Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


தமிழ் தேசியகூட்டமைப்பின் இலக்கை அடைய அரசாங்கம் எப்போதும் இடங்கொடாது.-லக்ஸ்மன் யாப்பா

Posted: 19 Jun 2013 10:50 PM PDT

விடுதலைப் புலிகள் துப்பாக்கிகளின் மூலம் அடைய நினைத்ததை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக ரீதியாக அடைவதற்கு சிறிலங்கா அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என்று சிறிலங்காவின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் செய்யக் கூடியது ஒன்றுமில்லை.ஆனால், இந்த விவகாரத்தை பின்தள்ளிப் போடலாம். அது தமிழ் மக்களுக்கு தீங்கானது. எதைச் செய்ய வேண்டுமானாலும், அவர்கள் தெரிவுக்குழு முன் தோன்ற வேண்டும்.தற்போதைய பிரச்சினைக்கு சிறிலங்கா அரசாங்கத்தினாலும் தமிழ்த் தேசியக் [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்தியா, இலங்கை இன்று மோதல்: இறுதி வாய்ப்பு எந்த அணிக்கு?

Posted: 19 Jun 2013 10:24 PM PDT

சாம்பியன்ஸ் டிராபி 2வது அரை இறுதியில் இந்தியா , இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன. கார்டிப், சோபியா கார்டன் மைதானத்தில் நடக்கும் இப்போட்டி, இந்திய நேரப்படி மாலை 3.00 மணிக்கு தொடங்குகிறது. டோனி தலைமையிலான இந்திய அணி மினி உலக கோப்பை தொடரில் அபாரமாக விளையாடி வருகிறது. பி பிரிவில் இந்தியா விளையாடிய 3 லீக் ஆட்டங்களிலும் வென்று 'ஹாட்ரிக்' சாதனையுடன் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது. வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் மற்ற அணி பேட்ஸ்மேன்கள் [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

“இமயமலை சுனாமியால் வரலாறு காணாத பேரழிவு. “-உத்தரகாண்ட் முதல்வர் விஜய் பகுகுணா

Posted: 19 Jun 2013 10:04 PM PDT

இந்தியாவின் உத்தரகாண்ட் பிரதேசத்தில் மழை வெள்ளத்தால் பேரழிவு ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், அரியானா மாநிலங்களில் பருவமழையின் போது வழக்கமாக பெய்யும் மழையின் அளவை விட, கடந்த 3 நாட்களில் மூன்று மடங்கு அதிகமாக பெய்ததால் ஆறுகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம், நிலச்சரிவால் சேற்றில் கூட்டம் கூட்டமாக புதைந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக‌ தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஏராளமான பகுதிகள் மழை வெள்ளத்தில் சிக்கியுள்ளன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.மழை காரணமாக வீடுகள் இடிந்துள்ளன. [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்திய அரசாங்கம் தமிழ் மக்கள் பற்றி தனது உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டிய வேளை வந்து விட்டது

Posted: 19 Jun 2013 09:46 PM PDT

ஊடகங்கள் மூலமாக கூட்டமைப்பு எம்பீக்கள், இந்திய மத்திய அரசு மற்றும் இந்திய அரச தலைவர்கள் போன்றோரின் கருத்துக்களை மன்மோகன் சிங், சோனியா ஆகியோர் கூறியுள்ளனர் என அழகிய படங்களுடன் பத்திரிக்கைகளில் செய்திகள் இடம்பெற்று வருகின்றது. ஆனால், இந்திய அரசின் உண்மை நிலைப்பாடுகள் என்ன என்பது பற்றி, தமிழ் மக்கள் மத்தியில் ஒரு மயக்க நிலைமை நிலவுகின்றது. இது முடிவுக்கு வரவேண்டும். யுத்தத்தை நடத்தி முடித்த இந்தியா, தேசிய இனப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருமா, இல்லையா என தமிழ் [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

நுவரேலியாவில் சுற்றுலா பஸ் விபத்திற்குள்ளனதில் மூவர் பலி 70 பேர் காயம்

Posted: 19 Jun 2013 09:25 PM PDT

நுவரெலியா சீதா-எலிய பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் மூவர் பலியானதுடன் 70 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று பிற்பகல் நான்கு மணியளவில் விபத்தில் சிக்கிய இந்த பஸ் வண்டியானது பதுளையில் இருந்து நுவரெலிய பகுதிக்கு மாணவர்களை சுற்றுலா அழைத்து வந்த தனியார் பஸ் என நுவரெலிய பொலிஸார் தெரிவித்தனர். இந்த பஸ் வண்டியானது அக்கல பூங்காவிற்கு அருகில் பாதையை விட்டு விலகிச்சென்று சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து கற்பாறையில் மோதி ஆற்றை அடைந்துள்ளது. பஸ்ஸில் நமுனுகுல பாடசாலையை [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆஸ்திரேலியாவில் உள்ள தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களை நாடு திரும்ப அரசாங்கம் அழைப்பு.

Posted: 19 Jun 2013 09:05 PM PDT

தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு திரும்புமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியுள்ள இலங்கைத் தமிழர்களை நாடு திரும்புமாறு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இலங்கையில் நிரந்தரமான ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளது எனவும் பொருளாதார அபிவிருத்தியுடன் வட பகுதியில் பாரியளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வட மாகாணத்தில் 22 வீதமான அபிவிருத்தி பணிகள் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அவுஸ்திரேலிய ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார். சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்கள் ஆபத்தான வழிகளில் மக்களை [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜனாதிபதி மாளிகை பணியாளர் குழந்தைகளுக்கான விளையாட்டு மையம் திறப்பு

Posted: 19 Jun 2013 07:33 PM PDT

புதுடெல்லியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் பணிபுரியும் ஊழியர்களின் குழந்தைகள் விளையாட்டுகளில் பயிற்சியுடன் தேர்ச்சியும் பெற உதவும் வகையில் ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் நவீன விளையாட்டு பயிற்சி மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு பணியாற்றும் ஊழியர்களின் குழந்தைகளுக்கு எந்த விளையாட்டில் அதிக ஆர்வம் உள்ளது என்பதை கண்டு பிடித்து அவர்களுக்கு அந்த விளையாட்டில் சிறப்பு பயிற்சி கொடுக்கும் வகையில் இந்த விளையாட்டு வளாகம் செயல்படும். இதற்கென ஒவ்வொரு விளையாட்டிலும் தேர்ச்சி பெற்ற நிபுணர்கள், பயிற்சியாளர்களாக இந்த வளாகத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்று [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

ஈராக்கில் தற்கொலைத்தாக்குதல்: கட்சித்தலைவர் உட்பட 13 பேர் உடல் சிதறி பலி

Posted: 19 Jun 2013 07:16 PM PDT

ஈராக்கில் நடைபெற்ற தற்கொலை படை தாக்குதலில் அரசியல் கட்சி தலைவர் உள்பட 13 பேர் பரிதாபமாக பலியாகினர். நினேவே மாகாணம் அல்-ஹத்ர் என்ற இடத்தில் ஐக்கிய ஈராக் கட்சி தலைவர் யூனுஸ்-அல் ரமா என்பவரின் இல்லத்தில் நேற்று விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. விருந்து கூட்டத்துக்குள் புகுந்த ஒருவன் தனது உடலில் கட்டி வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச்செய்ததில் யூனுஸ்-அல் ரமா மற்றும் அவரது உறவினர்கள் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர். வட [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

வைர வியாபாரியை ஏமாற்ற டெல்லிமுதல் மந்திரியின் மருமகள் போல நடிக்க‌ முயன்ற பெண் அகப்பட்டார்.

Posted: 19 Jun 2013 07:05 PM PDT

டெல்லியின் லஜ்பத் நகர் பகுதியில் உள்ள பிரபல வைர வியாபாரிக்கு நேற்று முன்தினம் ஒரு போன் அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய பெண் குரல், டெல்லி முதல் மந்திரி ஷீலா தீட்சித்தின் மருமகள் மோனோ தீட்சித் பேசுவதாக கூறியது. ‘எனக்கு அவசரமாக வைர வளையல்கள் தேவை. விமானத்தை பிடிக்க ஏர்போர்ட் சென்றுக்கொண்டிருக்கிறேன். உங்கள் கடை ஊழியரிடம் வளையல்களை தந்தனுப்பி, டெல்லி கான்பூர் சவுக் பகுதியில் என்னை வந்து சந்திக்கும்படி கூறுங்கள்’ என்று அந்த குரல் உத்தரவிட்டது. சந்தேகப்பட்ட [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

அழகுக்காக பயன்படும் முகப்பவுடரும் கருப்பை புற்றுநோய்க்கு ஒரு காரணம்; லண்டன் புற்றுநோய் ஆராய்ச்சி நிலையம்

Posted: 19 Jun 2013 06:53 PM PDT

புற்றுநோய் தடுப்பு ஆராய்ச்சி நிறுவனம் பெண்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளது. முகத்துக்கு பூசும் வாசனை பவுடரில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய மூலப் பொருட்கள் சேர்க்கப்படுவதாக பல காலமாக கூறப்பட்டு வந்தாலும், அதிகாரப் பூர்வமாக இந்த கூற்று இதுவரை நிரூபிக்கப்பட்டதில்லை. ரகசிய உயிர்க் கொல்லி என்றழைக்கப்படும் கருப்பை புற்று நோய்க்கு வாசனை பவுடரும் ஓர் முக்கிய காரணம் என்பதை தற்போது ஆராய்ச்சியாளர்கள் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளனர். 8 ஆயிரத்து 525 பெண்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் முகப் பவுடரை [...]

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™