Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


கெளதம்மேனனிடம் மகளுக்கு சான்ஸ் கேட்ட ராதா!

Posted:

நீதானே என் பொன்வசந்தம் படத்தில் ஜீவா-சமந்தாவை பள்ளி மாணவன்-மாணவியாக காண்பித்த கெளதம்மேனன், அடுத்து சூர்யாவைக்கொண்டு இயக்கும் துருவ நட்சத்திரம் படத்திலும் நாயகியை பள்ளி மாணவி கேரக்டரில் தான் நடிக்க வைக்கிறாராம். அதனால்தான், அந்த வேடத்துக்கு அவர் த்ரிஷாவை ஓ.கே செய்தபோது, 30 வயசை கடந்துவிட்ட நடிகையைப்போயி எப்படி ஸ்கூல் ...

‘அன்னக்கொடி’ தடைகோரி மனு

Posted:

 நீண்ட இடைவெளிக்குப்பிறகு டைரக்டர் பாரதிராஜா இயக்கியிருக்கும் படம் 'அன்னக்கொடி'. புதுமுகம் லக்ஷ்மன் ஹீரோவாகவும், ராதா மகள் கார்த்திகா ஹீரோயின் ஆகவும் நடித்துள்ளனர். இப்படம் வரும் 28ம் தேதி ரிலீசாக உள்ள நிலையில் இப்படத்திற்கு தடை கோரி  மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை கீழக்குயில்குடியைச் சேர்ந்த ...

ஆரோ 3டி தொழில்நுட்பத்தில் மரியான்

Posted:

சினிமாவில் புதுப்புது தொழில்நுட்பம் வளர்ந்துவருகிறது. அதற்கு உதாரணம் சமீபத்தில் கமலின் இயக்கம், நடிப்பு, தயாரிப்பில் வ‌ெளிவந்த விஸ்வரூபம் படம். இப்படத்தில் ஆரோ 3 டி என்னும் புதிய தொழில்நுட்பத்தை கமல் கொண்டுவந்தார். இந்த தொழில்நுட்பம் இப்போது தமிழ் சினிமாவிலும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்‌கனவே அமீரின் ஆதிபகவன் ...

ஜெயம்ரவியிடம் சான்ஸ் கேட்ட பத்தாண்டு கால தோழி!

Posted:

10 வருடங்களுக்கு முன்பு ஜெயம் என்ற படத்தில் அறிமுகமானவர் ரவி. அப்படத்தை ரவியின் அண்ணன் ராஜா இயக்கியிருந்தார். அப்படம் சூப்பர் ஹிட் தர வரிசையில் இடம் பிடித்ததோடு அவர்களின் மார்க்கெட்டும் சூடுபிடித்தது. அதோடு, அவர்கள் ரவியின் பெயருக்கும் முன்பு ஜெயம் இடம்பிடித்துக்கொண்டது. அதனால் அதிலிருந்து அவர் ஜெயம் ரவி ...

சித்தார்த்திடம் கதை சொல்ல க்யூவில் நிற்கும் இயக்குனர்கள்!

Posted:

தீயா வேலை செய்யனும் குமாரு படம் தந்த ஹிட் சித்தார்த்துக்கு தமிழில் பெரிய இடத்தை பிடித்துத் தந்திருக்கிறது. அதோடு, அப்படத்தை தயாரித்த நிறுவனம் மற்றும் படத்தை வாங்கி விநியோகஸ்தர்களும் பெரிய லாபத்தை சம்பாதித்திருப்பதால், சித்தார்த்தின் வியாபார வட்டமும் விரிந்து விட்டது. இதுவரை பட்ஜெட் ஹீரோ என்ற அந்தஸ்திலேயே இருந்த அவரும் ...

ரஜினியின் தில்லுமுல்லுவைத் தொடர்ந்து கமலின் மன்மதலீலையும் ரீமேக் ஆகிறது!

Posted:

ரஜினியைக்கொண்டு கே.பாலசந்தர் இயக்கிய படம் தில்லுமுல்லு. இப்படத்தின் ரீமேக்கில் சிவா நடித்திருந்தார். படம் ஓரளவு வெற்றி பெற்றிருப்பதால், இப்போது அப்படத்தை இயக்கிய பத்ரி மீண்டும் கே.பாலசந்தர் கமலை வைத்து இயக்கிய மன்மதலீலை படத்தை ரீமேக் செய்யப்போவதாக கூறுகிறார்.

இதுபற்றி அவர் கூறுகையில், ரஜினி நடித்த தில்லுமுல்லு படத்தை ...

முன்னாள் பிரதமர் இந்திராவின் வாழ்க்கை சினிமாவாகிறது

Posted:

கணேஷ் வெங்கட்ராம் நடித்த பனித்துளி படத்தை இயக்கியவர் நட்டிகுமார். இவர், முன்னாள் பிரதமர் இந்திராவின் வாழ்க்கையை படமாக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவாக இருந்தது. அது இப்போது நினைவாகப்போகிறது என்று கூறுகிறார்.

இந்தியாவின் இரும்பு பெண்மணியாக போற்றப்படும் இந்திராவின் வாழ்கை வரலாற்றை திரைக்கதையாக்கிக் கொண்டிருக்கிறார். ...

ஸ்ருதியை வாட்டி எடுக்கும் அப்பா-அம்மாவின் பிரிவு!

Posted:

கமலின் மகள் என்கிற அடையாளத்துடன் சினிமாவுக்குள் வந்த ஸ்ருதிஹாசன், இப்போது தனது சொந்த முயற்சிகள் மூலம் இந்திய அளவிலான ஒரு நடிகையாக வளர்ந்து நிற்கிறார். என் அப்பா ஒரு நடிகராக இருந்தாலும், சினிமாவைப்பற்றி அவரிடம் நான் பேசுவதில்லை. என் சம்பந்தப்பட்ட எந்த முடிவாக இருந்தாலும் நானே எடுக்கிறேன் என்று சொல்லும் ஸ்ருதிக்கு அப்பாவே ...

ரூ.1.20 கோடி மோசடி! தயாரிப்பாளர் சித்திரை செல்வன் கைது

Posted:

ரூ.1.20 கோடி மோசடி புகார் தொடர்பாக தயாரிப்பாளர் சித்திரை செல்வனை போலீசார் கைது செய்துள்ளனர். சசிகலாவின் உறவினர் பாஸ்கரன் நடித்துள்ள படம் தலைவன். இப்படத்தின் தயாரிப்பாளராக சித்திரை செல்வன் உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங்கிற்காக துணை நடிகர்களை அழைத்து வர சொல்லி பிரகாஷ் என்பவரிடம் சொல்லி இருந்தார். பிரகாஷ் சினிமாவில் துணை ...

குமரிமுத்து நீக்கம்! சரத்குமார், ராதாரவிக்கு நோட்டீஸ்

Posted:

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து, சிரிப்பு நடிகர் குமரிமுத்து நீக்கப்பட்டதை எதிர்த்து, சென்னை, சிவில் கோர்ட்டில், மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, நடிகர்கள் சரத்குமார், ராதாரவிக்கு, "நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

சிவில் கோர்ட்டில், நடிகர் குமரிமுத்து, தாக்கல் செய்த மனு: தென்னிந்திய ...

சமந்தா சென்டிமென்ட் - சித்தார்த் முடிவு

Posted:

"சித்தார்த்தும் - சமந்தாவும், தெலுங்கு படங்களில் ஜோடியாக நடித்த போது வளரத் துவங்கிய, நட்பு, இப்போது காதலாகி விட்டது. விரைவில், திருமணம் செய்து கொள்ளப் போகின்றனர்" என்பதெல்லாம் செய்தியாக உலவிக் கொண்டிருக்கின்றன.

இது ஒரு புறமிருக்க, சித்தார்த்தோ  - சமந்தாவை தன் சென்டிமென்டாக நினைக்கிறாராம். தான், ஒரு  படத்தில் நடிக்க கமிட்டாகும் ...

ராமய்யா வஸ்தாவைய்யா

Posted:

 பிரபுதேவா, பாலிவுட்டுக்கு அடுத்து அளிக்கப் போகும் சூப்பர் பரிசு தான், இந்த படம். தமிழில், "ஜெயம்" ரவி, த்ரிஷா நடித்த, "சம்திங், சம்திங்" படத்தின் ரீ-மேக் தான், இது. "சம்திங், சம்திங்" படமே, தெலுங்கு ரீ-மேக் தான், என்பது தனிக் கதை. தமிழில், "ஜெயம்" ரவி நடித்த வேடத்தில், இந்தியில், கிரிஷ் குமாரும், த்ரிஷா நடித்த வேடத்தில், ஸ்ருதி ஹாசனும் ...

நட்புக்கு வலை வீசும் பிந்து மாதவி, கவர்ச்சி அவதாரத்திற்கும் தயாராம்

Posted:

ஆந்திர சினிமாவை கவர்ச்சி காட்டி கலக்கி வந்த பிந்து மாதவி, தமிழில், "கழுகு" படத்தில் குடும்ப குத்து விளக்காக  நடித்தார். இதனால், குடும்ப நடிகை என்ற இமேஜ் அவரை ஒட்டிக் கொள்ள, அதே ரூட்டில் பயணித்து வருகிறார்.

ஆனால், ரொம்ப ஆச்சாரமாக நடித்தால், பட வாய்ப்பு கிடைக்காதே என்று, "சட்டம் ஒரு இருட்டறை"யில் மாடர்னுக்கும் மாறினார். ...

தமிழுக்காக மல்லுக் கட்டிய எமி

Posted:

"மதராசபட்டணம்" படத்தின் மூலம், தமிழ் சினிமாவுக்கு வந்த, பிரிட்டனை சேர்ந்த, எமி ஜாக்சன், பின், இந்திக்கு போனார். அங்கு, அவரை, யாரும் பொருட்படுத்தவில்லை. இப்போது, "ஐ" படத்தில், விக்ரமுடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார். முந்தைய படங்களில், எமிக்கு, அவ்வளவாக வசனங்கள் இல்லை.  ஆனால், "ஐ" படத்தில், பக்கம், பக்கமாக வசனம் பேச வேண்டுமாம், அவர். ஆனால், ...

வேஷ்டியை விரும்பும் தனுஷ்

Posted:

நடிகர் தனுஷ், இப்போதெல்லாம், பட விழாக்களுக்கு வேஷ்டி, சட்டை அணிந்து தான், வருகிறாராம். இதற்கான காரணத்தை அவரிடம் கேட்டபோது, "நான், தமிழன். அதனால், தமிழ் கலாசாரப்படி, பொது விழாக்களில் பங்கேற்கும்போது, வேஷ்டி அணிந்து வருகிறேன். இதைத் தவிர, வேறு எந்த காரணமும் இல்லை என்கிறார். "தொடர்ந்து, இந்தி படங்களில் நடிக்கும் எண்ணம் உண்டா என, கேட்டபோது," ...

நடிகர்கள் புகழ் பாடும் ஹன்சிகா

Posted:

"சினிமாவில் நீடித்து நிற்க வேண்டுமென்றால், படங்களின் வெற்றி மட்டும் போதாது. ஹீரோக்களின் ஒத்துழைப்பும் அவசியம் தேவை என்பதை அனுபவத்தில் புரிந்து கொண்டுள்ளார் ஹன்சிகா. "மேல் மட்டத்தில் இருக்கும் சிலரை மட்டும் புகழ்பாடி விட்டு, அடுத்த வரிசையில் இருப்பவர்களை கண்டுகொள்ளாமல் விட்டால், ஆபத்தாகி விடும் என்பதையும் புரிந்து ...

வந்தாரை வாழ வைக்கும் தமிழ் சினிமா என்னையும் வாழ வைக்கும் - சோனம் கபூர்

Posted:

பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகள் என்ற அடையாளத்தோடு, சவாரியா எனும் இந்தி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சோனம் கபூர். தொடர்ந்து ஆயிஷா, மவுசம் போன்ற படங்களில் நடித்து பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார். இதுவரை இந்தி நடிகர்களுடன் ஜோடி போட்டு வந்த சோனம் கபூர், முதன்முறையாக தென்னிந்திய நடிகர் அதுவும், நம்ம தனுஷ் உடன் ...

3 நாட்களில் 21 கோடி வசூல் செய்த தனுஷின் ராஞ்சனா!

Posted:

இந்தியில் தனுஷ் நடித்துள்ள முதல் படம் ராஞ்சனா. என்னதான் தமிழில் அவர் முன்னணி நடிகராக இருந்தாலும் பாலிவுட்டைப்பொறுத்தவரை புதுமுகமே என்பதால், படத்திற்கு எந்த மாதிரியான ஓப்பனிங் இருக்கப்போகிறதோ என அனைவரும் மனதளவில் பயந்துதான் இருந்தனர். ஆனால், கடந்த 21-ந்தேதி திரைக்கு வந்த அப்படம் முதல் மூன்று நாட்களிலேயே 21 கோடியை வசூல் செய்து ...

மீண்டும் சினிமாவில் ஜோதிகா! அடுத்த ரவுண்டுக்கு தயாராகிறார்

Posted:

 எஸ்.ஜே.சூர்யா இயக்கிய வாலி படத்தில் அறிமுகமானவர் ஜோதிகா. அஜீத் நடித்த அப்படத்தில் சிம்ரன் முக்கிய நாயகியாக நடிக்க, செகண்ட் ஹீரோயினாக ஜோதிகா நடித்தார். அதையடுத்து அதே எஸ்.ஜே.சூர்யா, தான் இயக்கிய குஷி படத்தில் ஜோதிகா விஜய்க்கு ஜோடியாக்கினார். இப்படியாக பர்பாமென்சுக்கு முக்கியத்துவமுள்ள படங்களாக நடித்த ஜோதிகா, கமலுடன் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™