Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


ரயில் வரும் நேரம் என்னவொரு தூக்கம் பார்த்தீர்களா?

Posted: 12 Jun 2013 10:54 PM PDT

ரயில் வரும் நேரம் என்னவொரு தூக்கம் பார்த்தீர்களா?

This posting includes an audio/video/photo media file: Download Now

உலகின் மிக வேகமான தொற்று வினை இது தானாம்!

Posted: 12 Jun 2013 10:53 PM PDT

உலகின் மிக வேகமான தொற்று வினை இது தானாம்!

This posting includes an audio/video/photo media file: Download Now

இப்படியொரு வருத்தமில்லாத வாலிபரா?

Posted: 12 Jun 2013 10:52 PM PDT

இப்படியொரு வருத்தமில்லாத வாலிபரா?

This posting includes an audio/video/photo media file: Download Now

இளமையை தக்க வைக்க‌3033030 30 ரத்தம் குடிக்கும் அமெரிக்க பெண்

Posted: 12 Jun 2013 10:45 PM PDT

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் தினமும் இரண்டு லிட்டர் மனித ரத்தம் குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இதன் மூலம் தான் இளமையாகவும் புத்துணர்வுடனும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவை பென்சில்வேனியாவை சேர்ந்த 45 வயதான‌ ஜூலியா கேப்லஸ், கடந்த 30 ஆண்டுகளாக மனித ரத்தத்தை குடித்து வருகிறார். நண்பர்கள், உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் என, பலரும், ஜூலியாவிற்கு தங்கள் ரத்தத்தை, இலவசமாக வழங்குகின்றனர். “15 வயதில், தன் காதலனை முத்தமிட்டபோது, ஆர்வத்தில் அவரின் உதட்டை கடித்து விட்டதாகவும், [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

மாயமான ராணுவ ரகசிய கடிதம் ;திணறும் அதிகாரிகள்

Posted: 12 Jun 2013 10:24 PM PDT

இந்தியாவின் எல்லைப்பகுதியில் இந்தியா-சீன ராணுவ நடமாட்டம் குறித்து எழுதப்பட்ட ராணுவ ரகசியங்கள் குறித்த கடிதம் மாயமாக ‌மறைந்தது குறித்து ராணுவ வீரர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற இச்‌சம்பவம் தற்போது வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள அசாம் மாநில ‌தலைநகர் தீஸ்பூரை மையமாக கொண்டு செயல்படும் நான்காம் படை பிரிவிலிருந்து 21-வது மலை பிரிவு பகுதியில் செயல்படும் ராணுவ தலைமையக அதிகாரிக்கு படைகளை நிறுத்தவது மற்றும் கண்காணிப்பது குறி்த்த தகவல் அடங்கிய [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

கோடீஸ்வரப்பெண்ணாக நடித்து பத்துப்பேரை திருமணம் செய்த பெண் கைது

Posted: 12 Jun 2013 09:58 PM PDT

விளம்பரங்கள் மூலம் நடைபெறும் மோசடிகளில் சுவரஸ்சியமான விடயம் ஒன்று பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.கோடீஸ்வரப் பெண்ணாக நடித்து பத்திரிகைகளில் திருமண விளம்பரங்களை பிரசுரித்து மேலிடத்து நபர்களை சட்டபூர்வமாக திருமணம் செய்ததுடன் கோடிக்கணக்கான பணத்தையும் சொத்துக்களையும் மோசடி செய்ததாகக் கூறப்படும் பெண்ணொருவரை களுத்துறை வடக்கில் பாணந்துறை குற்றப்புலனாய்வுத்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். இப்பெண் பத்திரிகைகளில் திருமண விளம்பரங்களைப் பிரசுரித்து திருமணமாகாத வர்த்தகர்களை வீட்டுக்கு வரச் செய்து அவர்களை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்து உடனடியாக பதிவுத் திருமணம் செய்து பின்னர் பல்வேறு [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

டெங்குநோயை ஒழிப்பதற்காக மருத்துவ நிபுணர்களுக்கு தாய்லாந்தில் விசேட பயிற்சி

Posted: 12 Jun 2013 09:34 PM PDT

அரசாங்க வைத்தியசாலைகளில் டெங்கு நோயாளர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்கென அமைக்கப்பட்டிருக்கும் உயர் கண்காணிப்பு பிரிவினை (High Defendancy unit) மேலும் வலுப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது. டெங்கு நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக‌ இலங்கையைச் சேர்ந்த பத்து மருத்துவ நிபுணர்களுக்கு தாய்லாந்தில் விசேட பயிற்சி அளிக்கப்பட இருப்ப தாகவும், இவர்களில் ஐவர் சிறுவர் நோயியல் சிகிச்சை நிபுணர்கள் என்றும் சுகாதார அமைச்சின் பேச்சாளர் டபிள்யூ. எம். டி. வன்னிநாயக்கா நேற்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

அரச பதிவின்றி இயங்கும் அரச சார்பற்ற நிறுவனங்கள் தடைசெய்யப்படும்.

Posted: 12 Jun 2013 09:16 PM PDT

இலங்கையில் அரச சார்பற்ற நிறுவனங்கள் உரிய முறையில் நிறுவனங்களை பதிவு செய்யும் அலுவலகத்தில் பதிவு செய்யப்படாவிடின் அவற்றுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் நாட்டில் இயங்குவதும் தடை செய்யப்படும் என லக்ஷ்மன் ஹுலுகல்ல அறிவித்துள்ளார். நாட்டிற்குள் இயங்கி வரும் சகல அரச சார்பற்ற நிறுவனங்களும் (NGO) நிறுவனங்களை பதிவு செய்யும் அலுவலகத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என அலுவலகத்தின் பணிப்பாளரும் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளருமான லக்ஷ்மன் ஹுலுகல்லவால் வலியுறுத்தப்பட்டுள்ளது. பதிவு செய்யாமல் நாட்டுக்குச் [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

மூன்று வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை அகதி குடும்பம் ஒன்றுக்கு சமூக‌ இணைப்பு வீசா

Posted: 12 Jun 2013 08:55 PM PDT

ஆசியோ எனப்படும் அவுஸ்திரேலியா புலனாய்வு தரப்பின் உத்தரவின் கீழ் கடந்த மூன்று வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை அகதி குடும்பம் ஒன்று அடுத்தவாரம் விடுவிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு சமூக‌  இணைப்பு வீசா வழங்கி சமூகத்துடன் இணைக்கப்படவிருப்பதாக, அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் பிரென்டன் ஒ கோனரின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும் ஏனைய இணைப்பு வீசா வழங்கப்பட்ட அகதிகள் போலவே அவர்களும் தீவிர கண்காணிப்பின் கீழ் இருப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தாய் மற்றும் பிறந்து சில மாதங்களே ஆன [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

அழிந்துபோன புகைப்படங்களை இலகுவாக மீட்பதற்கு

Posted: 12 Jun 2013 08:30 PM PDT

நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் பயனாக தற்போது அதிகளவில் டிஜிட்டல் கமெராக்களே பயன்பாட்டில் காணப்படுகின்றன. இக்கமெராக்களின் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்களை சேமிப்பதற்கு அவற்றில் நிரந்தரமான அல்லது பிரத்தியேகமான மெமரி கார்ட்கள் காணப்படும். இச்சேமிப்பு சாதனங்களிலில் இருந்து அழிந்துபோன புகைப்படங்களை இலகுவாக மீட்பதற்கு DataToUS Card Recovery எனும் மென்பொருள் பெரிதும் உதவுகின்றது. இதன் மூலம் குறித்த கமெராவிலிருந்து மெமரி கார்ட்டினை நீக்காது நேரடியாகவே அழிந்த புகைப்படங்களை மீட்க முடிவதுடன், புகைப்படம் தவிர வீடியோ கோப்புக்கள் மற்றும் ஆடியோ கோப்புக்களையும் கமெராவிலிருந்து மீட்டுக்கொள்ள முடியும் [...]


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™