Tamilwin Latest News: “ரஷ்யாவிலிருந்து விமானத்தில் ...” plus 18 more | |
- ரஷ்யாவிலிருந்து விமானத்தில் ...
- உலக கால்பந்து சம்மேளனத்தின் ...
- திருமுறிகண்டியில் “போர் ...
- வாகனத்தால் மோதி ஒருவரை கொலை செய்த ...
- வடக்கில் சமுர்த்தி உத்தியோகஸ்தர் ...
- சவூதிக்கான புதிய இலங்கைத் ...
- கடற்படை படகுகளில் சீனர்கள்! இந்திய ...
- காணாமல்போன எனது மகளை ...
- யாழில் நாளொன்றுக்கு ஒரு கோடி ரூபா ...
- எம் அமைப் ...
- ஸ்பாட்பிக்சிங்கில் 2 வெளிநாட்டு ...
- ஜேர்மன் கால்பந்தாட்டத்தில் ...
- கிணற்றில் விழுந்து வயோதிப பெண் ...
- சச்சினின் சாதனையை சமன் செய்தார் ...
- பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு ...
- வீரர்கள் சிறையில் இருப்பது ...
- சர்வதேச நட்பு கால்பந்து போட்டி: ...
- டுமினியின் அபார ஆட்டத்தில் ...
- பங்களாதேஷ் அணியின் முன்னாள் ...
| ரஷ்யாவிலிருந்து விமானத்தில் ... Posted: 02 Jun 2013 05:02 PM PDT ரஷ்யாவில் இருந்து ஆறு எம்,ஐ -171 ரக ஹெலிகொப்டர்கள் கடந்த வாரம் கொழுமபுக்கு வந்கு சேர்ந்துள்ளன. |
| உலக கால்பந்து சம்மேளனத்தின் ... Posted: 02 Jun 2013 10:45 AM PDT உலக கால்பந்து சம்மேளனத்தின்(பிபா) நிர்வாகிகளில் ஒருவராக முதன்முறையாக ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். |
| Posted: 02 Jun 2013 10:08 AM PDT முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட திருமுறிகண்டி பகுதியில் இரண விரு ஹம்பான( போர் வீரர்களுக்கான வீட்டுத்திட்டம்) என்ற பெயரில் சுமார் 4 ஆயிரம் சிங்கள குடும்பங்களை குடியேற்றுவதற்கான வீட்டுத்திட்டப் பணிகள் நிறைவடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. |
| வாகனத்தால் மோதி ஒருவரை கொலை செய்த ... Posted: 02 Jun 2013 09:51 AM PDT முல்லைத்தீவு –முள்ளியவளை வித்தியானந்தா வித்தியாலயத்திற்கு முன்பாக மதுபோதையில் வாகனத்தால் மோதி ஒருவரை கொன்று, மற்றொருவரை படுகாயப்படுத்திய வெளிநாட்டு நபர் ஒருவரை படையினரும், பொலிஸாரும் காப்பாற்ற முயல்வதாக பிரதேச மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். |
| வடக்கில் சமுர்த்தி உத்தியோகஸ்தர் ... Posted: 02 Jun 2013 09:35 AM PDT வடக்கு மாகாணத்தில் அரசாங்க சமுர்த்தி உத்தியோகஸ்தர் நியமனத்தில் அதீத அரசியல் செல்வாக்கினால் திறமையும், தகுதியுமுள்ள இளைஞர், யுவதிகள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. |
| Posted: 02 Jun 2013 08:37 AM PDT சவூதி அரேபியாவுக்கான புதிய இலங்கை தூதுவர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி, அங்குள்ள இலங்கை தூதரகத்தில் தமது பதவிகளை ஏற்றுக் கொண்டுள்ளதாக த அரப் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. |
| கடற்படை படகுகளில் சீனர்கள்! இந்திய ... Posted: 02 Jun 2013 08:26 AM PDT இலங்கைக் கடற்படைக் கப்பல்களில் சீன நாட்டவர்களின் பிரசன்னம் குறித்த குற்றச்சாட்டுக்கள் பிழையானவை என கடற்படையினர் தெரிவித்துள்ளனர். |
| Posted: 02 Jun 2013 08:13 AM PDT கிளிநொச்சி சுதந்திரக் கட்சியின் அலுவலகத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையத்தில் கடமையாற்றி வந்த நிலையில் காணாமல்போன தனது மகளை கண்டுபிடித்துத் தருமாறு தாயொருவர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் காலில் விழுந்து கண்ணீருடன் மன்றாடிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. |
| யாழில் நாளொன்றுக்கு ஒரு கோடி ரூபா ... Posted: 02 Jun 2013 08:00 AM PDT யாழ்ப்பாணத்தில் நாளொன்றுக்கு சராசரியாக ஒரு கோடி ரூபாவிற்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
| எம் அமைப் ... Posted: 02 Jun 2013 07:33 AM PDT கனிமொழியின் அலுவலக முகவரிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு கடிதம் வந்திருக்கிறது. அந்தக் கடிதத்தை முதலில் கனிமொழி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மீண்டும் அதே மாதிரியான இன்னொரு கடிதமும் வந்திருக்கிறது. |
| ஸ்பாட்பிக்சிங்கில் 2 வெளிநாட்டு ... Posted: 02 Jun 2013 07:26 AM PDT ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ராஜஸ்தான் றொயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவான் அகிய 3 வீரர்கள் சிக்கினார்கள். |
| ஜேர்மன் கால்பந்தாட்டத்தில் ... Posted: 02 Jun 2013 07:07 AM PDT ஜேர்மனியின் தலைநகரான பெர்லினில், நேற்று முன்தினம் நடைபெற்ற ஜேர்மன் கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் பேயர்ன் அணி, ஸ்டட்கார்ட் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. |
| கிணற்றில் விழுந்து வயோதிப பெண் ... Posted: 02 Jun 2013 06:53 AM PDT யாழ்ப்பாணம் மாதகல் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த வயோதிபப் பெண்ணொருவர் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். |
| சச்சினின் சாதனையை சமன் செய்தார் ... Posted: 01 Jun 2013 11:35 PM PDT முதல் தர கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் நிகழ்த்தி வைத்துள்ள சாதனையை அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ரிக்கி பொண்டிங் சமன் செய்துள்ளார். |
| பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு ... Posted: 01 Jun 2013 07:06 PM PDT ஆட்ட நிர்ணய சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அன்கீட் சவான் உள்ளிட்ட பல வீரர்களை மும்பை பொலிஸார் கடந்த மாதம் கைது செய்திருந்தனர். |
| வீரர்கள் சிறையில் இருப்பது ... Posted: 01 Jun 2013 06:49 PM PDT ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் விவகாரத்தில் 3 வீரர்கள் கைது செய்யப்பட்டது வருத்தமளிப்பதாக பாகிஸ்தான் முன்னாள் அணித்தலைவர் ஷாகித் அப்ரிதி தெரிவித்துள்ளார். |
| சர்வதேச நட்பு கால்பந்து போட்டி: ... Posted: 01 Jun 2013 06:47 PM PDT கோஸ்டா ரிகா அணிக்கு எதிரான சர்வதேச நட்பு கால்பந்து போட்டியில் கனடா தோல்வியடைந்தது. |
| டுமினியின் அபார ஆட்டத்தில் ... Posted: 01 Jun 2013 06:41 PM PDT நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் டுமினி 150 ஓட்டங்கள் எடுத்து கைகொடுக்க தென் ஆப்ரிக்க அணி 84 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுது. |
| பங்களாதேஷ் அணியின் முன்னாள் ... Posted: 01 Jun 2013 06:36 PM PDT பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட வீரரும் முன்னாள் தலைவருமான மொஹமட் அஷ்ரபுல்லிடம் போட்டி நிர்ணயம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |