Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Star

Tamil Star

வெள்ளத்தில் அடித்துச் செல்லும் மனிதர்கள்… பரிதாபமான காட்சி!

Posted: 03 Jun 2013 09:35 PM PDT

வெள்ளத்தில் அடித்துச் செல்லும் மனிதர்கள்… பரிதாபமான காட்சி!

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்த சிறுவயதில் என்னவொரு திறமைனு பார்த்தீர்களா?

Posted: 03 Jun 2013 09:34 PM PDT

இந்த சிறுவயதில் என்னவொரு திறமைனு பார்த்தீர்களா?

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்த ஆட்டத்தில் குத்தாட்டம் தோற்றுப் போயிடும் போல!

Posted: 03 Jun 2013 09:32 PM PDT

இந்த ஆட்டத்தில் குத்தாட்டம் தோற்றுப் போயிடும் போல!

This posting includes an audio/video/photo media file: Download Now

முட்டாள் திருடன் இப்படி போய் மாட்டிக் கொண்டானே!

Posted: 03 Jun 2013 09:30 PM PDT

முட்டாள் திருடன் இப்படி போய் மாட்டிக் கொண்டானே!

This posting includes an audio/video/photo media file: Download Now

மிளகு ஸ்பிரேயினால் தாக்குதலா?… என்ன ஒரு கொடுமை

Posted: 03 Jun 2013 09:28 PM PDT

மிளகு ஸ்பிரேயினால் தாக்குதலா?… என்ன ஒரு கொடுமை

This posting includes an audio/video/photo media file: Download Now

76 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டபோது பிரதமரும், சோனியா காந்தியும் எங்கே போனார்கள்?: சுவாமி அக்னிவேஷ் கேள்வி

Posted: 03 Jun 2013 03:04 PM PDT

ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் பேட்டியளித்த சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ், நக்சலைட்டுகள் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் நீண்ட விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று கூறினார். இதுதொடர்பாக சுவாமி அக்னிவேஷ் கூறியதாவது:- கடந்த மாதம் சதீஸ்கரில் நிகழ்ந்த தாக்குதலுக்கு பிறகு நக்சல் ஒழிப்பு வேட்டையில் மத்திய அரசு தீவிரமாக களமிறங்கியுள்ளது. மாவோயிஸ்ட்டுகள் பேச்சுவார்த்தைக்கு தயாராகவே உள்ளனர். இந்நிலையில், அரசின் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் சதீஸ்கர், ஒடிசா, ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் பதற்றத்தை அதிகரிக்கச் செய்து விடும். சமாதான [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

3 நாள் கேளிக்கைக்காக ரூ.110 கோடி செலவிட்ட சவுதி இளவரசர்

Posted: 03 Jun 2013 02:26 PM PDT

எண்ணெய் வளம் மிக்க இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவின் மன்னராக நயீப் பின் அப்துல்-அஜீஸ் அல் சவுப் ஆட்சி புரிந்து வருகிறார். இவரது மகனான இளவரசர் ஃபஹ்த் அல்-சவுத், அமெரிக்காவில் உள்ள ஸ்டாண்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து வருகிறார். சமீபத்தில் இவருக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதனையடுத்து, பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள டிஸ்னி லேண்டில் தனது கல்லூரி தோழர்களுக்கு ‘ட்ரீட்’ அளிக்க இளவரசர் முடிவு செய்தார். சுமார் 60 நண்பர்கள் புடைசூழ டிஸ்னி [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

அரை நிர்வாண உடையுடன் ‘பேஸ் புக்’கில் தோன்றிய பெண் ராணுவ வீராங்கனைகளுக்கு தண்டனை

Posted: 03 Jun 2013 12:04 PM PDT

இஸ்ரேல் குடிமக்களில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண் – பெண் இருபாலரும் அடிப்படையாக ராணுவத்தில் பயிற்சி பெற வேண்டும் என்னும் சட்டம் நடைமுறையில் உள்ளது. இவ்வகையில், புதிதாக ராணுவ பயிற்சியில் இணைந்த 4 இளம்பெண்கள், மேலாடை இல்லாமல் தலைக் கவசம் மட்டும் அணிந்தபடியும், இடுப்புக்கு கீழே உள்ளாடை மட்டும் அணிந்தபடி, கையில் துப்பாக்கியுடனும் புகைப்படங்களை எடுத்து வைத்துள்ளனர். அந்த புகைப்படங்களை ‘பேஸ் புக்’ பக்கங்களிலும் அந்த பெண்கள் சமீபத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் உலா [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

வன்னியில் மாணவர்கள் மீது இராணுவம் துஷ்பிரயோகம்!

Posted: 03 Jun 2013 12:01 PM PDT

பாடசாலைகளில் தம்மை ஆசிரியர்களாக இணைக்காதமைக்கு பழி தீர்க்கும் நடவடிக்கையாகவே வன்னியில் மாணவச் சிறார்களை இராணும் துஷ்பிரயோகம் செய்து சிதைப்பதாக மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். அண்மையில் நெடுங்கேணியில் 7 வயதுச் சிறுமியை இராணுவச் சிப்பாய் துஷ்பிரயோகம் செய்து சிதைத்தமையும், உடையார்கட்டில் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த மாணவியை இராணுவச் சிப்பாய் பாலியல் துஷ்பிரயோகம் செய்வதற்காக கதறக் கதற பற்றைக்குள் இழுத்துச் சென்றமையும், இதற்கு முன்னரும் இராணுவச் சிப்பாய்களால் மாணவச் சிறார்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமையும், தம்மை ஆசிரியர்களாக பாடசாலைகளில் இணைத்துக் [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

கிளிநொச்சியில் மர்மமான சீ.எஸ்.டி மாங்குளத்தில் சடலமாக மீட்ப்பு

Posted: 03 Jun 2013 11:57 AM PDT

கடந்த மாதம் 16ம் திகதி கிளிநொச்சி கிருஸ்ணபுரத்தைச் சேர்ந்த யுவதி ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் இது தெடர்பில் கிளிநொச்சிப்பொலிஸ் நிலையத்திலும் பெற்றோரால் முறையிடப்பட்டிருந்தது. காணமல்போனவர் கிருஸ்ணபுரத்தைச் சேர்ந்த 24 வயதுடையதுரைச்சாமி-சரோஜா என்பவராவார். இவர் சிவில் பாதுகாப்புப் படைப் பணியாளராவர்(சீ.எஸ்.டி). இவர் வட்டக்கச்சிப் பண்ணைக்கு சீ.எஸ்.டிவேலைக்காகச் சென்ற சமயமே காணாமல் போயிருந்தார். இந்நிலையில் கடந்த 19ம் திகதி மாங்குளம் பனிக்கன்குளம் என்னும் இடத்திலுள்ள ஆட்களற்ற வீட்டுக் கிணற்றுக்குள்ளிருந்து அம்மிக் கல்லுடன்கட்டப்பட்ட நிலையில் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டு கிளிநொச்சி பொது மருத்துவமனையில் இனங்காணப்படாத நிலையில்வைக்கப்பட்டிருந்தது. நேற்றைய தினம் மேற்படி சடலத்தை தமது மகள் என இனங்காட்டியுள்ளதை அடுத்து விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் மேற்படி சடலம்பெற்றோரிடம் கையளிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்த யுவதியின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மட்டக்களப்பைச் சேர்ந்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்களால் கூறப்படுகின்ற போதிலும் தற்போது உறுதிப்படுத்த முடியாதுள்ளது. விசாரணைகள்முழுயையாக்கப்பட்டதன் பின்னர்தான் உண்மை நிலை வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

This posting includes an audio/video/photo media file: Download Now

Post Comment

Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™