Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


நிலச்சரிவு பகுதியில் சிக்கிய முதல்வர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

Posted: 18 Jun 2013 06:14 AM PDT

இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளப் பெருக்கு காரணமாக ஆற்றோரம் இருந்த சுமார் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. முக்கிய புனித தலங்களை இணைக்கும் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் பக்தர்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இதற்கிடையே பழங்குடி மாவட்டமான கின்னார் மாவட்டத்தில் பிரச்சாரத்திற்குச் சென்ற இமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்ர சிங், சாங்லா பள்ளத்தாக்கில் சிக்கிக்கொண்டார். நிலச்சரிவால் சாலைப் போக்குவரத்து தடைப்பட்டதால் அவர் அங்கேயே [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜனாதிபதி மஹிந்தவின் உருவ பொம்மை, இலங்கை தேசியக் கொடி எரித்த 500 பேர் கைது

Posted: 18 Jun 2013 06:09 AM PDT

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள வெலிங்டனில் இராணுவ முகாமிற்கு முன் போராட்டத்தில் ஈடுபட்ட 500 பேருக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிங்டனில் இராணுவ முகாமில் கடந்த 27-ஆம் திகதி முதல் இலங்கையை சேர்ந்த இராணுவ அதிகாரிகள் விங் கமாண்டர் தசநாயகே, மேஜர் ஹரிச்சந்திரா ஆகிய 2 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதமும் எழுதினார். வெலிங்டன் இராணுவ முகாமில் இருந்து இலங்கை இராணுவ அதிகாரிகளை [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கை – இந்தியா இடையே கடல் எல்லை மோதல்: சர்வதேசத்தை நாடுகிறது இலங்கை

Posted: 18 Jun 2013 06:04 AM PDT

இந்தியாவுக்கு சொந்தமான கடல் எல்லை விரிவுபடுத்தப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் தமக்கு சொந்தமான கடல் எல்லைகளை விரிவுபடுத்துவது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தது. இதன் படி இந்தியா இரண்டாவது முறையாகவும் தமது கடல் எல்லையை விரிவுபடுத்துவது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது. இவ்வாறு இந்திய கடல் எல்லையை விரிவுபடுத்தும்போது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் எல்லை பிரச்சினை ஒன்று எழும் [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

சும்மா சொல்லக்கூடாது எம்புட்டு ஜாலியா இருக்காங்க

Posted: 18 Jun 2013 04:49 AM PDT

சும்மா சொல்லக்கூடாது எம்புட்டு ஜாலியா இருக்காங்க

This posting includes an audio/video/photo media file: Download Now

VLC Media Player இன் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பினை தரவிறக்கம் செய்வதற்கு

Posted: 18 Jun 2013 04:03 AM PDT

அதிகளவான வீடியோ கோப்பு வகைகளை இயக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள VLC Media Player ஆனது தற்போது மேம்படுத்தப்பட்டு புதிய பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. Twoflower எனும் பெயருடன் Windows மற்றும் Mac இயங்குதளங்களைக் கொண்ட கணினிகளுக்காக வெளிவந்துள்ள இப் புதிய பதிப்பில் சில புதிய அம்சங்களை உள்ளடங்கியுள்ளதுடன் முன்னைய பதிப்பில் காணப்பட்ட வழுக்கள் நீக்கப்பட்டுள்ளது. இதில் மேலும் சில வீடியோ கோப்பு வகைகளை செயற்படுத்தும் வசதி தரப்பட்டுள்ளதுடன் HD மற்றும் 10Bits கொடெக் கோப்புக்களை இயக்கும் வசதியும் காணப்படுகின்றது. [...]

பேஸ்புக்கிலுள்ள புகைப்படங்களை ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்வதற்கு

Posted: 18 Jun 2013 04:00 AM PDT

முன்னணி சமூக வலைத்தளமாக பேஸ்புக்கில் பகிரப்படும் படங்களை கணினியில் தரவிறக்கம் செய்துகொள்வதற்கு பொதுவாக Right Click செய்து Save Image என்பதை தெரிவு செய்யும் முறையே அதிகளவானவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. எனினும் தற்போது ஒரே ஒரு கிளில் மூலம் படங்களை தரவிறக்கம் செய்வதற்காக நீட்சி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கூகுளின் குரோம் உலாவியில் மட்டும் செயற்படக்கூடிய Photo download for Facebook எனும் குறித்த நீட்சியை நிறுவியபின்னர் பேஸ்புக்கில் காணப்படும் எந்தவொரு புகைப்படத்தினையும் இலகுவாக தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

McAfee Internet Security 2012 இன் Genuine பதிப்பினை இலவசமாக பெற

Posted: 18 Jun 2013 03:50 AM PDT

கணனிப் பாவனை அதிகரிக்கு ஏற்ப அவற்றிற்கு ஊறு விளைவிக்கும் வைரஸ் தாக்கங்களும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. இவ்வாறான தாக்கங்களிலிருந்து கணினிகளைப் பாதுகாப்பதற்கு பல்வேறு அன்டி வைரஸ் மென்பொருட்கள் காணப்படுகின்றன. இவற்றில் பிரபலமானதும், வினைத்திறமானதுமான மென்பொருட்களில் McAfee அன்டி வைரசும் ஒன்றாகும். இதன் Genuine பதிப்பானது கணனிக்கு சிறந்த பாதுகாப்பினை வழங்குவதோடு Anti-malware, Firewall, Spam Filters போன்ற அம்சங்களையும் ஒருங்கே கொண்டுள்ளது. எனினும் இதனை ஒரு வருடம், இரு வருடம், 3 வருடம் என்ற கால அடிப்படைக்கு ஏற்ப [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

கணினியில் வேலை பார்ப்பவரா நீங்கள்? இது உங்களுக்காக….

Posted: 18 Jun 2013 02:52 AM PDT

இன்றைய பரபரப்பான‌ யுகத்தில் கணினியின் பக்கத்தில் அமர்ந்தபடி தான் எல்லா வேலைகளும் செய்து முடிக்கப்படுகின்றன. தொழில் நுட்ப வளர்ச்சிக்கு இது உற்சாகத்தை அளிக்கக்கூடியது என்றாலும் உடல்நலத்துக்கு கேடு என்கிறது மருத்துவ ஆய்வு. கணினி முன் அமர்ந்து பணி செய்வபர்களில் ஆண்கள் தான் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீங்களும் அந்த வரிசையில் உள்ளவர்கள் என்றால் இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். கணினி முன் அதிகநேரம் அமருபவர்களுக்கு முதல் பாதிப்பு ஏற்படும் பகுதி கண்தான். ஆகையால் அதில் இருந்து [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

இணையத்தள கார்ட்டூன் விளையாட்டில் மரடோனாவின் உருவபடம்;சீன நிறுவனத்திற்கு 3 கோடி அபராதம்

Posted: 18 Jun 2013 02:11 AM PDT

அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் டியாகோ மாரடோனா. கால்பந்தாட்டத்தில் பல சாதனைகளை படைத்துள்ள இவரின் உருவம் மற்றும் கையெழுத்தை சீனாவைச் சேர்ந்த 'தி9' என்ற நிறுவனம் இணையத்தள கார்ட்டூன் விளையாட்டில் பயன்படுத்தியுள்ளது. இதற்கு மாரடோனாவிடம் இருந்து அவர்கள் முறையான அனுமதி பெறவில்லை. இதைபற்றி அறிந்த மாரடோனா தனது படத்தையும் கையெழுத்தையும் தவறாக பயன்படுத்தி விளையாட்டை உருவாக்கிய நிறுவனத்தின் மீதும், இணையத்தில் வெளியிட்ட 'சினா' நிறுவனத்தின் மீதும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு பெய்ஜிங்கில் [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

விளையாட்டு தொகுப்பு துளிகள்….

Posted: 18 Jun 2013 01:51 AM PDT

அடுத்த வாரம் ஆரம்பமாக உள்ள விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் பைனலின்போது (ஜூலை 7), டாஸ் போடும் கவுரவம் இந்தியாவை சேர்ந்த 11 வயது சிறுமி பிங்கி சோன்காருக்கு வழங்கப்பட்டுள்ளது. உதட்டுப் பிளவு பாதிப்புடன் பிறந்த பிங்கிக்கு 'ஸ்மைல் டிரெய்ன் இந்தியா' தொண்டு நிறுவனம் சார்பில் 2007ம் ஆண்டு இலவச அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி அதிரடி தொடக்க வீரர் ஷிகார் தவானை தங்கள் பொருட்களின் விளம்பரத்துக்காக ஒப்பந்தம் [...]

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™