Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Star

Tamil Star

போட்டி போட்டு பறக்குற இதுல யார் தான் வின்னர்.

Posted: 24 Jun 2013 10:40 PM PDT

போட்டி போட்டு பறக்குற இதுல யார் தான் வின்னர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

13ஆவது திருத்தம் மக்கள் ஆதரவுடன் கொண்டுவரப்படவில்லை,சட்டத்தை ஒழிப்பதற்கு ஒருபோதும் இடமளியோம்

Posted: 24 Jun 2013 09:57 PM PDT

13ஆவது திருத்தச்சட்டத்தை ஒழிப்பதற்கோ அல்லது திருத்தங்கள் மேற்கொள்வதற்கோ மாகாண சபை முறைமையை இல்லாதொழிப்பதற்கோ இடமளிக்கப்போவதில்லை. அதற்கு பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்கப்போவதுவுமில்லை என அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, டாக்டர் ராஜித சேனரத்ன, டியூ.குணசேகர, பேராசிரியர் திஸ்ஸ விதாரண, ரெஜினோல்ட் குரே, சந்திரசிறி கஜதீர ஆகியோர் நேற்று திங்கட்கிழமை கூட்டாக சூளுரை விடுத்தனர். இலங்கையை பாதுகாக்க சீனா ஒருபோதும் முன்வரமாட்டாது என்பதை சிங்கள அடிப்படைவாதிகள் புரிந்துகொள்ள வேண்டும் என்று இவ்வமைச்சர்கள் தெரிவித்தனர். மாகாண சபைகளுடன் கூடிய ஒற்றையாட்சி அரசுக்கூடாக [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

என்ன பொண்ணு இவங்க… ஒரு சிலந்தி பூச்சிக்கு இப்படி பயப்படுறாங்க!

Posted: 24 Jun 2013 09:49 PM PDT

என்ன பொண்ணு இவங்க… ஒரு சிலந்தி பூச்சிக்கு இப்படி பயப்படுறாங்க!

This posting includes an audio/video/photo media file: Download Now

எத்தனை பேரைத் தான் மண்ணைக் கவ்வ வைக்கிறது.

Posted: 24 Jun 2013 09:48 PM PDT

எத்தனை பேரைத் தான் மண்ணைக் கவ்வ வைக்கிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

நம்மால் ஜீரணிக்க முடியாத விபத்து

Posted: 24 Jun 2013 09:47 PM PDT

நம்மால் ஜீரணிக்க முடியாத விபத்து

This posting includes an audio/video/photo media file: Download Now

சமாதான முயற்சியில் தென்­னா­பி­ரிக்கா முன்­னெ­டுக்கும் அனைத்து நட­வ­டிக்­கை­க­ளுக்கும் ஆதரவு வழங்க தயார்.- தமிழ் தேசிய கூட்டமைப்பு

Posted: 24 Jun 2013 09:40 PM PDT

அதி­காரப் பகிர்வை வலுப்­ப­டுத்தி தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வைக் காண்­ப­தாக ஐக்­கிய நாடுகள் சபை, இந்­தியா உட்­பட சர்­வ­தே­சத்­திற்கு வாக்­கு­றுதி அளித்த அர­சாங்கம் தற்­போது அதனை மீறி 13 ஆவது திருத்தச் சட்­டத்­தினை வலு­வி­ளக்கச் செய்யும் நட­வ­டிக்­கை­க­களில் மும்­மு­ர­மாக ஈடு­பட்­டுள்­ளது. அர­சியல் தீர்வைக் காண­வேண்­டிய அர­சாங்கம் இரா­ணுவ ஆக்­கி­ர­மிப்பை வடக்கு, கிழக்கில் தொடர்ந்து வரு­கின்­றது என்று தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பினர் தென்­னா­பி­ரிக்க பிரதி வெளிவி­வ­கார அமைச்சர் இப்­ராஹிம் இப்­ராஹிம் தலை­மை­யி­லான தூதுக்­கு­ழு­விடம் எடுத்­துக்­கூ­றி­யுள்­ளனர். இலங்கை வாழ் தமிழ் மக்­களின் அர­சியல் [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

எப்படி இவங்க அளவிற்கே மீன் சிக்கியிருக்கும்!.

Posted: 24 Jun 2013 09:40 PM PDT

எப்படி இவங்க அளவிற்கே மீன் சிக்கியிருக்கும்!.

This posting includes an audio/video/photo media file: Download Now

என்ன ஒரு திருட்டுத்தனம் இவங்களுக்கு!

Posted: 24 Jun 2013 09:38 PM PDT

உலகத் தரம்வாய்ந்த கணினி மற்றும் கைப்பேசி சாதனங்களாக கருதப்படும் அப்பிளின் ஐபோன், ஐபாட்களை காட்சிப்படுத்தும் ஸ்டோர் ஒன்றில் புகுந்துகொண்ட திருடர்கள் அங்குள்ளவற்றினை திருடும் காட்சியே இதுவாகும்.

This posting includes an audio/video/photo media file: Download Now

யாழ்ப்பாணத்தில் 15 வயது பாடசாலை மாணவனை காணவில்லை.

Posted: 24 Jun 2013 09:27 PM PDT

யாழ்ப்பாணம் புத்தூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவன் ஒருவரைக் காணவில்லை என யாழ். அச்சுவேலி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்புக்கு நண்பர்களுடன் சென்ற தனது மகன் காணாமற் போயுள்ளதாக அச்சிறுவனின் தாயார் நேற்று முன்தினம் அச்சுவேலி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். யாழ்ப்பாணம் புத்தூர் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த கவிதாசன் ரிசாந்தன் (15 வயது) என்ற சிறுவனே இவ்வாறு காணாமற் போயுள்ளார். இவரது நண்பர்கள் வீடு திரும்பியுள்ள நிலையில், தனது மகன் இதுவரை வீடு திரும்பவில்லை எனவும் [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தேர்தல் ஒன்றினாலேயே சுயாதீன ஆணைக்குழுக்களை மீண்டும் அமைக்க முடியும்! – ரணில்

Posted: 24 Jun 2013 09:03 PM PDT

சுயாதீன ஆணைக்குழுக்களை மீண்டும் அமைக்கவேண்டுமானால் ஆட்சிமாற்றத்தைக் ஏற்படுத்தக்கூடிய தேர்தல் ஒன்று அவசியமாகும். அதற்காகவே நாங்கள் செயற்பட்டுவருகின்றோம் என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இலங்கையில் சுயாதீன ஆணைக்குழுக்களை அமைக்கும் நோக்கிலேயே ஐக்கிய தேசிய கட்சி மக்களின் தேவையை உணர்ந்து புதிய அரசியலமைப்பு வரைபை முன்வைத்துள்ளது. நாட்டில் சட்டத்துறையும் கல்வித்துறையும் பாரிய பலவீனமான நிலையை அடைந்துவிட்டது. நானும் அனுர பண்டாரநாயக்கவும் பாடசாலை சென்ற காலத்தில் அதிபர்கள் எம்மை பிரம்பால் அச்சமின்றி அடிப்பார்கள். [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

Post Comment

Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™