Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Star

Tamil Star

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்சானியாவிற்கு ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம்.

Posted: 26 Jun 2013 11:02 PM PDT

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு தன்சானியா மற்றும் சிசெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு இன்று வியாழக்கிழமை காலை புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்த இரு நாடுகளுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ மேற்கொள்கின்ற முதல் விஜயம் என்பதுடன் இலங்கையின் ஜனாதிபதி ஒருவர் மேற்கொள்கின்ற‌ முதல் விஜயம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன்போது, தன்சானியா ஜனாதிபதி ஜகாயா மிரிஷோ கிக்வெட் மற்றும் சீசெல்ஸ் ஜனாதிபதி ஜேம்ஸ் எலிக்ஸ் மிஷெல் ஆகியோருடன் இருதரப்பு பேச்சு வார்த்தைகளில ஜனாதிபதி ஈடுபடவுள்ளார். கடந்த [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

சித்ரவதையால் பாதிக்கப்பட்டவர்கள் இயல்பிற்கு திரும்பமுடியாத நிலையே உள்ளது.- சர்வதேச மன்னிப்புச் சபை

Posted: 26 Jun 2013 10:51 PM PDT

இலங்கையில், சித்ரவதையால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தமக்கு என்ன நடக்கிறது என்ற உணர்வை இழந்த நிலையிலேயே பெரிதும் காணப்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர் என்று அம்னஸ்டி அமைப்பு கூறியுள்ளது. ஐ.நா.வின் சித்ரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கை ஒன்றிலேயே அவ்வமைப்பு இவ்வாறு கூறியுள்ளது. அதுமாத்திரமன்றி இலங்கையில் சித்ரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களில் பலர் தமக்கு என்ன நடந்தது என்பதை இன்னமும் நம்பமுடியாத நிலையில் இருப்பதாகவும் அவ்வமைப்பு கூறியுள்ளது. சித்ரவதையால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்து கருத்து எழுதியுள்ள இலங்கைச் செய்தித்தாள் [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

எனது இனிமையான குரலுக்கு யாரெல்லாம் அடிமை!

Posted: 26 Jun 2013 10:48 PM PDT

எனது இனிமையான குரலுக்கு யாரெல்லாம் அடிமை!

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்த மணப் பெண்ணை நாய்க்குக் கூட பிடிக்கல போல..

Posted: 26 Jun 2013 10:46 PM PDT

இந்த மணப் பெண்ணை நாய்க்குக் கூட பிடிக்கல போல..

This posting includes an audio/video/photo media file: Download Now

மூன்றே நிமிடத்தில் தயாராகிய விமானம்.

Posted: 26 Jun 2013 10:45 PM PDT

மூன்றே நிமிடத்தில் தயாராகிய விமானம்.

கைவசம் எம்புட்டு வித்தையை கற்று வைச்சிருக்காரு

Posted: 26 Jun 2013 10:43 PM PDT

கைவசம் எம்புட்டு வித்தையை கற்று வைச்சிருக்காரு

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்த நடனத்தைப் பார்த்து சிரிக்க தயாரா நீங்கள்

Posted: 26 Jun 2013 10:42 PM PDT

இந்த நடனத்தைப் பார்த்து சிரிக்க தயாரா நீங்கள்

This posting includes an audio/video/photo media file: Download Now

எதற்கு இந்த முட்டாள் தனமான ஐடியாவெல்லாம்?

Posted: 26 Jun 2013 10:41 PM PDT

எதற்கு இந்த முட்டாள் தனமான ஐடியாவெல்லாம்?

This posting includes an audio/video/photo media file: Download Now

தெற்கில் அதிக தமிழர்கள் வாழ்வதால் நாட்டை பிளவுபடுத்துவதற்கான தேவை இல்லை . – பிரதமர் டி.எம்.ஜயரத்ன

Posted: 26 Jun 2013 10:26 PM PDT

நாட்டின் வடக்கு, கிழக்கு பகுதிகளிலும் பார்க்க தெற்கில் அதிக தமிழர்கள் வாழ்வதால் நாட்டை பிளவுபடுத்துவதற்கான தேவை இல்லை என பிரதமர் டி.எம்.ஜயரத்ன தெரிவித்தார். வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் சிலரும் உள்நாட்டில் உள்ள சிறு அரசியல் கட்சிகளுமே வேறு நாட்டுக்கு வலியுறுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவர்களின் குறுகிய நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள இலங்கை அரசாங்கம் இடமளிக்காது என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். கண்டி – உன்னஸ்கிரிய விகாரை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

மூத்த போராளியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

Posted: 26 Jun 2013 10:05 PM PDT

விடுதலைப் புலிகளின் மூத்த போராளியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வடமராட்சியின் இமையாணன் பகுதியில் வெற்று பனங்காணி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையிலேயே சடலம் மீட்கப்பட்டுள்ளது. 49 வயதுடைய சித்திரன் கந்தசாமி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். லம்போ என்றழைக்கப்படும் குறித்த போராளி சுமார் 30 வருடகாலம் போராட்டத்தில் இணைந்து இருந்ததாக கூறப்படுகின்றது. புலிகளின் தலைவர் பிரபாகரனிற்கு அண்மித்த நிலைகளிலிருந்த லம்போ, மோதல் ஒன்றில் தலையில் படுகாயம் அடைந்துள்ளார். திருமணமாகாத நிலையில் தனது பெற்றோருடன் வாழ்ந்து [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

Post Comment

Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™