Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- இந்தியா-மியான்மர் எல்லை வரையறை செய்வதில் சிக்கல்
- சூரியநெல்லி பாலியல் பலாத்கார வழக்கு: குரியனுக்கு எதிரான மனு தள்ளுபடி
- என்.ஐ.ஏ. விசாரணையை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு
- பிகாரில் சிறுமியின் கை துண்டிப்பு
- இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்புக்கு ஆப்கன், ஈரானில் ஸ்திரத்தன்மை நிலவுவது அவசியம்
- கார்-மினி லாரி மோதல்:2 இளைஞர்கள் சாவு
- கட்சியை பலப்படுத்த ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்
- தில்லி குடிநீர் விநியோக பிரச்னை:முதல்வர் பேச்சுக்கு விஜய் கோயல் கண்டனம்
- 19 ஆண்டு வரதட்சிணை வழக்கு:65 வயது மாமியாருக்கு சிறை
- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் பி.சதாசிவம்
- ஆட்சியிலிருந்து காங்கிரûஸ அகற்ற பெண்கள் சபதம் ஏற்க வேண்டும்நமது நிருபர்
- ஆயத்தப் பணியில் டிஎம்ஆர்சி!
- திலக் பிரிட்ஜ் பகுதியில் டி.எம்.ஆர்.சி. திட்டப் பணி திடீர் முடக்கம்?
- தில்லி ஏர்போர்ட் மெட்ரோ ரயில் சேவையை மேற்கொள்ள ரிலையன்ஸ் இன்ஃப்ரா மறுப்பு
- இரண்டாவது கட் ஆஃப் பட்டியல் வெளியாகுமா?
- இடம் கிடைக்காத மாணவர்கள் கல்லூரி முன் போராட்டம்இடம் கிடைக்காத மாணவர்கள் கல்லூரி முன் போராட்டம்
- உயரமான அடுக்குமாடிக் கட்டடங்களை அனுமதிக்க முடியாது
- கல்லூரி சேர்க்கையில் தில்லி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்: விஜய் கோயல்
- ஸ்னோடெனை அழைத்து வர அமெரிக்கா தீவிர முயற்சி
- தில்லியை குளிர்வித்த மழை!
- பகுஜன் சமாஜ் கட்சி பிரமுகர் கொலை வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல்
- வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்
- மீன் மார்க்கெட்டை சீரமைக்க நடவடிக்கை
- சிறு, குறு தொழில்கள் மூலம் வேலை பெற்றவர்கள் 58 லட்சம் பேர்
- மும்பை தாக்குதல் வழக்கு: பாகிஸ்தானில் புதிய நீதிபதி பொறுப்பேற்பு
- சமச்சீர் வளர்ச்சி நிதி கலந்தாய்வு கூட்டம்
- மலேரியா எதிர்ப்பு விழிப்புணர்வு கூட்டம்
- அதிக மின் கட்டணம்: அதிர்ச்சியில் ஒருவர் சாவு
- வெளிநாட்டில் வேலைவாய்ப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு
- பள்ளி செல்லா மாணவர்கள் கல்வி பயில நடவடிக்கை
- பணி நிறைவு பாராட்டு விழா
- கோயிலுக்கு பாதை கோரி வட்டாட்சியரிடம் மனு
- இரு சக்கர வாகனத்தில்சென்றவர் லாரி மோதி சாவு
- நேட்டோ படையினர் மீது தாக்குதல்: 2 பேர் சாவு
- பகுதி நேர கணினி ஆசிரியர் பணி: 7 இடங்களுக்கு 497 பேர் விண்ணப்பம்
- சங்கிலி திருடும் பெண் கைது
- "உல்ஃபா தீவிரவாதி சேத்தியாவை இந்தியாவிடம் ஒப்படைக்க நடவடிக்கை'
- எடை குறைவானோர் அதிகம் வாழும் நாடு இந்தியா
- 185 அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி
- இருதரப்பு வர்த்தகத்தை இருமடங்காக உயர்த்த இந்தியா, இலங்கை ஒப்புதல்
- குமார் ஆனந்தனின் நினைவு தினம்
- பணி நிறைவு பாராட்டு விழா
- அனைத்து நாடுகளுடனும் இணக்கமான உறவை ஏற்படுத்த நடவடிக்கை
- லாரி மோதி இளைஞர் சாவு
- ரத்ததான விழிப்புணர்வு பேரணி
- மது பாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது
- ஊராட்சித் தலைவர் உடலைப் பெற மறுத்து உறவினர்கள் சாலை மறியல்
- திருத்தணியில் பலத்த மழை
- தலாய் லாமாவுக்கு எதிரான கொள்கையில் மாற்றம் இல்லை: சீனா
- தொடர் நகை பறிப்பு: 2 பேர் கைது
- அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குப் பரிசு
- ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
- நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் உலகுக்கே வழிகாட்டி மண்டேலா
- போஸ்டர் ஒட்டியதில் கோஷ்டி மோதல்
- அரசு பஸ் கவிழ்ந்து 15 பேர் படுகாயம்
- உத்தரகண்ட் வெள்ளச்சேதம்:பவ்டா ரூ.1 லட்சம் நிதியுதவி
- மத்திய அரசின் தவறான கொள்கையால் விவசாயம் பாதிப்பு
- காணை ஊராட்சியில் "அம்மா' திட்ட முகாம்
- சம்பளம் வழங்குவதில் தாமதம்:காசாளரின் அறை உடைப்பு
- திருப்போரூரில் தாலுக்கா அலுவலக கட்டடத்துக்கு பூமி பூஜை
- இருளில் மூழ்கிய கிராமங்கள்
- ராஜீவ் நினைவிடத்தில் சுதர்சன நாச்சியப்பன் அஞ்சலி
- ஆதிபராசக்தி கல்லூரியில் தொழில்நுட்ப கலந்துரையாடல்
- லாரி மோதி இளைஞர் சாவு
- வீட்டின் பூட்டை உடைத்துரூ.30 ஆயிரம் திருட்டு
- 21 கடைகளில் பான்மசாலா பறிமுதல்
- சென்னையில் ஹோண்டா சிபி டிரிக்கர் அறிமுகம்
- மழை நீடிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
- மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
- அம்பகரத்தூர் கோயிலில் பக்தர்கள் தங்க கூடுதல் வசதி
- காரைக்காலில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
- மனநல மருத்துவர் சங்க மாநாடு தொடக்கம்
- கேந்திரிய வித்யாலயாவிற்கு நிரந்தர ஆசிரியர் நியமிக்கக் கோரிக்கை
- மெட்டல் கிராஃப்டின் ரிமோட் கன்ட்ரோல் ஷட்டர்ஸ்
- மும்பை - காரைக்கால் ரயில் சேவை அறிவிப்புக்கு பாராட்டு
- சட்டப்பேரவை பொன்விழா பேரணி
- மருத்துவ கல்லூரியில் கருத்தரங்கம்
- காவலர் குறைகேட்புக் கூட்டம்
- ஸ்ரீஅவதூத சுவாமிகள் 48-வது ஆண்டு ஆராதனை விழா
- பொதுத்தேர்வில் சாதித்த நெய்வேலி பள்ளி மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசு
- நாடாளுமன்றம் முன் 48 மணி நேரம் தர்னா:அரசுப் பணியாளர் சம்மேளனம் அறிவிப்பு
- கூட்டுறவுச் சங்க தலைவர்களுக்குப் பயிற்சி
- பங்குச் சந்தையில் 3 வாரங்களில் இல்லாத முன்னேற்றம்
- மணல் கடத்திய லாரிகள், மாட்டு வண்டிகள் பறிமுதல்
- நகர்ப்புற சுகாதார மையம் திறப்பு
- நாளை முதல் உடல் பருமனுக்கான இலவச சிகிச்சை முகாம்
- புதிய ரேஷன் கடை கட்டித் தர கோரிக்கை
- மனைப் பட்டா ஒதுக்கியதில் முறைகேடு: சார் ஆட்சியர் விசாரணை
- அவதூத சுவாமிகள் ஆராதனை விழா
- மணல் கடத்தல்: லாரிகள் பறிமுதல்
- விவசாயத் தொழில் மேம்பாட்டுக்கு ரூ. 4,000 கோடி ஒதுக்கீடு
- காவலர்கள், ஓட்டுநர்களுக்கு கண் சிகிச்சை முகாம்
- 43 ஆயிரம் கார்களை திரும்பப் பெறுகிறது ஹோண்டா
- மதுரையைச் சேர்ந்த அண்ணன், தம்பி கைது
- வளர்ச்சி திட்டப் பணிகள் கணிப்பாய்வு அலுவலர் ஆய்வு
- குறைவான ஊதியம்: தொழிலாளர்கள் மறியல்
- கூட்டுறவுச் சங்கத் தலைவர்களுக்குப் பயிற்சி முகாம்
- பேரூராட்சி மன்றக் கூட்டம்
- சாதனை மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா
- 6,750 பயனாளிகளுக்கு விலையில்லா பொருள்கள் வழங்கல்
| இந்தியா-மியான்மர் எல்லை வரையறை செய்வதில் சிக்கல் Posted: 29 Jun 2013 01:01 PM PDT இந்தியா-மியான்மர் எல்லையை வரையறை செய்வதில் சிக்கல் நிலவுவதாக மணிப்பூர் முதல்வர் ஓ.இபோபி சிங் தெரிவித்துள்ளார். |
| சூரியநெல்லி பாலியல் பலாத்கார வழக்கு: குரியனுக்கு எதிரான மனு தள்ளுபடி Posted: 29 Jun 2013 01:01 PM PDT சூரியநெல்லி பாலியல் பலாத்கார வழக்கில் மாநிலங்களவைத் துணைத் தலைவர் பி.ஜே.குரியனுக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டது. |
| என்.ஐ.ஏ. விசாரணையை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு Posted: 29 Jun 2013 01:01 PM PDT மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பான என்.ஐ.ஏ. விசாரணையை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரி குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. |
| பிகாரில் சிறுமியின் கை துண்டிப்பு Posted: 29 Jun 2013 01:00 PM PDT பிகாரில் கடத்தல் வழக்கில் சாட்சியாக இருந்த சிறுமியின் கையைத் துண்டித்தவரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்புக்கு ஆப்கன், ஈரானில் ஸ்திரத்தன்மை நிலவுவது அவசியம் Posted: 29 Jun 2013 12:59 PM PDT இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்புக்கு ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட வேண்டியது மிகவும் அவசியம் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார். |
| கார்-மினி லாரி மோதல்:2 இளைஞர்கள் சாவு Posted: 29 Jun 2013 12:48 PM PDT தில்லியில் காரும், மினி லாரியும் மோதிக் கொண்டதில் 2 இளைஞர்கள் உயரிழந்தனர். நான்கு பேர் காயமடைந்தனர். |
| கட்சியை பலப்படுத்த ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் Posted: 29 Jun 2013 12:47 PM PDT கட்சியைப் பலப்படுத்த மூத்த தலைவர்களின் ஆலோசனையுடன் இளைய தலைவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று மாநிலப் பொறுப்பாளர்கள், செயலர்களுக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அறிவுறுத்தினார். |
| தில்லி குடிநீர் விநியோக பிரச்னை:முதல்வர் பேச்சுக்கு விஜய் கோயல் கண்டனம் Posted: 29 Jun 2013 12:47 PM PDT தில்லி மக்களின் முக்கிய பிரச்னைகள் குறித்து முதல்வர் ஷீலா தீட்சித் தெரிவிக்கும் கருத்துகளுக்கு தில்லி பிரதேச பாஜக தலைவர் விஜய் கோயல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். |
| 19 ஆண்டு வரதட்சிணை வழக்கு:65 வயது மாமியாருக்கு சிறை Posted: 29 Jun 2013 12:47 PM PDT திருமணம் முடிந்த சில நாள்களில் வரதட்சிணை கேட்டு மருமகளைத் துன்புறுத்தி வீட்டைவிட்டு அனுப்பியதாக 19 ஆண்டு காலத்துக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கில், அந்தப் பெண்ணின் மாமியார் |
| உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் பி.சதாசிவம் Posted: 29 Jun 2013 12:46 PM PDT தமிழகத்தைச் சேர்ந்த பி. சதாசிவம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஜூலை 19-ஆம் தேதி பதவியேற்கிறார். |
| ஆட்சியிலிருந்து காங்கிரûஸ அகற்ற பெண்கள் சபதம் ஏற்க வேண்டும்நமது நிருபர் Posted: 29 Jun 2013 12:46 PM PDT நாட்டில் விலைவாசி உயர்வுக்குக் காரணமான காங்கிரûஸ ஆட்சியில் இருந்து அகற்ற பெண்கள் சபதம் ஏற்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டார். |
| Posted: 29 Jun 2013 12:46 PM PDT தேவை ஏற்படும்பட்சத்தில், ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் வழித்தட செயல்பாடுகளை மேற்கொள்வதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டி.எம்.ஆர்.சி.) தொடங்கியுள்ளது. |
| திலக் பிரிட்ஜ் பகுதியில் டி.எம்.ஆர்.சி. திட்டப் பணி திடீர் முடக்கம்? Posted: 29 Jun 2013 12:45 PM PDT மண்டி ஹவுஸ் - ஐடிஓ இடையே நடைபெற்று வரும் தில்லி மெட்ரோ ரயில்வே நிறுவனத்தின் (டிஎம்ஆர்சி) சுரங்கப்பாதைப் பணி, திலக் பிரிட்ஜ் ரயில் வழித்தடத்தின் பாதுகாப்புக் காரணங்களால் முடங்கிப் போயுள்ளதாக புகார் எழுந்துள்ளது. |
| தில்லி ஏர்போர்ட் மெட்ரோ ரயில் சேவையை மேற்கொள்ள ரிலையன்ஸ் இன்ஃப்ரா மறுப்பு Posted: 29 Jun 2013 12:45 PM PDT தில்லி ஏர்போர்ட் மெட்ரோ எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 30) இரவு முதல் இயக்க இயலாது' என்று ரிலையன்ஸ் இன்ஃப்ரா தலைமையிலான தில்லி ஏர்போர்ட் மெட்ரோ எக்ஸ்பிரஸ் பிரைவேட் லிமிடெட் (டிஏஎம்இபிஎல்) தெரிவித்துள்ளது. |
| இரண்டாவது கட் ஆஃப் பட்டியல் வெளியாகுமா? Posted: 29 Jun 2013 12:45 PM PDT தில்லி பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் சேர்வதற்கான இரண்டாவது கட் ஆஃப் மதிப்பெண் பட்டியலை எதிர்பார்த்திருக்கும் மாணவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும் நிலை உருவாகியுள்ளது. |
| இடம் கிடைக்காத மாணவர்கள் கல்லூரி முன் போராட்டம்இடம் கிடைக்காத மாணவர்கள் கல்லூரி முன் போராட்டம் Posted: 29 Jun 2013 12:44 PM PDT தில்லி மஹாராஜா அக்ரசென் கல்லூரியில் பி.டெக். பட்டப் படிப்பு படிப்பதற்காக விண்ணப்பித்து இடம் கிடைக்காத மாணவர்கள் சனிக்கிழமை காலை அக் கல்லூரி முன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். |
| உயரமான அடுக்குமாடிக் கட்டடங்களை அனுமதிக்க முடியாது Posted: 29 Jun 2013 12:44 PM PDT "தில்லியில் உயரமான அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடங்களை அனுமதிக்கவே முடியாது' என்று தில்லி பிரதேச முதல்வர் ஷீலா தீட்சித் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். |
| கல்லூரி சேர்க்கையில் தில்லி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்: விஜய் கோயல் Posted: 29 Jun 2013 12:44 PM PDT தலைநகர் தில்லியில் உள்ள கல்லூரிகளில் சேர்க்கையின்போது தில்லியைச் சேர்ந்த மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தில்லி பிரதேச பாஜக தலைவர் விஜய் கோயல் வலியுறுத்தியுள்ளார். |
| ஸ்னோடெனை அழைத்து வர அமெரிக்கா தீவிர முயற்சி Posted: 29 Jun 2013 12:44 PM PDT இணையம் மூலம் பிற நாடுகளை அமெரிக்கா உளவு பார்த்தது குறித்த தகவலை வெளியிட்ட எட்வர்ட் ஸ்னோடெனை கைது செய்யும் நடவடிக்கையில் அந்நாடு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. |
| Posted: 29 Jun 2013 12:43 PM PDT : தில்லியில் சனிக்கிழமை மாலை அரை மணி நேரம் நிமிஷங்கள் மழை பெய்தது. |
| பகுஜன் சமாஜ் கட்சி பிரமுகர் கொலை வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல் Posted: 29 Jun 2013 12:43 PM PDT தில்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் பகுஜன் சமாஜ் கட்சிப் பிரமுகர் தலைவர் தீபக் பரத்வாஜ் கொலை வழக்கில், தில்லி காவல் துறையினர் குற்றப்பத்திரிகையை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தனர். |
| வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் Posted: 29 Jun 2013 12:43 PM PDT வடக்கு தில்லி மாநகராட்சியில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்று அந்த மாநகராட்சி மேயர் ஆசாத் சிங் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். |
| மீன் மார்க்கெட்டை சீரமைக்க நடவடிக்கை Posted: 29 Jun 2013 12:42 PM PDT விழுப்புரம் மீன்மார்க்கெட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகர் மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. |
| சிறு, குறு தொழில்கள் மூலம் வேலை பெற்றவர்கள் 58 லட்சம் பேர் Posted: 29 Jun 2013 12:42 PM PDT தமிழகத்தில் சிறு மற்றும் குறு தொழில்கள் மூலம் 58 லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர் என்று ஊரக தொழில்துறை அமைச்சர் ப.மோகன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். |
| மும்பை தாக்குதல் வழக்கு: பாகிஸ்தானில் புதிய நீதிபதி பொறுப்பேற்பு Posted: 29 Jun 2013 12:42 PM PDT மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தானிலும் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நடைபெற்று வரும் இஸ்லாமாபாத் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதி பொறுப்பேற்றுள்ளார். |
| சமச்சீர் வளர்ச்சி நிதி கலந்தாய்வு கூட்டம் Posted: 29 Jun 2013 12:42 PM PDT கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி, தொடர்பான கலந்தாய்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| மலேரியா எதிர்ப்பு விழிப்புணர்வு கூட்டம் Posted: 29 Jun 2013 12:41 PM PDT திருநாவலூர் ஒன்றியம் சேந்தநாடு அரசினர் மேல்நிலைப்பள்ளியில், சேந்தநாடு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மலேரியா நோய் எதிர்ப்பு, ஜூன் மாத விழிப்புணர்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| அதிக மின் கட்டணம்: அதிர்ச்சியில் ஒருவர் சாவு Posted: 29 Jun 2013 12:41 PM PDT தனக்கு வந்த மின் கட்டண ரசீதைப் பார்த்த அதிர்ச்சியில் மாரடைப்பால் ஒருவர் இலங்கையில் சனிக்கிழமை உயிரிழந்தார். |
| வெளிநாட்டில் வேலைவாய்ப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு Posted: 29 Jun 2013 12:41 PM PDT ஐக்கிய அரபு குடியரசு நாட்டில் உள்ள கண்ணாடி, மிர்ரர் மற்றும் உலோகங்களை கொண்டு கட்டுமானப் பொருள்களை தயாரிக்கும் தொழிற்சாலைக்கு ஆட்கள் தேவைப்படுகின்றனர். இதற்கு தகுதியுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
| பள்ளி செல்லா மாணவர்கள் கல்வி பயில நடவடிக்கை Posted: 29 Jun 2013 12:41 PM PDT செஞ்சி வட்டம், வல்லம் ஒன்றியம் களையூர் நரிக்குறவர் காலனியில் அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மைக்கல்வி அலுவலர் அ.முருகன், பள்ளி செல்லா மாணவர்களை கண்டறிவதற்காக, வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தார். |
| Posted: 29 Jun 2013 12:41 PM PDT : உளுந்தூர்பேட்டை வட்டம் தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்க வட்டத்தலைவரும், ஒலையனூர் கிராம உதவியாளருமான அ.குப்புசாமியின் பணிநிறைவு பாராட்டு விழா வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| கோயிலுக்கு பாதை கோரி வட்டாட்சியரிடம் மனு Posted: 29 Jun 2013 12:40 PM PDT செஞ்சிக்கோட்டை கிருஷ்ணகிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீபூவாத்தம்மன் கோயிலுக்கு செல்ல பாதை வசதி கேட்டு, வட்டாட்சியரிடம் கிருஷ்ணாபுரம் பொது மக்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்த |
| இரு சக்கர வாகனத்தில்சென்றவர் லாரி மோதி சாவு Posted: 29 Jun 2013 12:40 PM PDT திருக்கோவிலூர் அருகே, இருசக்கரவாகனத்தில் சென்றவர்டிப்பர் லாரி மோதி சனிக்கிழமை உயிரிழந்தார். அவரது மனைவி படுகாயமடைந்தார். |
| நேட்டோ படையினர் மீது தாக்குதல்: 2 பேர் சாவு Posted: 29 Jun 2013 12:40 PM PDT ஆப்கானிஸ்தானில் நேட்டோ படையினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படைத் தாக்குதலில் அப்பாவி மக்கள் இருவர் உயிரிழந்தனர்; 5 பேர் காயமடைந்தனர். |
| பகுதி நேர கணினி ஆசிரியர் பணி: 7 இடங்களுக்கு 497 பேர் விண்ணப்பம் Posted: 29 Jun 2013 12:39 PM PDT கடலூர் மாவட்டத்தில் பகுதி நேர கணினி ஆசிரியர் பணிக்கு 7 இடங்களுக்கு 497 பேர் விண்ணப்பித்துள்ளனர். |
| Posted: 29 Jun 2013 12:38 PM PDT : கோயில் கும்பாபிஷேகம், திருவிழா போன்ற நிகழ்ச்சிகளின்போது பெண்களிடம் சங்கிலியை குறிவைத்து திருடி வந்ததாக பெண்ணை நெய்வேலி மந்தாரக்குப்பம் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். |
| "உல்ஃபா தீவிரவாதி சேத்தியாவை இந்தியாவிடம் ஒப்படைக்க நடவடிக்கை' Posted: 29 Jun 2013 12:37 PM PDT உல்ஃபா தீவிரவாத இயக்கத் தலைவர் அனூப் சேத்தியாவை இந்தியாவிடம் ஒப்படைப்பது தொடர்பாக ஆலோசனை செய்து வருவதாக வங்கேதச உள்துறை அமைச்சர் மஹியுதீன் கான் ஆலம்கிர் கூறினார். |
| எடை குறைவானோர் அதிகம் வாழும் நாடு இந்தியா Posted: 29 Jun 2013 12:37 PM PDT எடைக் குறைவு உள்ளவர்கள் அதிகம் வாழும் நாடாக இந்தியா 128-வது இடத்தில் உள்ளது என அகில இந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை தெரிவித்தார். |
| 185 அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி Posted: 29 Jun 2013 12:36 PM PDT கடலூர் மாவட்டத்தில் 185 அரசுப் பள்ளிகளில் 1 மற்றும் 6-ம் வகுப்புகளில் ஆங்கில வழிக் கல்வி தொடங்கப்பட்டுள்ளது. இதில் 3 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். |
| இருதரப்பு வர்த்தகத்தை இருமடங்காக உயர்த்த இந்தியா, இலங்கை ஒப்புதல் Posted: 29 Jun 2013 12:36 PM PDT இருதரப்பு வர்த்தகத்தை இரு மடங்காக அதிகரிக்க இந்தியாவும் இலங்கையும் ஒப்புக் கொண்டுள்ளன. |
| Posted: 29 Jun 2013 12:36 PM PDT குமார் ஆனந்தனின் 14-ம் ஆண்டு நினைவு |
| Posted: 29 Jun 2013 12:36 PM PDT திருத்தணி தாலுக்கா அலுவலகத்தில் 3 ஊழியர்களுக்குப் பணி நிறைவு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| அனைத்து நாடுகளுடனும் இணக்கமான உறவை ஏற்படுத்த நடவடிக்கை Posted: 29 Jun 2013 12:35 PM PDT அனைத்து நாடுகளுடனும் இணக்கமான உறவை ஏற்படுத்தக் கூடிய வகையில் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று ஈரான் அதிபராக பொறுப்பேற்கவுள்ள ஹசன் ரெளகானி கூறியுள்ளார். |
| Posted: 29 Jun 2013 12:35 PM PDT திருவள்ளூரில் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் சனிக்கழமை உயிரிழந்தார். திருவள்ளூர் ஜெயா நகர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். அவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி |
| Posted: 29 Jun 2013 12:35 PM PDT உலக ரத்தக் கொடையாளர் தினத்தையொட்டி, ரத்ததானம் குறித்த பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி அண்மையில் நடைபெற்றது. |
| மது பாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது Posted: 29 Jun 2013 12:35 PM PDT உயர்வகை மதுபாட்டில்களை கடத்தி பதுக்கி வைத்ததாக 2 பேரை மாதவரம் மதுவிலக்குப் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கார்கள் மற்றும் 1 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். |
| ஊராட்சித் தலைவர் உடலைப் பெற மறுத்து உறவினர்கள் சாலை மறியல் Posted: 29 Jun 2013 12:35 PM PDT கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ஏடூர் ஊராட்சி மன்ற தலைவரைக் கொலை செய்தவர்களைக் கைது செய்யக் கோரி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள், பொதுமக்கள் சனிக்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி அவர்களைக் கலைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. |
| Posted: 29 Jun 2013 12:34 PM PDT திருத்தணி மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் கடந்த இரு நாள்களாக, மாலை நேரத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. |
| தலாய் லாமாவுக்கு எதிரான கொள்கையில் மாற்றம் இல்லை: சீனா Posted: 29 Jun 2013 12:34 PM PDT திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு எதிரான கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை என்று சீன அரசு தெரிவித்துள்ளது. |
| தொடர் நகை பறிப்பு: 2 பேர் கைது Posted: 29 Jun 2013 12:34 PM PDT புதுச்சேரியில் 11 இடங்களில் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேரைப் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 14 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. |
| அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குப் பரிசு Posted: 29 Jun 2013 12:33 PM PDT புதுச்சேரி திருக்கனூர் அரசு பள்ளியில் 10-ஆம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசு வழங்கப்பட்டது. |
| ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 29 Jun 2013 12:33 PM PDT பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து, புதுச்சேரியில் ஏ.ஐ.டி.யூ.சி. ஆட்டோ தொழிலாளர்கள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் உலகுக்கே வழிகாட்டி மண்டேலா Posted: 29 Jun 2013 12:33 PM PDT நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் உலகுக்கே வழிகாட்டியாக திகழ்பவர் மண்டேலா என்று அமெரிக்க அதிபர் ஒபாமா புகழாரம் சூட்டினார். |
| போஸ்டர் ஒட்டியதில் கோஷ்டி மோதல் Posted: 29 Jun 2013 12:33 PM PDT காரைக்கால் சந்தனக்கூடு விழாவையொட்டி ஏற்பட்ட கோஷ்டி மோதலில் இரு தரப்பைச் சேர்ந்த 6 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். |
| அரசு பஸ் கவிழ்ந்து 15 பேர் படுகாயம் Posted: 29 Jun 2013 12:32 PM PDT விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே சனிக்கிழமை, அரசு பஸ் கவிழ்ந்ததில், டிரைவர் உள்பட 15 பேர் படுகாயமடைந்தனர். |
| உத்தரகண்ட் வெள்ளச்சேதம்:பவ்டா ரூ.1 லட்சம் நிதியுதவி Posted: 29 Jun 2013 12:32 PM PDT விழுப்புரத்தில் பவ்டா நிறுவனம் சார்பில் உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட இயற்கை சீற்றங்களுக்கான நிவாரண நிதியாக ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது |
| மத்திய அரசின் தவறான கொள்கையால் விவசாயம் பாதிப்பு Posted: 29 Jun 2013 12:32 PM PDT இந்தியாவில் விவசாயம் சரிவர செய்ய முடியாததற்கு, மத்திய அரசின் தவறான கொள்கையே காரணம் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை, வெள்ளிக்கிழமை குற்றம் |
| காணை ஊராட்சியில் "அம்மா' திட்ட முகாம் Posted: 29 Jun 2013 12:32 PM PDT விழுப்புரம் மாவட்டம் காணை ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. |
| சம்பளம் வழங்குவதில் தாமதம்:காசாளரின் அறை உடைப்பு Posted: 29 Jun 2013 12:31 PM PDT உத்தரமேரூர் அருகே இந்தியன் வங்கியின் காசாளரின் கண்ணாடி அறையை 100 நாள் வேலை திட்ட பெண்கள் வெள்ளிக்கிழமை உடைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். |
| திருப்போரூரில் தாலுக்கா அலுவலக கட்டடத்துக்கு பூமி பூஜை Posted: 29 Jun 2013 12:31 PM PDT திருப்போரூரில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதிதாக தாலுகா அலுவலகக் கட்டடம் கட்டுவதற்கான பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 29 Jun 2013 12:31 PM PDT வாலாஜாபாத் அருகே பல கிராமங்களில் வெள்ளிக்கிழமை மாலை முதல் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் அக்கிராமங்கள் இருளில் மூழ்கின. |
| ராஜீவ் நினைவிடத்தில் சுதர்சன நாச்சியப்பன் அஞ்சலி Posted: 29 Jun 2013 12:31 PM PDT மத்திய தொழில்துறை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சனிக்கிழமை மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். |
| ஆதிபராசக்தி கல்லூரியில் தொழில்நுட்ப கலந்துரையாடல் Posted: 29 Jun 2013 12:31 PM PDT மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் மின்னியல்துறை சார்பில் தொழில்நுட்ப கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜூன் 12 முதல் ஜூன் 25 வரை 15 நாள்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தொழில்நுட்ப மேம்பாடு, ஓடுபாதையில் மின் குறைபாடுகளை களையும் புதிய தொழில் |
| Posted: 29 Jun 2013 12:30 PM PDT செங்கல்பட்டு அருகே வெள்ளிக்கிழமை, மொபெட்டில் சென்ற இளைஞர் டிப்பர் லாரி மோதி உயிரிழந்தார். |
| வீட்டின் பூட்டை உடைத்துரூ.30 ஆயிரம் திருட்டு Posted: 29 Jun 2013 12:29 PM PDT மாமல்லபுரம் அருகே சுவர் ஏறி குதித்து வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 30 ஆயிரம் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர். |
| 21 கடைகளில் பான்மசாலா பறிமுதல் Posted: 29 Jun 2013 12:29 PM PDT உத்தரமேரூரில் வெள்ளிக்கிழமை உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் சோதனை நடத்தினர். உணவு பாதுகாப்பு அலுவலர்கள் எஸ்.விமலவிநாயகம், ஜி.துரை எம்.விஜயக்குமார் கே.அரிராமன் |
| சென்னையில் ஹோண்டா சிபி டிரிக்கர் அறிமுகம் Posted: 29 Jun 2013 12:28 PM PDT ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் சிபி டிரிக்கர் எனும் புதிய ரக மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது. 150 சிசி திறன் கொண்ட இந்த மோட்டார் சைக்கிள் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 60 கி.மீ. தூரம் ஓடக்கூடியது. |
| மழை நீடிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி Posted: 29 Jun 2013 12:28 PM PDT காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக பரவலாக மழை பெய்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். |
| Posted: 29 Jun 2013 12:27 PM PDT காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்த்துறை சார்பில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் 100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் சம்பத்குமார் வழங்கினார். |
| அம்பகரத்தூர் கோயிலில் பக்தர்கள் தங்க கூடுதல் வசதி Posted: 29 Jun 2013 12:27 PM PDT அம்பகரத்தூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு கூடுதல் இடம் ஏற்பாடு செய்து தரப்படுமென புதுவை முதல்வர் என். ரங்கசாமி உறுதியளித்தார். |
| காரைக்காலில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 29 Jun 2013 12:27 PM PDT பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி மூப்புப் பட்டியலை வெளியிட வலியுறுத்தி காரைக்கால் பட்டதாரி ஆசிரியர் சங்க கூட்டுப் போராட்டக் குழு சார்பில் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது. |
| மனநல மருத்துவர் சங்க மாநாடு தொடக்கம் Posted: 29 Jun 2013 12:26 PM PDT புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இந்திய மனநல மருத்துவர் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவு மாநாடு சனிக்கிழமை தொடங்கியது. |
| கேந்திரிய வித்யாலயாவிற்கு நிரந்தர ஆசிரியர் நியமிக்கக் கோரிக்கை Posted: 29 Jun 2013 12:26 PM PDT காரைக்கால் கேந்திரிய வித்யாலயத்திற்கு நிரந்தர ஆசிரியர் நியமிக்க வேண்டுமென பெற்றோர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. |
| மெட்டல் கிராஃப்டின் ரிமோட் கன்ட்ரோல் ஷட்டர்ஸ் Posted: 29 Jun 2013 12:26 PM PDT உலோகத்தினாலான கதவுகள், கிரில்கள், பர்னிச்சர்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள மெட்டல் கிராஃப்ட் நிறுவனம் ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயங்கும் ஷட்டர்களை வடிவமைத்து அறிமுகப்படுத்தியுள்ளது. நூறு சதவீத பாதுகாப்பு மிக்க இந்த ஷட்டர்கள் வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு ஏற்றது. |
| மும்பை - காரைக்கால் ரயில் சேவை அறிவிப்புக்கு பாராட்டு Posted: 29 Jun 2013 12:26 PM PDT ரயில்வே துறை வெளியிட்ட அட்டவணையில் மும்பை- காரைக்கால், பெங்களூர்- காரைக்கால் ரயில் சேவையை சேர்த்தது பாராட்டுக்குரியதென தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 29 Jun 2013 12:24 PM PDT புதுச்சேரி சட்டப்பேரவை பொன்விழா ஆண்டையொட்டி, பிரெஞ்சிந்திய புதுச்சேரி பிரதேசக்கால மக்கள் நற்பணி இயக்கம் சார்பில் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது |
| மருத்துவ கல்லூரியில் கருத்தரங்கம் Posted: 29 Jun 2013 12:23 PM PDT காரைக்கால் விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் கல்லூரியில் கணையம், மஞ்சள் காமாலை குறித்த சிறப்பு மருத்துவக் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 29 Jun 2013 12:23 PM PDT புதுச்சேரி வடக்குப் பகுதி காவலர்களுக்கான குறைகேட்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| ஸ்ரீஅவதூத சுவாமிகள் 48-வது ஆண்டு ஆராதனை விழா Posted: 29 Jun 2013 12:22 PM PDT சிதம்பரம் குருவைய்யர் தெருவில் உள்ள ஸ்ரீலஸ்ரீ அவதூத சுவாமிகள் அதிஷ்டானத்தில் ஸ்ரீஅவதூத சுவாமிகளின் 48-வது ஆண்டு ஆராதனை விழா சிறப்பு ஹோமங்கள், அபிஷேக, ஆராதனைகளுடன் வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. |
| பொதுத்தேர்வில் சாதித்த நெய்வேலி பள்ளி மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசு Posted: 29 Jun 2013 12:22 PM PDT 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த நெய்வேலி பள்ளி மாணவிகள் 9 பேருக்கு தலா ரூ.10 ஆயிரத்துக்கான காசோலையை வெள்ளிக்கிழமை வழங்கி கெüரவித்தார் என்எல்சி தலைவர் பி.சுரேந்திரமோகன். |
| நாடாளுமன்றம் முன் 48 மணி நேரம் தர்னா:அரசுப் பணியாளர் சம்மேளனம் அறிவிப்பு Posted: 29 Jun 2013 12:22 PM PDT 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் மாதம் நாடாளுமன்றம் முன் 48 மணி நேர தர்னா போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய மாநில அரசுப் பணியாளர் மகா சம்மேளன பொதுச்செயலர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். |
| கூட்டுறவுச் சங்க தலைவர்களுக்குப் பயிற்சி Posted: 29 Jun 2013 12:21 PM PDT கூட்டுறவு சங்க நிர்வாகக் குழுத் தலைவர்களுக்கான பயிற்சி கடலூரில் அண்மையில் நடந்தது. |
| பங்குச் சந்தையில் 3 வாரங்களில் இல்லாத முன்னேற்றம் Posted: 29 Jun 2013 12:21 PM PDT மும்பை பங்குச் சந்தையில் கடந்த 3 வாரங்களில் இல்லாத அளவுக்கு இவ்வார இறுதியில் எழுச்சி ஏற்பட்டது. 622 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ் குறியீட்டெண் 19,395.81 என நிலை பெற்றது. |
| மணல் கடத்திய லாரிகள், மாட்டு வண்டிகள் பறிமுதல் Posted: 29 Jun 2013 12:21 PM PDT கடலூரில் இருந்து அனுமதிக்கப்படாத வழித்தடத்தில் செல்ல முயன்றதாக 5 மணல் லாரிகள், மணல் கடத்திய 6 மாட்டு வண்டிகளை வருவாய்த் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். |
| நகர்ப்புற சுகாதார மையம் திறப்பு Posted: 29 Jun 2013 12:21 PM PDT ிதம்பரம் நெல்லுகடைத்தெரு மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் உள்ள கட்டடம் நகராட்சி பொதுநிதி ரூ.2.45 லட்சம் செலவில் பராமரிப்பு செய்யப்பட்டு, அக்கட்டடத்தில் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின்கீழ் நகர்ப்புற சுகாதார மையம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| நாளை முதல் உடல் பருமனுக்கான இலவச சிகிச்சை முகாம் Posted: 29 Jun 2013 12:20 PM PDT சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் யோகா சிகிச்சை பிரிவால் உடல் பருமனுக்கான இலவச சிகிச்சை முகாம் ஜூலை 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடத்தப்படுகிறது. |
| புதிய ரேஷன் கடை கட்டித் தர கோரிக்கை Posted: 29 Jun 2013 12:19 PM PDT மழை காலத்தில் பொருள்கள் வீணாவதைத் தடுக்க புதிய ரேஷன் கடை கட்டித் தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| மனைப் பட்டா ஒதுக்கியதில் முறைகேடு: சார் ஆட்சியர் விசாரணை Posted: 29 Jun 2013 12:18 PM PDT காடாம்புலியூர் காந்திநகர் ஆதிதிராவிடர்களுக்கு மனைப் பட்டா வழங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் சார் ஆட்சியர் லலிதா அப்பகுதியில் சனிக்கிழமை விசாரணை |
| Posted: 29 Jun 2013 12:18 PM PDT சிதம்பரம் குருவைய்யர் தெருவில் உள்ள ஸ்ரீலஸ்ரீ அவதூத சுவாமிகள் அதிஷ்டானத்தில் ஸ்ரீஅவதூத சுவாமிகளின் 48-வது ஆண்டு ஆராதனை விழா சிறப்பு ஹோமங்கள், அபிஷேக, ஆராதனைகளுடன் வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. |
| மணல் கடத்தல்: லாரிகள் பறிமுதல் Posted: 29 Jun 2013 12:18 PM PDT கடலூரில் இருந்து அனுமதிக்கப்படாத வழித்தடத்தில் செல்ல முயன்றதாக 5 மணல் லாரிகள், மணல் கடத்திய 6 மாட்டு வண்டிகளை வருவாய்த் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். |
| விவசாயத் தொழில் மேம்பாட்டுக்கு ரூ. 4,000 கோடி ஒதுக்கீடு Posted: 29 Jun 2013 12:16 PM PDT விவசாயத் தொழிலை மேம்படுத்துவதற்காக கூட்டுறவுத் துறை மூலம் அரசு ரூ. 4,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். |
| காவலர்கள், ஓட்டுநர்களுக்கு கண் சிகிச்சை முகாம் Posted: 29 Jun 2013 12:16 PM PDT போடியில் போலீஸார் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. |
| 43 ஆயிரம் கார்களை திரும்பப் பெறுகிறது ஹோண்டா Posted: 29 Jun 2013 12:16 PM PDT ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் பவர் ஜன்னல் பழுது காரணமாக 43 ஆயிரம் கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. |
| மதுரையைச் சேர்ந்த அண்ணன், தம்பி கைது Posted: 29 Jun 2013 12:16 PM PDT தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற நகை பறிப்புச் சம்பவங்களில் தொடர்பு உள்ள மதுரையைச் சேர்ந்த சகோதரர்கள் 2 பேரை தேனியில் வெள்ளிக்கிழமை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். |
| வளர்ச்சி திட்டப் பணிகள் கணிப்பாய்வு அலுவலர் ஆய்வு Posted: 29 Jun 2013 12:15 PM PDT தேனி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து சனிக்கிழமை அரசு எரிசக்தி துறை செயலரும் மாவட்ட கணிப்பாய்வு அலுவலருமான ராஜேஷ் லக்கானி ஆய்வு நடத்தினார். |
| குறைவான ஊதியம்: தொழிலாளர்கள் மறியல் Posted: 29 Jun 2013 12:14 PM PDT தேனி அருகே கொடுவிலார்பட்டியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பயனாளிகளுக்கு, குறைவான ஊதியம் வழங்குவதாகப் புகார் தெரிவித்து, பயனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| கூட்டுறவுச் சங்கத் தலைவர்களுக்குப் பயிற்சி முகாம் Posted: 29 Jun 2013 12:14 PM PDT புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கூட்டுறவுச் சங்கத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம் அண்மையில் தொடங்கியது. |
| Posted: 29 Jun 2013 12:13 PM PDT பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பேரூராட்சி மன்றக் கூட்டம், அதன் தலைவர் கே. குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. |
| சாதனை மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா Posted: 29 Jun 2013 12:13 PM PDT : பழனி கல்வி மாவட்ட அளவில் பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவியர் மற்றும் அவர்களுக்கு பயிற்றுவித்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அப்துல் க |
| 6,750 பயனாளிகளுக்கு விலையில்லா பொருள்கள் வழங்கல் Posted: 29 Jun 2013 12:13 PM PDT சிவகாசி ஊராட்சி ஒன்றியம் ஆனையூர், செவலூர், தச்சக்குடி, காளையார்குறிச்சி ஆகிய ஊராட்சிகளில் சனிக்கிழமை 6,750 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மற்றும் மின்விசிறிகளை செய்தி, விளம்பரம் மற்றும் சிறப்பு செயலாக்கத் திட்ட அமைச்சர் கே. டி. ராஜேந்திரபாலாஜி வழங்கினார். அப்போது |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |