Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- திருத்தப்பட்ட வரைவு உத்தரவில் பல்வேறு குறைபாடுகள்
- பெங்களூரில் 6 மாதங்களாக சங்கிலியால் கட்டி சிறை வைத்திருந்த 90 வயது முதியவர் மீட்பு
- ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்
- நக்சல்கள் ஆதிக்கம் நிறைந்த மாநிலங்களுக்கு கூடுதல் நிதி
- அரசியல் நோக்கத்தில் பயன்படுத்த வாய்ப்பு
- நவீன மிட்டா மிராசுதாரர்கள்!
- வரம்பற்ற அதிகாரம் கூடாது
- என்.சி.டி.சி. அமைக்க ஹரியாணா முதல்வர் ஆதரவு
- சீக்கிய பயங்கரவாதத்துக்கு புத்துயிரூட்ட பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ முயற்சி
- என்.சி.டி.சி விதிமுறைகள் குறித்து மேலும் ஆராய வேண்டும்
- கலப்புப் பொருளாதாரமா? கலப்படமா?
- பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம்
- பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் பதவியேற்றார்
- மாகாண அதிகாரங்களைப் பறிக்க இலங்கை அரசு நடவடிக்கை
- சிரியாவில் ரசாயன ஆயுதத் தாக்குதல்: பிரிட்டன் புகார்
- பாதுகாப்பு உறவை பலப்படுத்த இந்தியா-ஆஸ்திரேலியா முடிவு
- வெண்டை சாகுபடியில் உயர் தொழில்நுட்பங்கள்!
- பந்தல் கொடி: காய்கறிகள் சாகுபடி
- பிரெஞ்சு ஓபன்: அரையிறுதியில் ஷரபோவா, அசரென்கா
- தாய்லாந்து ஓபன்: 2-வது சுற்றில் சாய்னா
- தடகளம்:தமிழக வீரர் பிரேம் குமார் சாதனை
- ஸ்பாட் ஃபிக்ஸிங்: ஷில்பா ஷெட்டி கணவரிடம் போலீஸார் விசாரணை
- சாம்பியன்ஸ் டிராபி இன்று தொடக்கம்
- மன்னார்குடி - கோவை இடையே செம்மொழி விரைவு ரயில்
- திருமலை வரலாற்றைச் சித்தரிக்கும் புகைப்பட கண்காட்சி அமைக்க முடிவு
- காயிதே மில்லத் பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை
- அந்தரத்தில் நின்ற பழனி மலைக் கோயில் ரோப் கார்கள்
- அந்த நாளில் இன்று: 6 ஜூன் 94: * சேஷனை சந்திக்க ஜெயலலிதா மறுப்பு
- கைரேகை ஜோசியம் பாக்கலாமா?
- தமிழ் கற்கலாம் வாங்க!
- தமிழகத்தின் சில இடங்களில் நாளை மழை வாய்ப்பு
- போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டல் விடுத்தவர் கைது
- வங்கியில் வேலை வாங்கித் தருவதாக ரூ.2 லட்சம் மோசடி: தி.மு.க. பிரமுகர் மீது வழக்கு
- ஸ்ரீவில்லிபுத்தூரில் சதையற்ற ஆண் சடலம்: போலீஸ் விசாரணை
- ஏழுமலையான் தரிசனம்: 17 மணி நேரம் காத்திருப்பு
- 10-ஆம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு: ஆன்-லைனில் பதிவு செய்ய முடியாமல் மாணவர்கள் பரிதவிப்பு
- மதுரை சிறையில் கஞ்சா, செல்போன் பறிமுதல்
- தனியார் மருத்துவமனை ஊழியர் சாலை விபத்தில் சாவு
- நக்சல்களால் நாட்டுக்கு மிகவும் மோசமான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது: மன்மோகன் சிங்
- விருதுநகர் பகுதி வட்டார கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா பறிமுதல்
- மெரீனா கடலில் மூழ்கிய மாணவர் உடல் காளாஞ்சி கடற்கரையில் ஒதுங்கியது
- சாம்பியன்ஸ் டிராபி நாளை தொடக்கம்: முதல் ஆட்டத்தில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதல்
- ஐம்பொன் சிலை கடத்தல்: வாலிபர் சிக்கினார்
- புகையிலை மற்றும் நிக்கோடின் கலந்த பொருள்கள் விற்றால் கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை
- இணைய தளங்களையும் கண்காணிக்க நடவடிக்கை: ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்
- ஈரோட்டில் ஜூன் 14-ல் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்: ஞானதேசிகன், இளங்கோவன் பங்கேற்பு
- ஆக்கிரமிப்பு அகற்றம்: தாய், மகள் தற்கொலை முயற்சி
- தகுதி அடிப்படையில் முதுகலை மருத்துவப்படிப்பிற்கான அனுமதி சேர்க்கை: ஊழல் எதிர்ப்பு இயக்கம் பாராட்டு
- டிடிஎஸ் தொகையை செலுத்த தாமதித்தால் ரூ.200 முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம்: வருமான வரித் துறை அறிவிப்பு
- எஸ்ஐக்கு கொலை மிரட்டல் விடுத்த கைதி மீது வழக்கு
- 500 கிலோ செம்மரக் கட்டைகள் பறிமுதல்
- தனியார் வங்கி மேலாளர் வீட்டில் நகை பணம் திருட்டு
- சிதம்பரத்தில் பள்ளி கல்லூரி வாகனங்கள் ஆய்வு!
- ஹோம் பிரக்னன்ஸி டெஸ்ட் பயன்படுத்தும் விதம்
- "சமுதாய சீர்திருத்தம் எது?"
- ராமேஸ்வரம் மீனவர்கள் 26 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு
- மகளை காணவில்லை என தந்தை போலீஸில் புகார்!
- சிதம்பரம் அருகே மனநிலை சரியில்லாதவர் தற்கொலை!
- டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: அறிவியல் பகுதிக்கான வினா - விடைகள்
- தகவல் அறியும் சட்டத்தின் வரம்புக்குள் வருவதை கட்சிகள் எதிர்ப்பது வேதனையளிக்கிறது: மக்கள் சக்தி இயக்கம்
- விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பாசிரியர்களுக்கான நேர்முகத் தேர்வு வருகிற 8-ம் தேதி நடைபெறுகிறது
- ஈரோட்டில் காணத் தகுந்த இடங்கள்
- தொழில் சிறந்து விளங்க....
- தொண்டரைத் தாங்கும் தொண்டர்கள்
- டிரைவரை தாக்கி காரை கடத்திய 5 பேர் கைது
- முதல்வர்கள் மாநாடு: நிதீஷை தவிர்த்த மோடி
- தரமற்ற மருந்துகள் தயாரிப்பதாக ரான்பாக்சி மீது வழக்கு
- பலத்த பாதுகாப்புடன் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
- பாராளுமன்றத் தேர்தலில் பாஜக மகத்தான வெற்றி பெறும்: ராஜ்நாத் சிங்
- ரயில் என்ஜின் டிரைவர்களுக்கு 6 மணி நேர வேலையை அமல்படுத்த வலியுறுத்தல்
- மத்தியப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சிறுவன் நக்சலைட்?
- கூட்டுறவு சங்கத் தலைவர் கைது
- என்.சி.டி.சி விதிமுறைகள் குறித்து மேலும் ஆராய வேண்டும்: மகாராஷ்டிர முதல்வர்
- டாஸ்மாக் கடைக்குள் நுழைந்து மதுபாட்டில்களை உடைத்ததாக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்ட 37 பேர் மீது வழக்கு
- உயர்வான நிலையில் நிறைவு பெற்றது சென்செக்ஸ்
- ஹோட்டலில் பார்சல் கட்டுவதில் தாமதம்- ஒருவருக்கு கத்திக்குத்து
- விருதுநகர் அருகே நடைபெற இருந்த இளம்பெண் திருமணம் நிறுத்தம்: அதிகாரிகள் நடவடிக்கை
- கோவையில் நகைக் கடை உரிமையாளர் மீது வியாபாரிகள் புகார்
- கணினி சார்ந்த பொது அறிவு
- தஞ்சையில் விஷவாயுவால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அளிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
- விஷம் குடித்து இளைஞர் தற்கொலை
- ஹௌரா இடைத்தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி
- பவர்ஸ்டார் சீனிவாசனை கைது செய்த தில்லி போலீஸார்
- 10ம் வகுப்பு சிறப்புத் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
- மருத்துவ படிப்பிற்கான ரேண்டம் எண் நாளை மறுநாள் வெளியீடு
- 60 அடி உயர மின் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை
- சிபிசிஐடி அலுவலகத்தில் விக்ரம் மனைவி ஆஜர்
- ராஜ்நாத் சிங்குடன் குஜராத் முதல்வர் சந்திப்பு
- ஸ்ரீபெரும்புதூரில் வீட்டின் முன்புறம் நிறுத்திவைத்திருந்த கார் திருட்டு
- நடிகை ஜியா கானின் இறுதிச் சடங்குகள் நிறைவு
- கேப்டன் டீவி மீது அவதூறு வழக்கு
- சூடானில் சாலை விபத்து : 38 பேர் பலி
- புதுக்கோட்டையில் பாகிஸ்தானில் அச்சடித்த இந்திய ரூபாய் நோட்டுகள் புழக்கம்: பாஜக மாநிலத்தலைவர் தகவல்
- திருப்பதி : செயற்கைக்கோள் உதவியுடன் 3வது பாதை அமைக்க திட்டம்
- பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரிப் பதவியேற்பு
- திண்டுக்கல் அருகே பி.எஸ்.என்.எல் அதிகாரி வீட்டில் 10 பவுன் நகை கொள்ளை
- உலகளவில் 50% உணவு வீணாகிறது : பிரிட்டன் கவலை
- இரு சக்கர வாகனங்கள் மோதல்: தந்தை, மகன் உள்பட மூவர் காயம்
- அந்த நாளில் இன்று: 5 ஜுன் 94: * பிரிதிவி ஏவுகணை சரியான இலக்கை தாக்கியது
- ரியல் எஸ்டேட் மசோதா ஒப்புதல் : பிராப்பர்ட்டி நிறுவனப் பங்குகள் வீழ்ச்சி
| திருத்தப்பட்ட வரைவு உத்தரவில் பல்வேறு குறைபாடுகள் Posted: 05 Jun 2013 01:21 PM PDT என்.சி.டி.சி. தொடர்பான திருத்தப்பட்ட வரைவு உத்தரவில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக பிகார் முதல்வர் நிதீஷ்குமார் தெரிவித்துள்ளார். |
| பெங்களூரில் 6 மாதங்களாக சங்கிலியால் கட்டி சிறை வைத்திருந்த 90 வயது முதியவர் மீட்பு Posted: 05 Jun 2013 01:21 PM PDT கட்டட மேல்தளத்தில் 6 மாதங்களாக சங்கிலியால் கட்டிப்போட்டு சிறை வைக்கப்பட்டிருந்த முதியவரை போலீஸார் புதன்கிழமை மீட்டனர். |
| ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் Posted: 05 Jun 2013 01:20 PM PDT ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை உடனே திரும்பப் பெற வேண்டும் என காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். |
| நக்சல்கள் ஆதிக்கம் நிறைந்த மாநிலங்களுக்கு கூடுதல் நிதி Posted: 05 Jun 2013 01:20 PM PDT நக்சல் ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். |
| அரசியல் நோக்கத்தில் பயன்படுத்த வாய்ப்பு Posted: 05 Jun 2013 01:19 PM PDT என்சிடிசியை அரசியல் நோக்கத்தில் தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது என குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார். |
| Posted: 05 Jun 2013 01:18 PM PDT பெரும்பாலான கிராமவாசிகள் இன்னும் சொந்த கிராமங்களிலேயே தங்கி வாழ்கின்றனர். நகர்ப்புற சாலையோரங்களில் வேர்விட விருப்பமில்லாமல் சொந்த கிராமத்திலேயே கிடந்து உயிர்விட முடிவு செய்கின்ற விவசாயிகளின் எண்ணிக்கை கணிசமான |
| Posted: 05 Jun 2013 01:18 PM PDT தேசிய பயங்கரவாத தடுப்பு மையத்துக்கு (என்.சி.டி.சி.) வரம்பற்ற அதிகாரம் வழங்கக் கூடாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கருத்துத் தெரிவித்துள்ளார். |
| என்.சி.டி.சி. அமைக்க ஹரியாணா முதல்வர் ஆதரவு Posted: 05 Jun 2013 01:17 PM PDT தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் (என்சிடிசி) அமைப்பதை ஹரியாணா முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா வரவேற்றுள்ளார். |
| சீக்கிய பயங்கரவாதத்துக்கு புத்துயிரூட்ட பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ முயற்சி Posted: 05 Jun 2013 01:17 PM PDT நாட்டில் சீக்கிய பயங்கரவாதத்துக்கு மீண்டும் புத்துயிரூட்ட பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு முயற்சிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே குற்றம் சாட்டியுள்ளார். |
| என்.சி.டி.சி விதிமுறைகள் குறித்து மேலும் ஆராய வேண்டும் Posted: 05 Jun 2013 01:16 PM PDT என்.சி.டி.சி விதிமுறைகள் குறித்து மேலும் ஆராய வேண்டியுள்ளது என மகாராஷ்டிர முதல்வர் பிருதிவிராஜ் சவாண் கூறியுள்ளார். |
| கலப்புப் பொருளாதாரமா? கலப்படமா? Posted: 05 Jun 2013 01:15 PM PDT ""மணப்பாறை மாடு கட்டி, மாயவரம் ஏரு பூட்டி, வயக்காட்டை உழுதுபோடு செல்லக்கண்ணு, பசும் தழையைப் போட்டு |
| பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Posted: 05 Jun 2013 01:14 PM PDT பெற்றோர் தங்களது குழந்தைகள் ஆங்கில வழிக் கல்வி பயிலவே விரும்புகின்றனர். அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி இல்லை. |
| பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் பதவியேற்றார் Posted: 05 Jun 2013 12:04 PM PDT பாகிஸ்தான் பிரதமராக பி.எம்.எல்.-என் கட்சித் தலைவர் நவாஸ் ஷெரீப் (63) மூன்றாவது முறையாக புதன்கிழமை பதவியேற்றார். |
| மாகாண அதிகாரங்களைப் பறிக்க இலங்கை அரசு நடவடிக்கை Posted: 05 Jun 2013 12:01 PM PDT இந்தியாவின் ஆட்சேபத்தை மீறி, மாகாண நிர்வாகக் கவுன்சில்களின் அதிகாரங்களைப் பறிக்கும் தனது திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. |
| சிரியாவில் ரசாயன ஆயுதத் தாக்குதல்: பிரிட்டன் புகார் Posted: 05 Jun 2013 11:59 AM PDT சிரியாவில் சரின் வாயு உள்ளிட்ட ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தி இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது என பிரிட்டன் புகார் கூறியுள்ளது. |
| பாதுகாப்பு உறவை பலப்படுத்த இந்தியா-ஆஸ்திரேலியா முடிவு Posted: 05 Jun 2013 11:57 AM PDT ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் சீனா போர் பதற்றத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் இருதரப்பு பாதுகாப்பு உறவை பலப்படுத்துவது என இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் முடிவு செய்துள்ளன. |
| வெண்டை சாகுபடியில் உயர் தொழில்நுட்பங்கள்! Posted: 05 Jun 2013 11:55 AM PDT வாசுதேவநல்லூர் மற்றும் சங்கரன்கோவில் வட்டார விவசாயிகள் வெண்டை சாகுபடியில் உயர் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் நிறைந்த லாபம் பெறலாம். |
| பந்தல் கொடி: காய்கறிகள் சாகுபடி Posted: 05 Jun 2013 11:53 AM PDT பந்தல் கொடிக் காய்கறிகள் சாகுபடி முறைகள் குறித்து சேரன்மகாதேவி தோட்டக்கலை உதவி இயக்குநர் தி.சு. பாலசுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். |
| பிரெஞ்சு ஓபன்: அரையிறுதியில் ஷரபோவா, அசரென்கா Posted: 05 Jun 2013 11:17 AM PDT பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் பெலாரஸின் விக்டோரியா அசரென்காவை சந்கிக்கிறார் நடப்பு சாம்பியனான ரஷியாவின் மரியா ஷரபோவா. |
| தாய்லாந்து ஓபன்: 2-வது சுற்றில் சாய்னா Posted: 05 Jun 2013 11:16 AM PDT தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் சாய்னா நெவால் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். |
| தடகளம்:தமிழக வீரர் பிரேம் குமார் சாதனை Posted: 05 Jun 2013 11:15 AM PDT சென்னையில் நடைபெற்று வரும் மாநிலங்களுக்கு இடையிலான சீனியர் தடகளப் போட்டியின் நீளம் தாண்டுதலில் தமிழக வீரர் பிரேம் குமார் 8 மீ. தூரம் தாண்டி புதிய சாதனை படைத்துள்ளார். |
| ஸ்பாட் ஃபிக்ஸிங்: ஷில்பா ஷெட்டி கணவரிடம் போலீஸார் விசாரணை Posted: 05 Jun 2013 11:14 AM PDT ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் தொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளரும், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ் குந்த்ராவிடம் தில்லி போலீஸார் புதன்கிழமை பல மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். |
| சாம்பியன்ஸ் டிராபி இன்று தொடக்கம் Posted: 05 Jun 2013 11:11 AM PDT மினி உலகக் கோப்பை என்றழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வியாழக்கிழமை தொடங்குகிறது. |
| மன்னார்குடி - கோவை இடையே செம்மொழி விரைவு ரயில் Posted: 05 Jun 2013 11:06 AM PDT திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி - கோவை இடையே செம்மொழி விரைவு ரயில் இம்மாதம் 11-ஆம் தேதி முதல் இரு வழித்தடங்களிலும் நாள்தோறும் இயக்கப்படவுள்ளது. |
| திருமலை வரலாற்றைச் சித்தரிக்கும் புகைப்பட கண்காட்சி அமைக்க முடிவு Posted: 05 Jun 2013 11:06 AM PDT திருமலையின் வரலாற்றை சித்தரிக்கும் வண்ணம் புகைப்பட கண்காட்சியை அமைக்க முடிவு செய்துள்ளதாக தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜு தெரிவித்தார். |
| காயிதே மில்லத் பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை Posted: 05 Jun 2013 11:04 AM PDT இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவனத் தலைவர் காயிதே மில்லத்தின் 118-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். |
| அந்தரத்தில் நின்ற பழனி மலைக் கோயில் ரோப் கார்கள் Posted: 05 Jun 2013 11:03 AM PDT பழனி மலைக் கோயிலுக்கு பக்தர்கள் செல்லும் ரோப் கார் புதன்கிழமை காலை இயந்திரக் கோளாறு காரணமாக திடீரென பாதி வழியிலேயே நின்றதை அடுத்து, அவற்றில் பயணித்த 24 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். |
| அந்த நாளில் இன்று: 6 ஜூன் 94: * சேஷனை சந்திக்க ஜெயலலிதா மறுப்பு Posted: 05 Jun 2013 09:01 AM PDT அந்த நாளில் இன்று: 6 ஜூன் 94: * சேஷனை சந்திக்க ஜெயலலிதா மறுப்பு |
| Posted: 05 Jun 2013 08:52 AM PDT கைரேகை ஜோஸ்யம் பாக்கிறவங்களுக்காக! |
| Posted: 05 Jun 2013 08:51 AM PDT அரை நூற்றாண்டு ஆதிக்கத்தில் தமிழையும் இப்படி வெளிப்படுத்த முடியும்னு காட்டிட்டாங்களே! அடச்சே...! இப்படில்லாம் தமிழைக் கத்துக்காதீங்க... போங்க .... போங்க! |
| தமிழகத்தின் சில இடங்களில் நாளை மழை வாய்ப்பு Posted: 05 Jun 2013 08:08 AM PDT தென்மேற்கு பருவ மழை இந்த ஆண்டு ஜூன் 1-ம் தேதியன்று கேரளத்தில் தொடங்கியது. இதனால் கடந்த சில நாள்களாக கேரளம், கர்நாடகத்தில் பலத்த மழை பெய்து வருகிறது.கேரளத்தின் உபரி மழை தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் பெய்து வருகிறது. இதைத் தவிர மேலடுக்கில் ஏற்பட்டுள்ள காற்று |
| போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டல் விடுத்தவர் கைது Posted: 05 Jun 2013 08:05 AM PDT ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கங்காகுளம், வ.உ.சி. தொடக்கப் பள்ளியில் அரசின் விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டது. அப்போது அங்கு வந்த ஏ.துலுக்கன்குளத்தைச் சேர்ந்த ரா.சங்கரநாராயணன் (36) என்பவர், |
| வங்கியில் வேலை வாங்கித் தருவதாக ரூ.2 லட்சம் மோசடி: தி.மு.க. பிரமுகர் மீது வழக்கு Posted: 05 Jun 2013 08:03 AM PDT ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நெடுங்குளம், மாரியம்மன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் சஞ்சீவி நாயக்கர் மகன் சுந்தர்ராஜ் (28). இவரிடம் தி.மு.க. பிரமுகரான் கூமாப்பட்டி, இமானுவேல் தெருவைச் சேர்ந்த ஜான் |
| ஸ்ரீவில்லிபுத்தூரில் சதையற்ற ஆண் சடலம்: போலீஸ் விசாரணை Posted: 05 Jun 2013 08:01 AM PDT ஸ்ரீவில்லிபுத்தூர், மடவார்வளாகத்தில் நகராட்சி ஊழியர்களுக்கான பயன்படுத்தப்படாத பழைய குடியிருப்பு உள்ளது. இதில் ஒரு எலும்புக் கூடு கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்துவிற்கு தெரியவந்தது. |
| ஏழுமலையான் தரிசனம்: 17 மணி நேரம் காத்திருப்பு Posted: 05 Jun 2013 07:33 AM PDT பள்ளி, கல்லூரி விடுமுறைக்கு பின் திருமலைக்கு பக்தர்கள் அதிக அளவில் வந்தனர். தற்போது பள்ளி கல்லூரி தேர்வு முடிவுகள் வெளி வந்த பின்னும் பக்தர்கள் இன்னும் அதிக அளவில் வர துவங்கி உள்ளனர்.கடந்த ஒரு |
| 10-ஆம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு: ஆன்-லைனில் பதிவு செய்ய முடியாமல் மாணவர்கள் பரிதவிப்பு Posted: 05 Jun 2013 07:25 AM PDT 10-ம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சிப் பெறாத மாணவர்களுக்கான உடனடி சிறப்புத் துணைத் தேர்வு ஜூன் 24 முதல் ஜூலை 1 வரை நடைபெறும் என்றும், இத்தேர்வுக்கு ஜூன் 3 முதல் 5 வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு அறிவித்தது.இதையடுத்து திருக்கோவிலூர், சங்கராபுரம் பகுதிகளில் 3,4 |
| மதுரை சிறையில் கஞ்சா, செல்போன் பறிமுதல் Posted: 05 Jun 2013 07:18 AM PDT மதுரை மத்திய சிறையில் கடந்த சில மாதங்களாகவே கைதிகளிடம் செல்போன்கள் மற்றும் கஞ்சா புழங்குவதாக புகார் எழுந்தது. மேலும், சிறைக்கு வெளியிலிருந்தும் கஞ்சா, செல்போன்கள் அடங்கிய பொட்டலங்களும் |
| தனியார் மருத்துவமனை ஊழியர் சாலை விபத்தில் சாவு Posted: 05 Jun 2013 07:07 AM PDT காஞ்சிபுரம் சாத்தான்குட்டை தெருவைச் சேர்ந்தவர் மோகன் (35). இவர் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிவந்தார். புதன்கிழமை மோட்டார் சைக்கிள் வாகனத்தில் அவர் பணிக்குச் சென்றார். காஞ்சிபுரம் ஏனாத்தூர் பகுதியில் |
| நக்சல்களால் நாட்டுக்கு மிகவும் மோசமான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது: மன்மோகன் சிங் Posted: 05 Jun 2013 06:49 AM PDT கட்சி வேறுபாடு இன்றி நக்சல்களின் அச்சுறுத்தலை ஒற்றுமையுடன் எதிர்கொள்ள அனைத்து மாநில முதல்வர்களுக்கும் பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்தார்.உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான மாநில |
| விருதுநகர் பகுதி வட்டார கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா பறிமுதல் Posted: 05 Jun 2013 06:46 AM PDT தமிழகத்தில் கடந்த மாதம் 23-ம் தேதி முதல் குட்கா மற்றும் பான்மசாலா ஆகிய புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு ஆணையரின் உத்தரவின் பேரில், மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தலைமையில், மாவட்ட |
| மெரீனா கடலில் மூழ்கிய மாணவர் உடல் காளாஞ்சி கடற்கரையில் ஒதுங்கியது Posted: 05 Jun 2013 06:26 AM PDT சென்னை மாதவரத்தைச் சேர்ந்தவர் மோகன்பாபு மகன் சசிக்குமார்(14). 9-ம் வகுப்பு மாணவரான அவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து ஜூன்-1-ஆம் தேதி மெரீனா கடற்கரையில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது அவர் |
| சாம்பியன்ஸ் டிராபி நாளை தொடக்கம்: முதல் ஆட்டத்தில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதல் Posted: 05 Jun 2013 06:24 AM PDT சர்வதேச தரவரிசையில் முதல் 8 இடங்களில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, இலங்கை, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய 8 அணிகள் இதில் |
| ஐம்பொன் சிலை கடத்தல்: வாலிபர் சிக்கினார் Posted: 05 Jun 2013 06:11 AM PDT மன்னார்குடியில் இருந்து சென்னைக்கு புதுச்சேரி வழியாக ஐம்பொன் சிலையை கடத்திச் சென்ற வாலிபரை விழுப்புரம் மாவட்ட எல்லையில் போலீஸார் கைது செய்தனர். இச் சிலை கடத்தில் சம்பவத்தின் பின்னணியில் |
| புகையிலை மற்றும் நிக்கோடின் கலந்த பொருள்கள் விற்றால் கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை Posted: 05 Jun 2013 06:09 AM PDT விழுப்புரம் மாவட்டத்தில் குட்கா, பான்மசாலா மற்றும் புகையிலை கலந்த உணவுப் பொருள்கள் தடை குறித்து அரசுத் துறை அலுவலர்கள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக் |
| இணைய தளங்களையும் கண்காணிக்க நடவடிக்கை: ஆந்திர முதல்வர் வலியுறுத்தல் Posted: 05 Jun 2013 06:04 AM PDT நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் இணையதளங்களையும் கண்காணிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி கூறியுள்ளார்.புது தில்லியில் நடைபெற்ற உள்நாட்டு |
| ஈரோட்டில் ஜூன் 14-ல் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்: ஞானதேசிகன், இளங்கோவன் பங்கேற்பு Posted: 05 Jun 2013 05:58 AM PDT எதிர்வரும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. மக்களவைத் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகள், |
| ஆக்கிரமிப்பு அகற்றம்: தாய், மகள் தற்கொலை முயற்சி Posted: 05 Jun 2013 05:55 AM PDT சென்னை நெற்குன்றம் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாய், மகள் மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயன்றது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி |
| தகுதி அடிப்படையில் முதுகலை மருத்துவப்படிப்பிற்கான அனுமதி சேர்க்கை: ஊழல் எதிர்ப்பு இயக்கம் பாராட்டு Posted: 05 Jun 2013 05:48 AM PDT அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தகுதி அடிப்படையில் முதுகலை மருத்துவப் படிப்பிற்கான மாணவர் அனுமதி சேர்க்கை செய்த பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனாவிற்கு ஊழல் எதிப்பு இயக்கம் பாராட்டு |
| டிடிஎஸ் தொகையை செலுத்த தாமதித்தால் ரூ.200 முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம்: வருமான வரித் துறை அறிவிப்பு Posted: 05 Jun 2013 05:46 AM PDT ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்த வரித் தொகையை (டிடிஎஸ்) உரிய காலத்துக்குள் செலுத்தாவிட்டால் ரூ.200 முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்படும் என வருமான வரித் துறை கூறியுள்ளது.இந்த புதிய |
| எஸ்ஐக்கு கொலை மிரட்டல் விடுத்த கைதி மீது வழக்கு Posted: 05 Jun 2013 05:44 AM PDT கடலூர் வண்ணாரப்பாளையத்தை சேர்ந்தவர் காமராஜ் (50). இவர் மீது கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. இதில் கடத்தல் வழக்கு தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடலூர் |
| 500 கிலோ செம்மரக் கட்டைகள் பறிமுதல் Posted: 05 Jun 2013 05:42 AM PDT சோழவரம் ஜி.என்.டி சாலை செங்காளம்மன் கோயில் அருகில் சோழவரம் போலீஸôர் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த காரை மடக்கி சோதனை செய்ததில் ஆந்திர மாநிலம் |
| தனியார் வங்கி மேலாளர் வீட்டில் நகை பணம் திருட்டு Posted: 05 Jun 2013 05:29 AM PDT தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள கீழபுதுக்குடி கஸ்பா தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ஜஸ்டின் ஜேக்கப்(57). இவர் முள்ளக்காட்டில் உள்ள தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் மேலாளராக உள்ளார்.இவர் |
| சிதம்பரத்தில் பள்ளி கல்லூரி வாகனங்கள் ஆய்வு! Posted: 05 Jun 2013 05:27 AM PDT சிதம்பரம் பகுதியில் மொத்தம் 41 பள்ளிகளில் வேன் மற்றும் பஸ் உள்ளிட்ட 118 வாகனங்கள் உள்ளன. மேற்கண்ட வாகனங்களை சிதம்பரம் ஆக்ஸ்போர்டு பள்ளி வளாகத்தில் வட்டார போக்குவரத்துறை மோட்டார் |
| ஹோம் பிரக்னன்ஸி டெஸ்ட் பயன்படுத்தும் விதம் Posted: 05 Jun 2013 05:26 AM PDT பெண்கள் கருவுற்றிருப்பதை வீட்டிலேயே சோதித்துக் கொள்ள வந்துள்ள கருவிதான் ஹோம் பிரக்னன்ஸி டெஸ்ட் என்பதாகும். |
| Posted: 05 Jun 2013 05:19 AM PDT இந்து மதத்தை ஒரு புதிய கோணத்தில் அளிக்க யாரும் கிடையாதா என்று சென்னை இளைஞர்கள் ஏங்கித் தவித்த போது ஒரு புதிய ஒளியாகத் தோன்றினார் சுவாமிஜி. |
| ராமேஸ்வரம் மீனவர்கள் 26 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு Posted: 05 Jun 2013 04:59 AM PDT ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 26 பேர் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அவர்கள் இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
| மகளை காணவில்லை என தந்தை போலீஸில் புகார்! Posted: 05 Jun 2013 04:52 AM PDT சிதம்பரம் அருகே உள்ள கண்ணங்குடி கிராமத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி மகள் ரேவதி (17). சிதம்பரத்தில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்டூ படித்து வரும் இவர் கடந்த ஜூன் 2-ம் தேதி வீட்டிலிருந்து |
| சிதம்பரம் அருகே மனநிலை சரியில்லாதவர் தற்கொலை! Posted: 05 Jun 2013 04:51 AM PDT சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை ரங்கப்பிள்ளை மண்டபத்தைச் சேர்ந்த பிரபாகரன் (38). ஓராண்டாக மனநிலை சரியில்லாமல் இருந்த இவர் நேற்று(செவ்வாய்க்கிழமை) குட்டியாண்டவர் கோயில் எதிரே உள்ள |
| டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: அறிவியல் பகுதிக்கான வினா - விடைகள் Posted: 05 Jun 2013 04:43 AM PDT அகாரிகஸ் பெற்றுள்ள உணவூட்டம் உடையது - பிளாஸ்மோடியம் |
| Posted: 05 Jun 2013 04:34 AM PDT அரசியல் கட்சிகள் தகவல் அறியும் உரிமை சட்ட வரம்புக்குள் வரும் என்ற மத்திய தகவல் ஆணையத்தின் உத்திரவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமல்ல, இந்திய ஜனநாயக அமைப்பை நெறிபடுத்துவதாகும், |
| விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பாசிரியர்களுக்கான நேர்முகத் தேர்வு வருகிற 8-ம் தேதி நடைபெறுகிறது Posted: 05 Jun 2013 04:29 AM PDT விருதுநகர் மாவட்டத்தி்ல் சிறப்பாசிரியர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு வருகிற 8-ம் தேதி தங்கம்மாள்-பெரியசாமி நாடார் நகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற இருப்பதாக |
| ஈரோட்டில் காணத் தகுந்த இடங்கள் Posted: 05 Jun 2013 04:29 AM PDT ஈரோட்டில் உள்ள அணைகள் மற்றும் சில சிறப்பான கோயில்களைப் பற்றி முந்தைய கட்டுரையில் பார்த்தோம். |
| Posted: 05 Jun 2013 04:28 AM PDT தொழில் சிறந்து விளங்க.... |
| Posted: 05 Jun 2013 04:28 AM PDT தலைவரைத் தாங்கிய பழக்கம்! தொண்டரையும் தாங்கிச் செல்வோம் என்கிறார்களோ? |
| டிரைவரை தாக்கி காரை கடத்திய 5 பேர் கைது Posted: 05 Jun 2013 04:23 AM PDT காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே சிறுதாமூர் பட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். கடந்த மே 29-ம் தேதி வேளச்சேரியில் இருந்து பாண்டிச்சேரிக்கு செல்ல கார் |
| முதல்வர்கள் மாநாடு: நிதீஷை தவிர்த்த மோடி Posted: 05 Jun 2013 04:21 AM PDT பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் முக்கியக் கூட்டணிக் கட்சியாக உள்ளது. பிகாரில் பாஜக ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சி செய்து வருகிறது.எதிர்வரும் |
| தரமற்ற மருந்துகள் தயாரிப்பதாக ரான்பாக்சி மீது வழக்கு Posted: 05 Jun 2013 04:17 AM PDT ரான்பாக்சிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அந்த மனுவில் ரான்பாக்சி நிறுவனம் தரம் குறைவான பொருட்களைக் கொண்டு மருந்துகள் தயாரிக்கிறது. எனவே |
| பலத்த பாதுகாப்புடன் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் Posted: 05 Jun 2013 04:10 AM PDT விருதுநகர்-அழகாபுரி-வத்திராயிருப்பு நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி மற்றும் மழைக்காலங்களில் ஓரத்தில் ஒதுங்க முடியாத நிலையில் களிமண் தரையாக இருந்தது. இதைக் கருத்தில் |
| பாராளுமன்றத் தேர்தலில் பாஜக மகத்தான வெற்றி பெறும்: ராஜ்நாத் சிங் Posted: 05 Jun 2013 04:05 AM PDT குஜராத்தில் 2 மக்களவைத் தொகுதி மற்றும் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.இந்நிலையில் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கை குஜராத் முதலமைச்சர் நரேந்திர |
| ரயில் என்ஜின் டிரைவர்களுக்கு 6 மணி நேர வேலையை அமல்படுத்த வலியுறுத்தல் Posted: 05 Jun 2013 03:56 AM PDT ரயில் விபத்துக்களை குறைக்க ரயில் என்ஜின் டிரைவர்களுக்கு 6 மணி நேர வேலையை அமல்படுத்த வேண்டும் என அகில இந்திய ரயில் என்ஜின் டிரைவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதனை வலியுறுத்தி |
| மத்தியப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சிறுவன் நக்சலைட்? Posted: 05 Jun 2013 03:48 AM PDT மத்தியப் பிரதேசம், பாலாகாட் மாவட்டத்தில் நக்சலைட் என்று சந்தேகிக்கப்பட்ட 17 வயது சிறுவன் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளான். கைது செயய்ப்பட்ட சிறுவன், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவன் |
| Posted: 05 Jun 2013 03:36 AM PDT அரளிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவராக இருந்து வருபவர் அதிமுகவைச் சேர்ந்த நேரு. இவருக்கும் சங்க செயலாளர் ராமச்சந்திரனுக்கும் சங்க புதிய கட்டிடம் கட்டுவது தொடர்பாக |
| என்.சி.டி.சி விதிமுறைகள் குறித்து மேலும் ஆராய வேண்டும்: மகாராஷ்டிர முதல்வர் Posted: 05 Jun 2013 03:35 AM PDT மாநிலங்களில் பயங்கரவதாத்துக்கு எதிராக என்.சி.டி.சி செயல்படுவது தொடர்பான அம்சங்கள் குறித்து விரிவாக ஆராய வேண்டும். இதுதொடர்பான வரைவு ஆணையில் உள்ள அம்சங்கள் குறித்தும், அவற்றின் |
| Posted: 05 Jun 2013 03:30 AM PDT பிரான்மலை கடைவீதியில் டாஸ்மாக் கடை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதனை மாற்றக் கோரி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கிராமத்தின் சார்பில் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் |
| உயர்வான நிலையில் நிறைவு பெற்றது சென்செக்ஸ் Posted: 05 Jun 2013 03:27 AM PDT தொடர்ந்து சரிவான நிலையில் இருந்த பங்கு வர்த்தகம் இன்று உயர்வான நிலையில் நிறைவு பெற்றது. |
| ஹோட்டலில் பார்சல் கட்டுவதில் தாமதம்- ஒருவருக்கு கத்திக்குத்து Posted: 05 Jun 2013 03:20 AM PDT கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபம் முல்லைநகரைச் சேர்ந்தவர் ராஜ்முகமது. மகன் உசேன்முகமது(27). இவர் நாச்சியார்கோயில் காவல் சரகத்தில் ஒரு கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 10 தினங்களுக்கு |
| விருதுநகர் அருகே நடைபெற இருந்த இளம்பெண் திருமணம் நிறுத்தம்: அதிகாரிகள் நடவடிக்கை Posted: 05 Jun 2013 03:17 AM PDT விருதுநகர் அருகே இ.குமாரலிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த வீரவேல்பாண்டியன்(23). இவர் தற்போது விருதுநகர் அல்லம்பட்டியில் கோழி இறைச்சிக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவருக்கும் சாத்தூர் |
| கோவையில் நகைக் கடை உரிமையாளர் மீது வியாபாரிகள் புகார் Posted: 05 Jun 2013 03:12 AM PDT கோவையில் ரூ.15 கோடி மதிப்புள்ள நகை மற்றும் பணத்துடன் நகைக்கடை உரிமையாளர் தலைமறைவாகிவிட்டதாக நகை வியாபாரிகள் புகார் அளித்துள்ளனர். |
| Posted: 05 Jun 2013 03:12 AM PDT தற்போது இன்டர்நெட் பயன்பாடு என்பது மிகவும் அரிதாகி விட்ட விஷயமாகும். இன்டர்நெட் பயன்படுத்துவர் சிலர் கணினி சார்ந்த பொதுவான தகவலை இன்னுமும் தெரியாமல் தான் உள்ளனர். |
| தஞ்சையில் விஷவாயுவால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அளிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் Posted: 05 Jun 2013 03:05 AM PDT தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கும்பகோணம் காந்தி பூங்கா எதிரே இன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், தஞ்சை நகராட்சி நிர்வாகத்திற்குட்பட்ட பாதாள சாக்கடையில் பராமரிப்பு பணிகள் |
| Posted: 05 Jun 2013 03:02 AM PDT பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடி வினோபாஜி தெருவைச் சேர்ந்த காலஞ்சென்ற பி.சி.முருகன் மகன் ஜீவானந்தம் (23). கூலித்தொழிலாளி. இவர் நீண்ட நாட்களாக இடுப்பு வலி உள்ளிட்ட உடல்நலக் குறைவால் |
| ஹௌரா இடைத்தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி Posted: 05 Jun 2013 03:00 AM PDT ஹௌரா தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளரை தோற்கடித்து திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் பிரசன் பானர்ஜி வெற்றி பெற்றுள்ளார். |
| பவர்ஸ்டார் சீனிவாசனை கைது செய்த தில்லி போலீஸார் Posted: 05 Jun 2013 02:58 AM PDT நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கடன் வாங்கி தருவதாக கூறி பலரிடம் பலகோடி பண மோசடி செய்தார். இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு கடந்த |
| 10ம் வகுப்பு சிறப்புத் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு Posted: 05 Jun 2013 02:51 AM PDT 10ம் வகுப்பு சிறப்புத் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. |
| மருத்துவ படிப்பிற்கான ரேண்டம் எண் நாளை மறுநாள் வெளியீடு Posted: 05 Jun 2013 02:43 AM PDT இந்த ஆண்டு சுமார் 3000 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு 28 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களது விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன. இதையடுத்து ரேண்டம் எண் நாளை மறுநாள் (7-ம் |
| 60 அடி உயர மின் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை Posted: 05 Jun 2013 02:32 AM PDT வெள்ளோடு அருகே பொம்மன் கோவில் என்ற இடத்தில் சுமார் 60 அடி உயர அழுத்த மின் கோபுரம் உள்ளது. அந்த கோபுரத்தில் ஒரு வாலிபர் வேகமாக ஏறி கோபுரத்தின் உச்சியில் உள்ள உயர் மின்சார கம்பியை |
| சிபிசிஐடி அலுவலகத்தில் விக்ரம் மனைவி ஆஜர் Posted: 05 Jun 2013 02:29 AM PDT சென்னையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில், ஹோட்டல் அதிபர் விக்ரம் அகர்வாலின் மனைவி வந்தனா இன்று நேரில் ஆஜரானார். |
| ராஜ்நாத் சிங்குடன் குஜராத் முதல்வர் சந்திப்பு Posted: 05 Jun 2013 02:26 AM PDT பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கை, அவரது இல்லத்தில் சந்தித்தார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. |
| ஸ்ரீபெரும்புதூரில் வீட்டின் முன்புறம் நிறுத்திவைத்திருந்த கார் திருட்டு Posted: 05 Jun 2013 02:26 AM PDT ஸ்ரீபெரும்புதூர் சின்னகடைதெரு பகுதியை சேர்ந்தவர் அகமது(40) ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் செவ்வாய்கிழமை இரவு தனக்கு சொந்தமான ஆம்னி வேனை தனது வீட்டீன் முன்புறம் |
| நடிகை ஜியா கானின் இறுதிச் சடங்குகள் நிறைவு Posted: 05 Jun 2013 02:21 AM PDT தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த ஹிந்தி நடிகை ஜியா கானின் இறுதிச் சடங்குகள் இன்று மும்பையில் நடந்து முடிந்தது. |
| கேப்டன் டீவி மீது அவதூறு வழக்கு Posted: 05 Jun 2013 02:18 AM PDT கேப்டன் டி.வி.யில் கடந்த 11.12.2012 அன்று மதியம் 1 மணி அளவில் ஒளிபரப்பான செய்தியில், ஆட்சிக்கு வருவதற்கு முன்பு போயஸ் கார்டனில் சிறு வீட்டில் வசித்த ஜெயலலிதா முதல்-அமைச்சர் ஆன பிறகு பக்கத்து |
| சூடானில் சாலை விபத்து : 38 பேர் பலி Posted: 05 Jun 2013 02:12 AM PDT சூடானில் பேருந்து, டிரக்குடன் மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணம் செய்த 38 பேர் பலியானார்கள். |
| புதுக்கோட்டையில் பாகிஸ்தானில் அச்சடித்த இந்திய ரூபாய் நோட்டுகள் புழக்கம்: பாஜக மாநிலத்தலைவர் தகவல் Posted: 05 Jun 2013 02:05 AM PDT புதுக்கோட்டையில் பாகிஸ்தானில் அச்சடித்த இந்திய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதாக வெளியாகி உள்ள தகவலை மத்திய, மாநில அரசுகள் தீவிரமான ஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் |
| திருப்பதி : செயற்கைக்கோள் உதவியுடன் 3வது பாதை அமைக்க திட்டம் Posted: 05 Jun 2013 02:02 AM PDT திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செயற்கைக் கோள் உதவியுடன் 3வது பாதை அமைக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. |
| பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரிப் பதவியேற்பு Posted: 05 Jun 2013 02:01 AM PDT பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக நவாஸ் ஷெரிப் இன்று பதவியேற்றுக் கொண்டார். |
| திண்டுக்கல் அருகே பி.எஸ்.என்.எல் அதிகாரி வீட்டில் 10 பவுன் நகை கொள்ளை Posted: 05 Jun 2013 01:57 AM PDT திண்டுக்கல் அருகே உள்ள பாலமரத்துபட்டி அண்ணாநகரை சேர்ந்தவர் ராஜன்(50). இவர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது மனைவி மற்றும் மகனை ஊருக்கு |
| உலகளவில் 50% உணவு வீணாகிறது : பிரிட்டன் கவலை Posted: 05 Jun 2013 01:51 AM PDT உலகில் உற்பத்தியாகும் உணவுப் பொருட்களில் 50% வீணாக்கப்படுகிறது என்கிறது பிரிட்டன். |
| இரு சக்கர வாகனங்கள் மோதல்: தந்தை, மகன் உள்பட மூவர் காயம் Posted: 05 Jun 2013 01:49 AM PDT பேரையூர் காவல் நிலையம் சாமி பட்டியை சேர்ந்தவர் கண்ணுச்சாமி மகன் குமாரசாமி(30). முதுகுளத்தூர் அருகே இளஞ்செம்பூர் காவல் நிலைய சரகம் கூவர் கூட்டத்தை சேர்ந்தவர் வில்வநாதன் மகன் விஸ்வநாதன் |
| அந்த நாளில் இன்று: 5 ஜுன் 94: * பிரிதிவி ஏவுகணை சரியான இலக்கை தாக்கியது Posted: 05 Jun 2013 01:02 AM PDT அந்த நாளில் இன்று: 5 ஜுன் 94: * பிரிதிவி ஏவுகணை சரியான இலக்கை தாக்கியது |
| ரியல் எஸ்டேட் மசோதா ஒப்புதல் : பிராப்பர்ட்டி நிறுவனப் பங்குகள் வீழ்ச்சி Posted: 05 Jun 2013 01:01 AM PDT ரியல் எஸ்டேட் தொழிலை ஒழுங்கு படுத்தும் மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை அடுத்து பிராப்பர்ட்டி நிறுவனப் பங்குகளின் விலை வீழ்ச்சியை அடைந்துள்ளது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |