Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “கோயில்களில் இரவு இசை நிகழ்ச்சிகளை ...” plus 16 more

Tamilwin Latest News: “கோயில்களில் இரவு இசை நிகழ்ச்சிகளை ...” plus 16 more

Link to Lankasri

கோயில்களில் இரவு இசை நிகழ்ச்சிகளை ...

Posted: 23 Jun 2013 09:49 AM PDT

யாழ்.குடாநாட்டிலுள்ள இந்துக் கோயில்களில் இரவு 10மணிக்குப் பின்னர் இசை நிகழ்ச்சிகள் நடைபெறுவதைத் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம் என யாழ்.பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.முகமட் ஜிப்ரி தெரிவித்துள்ளார்.

பௌத்த-கிறிஸ்தவ மதத்தலைவர்கள் ...

Posted: 23 Jun 2013 09:14 AM PDT

கொழும்பை அண்மித்த ஹங்வெல்லை பகுதியில் பௌத்த மதகுரு ஒருவருக்கும், கிறிஸ்தவ போதகர் ஒருவருக்கும் இடையிலான மோதலை அடுத்து பிரதேசத்தில் கடும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஊடகக் கட்டுப்பாட்டு சட்டமூலத்தை ...

Posted: 23 Jun 2013 07:41 AM PDT

இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஊடகக் கட்டுப்பாட்டு சட்டமூலத்தை திரும்பப் பெற இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக இந்திய தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஏறாவூரில் இடம்பெற்ற “ஒலிம்பிக் ...

Posted: 23 Jun 2013 06:20 AM PDT

இலங்கையின் ஒலிம்பிக் நகரமாக இவ்வாண்டு தெரிவு செய்யப்பட்ட மட்டக்களப்பு- ஏறாவூரில் ஒலிம்பிக் போட்டி நிகழ்வுகள் நேற்று ஆரம்பமாகின.

கன்னியா வெந்நீருற்று அருகே பாரிய ...

Posted: 23 Jun 2013 05:07 AM PDT

திருகோணமலை மாவட்டத்தில் வரலாற்றுப் புகழ் பெற்ற கன்னியா வெந்நீர் ஊற்றுக் கிணறுகளுக்கு அருகில் பாரிய பௌத்த விகாரை ஒன்றை அமைக்க அரசாங்கம் காணி ஒதுக்கீடு செய்துள்ளது.

வடக்கில் 539 தொண்டராசிரியர்களுக்கு ...

Posted: 23 Jun 2013 04:54 AM PDT

கிளிநொச்சி மற்றும் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கோட்ட தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.

என்ன செய்யப் போகிறது இந்தியா?

Posted: 23 Jun 2013 04:52 AM PDT

இலங்கை அரசாங்கத்தின் நகர்வுகளால் கலக்கமடைந்து போயுள்ளதாக இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அண்மையில் குறிப்பிட்டது. சாதாரணமானதொரு விடயமாக இருக்க முடியாது.

தேர்தலுக்கு முன் வடமாகாண ஆளுனரை ...

Posted: 23 Jun 2013 04:28 AM PDT

வடமாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் ஆளுனர் பதவிக்கு வேறொருவர் நியமனம் செய்யப்பட வேண்டுமென்று நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

செரீனா- மரியாவுக்கு இடையே ...

Posted: 23 Jun 2013 03:42 AM PDT

டென்னிஸ் வீராங்கனைகளான செரீனா வில்லியம்சுக்கும், மரியா ஷரபோவாவுக்கும் இடையே கடுமையான சண்டை வெடித்துள்ளது.

இலங்கை - ...

Posted: 23 Jun 2013 03:39 AM PDT

இந்த இராஜதந்திர மோதல் தற்போது இலங்கைக்கும் கனடாவுக்கும் நடக்கும் இராஜதந்திர முறுகல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

ஈழப் படுகொலையைக் கண்டித்து ...

Posted: 23 Jun 2013 03:09 AM PDT

இனப்படுகொலை செய்த சிங்கள அரசைக் கண்டித்தும் இலங்கைப் பொருட்களை புறக்கணிக்கக் கோரியும் அனைத்து கல்லூரி மாணவர்கள் மெரீனா கடற்கரையில் காந்தி சிலை முன் இருந்து இருசக்கர வாகனப் பேரணி தொடங்கியுள்ளார்கள்.

சாம்பியன்ஸ் கிண்ணம் ...

Posted: 23 Jun 2013 02:25 AM PDT

இங்கிலாந்து அணிக்கெதிரான சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் இறுதிச்சுற்றில் இந்திய அணி துடுப்பெடுத்தாடுகிறது.

கார்ப்பந்தயத்தில் கலந்து கொண்ட ...

Posted: 23 Jun 2013 12:30 AM PDT

பிரான்ஸில் நடைபெற்ற கார்ப்பந்தயப் போட்டியொன்றில் கலந்துகொண்ட டென்மார்க் வீரர் அலன் சிமோசன் உயிரிழந்துள்ளார்.

அணுகுமுறைகள் தவறானது என்பதை ...

Posted: 22 Jun 2013 08:09 PM PDT

சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் சிலரின் கருத்துகளை பொய்யாக்கியதாக இங்கிலாந்தின் ஜொனதன் ட்ரொட் தெரிவித்துள்ளார்.

100 மீற்றர் ஒட்டத்தில் உசைன் போல்ட் ...

Posted: 22 Jun 2013 08:02 PM PDT

ஜமைக்கன் சாம்பியன் ஷிப் மெய்வல்லுனர் போட்டிகளில் 100 மீற்றர் ஒட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான உசைன் போல்ட் வெற்றிபெற்றுள்ளார்.

இறுதிப் போட்டி சவால்மிக்கதாக ...

Posted: 22 Jun 2013 07:17 PM PDT

ஐ.சி.சி சாம்பியன் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டி மிகவும் சவால்மிக்கதாக அமையும் என இந்திய அணித் தலைவர் மஹேந்திர சிங் டோனி தெரிவித்துள்ளார்.

சாம்பியன்ஸ் வெற்றிக் கிண்ணம் ...

Posted: 22 Jun 2013 07:07 PM PDT

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் வெற்றிக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று  மோதுகின்றன.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™