Tamil Star |
- குவைத் அரசருக்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ள பெண் கைது.
- ஓ… தொப்பையைக் குறைக்க புது உடற்பயிற்சியா?
- இந்தோனேசிஷிய ஓபன் பட்மின்ரன் போட்டி இன்று ஆரம்பம்.
- அதிக செல்வந்தர்களை உடைய நாடாக கட்டார்.
- காலநிலை சீர்குலைவினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆக உயர்வு.
- பணம் என்றால் மனிதர்கள் எல்லாம் இப்படித் தானா?
- குழந்தையைத் தூங்க வைக்க ஒரு சூப்பர் டெக்னிக்.
- சுனாமியில சிக்கிட்டாருன்னு தானே நினைச்சிங்க!
- சீரற்ற காலநிலை தொடர்பில் வழங்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த அறிக்கையை ஜனாதிபதி கோருகிறார்
- பாரதீய ஜனதா கட்சியின் பொறுப்புகளில் இருந்து அத்வானி விலகல்.
| குவைத் அரசருக்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ள பெண் கைது. Posted: 10 Jun 2013 11:15 PM PDT ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான குவைத்தில் மன்னர் ஆட்சியே நடைபெற்று வருகின்றது. அங்கு ஷேக் ஷபா அல்-அகமது அல்-சபா மன்னராக ஆட்சி நடத்தி வருகின்றார். அந்நாட்டில் மன்னரை அவமதித்து கருத்துகள் தெரிவிப்பது பெரிய குற்றமாக கருதப்படுகிறது. இந்த நிலையில், அல்-அஜ்மி என்ற பெண் ஓருவர், மன்னருக்கு எதிராக டுவிட்டர் இணைய தளத்தில் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். ''மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு மன்னர் ஆட்சியை எதிர்ப்பதற்கு முன்வர வேண்டும் '' என அதில் குறிப்பிட்டிருந்தார். மேலும், இக்கருத்தை [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஓ… தொப்பையைக் குறைக்க புது உடற்பயிற்சியா? Posted: 10 Jun 2013 10:57 PM PDT ஓ… தொப்பையைக் குறைக்க புது உடற்பயிற்சியா? This posting includes an audio/video/photo media file: Download Now |
| இந்தோனேசிஷிய ஓபன் பட்மின்ரன் போட்டி இன்று ஆரம்பம். Posted: 10 Jun 2013 10:44 PM PDT இந்தோனேஷியன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி ஜகர்தாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகிறது. இந்த போட்டியில் உலகின் 2-ம் நிலை வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான சாய்னா நேவால் பங்கேற்கிறார். 2009, 2010, 2012 ஆகிய ஆண்டுகளில் இந்தோனேஷிய ஓபன் பட்டத்தை வென்றுள்ள சாய்னா தற்போது நல்ல நிலையில் இல்லை. சமீபத்தில் முடிந்த தாய்லாந்து ஓபன் போட்டியில் கால் இறுதியில் தோல்வி கண்டு வெளியேறிய சாய்னா கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து எந்தவொரு சர்வதேச பட்டத்தையும் வென்றதில்லை. எனினும் இந்த [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| அதிக செல்வந்தர்களை உடைய நாடாக கட்டார். Posted: 10 Jun 2013 10:26 PM PDT உலகில் உள்ள எண்ணெய் வளம் மிக்க நாடுகளில் கட்டார் நாட்டில் 14.3 சதவிகிதத்தினர் கோடீஸ்வரர்களாக உள்ளதாக அண்மையில் செய்யப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவுகளில் இருந்து தெரிய வருகின்றது. இந்த ஆய்வின்படி, கட்டாரில் உள்ள ஒவ்வொரு ஆயிரம் பேரிலும் 143 பேர் ஒரு கோடிக்கும் அதிகமான சொத்துக்களை உடையவர்களாக இருகின்றனர்.இது உலக நாடுகளின் செல்வந்தர்களின் சதவிகிதத்தை விட அதிகமாகும். மற்றைய அரபு நாடுகளில், குவைட் 11.5 சதவிகிதத்துடன் மூன்றாவது இடத்திலும், பஹ்ரைன் 4.9 சதவிகிதத்துடன் ஏழாவது இடத்திலும், ஐக்கிய [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| காலநிலை சீர்குலைவினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆக உயர்வு. Posted: 10 Jun 2013 09:45 PM PDT காலநிலை சீர்கேடு காரணமாக திடீரென வீசிய கடும் காற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதில் 41 மீனவர்கள் உட்பட மேலும் இருவரும் அடங்குவர். கடலில் காணாமல் போன மீனவர்களின் சடலங்கள் கரை ஒதுங்கிய வண்ணம் உள்ளதாகவும்கொழும்பு மற்றும் தெற்கு கரையோர பிரதேசங்களில் நேற்று மட்டும் 17 க்கும் அதிகமான சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. இந்த சடலங்கள் பம்பலபிட்டி, அஹுங்கல்ல, [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| பணம் என்றால் மனிதர்கள் எல்லாம் இப்படித் தானா? Posted: 10 Jun 2013 09:41 PM PDT பணம் என்றால் மனிதர்கள் எல்லாம் இப்படித் தானா? This posting includes an audio/video/photo media file: Download Now |
| குழந்தையைத் தூங்க வைக்க ஒரு சூப்பர் டெக்னிக். Posted: 10 Jun 2013 09:38 PM PDT குழந்தையைத் தூங்க வைக்க ஒரு சூப்பர் டெக்னிக். This posting includes an audio/video/photo media file: Download Now |
| சுனாமியில சிக்கிட்டாருன்னு தானே நினைச்சிங்க! Posted: 10 Jun 2013 09:35 PM PDT சுனாமியில சிக்கிட்டாருன்னு தானே நினைச்சிங்க! This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 10 Jun 2013 08:06 PM PDT கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலைக்கு முகங்கொடுப்பதில் மக்கள் எதிர்கொண்டுள்ள சிரமங்கள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கவனஞ் செலுத்தப்பட்டுள்ளது. சீரற்ற வானிலையினால் பொதுமக்கள் மற்றும் மீனவ சமூகத்திற்கு வழங்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை ஜனாதிபதி அவர்கள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கோரியுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குறிப்பாக வானிலை தொடர்பாக மீனவர்களுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரடியாக பணித்துள்ளார். இவ்விடயம் [...] |
| பாரதீய ஜனதா கட்சியின் பொறுப்புகளில் இருந்து அத்வானி விலகல். Posted: 10 Jun 2013 07:23 PM PDT இந்தியாவின் பாரதீய ஜனதாக் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து மூத்த தலைவரான அத்வானி இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பில் கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் அவர் அளித்த இராஜினாமா கடிதத்தில் விளக்கப்பட்டுள்ளது. இப்போது கட்சியில் தலைமைப்பொறுப்பில் உள்ள எல்லோரும் தங்களது தனிப்பட்ட ஆதாயத்துக்காக மட்டுமே செயற்படுகிறார்கள். இந்நிலையில், தனிநபர் ஆதாயத்துக்காக செயல்படுபவர்களுடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் கடினமாகவுள்ளது. பா.ஜ.க.வின் ஆரம்ப தலைவர்கள் எதிர்பார்த்த பாதையில் பா.ஜ. கட்சி இப்போது செல்லவில்லை. ஷியாமா பிரசாத் முகர்ஜி, தீனதயாள் உபாத்யாயா, [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |