Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


பூனை நரியை வேட்டையாடி பார்த்ததுண்டா?

Posted: 04 Jun 2013 11:16 PM PDT

பூனை நரியை வேட்டையாடி பார்த்ததுண்டா?

This posting includes an audio/video/photo media file: Download Now

நீங்களே சொல்லுங்க இவ்வளவு பில்டப் தேவையா?

Posted: 04 Jun 2013 11:15 PM PDT

நீங்களே சொல்லுங்க இவ்வளவு பில்டப் தேவையா?

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார்! அவர் தான் இயக்கிக் கொண்டு இருக்கின்றார்! – வைகோ

Posted: 04 Jun 2013 02:32 PM PDT

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களை இந்திய ஊடகமான சத்தியம் தொலைக்காட்சி “சூடாக ஒரு ரோல்க்“ என்ற நிகழ்ச்சிக்காக அவரின் இல்லத்திற்கு சென்று ஒரு நேர்காணலைக் கண்டுள்ளது.. வைகோ அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சளைக்காமல் உடனுக்குடன் பதிலளித்த வைகோ, தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றாரா? அல்லது நம்பிக்கையை கொடுப்பதற்காக சொல்லப்படும் வார்த்தைகளா என கேட்கையில், என் நெஞ்சால் நேசிக்கின்ற என் தலைவர் உயிரோடுதான் இருக்கின்றார். அவ்வளவு தான் என்னால் சொல்ல முடியும். அவர் இருக்கின்றார். அவர்தான் இயக்கிக் கொண்டு இருக்கின்றார் [...]

மாவோயிஸ்ட் தாக்குதல் குறித்து விவாதிக்க 10-ம் தேதி டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம்

Posted: 04 Jun 2013 09:37 AM PDT

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் மாவட்டத்தில் கடந்த மாதம் 25 ஆம் தேதி, காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. பின்னர் அனைவரும் வனப்பகுதி வழியாக சென்றபோது, மாவோயிஸ்ட்டுகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்ட 28 பேர் கொல்லப்பட்டனர். ஆளும் பாரதீய ஜனதா அரசு, போதிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்று காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், தேசிய புலனாய்வு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 4 தலைவர்கள் மாவோயிஸ்டுகளுக்கு [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

அரைகுறை அதிகாரங்களும், உரிமைகளும் தமிழர்களுக்கு வேண்டாம்! அதனை எதிர்பார்க்கவும் இல்லை!- த.தே.கூட்டமைப்பு

Posted: 04 Jun 2013 09:34 AM PDT

இலங்கை அரசு பௌத்த சிங்கள இனவாதிகளின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து மாகாணசபையின் காணி, பொலிஸ் அதிகாரங்களை நீக்குமாக இருந்தால் வட, மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவது குறித்து பரிசீலிக்க வேண்டியிருக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளதாவது, அரைகுறை அதிகாரங்களும், அரைகுறை உரிமைகளும் தமிழர்களுக்கு வேண்டாம். தமிழர்கள் அதனை எதிர்பார்க்கவும் இல்லை. முழுமையான அதிகாரங்களும், உரிமைகளுமே தமிழர்களுக்கு தேவை. அதனை வழங்க கூடாதென்ற சிங்கள பௌத்த [...]

ஆஸி.யில் மனைவியை சுத்தியலால் தாக்கிக் கொலைசெய்த இலங்கையருக்கு மகள்மார் ஆதரவு

Posted: 04 Jun 2013 09:32 AM PDT

தனது மனைவியை சுத்தியலால் தாக்கிக் கொலை செய்த, இலங்கையைச் சேர்ந்த சம்பத்வடுகே யூஸ்டஸ் சுதத் சில்வா என்பவருக்கு அவரது மகள்மார் இருவரும் ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் பேர்த்தில் வசிக்கும் 51 வயதான சுதத் சில்வாவிற்கு அவரது மனைவி குருகுலசூரிய என்பவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் குறைந்தது 17 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் பேர்த்தில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சுதத் சில்வாவிற்கு தமது ஆதரவை வழங்குவதாக [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

முதல்-அமைச்சர் பற்றி அவதூறு பேச்சு: விஜயகாந்த் மீதான வழக்கு 1-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

Posted: 04 Jun 2013 04:46 AM PDT

முதல்-அமைச்சர் ஜெயலலிதா பற்றி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அவதூறாக பேசியதாக அரசு வக்கீல் ஞானசேகரன் நாகர்கோவில் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த மார்ச் மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயகாந்த் கோர்ட்டில் ஆஜராக வில்லை. இதைத் தொடர்ந்து ஜூன் 4-ந் தேதிக்கு (இன்று) இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விஜயகாந்த் சார்பில் வக்கீல்கள் பொன்.செல்வராஜ், கிருஷ்ணன், சஜித், முருகன் ஆகியோர் ஆஜராகி நீதிபதியிடம் ஒரு [...]

மரக்காணம் கலவர வழக்கு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

Posted: 04 Jun 2013 04:44 AM PDT

வன்னியர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழாவில் பங்கேற்க விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதி வழியாக வாகனங்களில் வந்தவர்களுக்கும், மரக்காணம் காலனியை சேர்ந்தவர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த கலவரம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி ஜி.கே.மணி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கலவரம் தொடர்பாக விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம்: ஸ்ரீசாந்துக்கு நெருக்கமான நடிகையிடம் விசாரணை

Posted: 04 Jun 2013 04:40 AM PDT

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற சூதாட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜீத் சண்டிலா, அங்கீத் சவான் ஆகிய 3 வீரர்கள் ‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டத்தில் ஈடுபட்டு டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அங்கீத் சவான் இடைக்கால ஜாமீனில் வெளியே வந்துள்ளார். மற்ற இருவரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சூதாட்டம் தொடர்பாக முன்னாள் வீரர்கள் 4 பேர், சூதாட்ட தரகர்கள் உள்பட நாடு முழுவதும் 30 [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: ஷரபோவா, ஜெலீனா கால் இறுதிக்கு தகுதி

Posted: 04 Jun 2013 04:15 AM PDT

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான மரியா ஷரபோவா (ரஷியா) 4-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவை சேர்ந்த 17-ம் நிலை வீராங்கனையான ஸ்டெப்ஹென்சை எதிர்கொண்டார். இதில் ஷரபோவா 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார். அவர் கால் இறுதியில் ஜெலீனா ஜான்கோவிக்கை (செர்பியா) சந்திக்கிறார். 18-ம் நிலை வீராங்கனையான அவர் 4-வது [...]

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™