Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “இலங்கைக்கு சிறப்பு தூதுவர் ஒருவரை ...” plus 18 more

Tamilwin Latest News: “இலங்கைக்கு சிறப்பு தூதுவர் ஒருவரை ...” plus 18 more

Link to Lankasri

இலங்கைக்கு சிறப்பு தூதுவர் ஒருவரை ...

Posted: 16 Jun 2013 05:31 PM PDT

இந்தியாவுக்கு வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை மீறும் வகையில் செயற்படுவதால்,இலங்கைக்கு சிறப்பு தூதுவர் ஒருவரை நியமிப்பது குறித்து இந்திய பிரதமர் மன்மோகன்சிங் ஆலோசித்து வருவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் உள்விவகாரங்களில் ...

Posted: 16 Jun 2013 05:00 PM PDT

இந்திய மத்திய அரசு தமிழ்   தேசியக் கூட்டமைப்பைப் பயன்படுத்தி இலங்கைகு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கிறது. இந்தியா இலங்கையின் உள்நாட்டு அரசியலில் தலையீடு செய்ய முயற்சிப்பதை இது தெளிவுபடுத்துகிறது என்று வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் லிவர்பூல் ...

Posted: 16 Jun 2013 02:00 PM PDT

லிவர்பூல் ஆல்பர்ட் ஆற்றில் சுற்றுலா சென்ற பஸ் கவிழ்ந்ததில் 31 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர், இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அரையிறுதிக்குள் நுழைந்தது ...

Posted: 16 Jun 2013 01:05 PM PDT

சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதின.

பிராவோ புலம்பல்

Posted: 16 Jun 2013 12:42 PM PDT

ஒரு பந்தில் அரையிறுதிக்கான வாய்ப்பை கோட்டைவிட்டது வருத்தம் அளிக்கிறது என்று மேற்கிந்திய தீவுகள் அணியின் அணித்தலைவர் டுவைன் பிராவோ தெரிவித்தார்.

இடம் பெயர்ந்தவர்களுக்கு தான் ...

Posted: 16 Jun 2013 09:04 AM PDT

தமிழ் மக்களுக்காக கொண்டுவந்த இந்திய வீட்டுத் திட்டம் இடம்பெயர்ந்தவர்கள் தவிர்ந்த இன்னுமொரு சமூகம் பெறுவதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு போதும் அனுமதிக்காது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

மணிவண்ணன் இறந்து நிமிடங்கள் ...

Posted: 16 Jun 2013 08:50 AM PDT

தமிழரின் போராட்ட வாழ்வில் பலரும் பல விதமாய் தம்மை ஈடுபடுத்தியது யாவரும் அறிந்த விடயம். ஆனால் திரு. மணிவண்ணன் அமைதியான வகையில் மிகவும் ஆழமாக தமிழர் போராட்டத்தில் தனக்கு என ஒரு தனியான குணாதிசயத்துடன் தன்னை நிலை நிறுத்திக்கொண்டவர்.

பொலிஸ் நிலையத்தில் தடுத்து ...

Posted: 16 Jun 2013 08:37 AM PDT

பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு கைதி உயிரிழந்துள்ளார்.

இலங்கைக்கெதிரான போட்டி: பந்தை ...

Posted: 16 Jun 2013 07:08 AM PDT

இலங்கைக்கெதிரான சாம்பியன்ஸ் கிண்ண லீக் போட்டியில், இங்கிலாந்து வீரர்கள் பந்தை சேதப்படுத்தினர் என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பாப் வில்லிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் ...

Posted: 16 Jun 2013 06:12 AM PDT

தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுத் தரமுடியாத 1 வது திருத்தச் சட்டத்தினுள் தமிழ் மக்களை முடக்கிவிட இந்திய அரசு முயன்று வருகின்றது. இது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வாக அமையாது. இதனால் தமிழ் மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை...

அவுஸ்திரேலியாவில் ஈழ அகதிகள் மீது ...

Posted: 16 Jun 2013 06:05 AM PDT

அவுஸ்திரேலியா- மெல்பேர்ன் நகரில் உள்ள சன்சயின பகுதியில் ஈழ அகதிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

முல்லைத்தீவில் மாடு மேய்த்த ...

Posted: 16 Jun 2013 05:37 AM PDT

முல்லைத்தீவு, தேவிபுரம் கிராமத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த இளைஞர் மீது படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறித்த இளைஞர் படுகாயமடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மழையால் இங்கிலாந்து போட்டி பாதிப்பு

Posted: 16 Jun 2013 05:24 AM PDT

இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதும் சாம்பியன்ஸ் கிண்ண தொடர் லீக் போட்டி மழை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மணிவண்ணனின் உடல் அக்கினியுடன் ...

Posted: 16 Jun 2013 05:24 AM PDT

மறைந்த இயக்குனர், நடிகர் மணிவண்ணனின் உடல் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது.

அரையிறுதி சுற்றுக்குள் நுழையுமா ...

Posted: 16 Jun 2013 01:40 AM PDT

சாம்பியன்ஸ் கிண்ண போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு அபராதம்

Posted: 15 Jun 2013 11:15 PM PDT

தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான லீக் போட்டியில் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆன்மீகத்தில் குதித்த ஸ்ரீசாந்த் ...

Posted: 15 Jun 2013 10:56 PM PDT

ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட ஸ்ரீசாந்த் பிணையில் வெளியே வந்துள்ளார்.

சாய்னா நெவால் அரையிறுதிக்கு தகுதி

Posted: 15 Jun 2013 07:47 PM PDT

இந்தோனேஷிய பகிரங்க பட்மின்டன் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு இந்தியாவின் சாய்னா நெவால் முன்னேறியுள்ளார்.

மாரடோனாவின் சாதனையை முறிடியத்தார் ...

Posted: 15 Jun 2013 07:44 PM PDT

அர்ஜென்டினாவின் முன்னணி கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி, முன்னாள் நட்சத்திர வீரர் மாரடோனாவின் கோல் சாதனையை முறியடித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™