று எழுதி தபாலில் சேர்த்து விட்டான். பட்டுவாடா பண்ண வேண்டிய தபால் அதிகாரிகள் இந்த கடிதத்தை பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். ஒரு விளையாட்டாக அதை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தார்கள். பிரதமருக்கு ஒரே ஆச்சர்யம். "சரி.. இந்த பையனுக்கு உதவுவோம். ஆனால் ஒரு சிறு பையனுக்கு ... |
| Posted: 17 Jun 2013 10:16 AM PDT வெட்ட வெளியை வேடிக்கை பார்ப்பதாகிவிட்டது -என் வாழ்க்கை நான் திரிந்த இடங்கள் திமிர் கொண்டு நடந்த இடங்கள் என் உறவுகள் நடந்த இடங்கள் எங்களையார் கேட்பார்கள் என்று வீராப்புடன் திரிந்த இடங்கள் இப்போ வெட்ட வெளியாக இருக்கிறது வெட்ட வெளியை வேடிக்கை பார்ப்பதாகிவிட்டது -என் வாழ்க்கை |
| முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம் Posted: 17 Jun 2013 10:15 AM PDT முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம்! சப்பாத்தி - கோந்தடை புரோட்டா - புரியடை நூடுல்ஸ் - குழைமா கிச்சடி - காய்சோறு, காய்மா கேக் - கட்டிகை, கடினி சமோசா - கறிப்பொதி, முறுகி பாயசம் - பாற்கன்னல் சாம்பார் - பருப்பு குழம்பு, மென்குழம்பு பஜ்ஜி - தோய்ச்சி, மாவேச்சி பொறை - வறக்கை கேசரி - செழும்பம், பழும்பம் குருமா - கூட்டாளம் ஐஸ்கிரீம் - பனிக்குழைவு சோடா - காலகம் ஜாங்கிரி - முறுக்கினி ரோஸ்மில்க் - முளரிப்பால் சட்னி - அரைப்பம், துவையல் கூல்ட்ரிங்க்ஸ் ... |
| Posted: 17 Jun 2013 10:10 AM PDT |
| Posted: 17 Jun 2013 10:07 AM PDT ஒரு இளைஞன் காரில் வேகமாக சென்று கொண்டிருக்கிறான். அப்போது ஒரு பெண் இரு சக்கரவாகனத்தில் அவனை முந்திச் செல்கிறாள். இளைஞன் : "ஏய் எருமை" பெண் : "நீதான்டா நாய், குரங்கு, பன்னி".. என்று திரும்பி அவனைப் பார்த்த திட்டிக் கொண்டே செல்கிறாள் திடீரென சாலையைக் கடந்த கொண்டிருந்த எருமை மீது மோத காயமடைந்து விடுகிறாள நீதி : எப்போதுமே ஆண்கள் சொல்ல வருவதை பெண்கள் சரியாகப் புரிந்து கொள்வதில்லை. முகநூல் |
| கொடூர நோய்களை பரப்பும் பி.டி மஞ்சள் வாழைப்பழம் - ஓர் அதிர்ச்சி தகவல்! Posted: 17 Jun 2013 09:12 AM PDT முன்பெல்லாம் டாக்டர்கள் தினமும் ஓரு வாழைப்பழமாவது சாப்பிடுங்கள், உடம்புக்கு ரொம்ப நல்லது என்பார்கள். ஆனால் தற்போது மரபணு மாற்று பெரிய மஞ்சள் வாழைபழத் தை சாப்பிடவே வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள். காரணம் தற்போது சென்னை வாசிகள் பெரும்பாலோர் உட லில்-தொண்டையில் அலர்ஜி, சைனஸ், தும்மல், வயிற்றுக் கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரக கற்கள், அடிக்கடி தலைவலி, புட் பாய்சன், என்று கடுமையாக அவதிப்படுகிறார்கள். இவர்க ளை நோயாளிகளாக மாற்றியது இந்த மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழங்கள் தான். இயற்கையான வாழைப்பழம் ... |
| Posted: 17 Jun 2013 08:55 AM PDT கிழிந்த காற்சட்டையுடன் ... திரிந்த அந்த நாட்களை ,, மீட்டுப்பார்க்கிறேன்...!!! மின்மினி பூச்சியை பிடித்து .. தீப்பெட்டிக்குள் போட்டு... அது மூச்சு போக ஒரு ... ஓட்டை போட்டு வைத்தேன் ... எனக்கருகே வைத்தும் தூங்கினேன்... எழுந்து பார்த்தேன் போட்ட ஓட்டையால் .. ஓடிப்போனது மின்மினிபூச்சி ... அழுதேன் தேடினேன் துடித்தேன் ... மக்கு மண்டைக்கு விளங்கவில்லை... மின்மினி கற்று தந்தது உனக்கு... நீயோ சுதந்திரமில்லாத நாட்டில் ... வாழுகிறாய் நான் ஏன்..??? அப்படி வாழவேண்டும் ...!!! |
| Posted: 17 Jun 2013 08:06 AM PDT பொருத்தமில்லாதது .. பொருந்தாது .. பொருந்தக்கூடியது பொருந்தாமல் இருக்காது நீ -இதில் எது என்று தெரியாமல் தவிக்கிறேன் தாமைரை இலையில் தண்ணி நிற்காது என்கிறாய் தாமரையே தண்ணீரில் தான் இருக்கிறது நீ என் பகலும் இரவும் மீண்டும் என்னிடம் நீ வரத்தான் வேண்டும் கஸல் 152 |
| Posted: 17 Jun 2013 08:05 AM PDT புரியாமல் பார்த்தாய் வியந்து கொண்டேன் தெரிந்து பார்த்தாய் புரிந்து கொண்டேன் அன்பு கொண்டு பார்த்தாய் காதல் கொண்டேன் ஏக்கத்துடன் பார்க்கிறாய் என்னை இழந்தேன் வெறுப்புடன் பார்க்கிறாய் விலகிக்கொண்டேன் காதல் பார்வை சாதாரணமானதா ...? |
| Posted: 17 Jun 2013 08:05 AM PDT என் அதிஸ்ரம் .. உன்னை நான் காதலித்தது .. யார் எழுதிய எழுத்தோ தெரியவில்லை இந்த உலகில் எதுவுமே .. சொந்தமில்லை -என்றது உண்மைதான் ... இருந்த மனசு கூட உன்னிடம் வந்துவிட்டதே ... நீ கண்சிமிட்டும் போதெல்லாம் வானத்தில் மின்னல் போல் ... என் இதயத்தில் அடிக்கிறது கஸல் ;151 |
| இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள் Posted: 17 Jun 2013 08:03 AM PDT அறத்துப்பால் -கடவுள் வாழ்த்து - அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு (01) இனியவனின் திருக்குறள்-சென்ரியூ எழுத்தின் தாய் உலகின் தாய் -அகரம் - |
| Posted: 17 Jun 2013 08:01 AM PDT காதலின் சின்னம் ரோஜா காதலிக்க தெரியாத பெண்ணின் கூந்தலில் இருப்பதை விட, காதலிக்க தெரிந்த ஆணின் கல்லறையில் இருப்பது மேலானது.!.!.! |
| Posted: 17 Jun 2013 08:00 AM PDT மூன்று நாட்களில் மாறக்கூடிய புதுமை உணர்ச்சிக்குக் காதல் என்று பெயரில்லை. அதன் பெயர் மன ஈப்பு காதல் என்பது தேவலோகத்து அமிர்தம் இவ்வுலகத்திற்கு வாழ்க்கை மாறியபோதிலும் அது மாறாது. சாவித்திரியும், சத்தியவானும் முந்தாஜ் ஷாஜகான் (திருமணத்திற்கு பின்) கொண்டிருந்தார்களே… அதன் பெயர் தான் உண்மைக் காதல். அதுஅழியாத நித்திய வஸ்து. இமயமலை வெடித்து சிதறினாலும் காதல் பொய்த்துப்போகாது. அது தெய்வீகமானது. உண்மையான காதல் ஜீவன்முக்திக்குப் பெரிய சாதனமாகும். ஞானிகள் ஜீவன் முத்தி அடைந்ததும் ... |
| Posted: 17 Jun 2013 07:07 AM PDT 21. என்னை எவரோடும் ஒப்பிடுவதை நான் விரும்புவதில்லை. ஏனென்றால் இவ்வுலகில் என்னைப்போல் நான் மட்டும் தான். 22. ஒரு சிலர் நம்மோடு ஓரிரு வார்த்தைகள் பேசினாலே அத்தனை துன்பங்களும் மறந்துபோகும். ஆனால் அது போன்ற உறவுகள் நீண்டகாலம் நிலைப்பதில்லை. 23. சொல்வது நியாயம் என்றால் சொன்னது குழந்தையானாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். 24. நமக்குப் பிடித்தோர் பேசாமல் இருப்பதைவிட வேண்டா வெறுப்பாகப் பேசுவது அதிகமான வலியைத்தரும். 25. உங்களைப் பற்றி முழுமையாக எவரிடமும் சொல்லாதீர்கள். எதிர்காலத்தில் நீங்கள் ... |
| பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Posted: 17 Jun 2013 07:03 AM PDT பாடல் - 1 உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு என் சுவாசக் காற்று வரும் பாதை பார்த்து உயிர்தாங்கி நானிருப்பேன் மலர்கொண்ட பெண்மை வாராமல் போனால் மலை மீது ... |
| பிறநாடுகளிலிருந்து இந்தியர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன ? விவாதிக்க வாருங்கள் Posted: 17 Jun 2013 06:01 AM PDT இந்தியர்கள் திறமையானவர்கள், கடும் உழைப்பாளிகளாக இருந்தாலும், வளர்ந்து வரும் பிற உலக நாடுகளை விட நிர்வாகத் திறமையிலும், புதிய நிர்வாகக் கொள்கைகளைஏற்பதிலும்,துறை சார்ந்த அறிவு வளர்ச்சியிலும் சற்று பின் தங்கியுள்ளனர். முப்பது கோடி இந்திய மக்களை ஒரு கட்டுக்குள் கொண்டு வர 3000 ஆங்கிலேயர்கள் போதுமானதாக இருந்தது.சங்க காலத்தில் பல திறமைகள் பெற்றிருந்தாலும், இன்றைக்கு இந்தியாவில் உள்ள பல எம்என்சி நிறுவனங்கள் அவர்களின்தாய் நிறுவனங்களின் கட்டுக்குள் தான் இயங்குகிறது. அதாவது சொல்வதைச் செய்யும் கிளிப் பிள்ளைகளாகத் தான் ... |
| பிரிண்டர் மற்றும் ஸ்கேன்னர் வாங்க உங்கள் யோசனை தேவை? Posted: 17 Jun 2013 05:24 AM PDT உறவுகளே எனக்கு பிரிண்டர் மற்றும் ஸ்கேன்னர் பற்றிய விவரம் தெரியாது. என்னுடைய பட்ஜெட் 10000.. அதற்குள் தரமான நல்ல நிறுவன பிரிண்டர் மற்றும் ஸ்கேன்னர் வாங்க முடியுமா? தயவு செய்து விவர்ங்களை கூறவும்??? |
| 'சிவபெருமான்' பெயர் கொண்ட குழந்தைப் பெயர்கள் Posted: 17 Jun 2013 04:57 AM PDT அ, ஆ, ஐ - A Adaikkalam Kaththan - அடைக்கலம் காத்தான் Adaivarkkamudhan - அடைவார்க்கமுதன் Adaivorkkiniyan - அடைவோர்க்கினியன் Adalarasan - ஆடலரசன் Adalazagan - ஆடலழகன் Adalerran - அடலேற்றன் Adalvallan - ஆடல்வல்லான் Adalvidaippagan - அடல்விடைப்பாகன் Adalvidaiyan - அடல்விடையான் Adangakkolvan - அடங்கக்கொள்வான் Adarchadaiyan ... |
| தமிழக அமைச்சரவையில் மாற்றம்; இன்று 2 பேர் நீக்கம்; 2 பேர் சேர்ப்பு Posted: 17 Jun 2013 04:22 AM PDT சென்னை: தமிழக அமைச்சரவையில் இன்று அமைச்சர்கள் 2 பேரை முதல்வர் ஜெ., நீக்கினார். புதிதாக 2 பேரை நியமித்துள்ளார். ஏற்கனவே இது வரை ஆட்சி பொறுப்பேற்றது முதல் 8 முறை முதல்வர் ஜெ., தனது அமைச்சரவை சகாக்களை மாற்றி வந்துள்ளார். தற்போது 9 வது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல்வர் ஜெ., தனது அரசில் அமைச்சர்களாக இருந்த செல்லப்பாண்டியன், முகம்மது ஜான் ஆகியோரை நீக்கி உள்ளார். இவர்களுக்கு பதில் எஸ்.பி., சண்முகநாதன், அப்துல்ரகீம் ஆகியோர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருக்கும் முறையே ... |
| தொழிலை முன்னேற்ற உங்கள் அறிவுரை தேவை உறவுகளே! Posted: 17 Jun 2013 04:20 AM PDT நான் ஏப்ரல் மாதத்தில் புதிதாக் கம்ப்யூட்டர் சென்டர் தொடங்கினேன்!! கோடை காலம் என்பதால் நன்றாக வருமானம் கிடைத்தது. ஆனால் இப்போது சரியாக மாணவர்கள் இல்லை! நான் இருக்கும் பகுதி வளர்ச்சி அடையாத சின்ன நகரம்! இப்போது என்ன செய்யலாம் என கூறுங்கள் உறவுகளே? |
| டி.ராஜாவுக்கு அதிமுக ஆதரவு: வெற்றி உறுதி Posted: 17 Jun 2013 04:18 AM PDT சென்னை: தமிழக ராஜ்யசபா தேர்தலில் அரசியல் ரீதியான சுமூக மாற்றமாக அ.தி.மு.க., அதிரடி முடிவை எடுத்துள்ளது. ஏற்கனவே தாக்கல் செய்துள்ள 5 பேரில் ஒருவரது மனுவை வாபஸ் பெறவும் ஏனைய எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் டி.ராஜாவுக்கு ஓட்டளிக்கவும் அ.தி.மு.க., தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் தே.மு.தி.க., வும் போட்டியிடும் என இன்று மதியம் அறிவித்துள்ளது. இந்த கட்சி சார்பில் கட்சியின் பொருளாளர் இளங்கோவன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதனால் தி.மு.க.,வும், தே.மு.தி.க.,வும் நேரடியாக மோதும் சூழல் ... |
| லேப்டாப்பை பராமரிக்க முக்கியமான டிப்ஸ்!!! Posted: 17 Jun 2013 04:04 AM PDT உணவு, உடை, தங்குமிடம் என்று அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவைகள் என்று சில உள்ளன. காலப்போக்கில் இந்த பட்டியலில் சேர்ந்து கொண்டே போகிறது. உதாரணத்திற்கு கைபேசி, கணினி போன்றவைகளை சொல்லலாம். இன்றைய உலகத்தில், கணினி இல்லாத வீடே இல்லை என்ற நிலைமை வந்து விட்டது. அது ஆடம்பர பொருள் என்ற நிலையில் இருந்து அத்தியாவசிய பொருள் என்ற நிலைக்கு வந்து விட்டது. கணினி என்றால் அதில் மடிக்கணினியும் அடக்கம். ஒரே இடத்தில் வேலை செய்யாமல் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லும் வசதியை உங்களுக்கு அளிக்கிறது இந்த மடிக்கணினி. ... |
| Posted: 17 Jun 2013 03:54 AM PDT தமிழிலக்கியத் தேனீ ' வி.கனகசபைப் பிள்ளை சங்க காலத்திலிருந்தே இலங்கையில் மிகச் சிறந்த தமிழ்ப் புலவர்கள் வாழ்ந்துள்ளனர். இலங்கையிலிருந்து, வின்சுலோ, பெர்சிவல் ஆகிய இருவரும் தாம் செய்த தமிழ் ஆங்கில அகராதி, கிறிஸ்துவமறை மொழிபெயர்ப்பு ஆகியவற்றைப் பதிப்பிக்க ஆறுமுகநாவலர், சி.வை. தாமோதரனார், விசுவநாதன் ஆகியோரைச் சென்னைக்கு அழைத்து வந்தனர். வின்சுலோ செய்த "தமிழ்-ஆங்கில அகராதி' அச்சிடும் பணியில் உதவிவந்த விசுவநாதன் மகன்தான் கனகசபை. இவர் 25.5.1855-இல் பிறந்தவர். கனகசபை, சென்னை அரசினர் கல்லூரியில் ... |
| Posted: 17 Jun 2013 03:15 AM PDT ![]() |
| Posted: 17 Jun 2013 02:47 AM PDT மீட்டும் வீணையில் வாட்டுகிறாய் மனதை சூட்டை ஏற்றி சுலட்டுகிறாய் என்னை சுட்டும் விழிகளில் சுகிக்கிறாய் பெண்மையை வட்டமிடும் பருந்தென சுத்துகிறாய் என்னை உன்னில் கரையவே உறைகிறேன் நான் வெண்ணையை போலவே என்னை தின்கிறாய் உருகும் நெய்யென வழிகிறேன் உன் மார்பில் மீண்டும் உன் வாயில் வெண்ணையாய் உருள (படித்ததில் பிடித்தது அனால் எங்கு, என்று தெரிய வில்லை..... தெரிந்தவர் கூறவும் ) |
| விஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் Posted: 17 Jun 2013 01:43 AM PDT ஹிந்து கலாச்சாரத்தை அழிப்பதற்காக, வெளிநாட்டு கிறிஸ்துவ அமைப்புகளால் நடத்தப்பட்டு வரும் "விஜய் டீவி" தொடர்ந்து ஹிந்து விரோத போக்கை கையாண்டு வருவது அனைவருக்கும் தெரிந்ததே. ஏற்கனவே விஜய் டீவியின் ஹிந்து விரோத போக்கை எதிர்த்து வழக்கறிஞர் சுப்ரமனியம் மூலமாக 2009லும், பின்னர் 2010 லும் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்கள். ஆனால் நிகழ்ச்சியில் பேசுபவர்கள் கருத்துக்களுக்கு தொலைக்காட்சி ஒன்றும் செய்ய இயலாது என்று தீர்ப்பு வழங்கி விட்டது. எழுபது வயது நிரம்பிய வழக்கறிஞர் சுப்ரமனியம் தன்னந் ... |
| புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo Posted: 17 Jun 2013 01:19 AM PDT புளி பேஸ்ட் கொண்டு பல 'recipes ம பண்ணலாம். புளி எங்கெல்லாம் உபயோகிக்கிறோமோ அங்கு இந்த பேஸ்ட் ஐ உபயோகப்படுத்தலாம் . குழம்புகள் செய்யலாம், ரசம் செய்யலாம், புளித்த கூட்டு செய்யலாம், Ready Made புளியோதரை செய்யலாம் ரவா கிச்சடி செய்யலாம். இங்கு நாம் merkuriyavaigalin செய்முறையை பார்போம். |
| கம்போடியாவில் 1,200 ஆண்டு பழமையான "மகேந்திர பர்வதம்' நகரம் கண்டுபிடிப்பு! Posted: 17 Jun 2013 01:06 AM PDT கம்போடியாவில் 1,200 ஆண்டு பழமையான "மகேந்திர பர்வதம்' நகரம் கண்டுபிடிப்பு! கம்போடியாவில் 1200 ஆண்டுகளுக்கு முன் இருந்த "மகேந்திர பர்வதம்' என்ற நகரத்தை சர்வதேச தொல்லியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். லண்டனைச் சேர்ந்த தொல்லியல் வளர்ச்சி அறக்கட்டளையின் இயக்குநர் ஜீன் பாப்டிஸ்ட் செவான்ஸ் தலைமையில் சர்வதேச நிபுணர்கள் குழு கம்போடியாவில் ஆய்வில் ஈடுபட்டது. இந்தக் குழுவினர் உலகிலேயே மிகப்பெரிய ஹிந்து கோவில் வளாகம் அமைந்துள்ள கம்போடியாவின் அங்கோர்வாட்டுக்கு 40 கி.மீ. தொலைவில் உள்ள நாம் குலேன் ... |
| Posted: 16 Jun 2013 11:57 PM PDT உன்னை நினைக்கச் சொல்லி இதயத்தில் கைவைத்தேன் ஆனால் .. இதயம் சொன்னது நினைக்க மட்டுமே முடியும் மணக்க முடியாது என்று ...! |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
