Tamil Star |
- இந்த வண்டியைப் பார்த்தால் ஒரே குழப்பமா இருக்குதே!
- சுற்றுலா வீசாவில் வந்த தமிழ்ப் பெண் பலவந்தமாக நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்
- இந்த குணமெல்லாம் மனிதருக்கும் வருமா?
- பொறுமைசாலியா நீங்கள்?… ஒருக்கா இந்த சாதனையைப் பாருங்க!
- இவங்கயெல்லாம் எப்ப திருந்துவாங்க!
- நாவல் பழத்தின் மருத்துவ குணங்களை தெரிந்து கொள்ளலாமே…
- ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அவசர கூட்டம் இன்று.
- வடமாகாண சபை உருவாக்கம் தொடர்பான பிரகடனத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று கையொப்பமிடுவார்
- தேள் விண்மீன் தொகுப்பில் இருக்கும் நட்சத்திரம் ஒன்றினை மூன்று பூமிகள் சுற்றிவருவது கண்டுபிடிப்பு
- விம்பிள்டன் டென்னிஸ்சில் 42 வயது ஜப்பான் வீராங்கனை 2-வது சுற்றுக்கு தகுதி
| இந்த வண்டியைப் பார்த்தால் ஒரே குழப்பமா இருக்குதே! Posted: 25 Jun 2013 11:00 PM PDT இந்த வண்டியைப் பார்த்தால் ஒரே குழப்பமா இருக்குதே! This posting includes an audio/video/photo media file: Download Now |
| சுற்றுலா வீசாவில் வந்த தமிழ்ப் பெண் பலவந்தமாக நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் Posted: 25 Jun 2013 10:58 PM PDT இலங்கை வந்திருந்த தன்னார்வத் தொண்டு நிறுவனமொன்றின் உயர் அதிகாரியான தமிழ்ப் பெண் ஒருவர் பலவந்தமாக நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். எஸ்டர் தேவகுமார் எனும் 42 வயதான குறித்த பெண் கடந்த 19ந் திகதி சுற்றுலா வீசாவில் இலங்கை வந்திருந்தார். பின்னர் 23ந் திகதி வவுனியா சென்றிருந்த அவர், நெடுங்கேணி பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் மாவீரர் குடும்பப் பெண்களைச் சந்தித்து உரையாடியுள்ளார். இது தொடர்பான தகவல் பயங்கரவாத தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்ததை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| இந்த குணமெல்லாம் மனிதருக்கும் வருமா? Posted: 25 Jun 2013 10:57 PM PDT இந்த குணமெல்லாம் மனிதருக்கும் வருமா? This posting includes an audio/video/photo media file: Download Now |
| பொறுமைசாலியா நீங்கள்?… ஒருக்கா இந்த சாதனையைப் பாருங்க! Posted: 25 Jun 2013 10:55 PM PDT பொறுமைசாலியா நீங்கள்?… ஒருக்கா இந்த சாதனையைப் பாருங்க! This posting includes an audio/video/photo media file: Download Now |
| இவங்கயெல்லாம் எப்ப திருந்துவாங்க! Posted: 25 Jun 2013 10:54 PM PDT இவங்கயெல்லாம் எப்ப திருந்துவாங்க! This posting includes an audio/video/photo media file: Download Now |
| நாவல் பழத்தின் மருத்துவ குணங்களை தெரிந்து கொள்ளலாமே… Posted: 25 Jun 2013 10:47 PM PDT நாம் அன்றாடம் வாழ்வில் விதவிதமான பழங்களை உட்கொள்கிறோம். அவ்வாறு எடுத்துக்கொள்ளும் பழத்தின் சிறப்பு என்னவென்று தெறிந்து கொள்வதும் அவசியமல்லவா…. அந்த வகையில் நாவல் பழத்தின் மருத்துவ குணங்களை தெரிந்து கொள்ளலாமே… நாவல் பழத்தில் அதிka மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இந்த பழம் உடலில் ஏற்படும் நோயின் தாக்கதை குறைக்கும் குணம் கொண்டது. இது சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும். அஜீரணக் கோளாறுகளைப் போக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்யும். நாவல்பழம் ரத்தக் கொதிப்பு, நீர்க்கடுப்பு ஆகிய நோய்களுக்குச் [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அவசர கூட்டம் இன்று. Posted: 25 Jun 2013 09:44 PM PDT ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள்,பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அவசர கூட்டம் அலரிமாளிகையில் இன்று புதன்கிழமை காலை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் கட்டாயமாக பங்கேற்குமாறு சகல உறுப்பினர்களுக்கும் தொலைபேசியூடாக நேற்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 13 ஆவது திருத்தம் தொடர்பில் ஏற்பட்டிருக்கின்ற வாத பிரதிவாதங்களுக்கு மத்தியிலேயே இந்த அவசர கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களில் ஆறுபேர், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை திருத்துவதற்கு இன்றேல் இரத்துசெய்வதற்கு [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| வடமாகாண சபை உருவாக்கம் தொடர்பான பிரகடனத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று கையொப்பமிடுவார் Posted: 25 Jun 2013 09:24 PM PDT வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு வசதியாக வடமாகாண சபை உருவாக்கம் தொடர்பான பிரகடனத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று கையொப்பமிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நீதிமன்ற உத்தரவின்படி வட-கிழக்கு மகாணங்கள் ரத்துச் செய்யப்பட்டு வடக்கும், கிழக்கும் பிரிக்கப்பட்ட பின்னர் கிழக்கு மாகாணம் தனி மாகாணமாக கடந்த 2008ம் ஆண்டு ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையிலேயே அங்கு இரண்டு தடவைகள் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வடக்கு மாகாண சபைக்கு முதன் முதலாக தேர்தல் நடத்தப்படவுள்ளதால், மாகாண சபையை [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| தேள் விண்மீன் தொகுப்பில் இருக்கும் நட்சத்திரம் ஒன்றினை மூன்று பூமிகள் சுற்றிவருவது கண்டுபிடிப்பு Posted: 25 Jun 2013 08:08 PM PDT சூரிய மண்டலத்திற்கு அருகே தேள் விண்மீன் தொகுப்பில் இருக்கும் கிளைஸ் 667சி நட்சத்திரம் ஒன்றினை மூன்று கோள்கள் (பூமிகள்) சுற்றிவருவதை ஹார்ப்ஸ் தொலைநோக்கி மூலம் ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நட்சத்திரத்தை அடைய 22 ஒளி ஆண்டுகள் பிடிக்கும் என்று கூறப்படுகிறது. கிளைஸ் 667-சி என்ற நட்சத்திரத்தின் சுற்றுவட்டப்பாதையில் இந்த மூன்று பூமிகளும் சுற்றி வருகின்றன. சூரியனைவிட மூன்றில் ஒரு பங்கு அளவுடைய இந்த நட்சத்திரத்தை இந்த பூமிகள் சுற்றிவருகிறபோது நிலவும் வெப்பநிலை காரணமாக அங்கு தண்ணீர் [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| விம்பிள்டன் டென்னிஸ்சில் 42 வயது ஜப்பான் வீராங்கனை 2-வது சுற்றுக்கு தகுதி Posted: 25 Jun 2013 07:41 PM PDT விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் தரநிலையில் முன்னிலையில் உள்ள வீரர்களை திக்குமுக்காடச் செய்யும் அளவுக்கு இளம் வீரர்கள் விளையாடி வருகின்றனர். இதேபோல் இளம் வீரர்களுக்கு தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், 42 வயதான ஜப்பான் வீராங்கனை கிமிகோ டேட்-கிரம் 2-ம் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார். இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில், தகுதிச்சுற்று மூலம் பிரதான சுற்றுக்கு வந்த ஜெர்மன் வீராங்கனை கரினா வித்தோப்ட் (வயது 18) [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |