Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- நாகர்கோவிலில் நூல் வெளியீட்டு விழா
- திற்பரப்பு தேவசம் உயர்நிலைப் பள்ளி 100 சத தேர்ச்சி
- ஈரான் சிறையில் வாடும் குமரி மீனவர்களை மீட்க ஆட்சியரிடம் வலியுறுத்தல்
- மழையில் சுவர் இடிந்து பலியான தொழிலாளியின் குடும்பத்துக்கு நிதியுதவி
- அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக பாஜகவினர் மீது வழக்கு
- மேல ஆசாரிப்பள்ளம் முத்தாரம்மன் கோவிலில் மண்டலாபிஷேகம்
- குலசேகரம் அருகே திருட்டு: இளைஞர் கைது
- அம்மா திட்ட சிறப்பு முகாம்கள்: ஆட்சியர் ஆய்வு
- இடலாக்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் கணினி, ஆவணங்கள் திருட்டு
- கால்பந்து விளையாட்டில் தகராறு: இளைஞர் அடித்துக் கொலை
- இரணியல் அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ1.50 லட்சம் நகை திருட்டு
- முதல்வரை அவதூறாகப் பேசியதாக வழக்கு:விஜயகாந்த் மீதான விசாரணை ஒத்திவைப்பு
- குமரி மாவட்டத்தில் முதற்கட்டமாக 51 தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி
- அதிமுக நிர்வாகி மீது தாக்குதல்: பாஜக பிரமுகர் மீது வழக்கு
- விதிமுறை மீறல்:6 கட்டடங்களுக்கு சீல்
- இலுப்பையூரணி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
- வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு
- தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இலவச பாடநூல்,நோட்டுகள், சீருடைகள் தயாராக உள்ளன என ஆட்சியர் ஆஷிஷ்குமார் அறிவித்துள்ளார்.
- கோவில்பட்டி அருகே விபத்து: பெண் சாவு
- நாசரேத்தில் திருமண்டில பெருமன்ற உறுப்பினர்களாக 6 பேர் வெற்றி
- ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகைகோவில்பட்டி
- 735 பேருக்கு இலவச மிக்ஸி
- ஜூன் 7-ல் மீனவர் குறைதீர் கூட்டம்
- துறைமுக ஊழியர் மர்மச் சாவு
- கூட்டுறவுச் சங்க துணைப் பதிவாளர் அலுவலகம் முற்றுகை
- கருணாநிதி பிறந்த நாள் விழா
- கோவில்பட்டி-குமாரபுரம் ரயில்வே கேட் நாளை முதல் மூடல்
- பரிவில்லிக்கோட்டையில் விவசாயிகள் முற்றுகை
- தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் சேர அழைப்பு
- பைக்கில் இருந்து தவறி விழுந்த விவசாயி சாவு
- ஆழ்வார்திருநகரியில் தெப்பக்குளத்தை மண்ணால் மூட எதிர்ப்பு அதிகரிப்பு
- கட்டடத் தொழிலாளி தற்கொலை
- கன்னியாகுமரி
- நடிகர் விஜய்யின் "தலைவா' திரைப்படப் பாடல் இணையதளத்தில் வெளியீடு
- தனியார் டி.வி. நிர்வாகிக்கு பிடியாணை; காடுவெட்டி குரு ஆஜராக உத்தரவு
- பள்ளி வாகனங்களுக்கு தகுதிச் சான்று பெற காலக் கெடு
- திருப்பத்தூர் அருகே கிராமத்தில் புகுந்த 6 யானைகள்!
- மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு
- ஜூன் 17-ல் திமுக தலைமை நிர்வாகக் குழுக் கூட்டம்
- மஸ்கட் விமானத்தில் இயந்திர கோளாறு: பயணிகள் தவிப்பு
- கார் மோதி சிறுவன் இறந்த வழக்கு: எம்பீ நிறுவனத்தில் போலீஸார் சோதனை
- பா.ம.க.வினர் 31 பேருக்கு ஜாமீன்
- முஸ்லிம் பெண்களின் விவாகரத்துக்கு சான்றிதழ் தர காஜிக்களுக்கு அதிகாரம் இல்லை
- ஆர்டிஐ வரம்பில் அரசியல் கட்சிகள்:காங்கிரஸ் எதிர்ப்பு
- சஞ்சய் பாவ்னா வீட்டில் சி.பி.சி.ஐ.டி. சோதனை
- பன்சாலிடம் சிபிஐ விசாரணை:6 மணி நேரம் நடைபெற்றது
- ஸ்ரீசாந்த், சாண்டிலா, அங்கித் சவாண் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு
- தகவல் உரிமை சட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகள்: உத்தரவை மதிக்க வலியுறுத்தல்
- தேசிய திறந்தவெளி பள்ளி பிளஸ் 2: 47.38 சதவீதம் பேர் தேர்ச்சி
- பன்சாலை கைது செய்ய வேண்டும்
- அஞ்ஜோலி எல மேனனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
- முதல்வரின் பார்லிமெண்டரி செகரட்டரியாக பர்லாத் சிங்
- பாகிஸ்தான் தூதரக அதிகாரியுடன் கைகலப்பு: பெண் உள்பட 2 பேர் கைது
- விதான் சபா முன்னாள் செயலர் எஸ்.கே. சர்மாவின் நூல் வெளியீடு
- தில்லி ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் பதிவாளரான பேராசிரியர் எஸ்.எம். சாஜித், அப்பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- ""கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை என்ற தகுதி தேவையா?'' என்ற கேள்விக்கு வாசகர்களிடம் இருந்து வந்த கடிதங்களில் சில
- பிரணாபுடன் காஷ்மீர் மாணவர்கள் சந்திப்பு
- நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட ஐக்கிய ஜனதா தளம் எதிர்ப்பு
- தாத்ரா வழக்கு: ரவி ரிஷி சிகிச்சைக்காக பிரிட்டன் செல்ல நீதிமன்றம் அனுமதி
- தனியார் நிறுவனங்களை தன்னிச்சையாக தகுதியிழப்பு பட்டியலில் சேர்க்கக்கூடாது
- உள்ளூர் நிறுவனத்தை ஈடுபடுத்த ஐ.ஓ.சி.யிடம் இலங்கை வற்புறுத்தல்
- புயல் எச்சரிக்கை கட்டுப்பாட்டு அறைகள்: ஆட்சியர் தகவல்
- குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினால் வழக்கு
- நிலப் பட்டாவுக்காக அலைக்கழிக்கப்படும் மூதாட்டி
- "சிறு விவசாயிகள் நிலங்களில் பண்ணைக் குட்டைகள்'
- வானூரில் தமிழக முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
- தொ.மு.ச. நிர்வாகி இடைநீக்கம்
- மின்வாரிய குறைதீர்வுக் கூட்டம்: 11 பேர் மனு
- கூட்டுறவு வங்கியில் கடன் வழங்கும் நிகழ்ச்சி
- மனவளக்கலை யோகா அறிமுக உரை
- அறிவுதான் பரம ஞானம் ஆகும்
- 1621 பேருக்கு முதியோர் உதவித்தொகை
- அண்ணாமலைப் பல்கலை.நுழைவுத் தேர்வு மையங்கள் விவரம்
- தேவையான கடிவாளம்!
- 583 ஒப்பந்தத் தொழிலாளர்கள் இன்கோ-சர்வ் பிரிவில் இணைப்பு
- அரசு பஸ் மோதி இளைஞர் சாவு
- தொ.மு.ச. நிர்வாகி இடைநீக்கம்
- பட்டுக் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு வீட்டுப் பத்திரம்
- கல்வி உபகரணங்கள், காலணிகள் இந்த ஆண்டாவது வழங்கப்படுமா?
- இளம்பெண் கொலை வழக்கு:போலீஸ் எஸ்.எஸ்.ஐ. சஸ்பெண்ட்
- வேலை உறுதித் திட்டப் பணிகள்
- எம்.பி.பி.எஸ்-ஸூக்கு எப்போது?
- பி.இ. விண்ணப்பதாரர்களுக்கான ரேண்டம் எண் இன்று வெளியீடு
- தீ விபத்து: 3 குடிசைகள் சேதம்
- 19 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்
- மின்கட்டண உயர்வைக் கண்டித்து போராட்டம்
- ஒரே நாளில் 60 டன் மத்தி மீன்கள் வரவு
- தமிழகத்தை திருப்திப்படுத்தும் விதத்தில் காவிரி விவகாரத்தில் ஆளுநர் உரை
- விற்பனைக் கூடத்தை கண்டித்து போராட்டம்
- மாணவர் காங்கிரஸ் மாநில கமிட்டி கூண்டோடு கலைப்பு
- 206 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை
- தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவது நிறுத்தம்
- புதிய குடிநீர் குழாய் பதிப்பு பணிகள் தொடக்கம்
- 583 ஒப்பந்தத் தொழிலாளர்கள்இன்கோ-சர்வ் பிரிவில் இணைப்பு
- அரசு பஸ் மோதி இளைஞர் சாவு
- 11-ல் மத்திய அரசு அலுவலகங்கள் முன் சிஐடியு போராட்டம்
- ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி: கிராமப்புற மக்களுக்கு மீண்டும் வாய்ப்பு
- சிதம்பரம் அரசு கலைக்கல்லூரிக்கு கூடுதல் பஸ் இயக்கக் கோரிக்கை
- மரக்காணம் கலவரம்: நீதி விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் பாமக மனு
- பொருளாதாரக் கணக்கெடுப்பு பணியில் 748 பேர்
| நாகர்கோவிலில் நூல் வெளியீட்டு விழா Posted: 04 Jun 2013 12:57 PM PDT நாகர்கோவிலில் கிறிஸ்தவ நீதிப்பேரவை சார்பில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. |
| திற்பரப்பு தேவசம் உயர்நிலைப் பள்ளி 100 சத தேர்ச்சி Posted: 04 Jun 2013 12:56 PM PDT திற்பரப்பு தேவசம் போர்டு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவர், மாணவிகளும் வெற்றி பெற்றுள்ளனர். |
| ஈரான் சிறையில் வாடும் குமரி மீனவர்களை மீட்க ஆட்சியரிடம் வலியுறுத்தல் Posted: 04 Jun 2013 12:56 PM PDT ஈரான் சிறையில் 6 மாதங்களாக வாடும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் உள்ளிட்ட 11 பேரை மீட்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மீனவ அமைப்புகள் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தின. |
| மழையில் சுவர் இடிந்து பலியான தொழிலாளியின் குடும்பத்துக்கு நிதியுதவி Posted: 04 Jun 2013 12:55 PM PDT குமரி மாவட்டத்தில் திங்கள்கிழமை பெய்த மழையில் சுவர் இடிந்து விழுந்ததில் பலியான தொழிலாளியின் குடும்பத்துக்கு இயற்கை இடர்பாடுகள் நிதியுதவியாக ரூ. 1.50 லட்சம் வழங்கப்பட்டது. |
| அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக பாஜகவினர் மீது வழக்கு Posted: 04 Jun 2013 12:54 PM PDT குமரி மாவட்டம், அருமனையில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக பாஜக நிர்வாகிகள் 10 பேர் மீது அருமனை போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிந்துள்ளனர். |
| மேல ஆசாரிப்பள்ளம் முத்தாரம்மன் கோவிலில் மண்டலாபிஷேகம் Posted: 04 Jun 2013 12:54 PM PDT நாகர்கோவில் மேல ஆசாரிப்பள்ளம் இந்து நாடார் சமுதாய அருள்மிகு முத்தாரம்மன் கோவில் மண்டலாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| குலசேகரம் அருகே திருட்டு: இளைஞர் கைது Posted: 04 Jun 2013 12:54 PM PDT குலசேகரம் அருகே தோட்டத்தில் புகுந்து திருடிய இளைஞரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். |
| அம்மா திட்ட சிறப்பு முகாம்கள்: ஆட்சியர் ஆய்வு Posted: 04 Jun 2013 12:53 PM PDT குமரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அம்மா திட்ட முகாம்களை மாவட்ட ஆட்சியர் எஸ் நாகராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். |
| இடலாக்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் கணினி, ஆவணங்கள் திருட்டு Posted: 04 Jun 2013 12:53 PM PDT : நாகர்கோவில் அருகே இடலாக்குடி சார்-பதிவாளர் அலுவலகத்தில் பூட்டை உடைத்து கணினி மற்றும் ஆவணங்களை திருடி சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| கால்பந்து விளையாட்டில் தகராறு: இளைஞர் அடித்துக் கொலை Posted: 04 Jun 2013 12:53 PM PDT கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே கால்பந்து விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். |
| இரணியல் அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ1.50 லட்சம் நகை திருட்டு Posted: 04 Jun 2013 12:53 PM PDT கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் அருகே வீட்டின் பின்புறக் கதவை உடைத்து ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி |
| முதல்வரை அவதூறாகப் பேசியதாக வழக்கு:விஜயகாந்த் மீதான விசாரணை ஒத்திவைப்பு Posted: 04 Jun 2013 12:52 PM PDT தமிழக முதல்வரை அவதூறாகப் பேசியதாக அரசு சார்பில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணையை நாகர்கோவில் நீதிமன்றம் ஜூலை 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. |
| குமரி மாவட்டத்தில் முதற்கட்டமாக 51 தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி Posted: 04 Jun 2013 12:52 PM PDT குமரி மாவட்டத்தில், முதற்கட்டமாக 51 தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி தொடங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் தெரிவித்துள்ளார். |
| அதிமுக நிர்வாகி மீது தாக்குதல்: பாஜக பிரமுகர் மீது வழக்கு Posted: 04 Jun 2013 12:52 PM PDT பேச்சிப்பாறையில் அதிமுக நிர்வாகியை தாக்கியதாக பாஜக நிர்வாகியை போலீஸார் தேடி வருகின்றனர். |
| விதிமுறை மீறல்:6 கட்டடங்களுக்கு சீல் Posted: 04 Jun 2013 12:51 PM PDT தூத்துக்குடியில் விதிமுறையை மீறியதாக 6 கட்டடங்களுக்கு உள்ளூர் திட்டக் குழும அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனர். |
| இலுப்பையூரணி ஊராட்சி அலுவலகம் முற்றுகை Posted: 04 Jun 2013 12:51 PM PDT அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி இலுப்பையூரணி ஊராட்சி அலுவலகத்தை அப்பகுதி பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். |
| வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு Posted: 04 Jun 2013 12:50 PM PDT திருச்செந்தூர் வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். |
| Posted: 04 Jun 2013 12:50 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இலவச பாடநூல்,நோட்டுகள், சீருடைகள் தயாராக உள்ளன என ஆட்சியர் ஆஷிஷ்குமார் அறிவித்துள்ளார். |
| கோவில்பட்டி அருகே விபத்து: பெண் சாவு Posted: 04 Jun 2013 12:49 PM PDT கோவில்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சம்பவ இடத்திலேயே பெண் இறந்தார். |
| நாசரேத்தில் திருமண்டில பெருமன்ற உறுப்பினர்களாக 6 பேர் வெற்றி Posted: 04 Jun 2013 12:49 PM PDT நாசரேத் சேகரத்தில் திருமண்டிலப் பெருமன்ற உறுப்பினர்களாக 6 பேர் வெற்றி பெற்றுள்ளனர். தூத்துக்குடி-நாசரேத் திருமண்டில முதல்கட்டத் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகைகோவில்பட்டி Posted: 04 Jun 2013 12:49 PM PDT குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை உடனடியாக செய்துதர வலியுறுத்தி வெங்கடாசலபுரம் பகுதி பொதுமக்கள் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை |
| Posted: 04 Jun 2013 12:48 PM PDT :இடைச்செவல் மற்றும் சத்திரப்பட்டி கிராமங்களில் 735 பேருக்கு, தமிழக அரசின் இலவச கிரைண்டர், மிக்ஸி, மின்விசிறிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. |
| ஜூன் 7-ல் மீனவர் குறைதீர் கூட்டம் Posted: 04 Jun 2013 12:48 PM PDT தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம், ஜூன் 7-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 04 Jun 2013 12:48 PM PDT தூத்துக்குடியில் துறைமுக ஊழியர் சந்தேகத்துக்கு இடமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
| கூட்டுறவுச் சங்க துணைப் பதிவாளர் அலுவலகம் முற்றுகை Posted: 04 Jun 2013 12:47 PM PDT கோவில்பட்டி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க நிர்வாகக் குழு தேர்தலுக்கான வாக்குப்பதிவை ஒத்தி வைத்ததையடுத்து, கூட்டுறவுச் சங்க துணைப் பதிவாளர் அலுவலகத்தை மதிமுக உள்ளிட்ட கட்சியினர் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டன |
| Posted: 04 Jun 2013 12:47 PM PDT திமுக தலைவர் கருணாநிதியின் 90-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, கோவில்பட்டி சண்முகா நகரில் கட்சிக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. |
| கோவில்பட்டி-குமாரபுரம் ரயில்வே கேட் நாளை முதல் மூடல் Posted: 04 Jun 2013 12:47 PM PDT கோவில்பட்டி-குமாரபுரம் ரயில் நிலையங்களுக்கு இடைபட்ட ரயில்வே கேட் எண்:439 வியாழக்கிழமை (ஜூன் 6) முதல் மூடப்படுவதாக கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்த |
| பரிவில்லிக்கோட்டையில் விவசாயிகள் முற்றுகை Posted: 04 Jun 2013 12:47 PM PDT ஓட்டப்பிடாரம் வட்டம், பரிவில்லிக்கோட்டையில் கிராம நிர்வாக அலுவலகத்தை விவசாயிகள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர். |
| தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் சேர அழைப்பு Posted: 04 Jun 2013 12:46 PM PDT தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் வெளியிட்ட செய் |
| பைக்கில் இருந்து தவறி விழுந்த விவசாயி சாவு Posted: 04 Jun 2013 12:46 PM PDT சாத்தான்குளத்தில் பைக்கில் இருந்து தவறி விழுந்த விவசாயி திங்கள்கிழமை இறந்தார். சாத்தான்குளம் அருகேயுள்ள அமுதுண்ணாக்குடியைச் சேர்ந்தவர் கு.மார்ட்டீன் (55). விவசாய |
| ஆழ்வார்திருநகரியில் தெப்பக்குளத்தை மண்ணால் மூட எதிர்ப்பு அதிகரிப்பு Posted: 04 Jun 2013 12:46 PM PDT ஆழ்வார்திருநகரியில் உள்ள பழமையான தெப்பக்குளத்தில் மண் போட்டு நிரப்ப எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. இந்து முன்னணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. |
| Posted: 04 Jun 2013 12:45 PM PDT கோவில்பட்டியில் கட்டடத் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்தார். |
| Posted: 04 Jun 2013 12:45 PM PDT |
| நடிகர் விஜய்யின் "தலைவா' திரைப்படப் பாடல் இணையதளத்தில் வெளியீடு Posted: 04 Jun 2013 12:44 PM PDT நடிகர் விஜய் நடிக்கும் "தலைவா' திரைப்படத்தின் பாடல் வெளியிடப்படுவதற்கு முன்பே, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது குறித்து அந்த படத்தின் இயக்குநர் விஜய் மற்றும் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் சென்னை பெருநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜியிடம் செவ்வாய்க்கிழமை புகார் மனு அளித்தனர். |
| தனியார் டி.வி. நிர்வாகிக்கு பிடியாணை; காடுவெட்டி குரு ஆஜராக உத்தரவு Posted: 04 Jun 2013 12:41 PM PDT வன்னியர் சங்க மாநிலத் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான காடுவெட்டி குரு, கும்பகோணம் நீதிமன்றத்தில் ஜூலை 29-ல் ஆஜராகவும், தனியார் டி.வி. நிர்வாகிக்கு பிடியாணை பிறப்பித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| பள்ளி வாகனங்களுக்கு தகுதிச் சான்று பெற காலக் கெடு Posted: 04 Jun 2013 12:39 PM PDT பள்ளிகள் திறக்கப்படும் ஜூன் 10-ஆம் தேதிக்குள் பள்ளி வாகனங்களுக்கு தகுதிச் சான்று (எஃப்.சி.) பெற்றுவிட வேண்டும் என போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது. |
| திருப்பத்தூர் அருகே கிராமத்தில் புகுந்த 6 யானைகள்! Posted: 04 Jun 2013 12:36 PM PDT திருப்பத்தூர் அருகே வனப் பகுதியில் உள்ள கிராமங்களில் 2 பெண் யானை உள்பட 6 யானைகள் கடந்த இரு தினங்களாக சுற்றித் திரிகின்றன. இதனால், மலையடிவார கிராம மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். |
| மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு Posted: 04 Jun 2013 12:29 PM PDT மின்சாரம் பாய்ந்து, தொழிலாளி இறந்தார். |
| ஜூன் 17-ல் திமுக தலைமை நிர்வாகக் குழுக் கூட்டம் Posted: 04 Jun 2013 12:29 PM PDT திமுக தலைமை நிர்வாகக் குழுக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| மஸ்கட் விமானத்தில் இயந்திர கோளாறு: பயணிகள் தவிப்பு Posted: 04 Jun 2013 12:28 PM PDT மஸ்கட் செல்லும் விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர். |
| கார் மோதி சிறுவன் இறந்த வழக்கு: எம்பீ நிறுவனத்தில் போலீஸார் சோதனை Posted: 04 Jun 2013 12:28 PM PDT எம்பீ தனியார் நிறுவனத்தின் உரிமையாளரின் மகனைத் தேடி, அந்த நிறுவன அலுவலகத்தில் போலீஸார் செவ்வாய்க்கிழமை திடீர் சோதனை நடத்தினர். |
| பா.ம.க.வினர் 31 பேருக்கு ஜாமீன் Posted: 04 Jun 2013 12:27 PM PDT ஆந்திர மாநில பஸ் எரிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட பா.ம.க.வினர் 31 பேரை ஜாமீனில் விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. |
| முஸ்லிம் பெண்களின் விவாகரத்துக்கு சான்றிதழ் தர காஜிக்களுக்கு அதிகாரம் இல்லை Posted: 04 Jun 2013 12:27 PM PDT தலாக் கூறி முஸ்லிம் பெண்கள் விவாகரத்து செய்யப்படுவதற்கு சான்றிதழ் தரும் அதிகாரம் காஜிக்களுக்கு இல்லை என்று நீதிமன்றம் அறிவிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. |
| ஆர்டிஐ வரம்பில் அரசியல் கட்சிகள்:காங்கிரஸ் எதிர்ப்பு Posted: 04 Jun 2013 12:26 PM PDT தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் அரசியல் கட்சிகளையும் கொண்டுவருவது என்ற மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவுக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. |
| சஞ்சய் பாவ்னா வீட்டில் சி.பி.சி.ஐ.டி. சோதனை Posted: 04 Jun 2013 12:26 PM PDT ஐ.பி.எல். சூதாட்ட வழக்குத் தொடர்பாக தரகர் சஞ்சய் பாவ்னா வீட்டில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனர். |
| பன்சாலிடம் சிபிஐ விசாரணை:6 மணி நேரம் நடைபெற்றது Posted: 04 Jun 2013 12:26 PM PDT ரயில்வே லஞ்ச விவகாரம் தொடர்பாக, முன்னாள் ரயில்வே துறை அமைச்சர் பவன்குமார் பன்சாலிடம் சிபிஐ செவ்வாய்க்கிழமை 6 மணிநேரம் விசாரணை நடத்தியது. |
| ஸ்ரீசாந்த், சாண்டிலா, அங்கித் சவாண் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு Posted: 04 Jun 2013 12:25 PM PDT ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா, அங்கித் சவாண் ஆகியோர் மீது "மகாராஷ்டிர திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புச் சட்டத்தின்' கீழ் (மகாராஷ்டிரா கன்ட்ரோல் ஆஃப் ஆர்கனைஸ்டு கிரைம் ஆக்ட்) தில்லி போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. |
| தகவல் உரிமை சட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகள்: உத்தரவை மதிக்க வலியுறுத்தல் Posted: 04 Jun 2013 12:25 PM PDT "தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு அரசியல் கட்சிகள் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளன' என்ற மத்திய தகவல் ஆணைய உத்தரவை அரசியல் கட்சிகள் மதித்து நடக்க வேண்டும் என்று தகவல் உரிமை ஆர்வலர் சுபாஷ் சந்திரா அகர்வால் |
| தேசிய திறந்தவெளி பள்ளி பிளஸ் 2: 47.38 சதவீதம் பேர் தேர்ச்சி Posted: 04 Jun 2013 12:24 PM PDT தேசிய திறந்தவெளி பள்ளி மூலம் பிளஸ் 2 தேர்வெழுதியவர்களில் 47.38 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று அதன் மதிப்பீட்டுப் பிரிவு இயக்குநர் சி. தருமன் செய்வாய்க்கிழமை கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: |
| Posted: 04 Jun 2013 12:24 PM PDT ரயில்வே துறையைச் சேர்ந்த அதிகாரியிடம் இருந்து முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சாலின் உறவினர் லஞ்சம் பெற்றது தொடர்பான வழக்கில், பன்சாலை கைது |
| அஞ்ஜோலி எல மேனனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது Posted: 04 Jun 2013 12:23 PM PDT தில்லியின் முன்னணி ஓவியர்களில் ஒருவரான அஞ்ஜோலி எல மேனனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்க உள்ளதாக முதல்வர் ஷீலா தீட்சித் கூறினார். |
| முதல்வரின் பார்லிமெண்டரி செகரட்டரியாக பர்லாத் சிங் Posted: 04 Jun 2013 12:23 PM PDT தில்லி முதல்வரின் பார்லிமெண்டரி செகரட்டரியாக பர்லாத் சிங் சானி எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டுள்ளார். |
| பாகிஸ்தான் தூதரக அதிகாரியுடன் கைகலப்பு: பெண் உள்பட 2 பேர் கைது Posted: 04 Jun 2013 12:23 PM PDT சிறு வாகன விபத்து காரணமாக பாகிஸ்தான் தூதரக அதிகாரியுடன் கைகலப்பில் ஈடுபட்டதாக மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் உள்பட 2 பேரை தில்லியில் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| விதான் சபா முன்னாள் செயலர் எஸ்.கே. சர்மாவின் நூல் வெளியீடு Posted: 04 Jun 2013 12:22 PM PDT தில்லி அரசின் நிர்வாகம் தொடர்பாக, தில்லி சட்டப்பேரவையின் (விதான் சபா) முன்னாள் செயலர் எஸ்.கே. சர்மா எழுதியுள்ள நூலை முதல்வர் ஷீலா தீட்சித் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். |
| Posted: 04 Jun 2013 12:22 PM PDT தில்லி ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் பதிவாளரான பேராசிரியர் எஸ்.எம். சாஜித், அப்பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். |
| Posted: 04 Jun 2013 12:22 PM PDT கல்வி நிலையங்கள் என்பவை கல்வி, ஒழுக்கம் இரண்டையும் இரு கண்கள் எனப் போற்றுபவை. சில தனியார் கல்வி நிர்வாகங்கள் தங்களின் சுயநலத்துக்காக மத, மொழி அடிப்படையில் சிறுபான்மை என்ற அந்தஸ்தைப் பெறுகின்றன. |
| பிரணாபுடன் காஷ்மீர் மாணவர்கள் சந்திப்பு Posted: 04 Jun 2013 12:22 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்தின் கிராமப்புறப் பகுதிகளைச் சேர்ந்த 27 மாணவர்கள் அடங்கிய குழு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை செவ்வாய்க்கிழமை சந்தித்தது. |
| நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட ஐக்கிய ஜனதா தளம் எதிர்ப்பு Posted: 04 Jun 2013 12:21 PM PDT உணவுப் பாதுகாப்பு மசோதா தொடர்பாக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட ஐக்கிய ஜனதா தளம் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் சரத் யாதவ் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: |
| தாத்ரா வழக்கு: ரவி ரிஷி சிகிச்சைக்காக பிரிட்டன் செல்ல நீதிமன்றம் அனுமதி Posted: 04 Jun 2013 12:21 PM PDT தாத்ரா நிறுவனத்தின் தரம் குறைந்த வாகனங்களை ராணுவத்துக்கு வாங்கியதான குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் பிரிட்டனைச் சேர்ந்த வெக்ட்ரா நிறுவனத்தின் தலைவர் ரவி ரிஷி, சிகிச்சைக்காக பிரிட்டன் செல்ல தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. |
| தனியார் நிறுவனங்களை தன்னிச்சையாக தகுதியிழப்பு பட்டியலில் சேர்க்கக்கூடாது Posted: 04 Jun 2013 12:21 PM PDT சேவை குறைபாடு விவகாரத்தில் தனியார் நிறுவனங்களிடம் விளக்கம் கேட்காமல் அவற்றை தகுதியிழப்பு பட்டியலில் சேர்க்க தன்னிச்சையாக முடிவு எடுக்கக்கூடாது'' என்று தில்லி மேம்பாட்டு ஆணையத்தை தில்லி உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது. |
| உள்ளூர் நிறுவனத்தை ஈடுபடுத்த ஐ.ஓ.சி.யிடம் இலங்கை வற்புறுத்தல் Posted: 04 Jun 2013 12:21 PM PDT எண்ணெய் கிடங்கை வர்த்தக ரீதியில் இயக்கும் பணியில் உள்ளூர் நிறுவனத்தையும் ஈடுபடுத்த வேண்டும் என இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் இலங்கை அரசு வலியுறுத்தியுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்ததற் |
| புயல் எச்சரிக்கை கட்டுப்பாட்டு அறைகள்: ஆட்சியர் தகவல் Posted: 04 Jun 2013 12:20 PM PDT தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் புயல், வெள்ளம் தொடர்பான முன்னெச்சரிக்கை கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் தெரிவித்தார். |
| குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினால் வழக்கு Posted: 04 Jun 2013 12:19 PM PDT விழுப்புரம் மாவட்டத்தில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைத் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்துவோர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று தொழிலாளர் துறை எச்சரிக்கை விடுத் துள்ளது. |
| நிலப் பட்டாவுக்காக அலைக்கழிக்கப்படும் மூதாட்டி Posted: 04 Jun 2013 12:19 PM PDT செஞ்சி அருகே மூதாட்டி ஒருவருக்கு சொந்தமான நிலத்திற்கு பட்டா வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. |
| "சிறு விவசாயிகள் நிலங்களில் பண்ணைக் குட்டைகள்' Posted: 04 Jun 2013 12:19 PM PDT விழுப்புரத்தில் சிறு விவசாயிகளின் நிலங்களில் பண்ணைக் குட்டைகள் அமைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் தெரிவித்துள்ளார். |
| Posted: 04 Jun 2013 12:19 PM PDT வானூரில் தமிழக முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| Posted: 04 Jun 2013 12:18 PM PDT விழுப்புரம் போக்குவரத்து அலுவலகத்தில் தகராறில் ஈடுபட்டு அதிகாரிகளை தாக்கியதாக கைது செய்யப்பட்ட தொ.மு.ச. பொதுச்செயலாளர் சேகர் பணி இடைநீக்கம் |
| மின்வாரிய குறைதீர்வுக் கூட்டம்: 11 பேர் மனு Posted: 04 Jun 2013 12:18 PM PDT தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடை |
| கூட்டுறவு வங்கியில் கடன் வழங்கும் நிகழ்ச்சி Posted: 04 Jun 2013 12:18 PM PDT விழுப்புரம் நகரக் கூட்டுறவு வங்கியில் கடன் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வங்கியின் தலைவர் இ.சுப்பிரமணியன் தலைமை வகித்து கடன்களை வழங்கினார். |
| Posted: 04 Jun 2013 12:17 PM PDT விழுப்புரத்தில் மனவளக்கலை யோகா பயிற்சி தொடர்பான அறிமுக உரை அண்மையில் நடைபெற்றது. |
| Posted: 04 Jun 2013 12:17 PM PDT அரசர்களைப் புகழ்ந்து பாடி, பத்ம, சாகித்ய, கௌரவ "டாக்டர்' பட்டம், பதவி பெறுவது என்றென்றும் நம் புலவர்கள் பண்பு. இன்னார் இடத்தில் இது கொடுத்தால் அல்லது இப்படிப் புகழ்ந்தால் அது கிடைக்கும் என்று யாசகரை ஆற்றுப்படுத்துவதும் நம்மவர் மரபு. |
| 1621 பேருக்கு முதியோர் உதவித்தொகை Posted: 04 Jun 2013 12:17 PM PDT சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 21-ஆம் தேதி தொடங்கிய வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| அண்ணாமலைப் பல்கலை.நுழைவுத் தேர்வு மையங்கள் விவரம் Posted: 04 Jun 2013 12:16 PM PDT சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல், விவசாயம் மற்றும் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மையங்கள் குறித்த விவரங்களை பல்கலைக்கழக இணையதளம் |
| Posted: 04 Jun 2013 12:16 PM PDT தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் அரசியல் கட்சிகளும் வரும்' என்று மத்திய தகவல் ஆணையம் கூறியுள்ளதால் மட்டுமே இந்திய அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை வந்துவிடாது. |
| 583 ஒப்பந்தத் தொழிலாளர்கள் இன்கோ-சர்வ் பிரிவில் இணைப்பு Posted: 04 Jun 2013 12:16 PM PDT தொழிற்சங்கங்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்களை இன்கோ-சர்வ் பிரிவில் இணைக்கும் பணியை திங்கள்கிழமை முதல் துவக்கியுள்ளது என்எல்சி |
| Posted: 04 Jun 2013 12:15 PM PDT உளுந்தூர்பேட்டை அருகே சாலையை கடக்க முயன்ற போது அரசு பஸ் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். |
| Posted: 04 Jun 2013 12:15 PM PDT விழுப்புரம் போக்குவரத்து அலுவலகத்தில் தகராறில் ஈடுபட்டு அதிகாரிகளை தாக்கியதாக கைது செய்யப்பட்ட தொ.மு.ச. பொதுச்செயலாளர் சேகர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். |
| பட்டுக் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு வீட்டுப் பத்திரம் Posted: 04 Jun 2013 12:15 PM PDT பட்டு கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு வீட்டு உரிமைப் பத்திரத்தை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் செவ்வாய்க்கிழமை வழங்கினார். |
| கல்வி உபகரணங்கள், காலணிகள் இந்த ஆண்டாவது வழங்கப்படுமா? Posted: 04 Jun 2013 12:14 PM PDT பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட ஜியாமண்ட்ரி பாக்ஸ், காலணிகள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் இந்த கல்வியாண்டிலாவது வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. |
| இளம்பெண் கொலை வழக்கு:போலீஸ் எஸ்.எஸ்.ஐ. சஸ்பெண்ட் Posted: 04 Jun 2013 12:14 PM PDT காஞ்சிபுரத்தில் இளம்பெண் கொலை வழக்கு தொடர்பாக ஒரகடம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். |
| Posted: 04 Jun 2013 12:14 PM PDT காஞ்சிபுரம் மாவட்டம் லத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பஞ்சாயத்துகளில் நடைபெறும் ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளை காஞ்சிபுரம் எம்பி பெ.விஸ்வநாதன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார். |
| Posted: 04 Jun 2013 12:13 PM PDT தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க இன்னும் இரண்டு தினங்களில் (ஜூன் 6 அல்லது ஜூன் 7) ரேண்டம் எண்ணை மருத்துவக் கல்வி தேர்வுக் குழு வெளியிட உள்ளது. |
| பி.இ. விண்ணப்பதாரர்களுக்கான ரேண்டம் எண் இன்று வெளியீடு Posted: 04 Jun 2013 12:12 PM PDT பி.இ. விண்ணப்பதாரர்களுக்கான ரேண்டம் எண், சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை (ஜூன் 5) காலை வெளியிடப்பட உள்ளது. |
| Posted: 04 Jun 2013 12:12 PM PDT வில்லியனூர் அடுத்த பொறையூர்பேட் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குடிசை வீடுகள் சேதமடைந்தன. |
| 19 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் Posted: 04 Jun 2013 12:12 PM PDT புதுச்சேரி மாநிலத்தில் 19 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். |
| மின்கட்டண உயர்வைக் கண்டித்து போராட்டம் Posted: 04 Jun 2013 12:11 PM PDT புதுச்சேரியில் மின்கட்டண உயர்வைக் கண்டித்து, இந்திய பூரான்கள் இயக்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை நூதனப் போராட்டம் நடந்தது. |
| ஒரே நாளில் 60 டன் மத்தி மீன்கள் வரவு Posted: 04 Jun 2013 12:11 PM PDT கடலூர் மீன் இறக்கு தளத்துக்கு ஓரே நாளில் 60 டன் மத்தி மீன்கள் கொண்டுவரப்பட்டன. |
| தமிழகத்தை திருப்திப்படுத்தும் விதத்தில் காவிரி விவகாரத்தில் ஆளுநர் உரை Posted: 04 Jun 2013 12:11 PM PDT காவிரி விவகாரத்தில் தமிழகத்தை திருப்திப்படுத்தும் நோக்கில் ஆளுநர் உரை அமைந்துள்ளது என்று, கர்நாடக சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் எச்.டி. குமாரசாமி அதிருப்தி தெரிவித்துப் பேசினார். |
| விற்பனைக் கூடத்தை கண்டித்து போராட்டம் Posted: 04 Jun 2013 12:10 PM PDT செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை ரூ.5 கோடியை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என |
| மாணவர் காங்கிரஸ் மாநில கமிட்டி கூண்டோடு கலைப்பு Posted: 04 Jun 2013 12:10 PM PDT மாணவர் காங்கிரஸ் மாநிலக் கமிட்டி கூண்டோடு கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் நடத்த அகில இந்திய மாணவர் காங்கிரஸ் துணைத் தலைவர் ரோஜி ஜான் உத்தரவிட்டுள்ளார். |
| 206 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை Posted: 04 Jun 2013 12:10 PM PDT கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அம்மா திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவது நிறுத்தம் Posted: 04 Jun 2013 12:10 PM PDT மழைக் காரணமாக மின் பயன்பாடு குறைந்து வருகிறது. அதேவேளையில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து தனியாரிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதை மின் வாரியம் நிறுத்தியுள்ளது. |
| புதிய குடிநீர் குழாய் பதிப்பு பணிகள் தொடக்கம் Posted: 04 Jun 2013 12:10 PM PDT விழுப்புரம் நகரில் குடிநீர் குழாய்கள் பழுதானதையொட் டி, புதிய குழாய்கள் பதிக்கும் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின. |
| 583 ஒப்பந்தத் தொழிலாளர்கள்இன்கோ-சர்வ் பிரிவில் இணைப்பு Posted: 04 Jun 2013 12:10 PM PDT தொழிற்சங்கங்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்களை இன்கோ-சர்வ் பிரிவில் இணைக்கும் பணியை திங்கள்கிழமை முதல் துவக்கியுள்ளது என்எல்சி |
| Posted: 04 Jun 2013 12:09 PM PDT உளுந்தூர்பேட்டை அருகே சாலையை கடக்க முயன்ற போது அரசு பஸ் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். |
| 11-ல் மத்திய அரசு அலுவலகங்கள் முன் சிஐடியு போராட்டம் Posted: 04 Jun 2013 12:09 PM PDT பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் வரும் 11-ம் தேதி மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு சிஐடியு போராட்டத்தில் ஈடுபட முடிவு |
| ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி: கிராமப்புற மக்களுக்கு மீண்டும் வாய்ப்பு Posted: 04 Jun 2013 12:08 PM PDT கடலூர் வருவாய் வட்டத்துக்கு உட்பட்ட கிராமங்களில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை புகைப்படம் எடுக்காதவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| சிதம்பரம் அரசு கலைக்கல்லூரிக்கு கூடுதல் பஸ் இயக்கக் கோரிக்கை Posted: 04 Jun 2013 12:08 PM PDT சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரிக்கு மாணவர்கள் நலன் கருதி கூடுதலாக பஸ்களை இயக்க வேண்டும் என தமிழக போக்குவரத்துறை அமைச்சருக்கு சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத் |
| மரக்காணம் கலவரம்: நீதி விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் பாமக மனு Posted: 04 Jun 2013 12:08 PM PDT மரக்காணம் கலவரம் தொடர்பாக நீதி விசாரணை கோரி பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி தாக்கல் செய்துள்ள மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| பொருளாதாரக் கணக்கெடுப்பு பணியில் 748 பேர் Posted: 04 Jun 2013 12:08 PM PDT கடலூர் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் பொருளாதார கணக்கெடுப்பு பணியில் 748 பேர் ஈடுபட்டுள்ளனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |