Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “மன்மோகனுக்கு மகிந்த அனுப்பி வைத்த ...” plus 17 more

Tamilwin Latest News: “மன்மோகனுக்கு மகிந்த அனுப்பி வைத்த ...” plus 17 more

Link to Lankasri

மன்மோகனுக்கு மகிந்த அனுப்பி வைத்த ...

Posted: 21 Jun 2013 09:44 AM PDT

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அனுதாபக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

அரசியலமைப்பை மாற்றியமைக்க ...

Posted: 21 Jun 2013 09:30 AM PDT

இலங்கையின் அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான நாடாளுமன்ற தெரிவுக்கு இன்று நியமிக்கப்பட்டுள்ளது. 19 அங்கத்தவர்களை கொண்ட இந்த தெரிவுக்குழுவுக்கு அமைச்சரும் சபை முதல்வருமான நிமல் சிறிபால டி சில்வா தலைவராக நியமிக்கப்பட்டார்.

இன, மத அடிப்படையில் நாட்டை ...

Posted: 21 Jun 2013 09:06 AM PDT

இன, மத அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கப்பட்டது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

20 பெண்களை திருமணம் செய்து 75 லட்ச ...

Posted: 21 Jun 2013 08:59 AM PDT

20 பெண்களை திருமணம் செய்து 75 லட்ச ரூபா பணத்தை அபகரித்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யசோதராவை தாக்கியவர் சுயநினைவு ...

Posted: 21 Jun 2013 08:31 AM PDT

நாவல திறந்த பல்கலைக்கழக சட்டக்கல்விப் பிரிவின் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான யசோதராவை கடந்த புதன்கிழமை கத்தியால் குத்தியதாக கூறப்படும் சந்தேகநபரின் சுயநினைவு திரும்பியுள்ளதாக களுபோவில போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் தெரிவித்தார்.

13வது திருத்தம் தொடர்ந்தால் ...

Posted: 21 Jun 2013 08:04 AM PDT

13வது திருத்தச் சட்டத்தின் கீழ் அரசாங்கம் வட மாகாண சபைத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்காது போனால், தான் அரசியலில் இருந்து ஒதுங்க போவதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கூட்டு முயற்சியே வெற்றிக்கு ...

Posted: 21 Jun 2013 07:09 AM PDT

சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கெதிரான நேற்றைய போட்டியில் வெற்றிபெறுதற்கு தாமே முக்கிய காரணம் என கூற வேண்டாம் என்று இந்திய வேகப் பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மா கூறியுள்ளார்.

முத்தரப்பு கிரிக்கெட் போட்டி: ...

Posted: 21 Jun 2013 06:16 AM PDT

மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வீரர் திலகரட்ண டில்ஷன் பங்கேற்க மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு, சுதந்திரபுரம் ...

Posted: 21 Jun 2013 05:52 AM PDT

முல்லைத்தீவில் இன்று மாலை இடம்பெற்ற வெடி விபத்து ஒன்றில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு முகத்துவாரம் ...

Posted: 21 Jun 2013 05:51 AM PDT

கொழும்பு 15, முகத்துவாரம்  (மோதரை) விஸ்ணு கோயில், கடற்கரைப் பகுதியில், உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்துக் கொண்ட நபர் இன்று உயிரிழந்துள்ளார்.

இலங்கையிலிருந்து 10 கிலோ தங்கம் ...

Posted: 21 Jun 2013 05:41 AM PDT

டெல்லி ஊடாக சென்னைக்கு விமானத்தில் 10 கிலோ தங்கம் கடத்தி வந்த ஐந்து பேர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசேட மாநாடு! கூட்டமைப்பு, தமிழ்த் ...

Posted: 21 Jun 2013 05:19 AM PDT

பேர்லினில் விசேட மாநாடொன்று நாளை 22ம் திகதியும் நாளை மறுதினம் 23ம் திகதியும் இடம்பெறஉள்ளது. இந்த மாநாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்களும், அரசியல் கட்சிகளின் தலைவர்களும் சிவில் அமைப்புக்களின் உறுப்பினர்களும் பங்கேற்க உள்ளனர்.

தஹிதி அணியை வீழ்த்தி ஸ்பெயின் ...

Posted: 21 Jun 2013 05:13 AM PDT

காற்பந்தாட்ட சம்மேளம் நடத்தும் காற்பந்து போட்டித்தொடர் பிரேசிலில் நடைபெற்று வருகிறது.

தமது அணி வெட்கப்பட வேண்டிய அணி ...

Posted: 21 Jun 2013 04:13 AM PDT

நாணய சூழற்சியில் தோல்வியடைந்தமை மற்றும் டில்ஷன் உபாதைக்கு உள்ளானமை ஆகியனவே இந்திய அணிக்கெதிரான போட்டியில் தமது அணி தோல்வியடைய முக்கியக் காரணமாக அமைந்தாக இலங்கை அணித்தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியில் பீட்டர்சன் ...

Posted: 21 Jun 2013 12:50 AM PDT

நியூசிலாந்துக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் விளையாட, இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நட்சத்திர வீரர் மெஸ்சிக்கு ...

Posted: 20 Jun 2013 11:50 PM PDT

வரி மோசடிக் குற்றச்சாட்டு தொடர்பாக அர்ஜென்டினா மற்றும் பார்சிலோனா அணிகளின் முன்கள வீரர் லயோனல் மெஸ்சிக்கு ஸ்பெயின் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

அனைத்து போட்டிகளில் இருந்தும் ...

Posted: 20 Jun 2013 10:45 PM PDT

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் அணித்தலைவர் மற்றும் அதிரடி துடுப்பாட்ட வீரர் ரிக்கி பொண்டிங், சகல கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறப் போவதாக அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ...

Posted: 20 Jun 2013 08:35 PM PDT

சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் விளையாடி வரும் இந்திய அணி, அடுத்த மாதம் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற உள்ள முத்தரப்பு தொடரில் விளையாடுகிறது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™