ஈகரை தமிழ் களஞ்சியம் |
- பி.சி.சி.ஐ., இடைக்கால தலைவராக ஜக்மோகன் டால்மியா
- ஏன் குழந்தைகள் விளையாடுகிறார்கள்?
- மாறிவரும் உலகில் எப்படி வெற்றியடைவது?
- ஆறு நொடிகளில் வசீகரிப்பது எப்படி?
- இதயத்தை பாதுகாக்கும் உணவு பட்டியல்
- காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழக அரசு தகராறு செய்கிறது : கர்நாடகா முதல்வர் காட்டம்
- அதிவிரைவில் 210 சதங்களை சதக்கிய சத்குரு ஈகரை க்ரிஸ் கெயில் யினியவருக்கு வாழ்த்துகள்
- என் மனைவிக்கு உடல் நிலை பாதித்தால் யார் பொறுப்பு? கருணாநிதி கேள்வி
- இசைக்கு இன்று வயது 70 - இளையராஜா
- உயர்வான இடம்
- வேலன்:-சமீபத்தில் பார்வையிட்ட பைல்களை அறிந்துகொள்ள...
- வீடியோ தேவை
- விழி இழந்தும் அறிவுப் பார்வை உண்டு எங்களுக்கு ! கவிஞர் இரா .இரவி !
- அகல் மொழி பத்து - பாகம் 2
- நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!
| பி.சி.சி.ஐ., இடைக்கால தலைவராக ஜக்மோகன் டால்மியா Posted: 02 Jun 2013 11:11 AM PDT கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் கிரிக்கெட் சூதாட்ட ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் இன்று விலகுவார் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்யாமல் , நிர்வாத்தில் இருந்து ஒதுங்கி இருப்பதாகவும், இதுவரை ஜக்மோகன் டால்மியா தற்காலிக தலைவராக இருப்பார் என இன்றைய செயற்குழு கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டது. . தமிழகத்தை சேர்ந்த பிரபல சீனிவாசன் பி.சி.சி.ஐ., ( இந்திய கிரிக்கெட் வாரியம் ) மற்றும் ... |
| ஏன் குழந்தைகள் விளையாடுகிறார்கள்? Posted: 02 Jun 2013 11:10 AM PDT ஏன் குழந்தைகள் விளையாடுகிறார்கள்? நீங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளை நன்கு கவனித்தாலோ அல்லது, அவர்கள் ஏன் விளையாட்டில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதைப் பற்றிய அறிக்கைகளைப் படித்தாலோ, உங்களுக்கு ஒரு விஷயம் தெளிவாக தெரியவரும். மகிழ்ச்சியான நடவடிக்கை என்பதுதான் அது. விளையாட்டு என்பது ஒரு புதிய உலகத்தை, குழந்தைகளுக்கு உருவாக்கித் தருகிறது. எனவே, பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள், குழந்தைகள் ஆரோக்கியமான முறையில் விளையாடவும், உடலியக்க நடவடிக்கைகளில் ஈடுபடவும் உற்சாகப்படுத்த வேண்டும். உங்கள் குழந்தைகளுக்கு ... |
| மாறிவரும் உலகில் எப்படி வெற்றியடைவது? Posted: 02 Jun 2013 11:10 AM PDT மாறிவரும் உலகில் எப்படி வெற்றியடைவது? அகப்பார்வை, நுணுக்க சிந்தனை, மீளும் திறன், குழுப் பணி, வலுவான தகவல்தொடர்பு, நேர மேலாண்மை மற்றும் படைப்புத்திறன் ஆகிய அம்சங்கள், ஒருவரின் வெற்றிக்கான அடிப்படை அச்சாரங்கள். இன்றைய நிலையில், மாற்றமானது மிக விரைவாக நிகழ்ந்து வருகிறது. டிஜிட்டல் புரட்சியால், தகவல்கள், விரைவாகவும் எளிதாகவும் கிடைப்பதால், விதிமுறைகள் மாறிவிட்டன. ஐ.பி.எம்., விளம்பரம் ஒன்று இவ்வாறு கூறுகிறது, "அமெரிக்காவிலுள்ள அனைத்து நூலகங்களிலுமுள்ள தகவல்களைக் காட்டிலும், அதிகமான தகவல்கள் ஒரு ... |
| ஆறு நொடிகளில் வசீகரிப்பது எப்படி? Posted: 02 Jun 2013 11:09 AM PDT ஆறு நொடிகளில் வசீகரிப்பது எப்படி? ஒருவரின் ரெஸ்யூமை மேலோட்டமாக ஆராய, ஒரு பணி வழங்குநருக்கு, சராசரியாக 6 விநாடிகள் மட்டுமே ஆகிறது. எனவே, அத்தகைய மிகக் குறுகிய காலஅளவிற்குள், பணி வழங்குநரின் கவனத்தைக் கவர்ந்து, வாய்ப்பைப் பெறுவது தனிக் கலை. ரெஸ்யூம் தயாரித்தலுக்கென்று, ஒரு வழக்கமான முறை நெடுங்காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் சமீப ஆண்டுகளில், அந்த முறையில் நிறைய மாறுதல்கள் வந்துவிட்டன. வேலைவாய்ப்பு சந்தையில் ஏற்பட்டுள்ள பெரிய மாற்றங்கள், ரெஸ்யூம் தயாரிக்கும் முறையையும் பெரியளவில் மாற்றிவிட்டன. ... |
| இதயத்தை பாதுகாக்கும் உணவு பட்டியல் Posted: 02 Jun 2013 11:08 AM PDT கருப்பு பீன்ஸ்: போலேட், ஆண்டியாக்ஸிடண்ட்கள், மெக்னீசியம் நிரம்பிய பிளாக் பீன்ஸ், இரத்த அழுத்தம், இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரை ,மற்றும் கொழுப்பை குறைக்கின்றது. பிளாக் பீன்ஸ் சாப்பிடுவதால் இதயம் பாதுகாக்கப்பட்டு பாதுகாப்பான ஒரு மண்டலத்தில் இதயத்தை வைத்திருக்கிறது. நீங்கள் தகர டப்பாக்களில் அடைத்து தயார் நிலையில் வைக்கப்பட்ட பீன்ஸை உபயோகபடுத்தும் முன் அதனில் அடங்கியுள்ள நீர்ம திரவத்தை அகற்றி சோடியத்தின் அளவை குறைவாக பயன்படுத்தலாம். சல்மான் மீன் மற்றும் சூரை: இவ்விரு மீன்களும் இதயத்தின் முக்கிய ... |
| காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழக அரசு தகராறு செய்கிறது : கர்நாடகா முதல்வர் காட்டம் Posted: 02 Jun 2013 11:06 AM PDT காவிரி நதி நீர் பங்கீடு விஷயம் தொடர்பாக, தமிழக அரசு தேவையில்லாமல் தகராறு செய்து வருகிறது,'' என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டினார். பெல்லாரி மாவட்டம், சிந்தானூர் எம்.எல்.ஏ., ஹம்பன கவுடா மகன் திருமணத்தில் கலந்து கொள்ள வந்த முதல்வர் சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது:தமிழக அரசு, ஜூலை மாதத்தில் தான் நீர் கேட்க வேண்டும். ஆனால், ஜூன் முதல் வாரத்தில் நீர் விட வேண்டும், என்று கேட்கிறது. இது தேவையில்லாத பிரச்னைகளை உருவாக்கும் உள்நோக்கம் கொண்டதாக தெரிகிறது.தமிழக அரசு கேட்டுள்ள, பத்து ... |
| அதிவிரைவில் 210 சதங்களை சதக்கிய சத்குரு ஈகரை க்ரிஸ் கெயில் யினியவருக்கு வாழ்த்துகள் Posted: 02 Jun 2013 11:01 AM PDT அதிவிரைவில் 21000 கிக்கிலி பிக்கிலிகளை கடந்த ஜப்பானின் புல்லட் ரயில் ஈகரை கிரிஸ் கெயில் புழலின் Most Wanted கொலைவெறி புயல் அண்ணன் யினியவருக்கு வாழ்த்துகள் |
| என் மனைவிக்கு உடல் நிலை பாதித்தால் யார் பொறுப்பு? கருணாநிதி கேள்வி Posted: 02 Jun 2013 10:52 AM PDT டில்லி சென்று நேரில் சாட்சியம் அளிப்பதன் மூலம், என் மனைவியின் உடல் நிலைக்கு பாதிப்பு ஏற்பட்டால், யார் பொறுப்பு ஏற்பர்,'' என, சி.பி.ஐ., கோர்ட் உத்தரவு குறித்து, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். "2 ஜி வழக்கில், நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க விலக்கு அளிக்கக் வேண்டும்' என, டில்லி சி.பி.ஐ., கோர்ட்டில் கருணாநிதியின் மனைவி தயாளு மனு செய்திருந்தார். இம்மனுவை, நேற்று முன்தினம், கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. மேலும், டில்லியில் உள்ள சி.பி.ஐ., கோர்ட்டில், அவர், ஜூலை 8ம் தேதி நேரில் ஆஜராகி, ... |
| இசைக்கு இன்று வயது 70 - இளையராஜா Posted: 02 Jun 2013 10:48 AM PDT இளைய ராஜா-வின் காதலர்களில் நானும் ஒருவன்... அவருக்காக பாடல் ஒன்றை ஒரு நடு இரவில் மனதில் எழுதினேன் நேரில் தர இது வரை வாய்ப்பில்லை. ஆதலால்... இன்று அவரது 70 வயதில் பிறந்த நாள் பரிசாகத் தருகின்றேன். எண்ணற்ற இதய தளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இளையராஜாவுக்கு இணைய தளத்தில்...!! ............................... இதோ அந்த பாடல் .............................. நான் போகும் பாதை எங்கே யாருக்கும் தெரியாது நான் போகும் பயணம் எங்கே எவருக்கும் புரியாது போகாத பாதை எல்லாம் போவோமே எல்லோரும் புரியாத ... |
| Posted: 02 Jun 2013 10:16 AM PDT எத்தனையோ கவிதைகள் எழுதிய என் பேனா-வுக்கு தெரியும்; என் இதயத்தை விட உயர்வான இடம் அதற்கு வேறு ஒன்றுமில்லை என்று - வித்யாசன் |
| வேலன்:-சமீபத்தில் பார்வையிட்ட பைல்களை அறிந்துகொள்ள... Posted: 02 Jun 2013 09:41 AM PDT நாம் இல்லாத நேரம் குழந்தைகளோ -அலுவலகத்தில் மற்றவர்களோ நமது கணிணியில் உள்ள பைல்களை பார்வையிட்டாலோ - மாற்றங்கள் செய்தாலோ -பைலினை டெலிட் செய்தாலோ நமக்கு தகவல் தெரிவிக்க இந்த சி0ன்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 38 கே.பி. அளவுள்ள இந்த சின்ன சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்திடவும். இதனை இன்ஸ்டால் செய்தபின் கிளிக செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விணடோ ஓப்பன் ஆகும். இதில் பைலின் பெயர்.கடைசியாக பார்வையிட்டது:.உருவாக்கிய நேரம்.இறுதியாக பார்த்தது.மிஸ்ஸிங் பைல்கள்.ஸ்டோர் செய்துள்ள இடம் மற்றும் அதனுடைய வகை ... |
| Posted: 02 Jun 2013 09:03 AM PDT நண்பர்களே எனக்கு 7th Annual Vijay Awards Program HD வீடியோ லிங்க் தேவை உதவுங்களேன் ப்ளீஸ் |
| விழி இழந்தும் அறிவுப் பார்வை உண்டு எங்களுக்கு ! கவிஞர் இரா .இரவி ! Posted: 02 Jun 2013 08:17 AM PDT விழி இழந்தும் அறிவுப் பார்வை உண்டு எங்களுக்கு ! கவிஞர் இரா .இரவி ! எங்கள் வாழ்வில் இரவும் பகலும் இரண்டும் ஒன்று ! விளக்கு அணைந்த வினாடிகளில் நீங்கள் அடையும் தவிப்பு ! வாழ்நாள் முழுவதும் வாடிக்கையானது ! விழிகளில் பார்வை இழந்த எங்களுக்கு ! கண்ணாமூச்சு விளையாடி கால் தவறி விழுவீர்கள் ! காலமெல்லாம் எங்களுக்குக் கண்ணாமூச்சு விளையாட்டானது ! கண்ணில் தூசி விழுந்தால் கணப் பொழுதில் துடிப்பீர்கள் ! கண்களே தூசியானதால் தூசி விழுந்து துடிப்பதில்லை ! பின்புறமாய வந்து விழிகளை ... |
| Posted: 02 Jun 2013 07:15 AM PDT http://2.bp.blogspot.com/-kQo3vhdJ2lU/UasiWwCLapI/AAAAAAAACMs/-sm5Yu64XXQ/s1600/IMG_9418.jpg 11. தலையா ? தன்மானமா ? என்ற நிலை வந்தால், தலையை இழக்கலாம், தன்மானத்தையல்ல. 12. உங்களைவிட்டு எளிதில் விலகிச்செல்ல நினைப்போரை எளிதில் நண்பராக்கிக் கொள்ளாதீர்கள். 13. ஒரு ஆணின் உணர்வுகளையோ அல்லது ஒரு பெண்ணின் உணர்வுகளையோ புரிந்துகொள்ள, நாம் அந்தப் பாலினத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அந்த நிலையில் நாம் இருந்தால் என்ன மனநிலையில் இருப்போம் என்ற அடிப்படையை புரிந்துகொள்ள முயன்றாலே ... |
| நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!! Posted: 02 Jun 2013 07:02 AM PDT நீரிழிவு நோயாளிகள், தாங்கள் உண்ணும் ஸ்நாக்ஸ்களில் 150 கலோரிகள் அல்லது அதற்கு குறைவாக இருக்குமாறு பார்த்து கொள்வது அவசியம். உண்மையாகவே, பசி ஏற்படும் போது மட்டுமே ஸ்நாக்ஸ் சாப்பிடுவது நல்லது. அதிலும் கீழே கொடுக்கப்பட்ட சில ஸ்நாக்ஸ்களை நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக குறைந்த கொழுப்பு உள்ள ஸ்நாக்ஸ்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆய்வுகளின் படி குறைந்த கொழுப்புடைய ஸ்நாக்ஸ்களை மக்கள் 28 சதவீதம் அதிக அளவு உண்கின்றனர். ஏனெனில் இவைகள் கலோரிகளை குறைக்கும் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |