Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- நாட்டு மக்களுக்கு பிரதமர் உரையாற்றவில்லை: பாஜக குற்றச்சாட்டு
- உயிரிழந்தவர்கள் இறுதிச் சடங்குக்காக 50 டன் மரக்கட்டை, நெய்
- ஆக 27-இல் சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர
- அடிக்கடி மின்தடை: தில்லிவாசிகள் அவதி
- ஒருங்கிணைக்கப்பட்ட தகவல் மையம்: காவல் துறை முடிவு
- தில்லியில் உயர் கல்வித் துறை புறக்கணிப்பு:காங்கிரஸ் மீது விஜய் கோயல் கடும் தாக்கு
- பாலியல் வழக்கு:இரு சகோதரர்கள் விடுதலை
- கனாட் பிளேஸ் மறுமேம்பாட்டு பணிகள் இந்த வாரத்தில் முடியும்
- விசாரணைக் கைதி தப்பியோட்டம்
- தில்லியில் ரூ. 62 கோடியில் 27 திட்டங்களுக்கு அனுமதி
- இயற்கை எரிவாயு விலையை உயர்த்தக் கூடாது
- பூங்காக்களில் உடற்பயிற்சிக் கூடங்கள்: புது தில்லி முனிசிபல் கவுன்சில் திட்டம்
- மெட்ரோ ரயில் பயிற்சி நிலைய இணையதளம் தொடக்கம்
- 40 இடங்களுக்கு 1,000 விண்ணப்பங்கள்
- இருப்பிடங்களுக்குத் திரும்பும் யமுனை கரையோரவாசிகள்
- ரோந்துப் பணிக்கு 370 புதிய வாகனங்கள்
- உத்தரகண்டில் தவிக்கும் தில்லிவாசிகளுக்கு உதவ சிறப்புத் தொலைபேசி எண் "1077
- தில்லி போலீஷுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
- 3-ஆம் கட்ட ஆயத்தப் பணிகள் தீவிரம்
- மரங்கள் அழிப்பு: கிராம மக்கள் எதிர்ப்பு
- என்.எல்.சி. பங்கு விற்பனை: பந்த் அறிவிக்க முதல்வருக்கு வேண்டுகோள்
- நில மோசடி: ஊராட்சித் தலைவரின் கணவர் மீது மாற்றுத்திறனாளி புகார்
- உர விநியோகத்தை கண்காணிக்க குழு
- அதிமுக ஒன்றியக் குழு தலைவர் மீது தந்தை புகார்
- ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
- வாகனம் மோதி புள்ளிமான் சாவு
- கள்ளப்புலியூர் துர்கை அம்மன் கோயில் மகாகும்பாபிஷேகம்
- இளம்பெண் சாவில் சந்தேகம்:கணவன் உள்பட 3 பேர் மீது வழக்கு
- மனைவி கொலை: கணவன் கைது
- பஸ்கள் நேருக்கு நேர் மோதல்:15 பேர் காயம்
- தேர்வு எழுத முடியாமல் தவிக்கும் மாணவர்கள்
- ஆட்சியர் அலுவலகத்தில் மயங்கி விழுந்த மூதாட்டி
- என்.எல்.சி. பங்கு விற்பனை முடிவை திரும்பப் பெற வலியுறுத்தல்
- நெய்வேலி அதிமுக நிர்வாகிகள் நியமனம்
- உழவாரப் பணி
- கண்தானம்
- அரசு பஸ்- டிரைலர் லாரி மோதல்:30 பேர் காயம்
- பள்ளிகள் தரம் உயர்வு : தாமதமாகும் அரசாணையால் மாணவர்கள் பாதிப்பு
- ஏரியில் மண் சரிந்து தொழிலாளி சாவு
- பெண்ணிடம் நகை பறிப்பு:முகமூடி நபர்கள் கைவரிசை
- புதுப்பட சி.டி.க்கள் விற்ற 4 பேர் கைது
- சவுக்குத் தோப்பு எரிந்து சாம்பல்:நஷ்டஈடு கேட்டு ஆட்சியரிடம் மனு
- டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் மனு
- 1,885 பயனாளிகளுக்கு விலையில்லா பொருள்கள்
- ரத்ததான முகாம்
- தொழில் பயிற்சி சான்று வழங்கல்
- சோழா அரிமா சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு
- ஜூன் 25 மின் தடை
- குடிநீர் உறிஞ்சும் மோட்டார்களை நாளைக்குள் அகற்ற உத்தரவு
- நிதிநிலை அறிக்கை: அமைச்சரவை ஆலோசனைக் கூட்டம்
- கருணாநிதி பிறந்தநாள் நல உதவி
- தொடர் மழை: புதுவை யாத்ரிகர்களை மீட்பதில் தாமதம்
- தூர்வாரிய மணலை மீண்டும் கடலில் கொட்ட மீனவர்கள் எதிர்ப்பு
- மாங்கனித் திருவிழாவில் தடியடி: ஆட்சியரிடம் புகார்
- கண்ணதாசன் பிறந்தநாள் விழா
- அடிக்கல் நாட்டு விழா
- அரசு ஐ.டி.ஐ. மாணவி தற்கொலை
- மெத்தனமான மீட்பு பணியால் உயிர்ச்சேதம் அதிகரிப்பு
- மாவட்ட எறிபந்து போட்டிகள்
- நாளை கீழையூர் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
- பள்ளி குடிநீர் தொட்டியில் தவறி விழுந்த மாணவர் சாவு
- செஞ்சி: 2 போலி டாக்டர்கள் கைது
- களவனூரில் இன்று "அம்மா' திட்ட முகாம்
- கல்வி உபகரணங்கள் வழங்கல்
- புற்றுநோய் கண்டறியும் முகாம்
- அரசு நிர்ணயித்த கூலியை வழங்கக் கோரி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
- மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1.19 லட்சம் மதிப்பில் நல உதவி
- பொதுத்தேர்வில் சிறப்பிடம்:மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
- அஞ்சாத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம்
- மின்சாதன பொருள்கள் திருட்டு:ஒருவர் கைது
- 48 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை
- ஜாதி சான்றிதழ் கோரி இருளர் இன மாணவர்கள் மனு
- தேனியில் நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்படுமா?
- போடிமெட்டு மலைச்சாலை மூடப்படுவது தள்ளிவைப்பு
- பெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகிகள் பதவியேற்பு
- மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விநியோகம்
- 5 மழலையர் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு தடை
- விடுபட்ட விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரணம் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்
- ரூ. 13.07 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
- அருப்புக்கோட்டை அருகே வீணாகும் தாமிரவருணி குடிநீர்
- வீட்டு பூட்டை உடைத்து நகை திருட்டு
- பி.எஸ். குமாரசாமி ராஜாபிறந்த தின விழா போட்டிகள் அறிவிப்பு
- ம.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம்
- பொறியியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு பயிற்சி முகாம்
- பி.எஸ்.ஆர். கல்வியியல் கல்லூரிக்கு "பி' கிரேடு அந்தஸ்து
- தீ விபத்தில் கணவன், மனைவி காயம்
- பள்ளிக் குழந்தைகள் செல்லும் ஆட்டோ, வேன்களில் சோதனை
- எந்த மாவட்டத்தினரும் அவரவர் பள்ளியிலேயே வேலைவாய்ப்புக்கு பதிவு செய்யலாம்
- இளநிலை ஆராய்ச்சியாளர் மற்றும் விரிவுரையாளர் தேசிய தகுதித் தேர்வு
- இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை
- கவியரசர் கண்ணதாசன் சிலைக்கு மாலை அணிவிப்பு
- புத்தக வாசிப்பில் மாணவர்கள் தொடர்ந்து ஈடுபட வேண்டும்
- பெரியநாயகியம்மன் கோயிலில் அன்னாபிஷேகம்
- குடிநீர் கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
- கார் மோதி லாரி ஒட்டுநர் சாவு
- ஆண்கள் சுயஉதவிக்குழு தலைவர் மீது ஆணையர் புகார்
- அரசு பள்ளியில் 5 மடிக்கணினிகள் திருட்டு: போலீஸார் விசாரணை
- கல்குவாரி அமைக்க எதிர்ப்பு: ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு
- சொத்து தகராறு: வழக்குரைஞரை தாக்கியதாக 6 பேர் மீது வழக்கு
- பஸ் நடத்துநர் உள்பட 4 பேரைத் தாக்கியவர் கைது
| நாட்டு மக்களுக்கு பிரதமர் உரையாற்றவில்லை: பாஜக குற்றச்சாட்டு Posted: 24 Jun 2013 01:04 PM PDT உத்தரகண்ட் வெள்ள பாதிப்பு குறித்து நாட்டு மக்களிடம் பிரதமர் உரையாற்றவில்லை என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது. |
| உயிரிழந்தவர்கள் இறுதிச் சடங்குக்காக 50 டன் மரக்கட்டை, நெய் Posted: 24 Jun 2013 01:03 PM PDT கேதாரநாத் பகுதியில் மழை, வெள்ளத்தால் இறந்தவர்களின் இறுதிச் சடங்கை மேற்கொள்வதற்காக 50 |
| ஆக 27-இல் சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர Posted: 24 Jun 2013 12:48 PM PDT தில்லி சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடரை ஆகஸ்ட் 27-ஆம் தேதி கூட்ட வேண்டும் என்று துணை நிலை ஆளுநர் தேஜேந்தர் கன்னாவுக்கு தில்லி அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது. |
| அடிக்கடி மின்தடை: தில்லிவாசிகள் அவதி Posted: 24 Jun 2013 12:47 PM PDT தில்லியில் பல்வேறு இடங்களில் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களும் அடிக்கடி மின்தடை ஏற்பட்டதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். |
| ஒருங்கிணைக்கப்பட்ட தகவல் மையம்: காவல் துறை முடிவு Posted: 24 Jun 2013 12:47 PM PDT வழக்குகள் குறித்தும், சந்தேகப்படும்படியான நபர்கள் குறித்தும் தகவல்களைப் பெறுவதற்கு, ஒருங்கிணைக்கப்பட்ட தகவல் மையம் அமைக்க தில்லி காவல் துறை திட்டமிட்டுள்ளது. |
| தில்லியில் உயர் கல்வித் துறை புறக்கணிப்பு:காங்கிரஸ் மீது விஜய் கோயல் கடும் தாக்கு Posted: 24 Jun 2013 12:46 PM PDT தலைநகரில் உயர் கல்வித் துறையை காங்கிரஸ் அரசு முற்றிலும் புறக்கணித்துவிட்டது என்று தில்லி பாஜக தலைவர் விஜய் கோயல் குற்றம் சாட்டினார். |
| பாலியல் வழக்கு:இரு சகோதரர்கள் விடுதலை Posted: 24 Jun 2013 12:46 PM PDT தில்லியைச் சேர்ந்த 15 வயது பெண்ணைப் பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் சகோதரர்கள் இருவரை தில்லி நீதிமன்றம் விடுதலை செய்தது. |
| கனாட் பிளேஸ் மறுமேம்பாட்டு பணிகள் இந்த வாரத்தில் முடியும் Posted: 24 Jun 2013 12:45 PM PDT கனாட் பிளேஸ் பகுதி மறுமேம்பாட்டுத் திட்டப் பணிகள் அனைத்தும் இந்த வாரத்திற்குள் முடிக்கப்படும்' என்று புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) அதிகாரிகள் தெரிவித்தனர். |
| Posted: 24 Jun 2013 12:45 PM PDT பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக ஞாயிற்றுக்கிழமை அழைத்துச் செல்லப்பட்ட விசாரணைக் கைதி, கழிப்பறைக்குச் செல்வதாகக் கூறி தப்பிச் சென்றார். |
| தில்லியில் ரூ. 62 கோடியில் 27 திட்டங்களுக்கு அனுமதி Posted: 24 Jun 2013 12:45 PM PDT தில்லி வெள்ளக் கட்டுப்பாட்டு வாரிய ஆய்வுக் கூட்டத்தில் ரூ. 62 கோடியில் 27 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஏ.கே. வாலியா தெரிவித்தார். |
| இயற்கை எரிவாயு விலையை உயர்த்தக் கூடாது Posted: 24 Jun 2013 12:44 PM PDT கிருஷ்ணா கோதாவரி பகுதியிலிருந்து எடுக்கப்படும் இயற்கை எரிவாயுவின் விலையை உயர்த்துவதற்கு இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. |
| பூங்காக்களில் உடற்பயிற்சிக் கூடங்கள்: புது தில்லி முனிசிபல் கவுன்சில் திட்டம் Posted: 24 Jun 2013 12:44 PM PDT புது தில்லி முனிசிபல் கவுன்சில் பகுதிகளில் உள்ள பூங்காக்களில் உடற்பயிற்சிக் கூடங்களை அமைக்க கவுன்சில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. |
| மெட்ரோ ரயில் பயிற்சி நிலைய இணையதளம் தொடக்கம் Posted: 24 Jun 2013 12:43 PM PDT தில்லி சாஸ்திரி பார்க்கில் அமைந்துள்ள தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டி.எம்.ஆர்.சி.) பயிற்சி நிலையத்தின் இணையதளத்தை அதன் மேலாண் இயக்குநர் மங்கு சிங் திங்கள்கிழமை தொடக்கிவைத்தார். |
| 40 இடங்களுக்கு 1,000 விண்ணப்பங்கள் Posted: 24 Jun 2013 12:43 PM PDT தில்லியில் செயல்பட்டுவரும் தெற்காசியப் பல்கலைக்கழகத்தின் பி.ஹெச்டி. படிப்பில் சேர 40 இடங்களுக்கு 1,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். |
| இருப்பிடங்களுக்குத் திரும்பும் யமுனை கரையோரவாசிகள் Posted: 24 Jun 2013 12:43 PM PDT தில்லி யமுனை ஆற்றில் வெள்ளம் வெகுவாகக் குறைந்துள்ள நிலையில், சாலையோர கூடாரங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கானோர், திங்கள்கிழமை மீண்டும் தங்கள் குடியிருப்புகளுக்குத் திரும்பினர். |
| ரோந்துப் பணிக்கு 370 புதிய வாகனங்கள் Posted: 24 Jun 2013 12:42 PM PDT தில்லியில் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தவும், பல்வேறு பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்யவும் கூடுதலாக 370 ரோந்து வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. |
| உத்தரகண்டில் தவிக்கும் தில்லிவாசிகளுக்கு உதவ சிறப்புத் தொலைபேசி எண் "1077 Posted: 24 Jun 2013 12:42 PM PDT உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தில்லிவாசிகளுக்கு உதவ, தலைநகரில் "1077' என்ற சிறப்புத் தொலைபேசி சேவை தாற்காலிகமாக உருவாக்கப்பட்டுள்ளது. |
| தில்லி போலீஷுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு Posted: 24 Jun 2013 12:41 PM PDT தில்லி கோகுல்புரி போலீஸாரால் தாக்குதலுக்கு ஆளான ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட தொண்டர்களுக்கு நீதி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று அக்கட்சி அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் எச்சரித்தார். |
| 3-ஆம் கட்ட ஆயத்தப் பணிகள் தீவிரம் Posted: 24 Jun 2013 12:41 PM PDT : தெற்கு தில்லியில் இருந்து மயூர் விஹார் வரையிலான மேம்பாலச் சாலையை விரிவுபடுத்தும் பாராபுல்லா மேம்பால மூன்றாம் கட்டத் திட்டத்திற்கான ஆயத்த வேலைகளில் பொதுப்பணித் துறையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். |
| மரங்கள் அழிப்பு: கிராம மக்கள் எதிர்ப்பு Posted: 24 Jun 2013 12:38 PM PDT பணிக்கன்குப்பம் ஊராட்சியில் நீர் நிலைப் பகுதியில் இருந்த மரங்களை அழித்து பாதை அமைத்ததைக் கண்டித்து கிராம மக்கள் டிப்பர் லாரியை மறித்து எதிர்ப்பு தெரிவித்தனர். |
| என்.எல்.சி. பங்கு விற்பனை: பந்த் அறிவிக்க முதல்வருக்கு வேண்டுகோள் Posted: 24 Jun 2013 12:38 PM PDT என்எல்சி பங்குகளை விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளதை கண்டிக்கிற வகையிலும், என்.எல்.சி. தொழிலாளர்களின் உணர்வுகளை மத்திய அரசுக்கு உணர்த்தும் வகையிலும் மாநிலம் தழுவிய அளவில் முழு அடைப்புப் போராட்டத்தை தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும் என ஏஐடியுசி மாவட்டச் |
| நில மோசடி: ஊராட்சித் தலைவரின் கணவர் மீது மாற்றுத்திறனாளி புகார் Posted: 24 Jun 2013 12:38 PM PDT போலி ஆவணம் மூலம் நிலத்தை விற்பனை செய்ய கடலூர் மாவட்ட ஊராட்சித் தலைவரின் கணவர் உடந்தையாக இருந்ததாக மாற்றுத்திறனாளி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். |
| உர விநியோகத்தை கண்காணிக்க குழு Posted: 24 Jun 2013 12:37 PM PDT உர விநியோகத்தை மாவட்ட மற்றும் வட்டார அளவில் கண்காணிக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது. |
| அதிமுக ஒன்றியக் குழு தலைவர் மீது தந்தை புகார் Posted: 24 Jun 2013 12:37 PM PDT : நிலத்தில் விவசாயம் செய்யவிடாமல் தடுப்பதாக அதிமுகவைச் சேர்ந்த ஒன்றியக் குழுத் தலைவர் மீது தந்தை புகார் அளித்துள்ளார். |
| ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு Posted: 24 Jun 2013 12:37 PM PDT உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்க 2013-2014ம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, உளுந்தூர்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 24 Jun 2013 12:36 PM PDT கள்ளக்குறிச்சி அருகே, தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் சாலையை கடக்க முயன்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தது. |
| கள்ளப்புலியூர் துர்கை அம்மன் கோயில் மகாகும்பாபிஷேகம் Posted: 24 Jun 2013 12:36 PM PDT செஞ்சி வட்டம் கள்ளப்புலியூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீதுர்கை துலுக்கானத்தம்மன் கோயில் மகாகும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| இளம்பெண் சாவில் சந்தேகம்:கணவன் உள்பட 3 பேர் மீது வழக்கு Posted: 24 Jun 2013 12:35 PM PDT ிதம்பரம் அருகே திருமணமான இளம்பெண் ஒருவர் சமையல் செய்யும்போது தீப்பிடித்து உடல் கருகி இறந்தார். |
| Posted: 24 Jun 2013 12:35 PM PDT நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் சிதம்பரம் அருகே மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவனை போலீஸார் கைது செய்தனர். |
| பஸ்கள் நேருக்கு நேர் மோதல்:15 பேர் காயம் Posted: 24 Jun 2013 12:34 PM PDT சிதம்பரம் அருகே வயலூர் எனுமிடத்தில் திங்கள்கிழமை காலை தனியார் பஸ்ûஸ முந்த முயன்றபோது இரு அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இவ்விபத்தில் இரு பஸ் டிரைவர்கள் உள்ளிட்ட 15 பேர் காயமடைந்தனர். |
| தேர்வு எழுத முடியாமல் தவிக்கும் மாணவர்கள் Posted: 24 Jun 2013 12:33 PM PDT 10-ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்படாததால் மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் அவதிப்படுகின்றனர். |
| ஆட்சியர் அலுவலகத்தில் மயங்கி விழுந்த மூதாட்டி Posted: 24 Jun 2013 12:33 PM PDT பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் உரிய நேரத்தில் தொடங்கப்படாததால் மனு கொடுக்க காத்திருந்த மூதாட்டி மயங்கி விழுந்தார். இதனால் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது |
| என்.எல்.சி. பங்கு விற்பனை முடிவை திரும்பப் பெற வலியுறுத்தல் Posted: 24 Jun 2013 12:30 PM PDT என்எல்சி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகள் விற்பனை முடிவை வாபஸ் பெற சிஐடியு வலியுறுத்தியுள்ளது. சிஐடியு மாவட்டச் செயலர் பி.கருப்பையன் வெளியிட்டுள்ள செய்தி: மின்சார உற்பத்தி செய்யும் |
| நெய்வேலி அதிமுக நிர்வாகிகள் நியமனம் Posted: 24 Jun 2013 12:30 PM PDT நெய்வேலி நகர நிர்வாகிகள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி நகரத் தலைவராக கே.வெற்றிவேல், செயலராக கே.கோவிந்தராஜ், பொருளராக ஆர்.செல்வராஜ் மற்றும் கடலூர் கிழக்கு மாவட்ட |
| Posted: 24 Jun 2013 12:29 PM PDT சிதம்பரம் அருகே மிராளூர் கிராமத்தில் அமைந்துள்ள அகஸ்தீவரர் கோயிலும், வரதராஜப் பெருமாள் கோயிலிலும் அப்பர் தொண்டு நிறுவனம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை உழவாரப் பணி நடைபெற்றது. |
| Posted: 24 Jun 2013 12:28 PM PDT சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் செங்குந்தர் தெருவைச் சேர்ந்த எஸ்.கே.பழனிவேல் முதலியார் (79) ஞாயிற்றுக்கிழமை காலமானார். |
| அரசு பஸ்- டிரைலர் லாரி மோதல்:30 பேர் காயம் Posted: 24 Jun 2013 12:28 PM PDT பண்ருட்டி அருகே அரசு பஸ் மீது டிரைலர் லாரி மோதிய விபத்தில் பஸ்ஸில் பயணம் செய்த 30 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் கடலூர் மற்றும் புதுச்சேரி |
| பள்ளிகள் தரம் உயர்வு : தாமதமாகும் அரசாணையால் மாணவர்கள் பாதிப்பு Posted: 24 Jun 2013 12:28 PM PDT நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் உத்தரவு இன்னும் வெளியிடப்படாததால், கிராமப்புற மாணவ |
| ஏரியில் மண் சரிந்து தொழிலாளி சாவு Posted: 24 Jun 2013 12:27 PM PDT காஞ்சிபுரம் அருகே, ஏரி மண் சரிந்து விழுந்ததில் மாட்டு வண்டித் தொழிலாளி இறந்தார். |
| பெண்ணிடம் நகை பறிப்பு:முகமூடி நபர்கள் கைவரிசை Posted: 24 Jun 2013 12:26 PM PDT காஞ்சிபுரத்தில், பட்டப்பகலில் முகமூடி அணிந்த 3 பேர் பெண்ணிடம் நகையை பறித்துக் கொண்டு தப்பினர். |
| புதுப்பட சி.டி.க்கள் விற்ற 4 பேர் கைது Posted: 24 Jun 2013 12:26 PM PDT காஞ்சிபுரத்தில் புதுப்பட சி.டி.க்கள் விற்பனை செய்ததாக 4 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| சவுக்குத் தோப்பு எரிந்து சாம்பல்:நஷ்டஈடு கேட்டு ஆட்சியரிடம் மனு Posted: 24 Jun 2013 12:26 PM PDT மதுராந்தகம் அருகே சவுக்குத் தோப்பு தீயில் எரிந்து சாம்பலானதால், அதற்குரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர். |
| டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் மனு Posted: 24 Jun 2013 12:25 PM PDT குடியிருப்பு பகுதியில் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட பெண்கள், காஞ்சிபுரம் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர். |
| 1,885 பயனாளிகளுக்கு விலையில்லா பொருள்கள் Posted: 24 Jun 2013 12:25 PM PDT காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் செங்கல்பட்டு ஆலப்பாக்கம் ஊராட்சியில், தமிழக அரசின் விலையில்லா பொருள்கள் வழங்கும் விழா, வேண்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத் |
| Posted: 24 Jun 2013 12:24 PM PDT தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்டின் மாநில நிர்வாக குழுக் கூட்டம், செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை விழா அரங்கத்தில் ஞயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 24 Jun 2013 12:24 PM PDT உத்தரமேரூர் மீனாட்சி அம்மாள் தொழில்நுட்ப கல்லூரியின் சமுதாய மேம்பாடு திட்டம் சார்பில் ஆதவப்பாக்கம் ஊராட்சியில் கடந்த அக்டோபர் முதல் இலவச தையல் பயிற்சி, எம்ராய்டரிங் பயிற்சி, பினாயில், மெழுகுவர்த்தி, கம்ப்யூட்டர் சாம்பிராணி உற்பத்தி போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன. |
| சோழா அரிமா சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு Posted: 24 Jun 2013 12:24 PM PDT உத்தரமேரூர் சோழா அரிமா சங்கத்தின் 2013-2014 புதிய பொறுப்பாளர்கள் பதவி ஏற்பு விழாவும், சேவைத்திட்டங்கள் வழங்கும் விழாவும் சனிக்கிமை நடைபெற்றது |
| Posted: 24 Jun 2013 12:23 PM PDT |
| குடிநீர் உறிஞ்சும் மோட்டார்களை நாளைக்குள் அகற்ற உத்தரவு Posted: 24 Jun 2013 12:23 PM PDT காஞ்சிபுரம் பகுதியில், சட்டவிரோதமாக குடிநீர் உறிஞ்சும் மின் மோட்டார்களை பயன்படுத்துவோர், அவற்றை புதன்கிழமைக்குள் அகற்ற வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. |
| நிதிநிலை அறிக்கை: அமைச்சரவை ஆலோசனைக் கூட்டம் Posted: 24 Jun 2013 12:22 PM PDT புதுச்சேரி மாநிலத்துக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வது தொடர்பாக, புதுச்சேரி அமைச்சரவை ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| Posted: 24 Jun 2013 12:22 PM PDT புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியில் திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழாவையொட்டி திங்கள்கிழமை பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டன. |
| தொடர் மழை: புதுவை யாத்ரிகர்களை மீட்பதில் தாமதம் Posted: 24 Jun 2013 12:21 PM PDT உத்தரகண்டில் தொடர்ந்து மழை நீடிப்பதால் அங்கு சிக்கியுள்ள புதுச்சேரி யாத்ரிகர்களை மீட்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. |
| தூர்வாரிய மணலை மீண்டும் கடலில் கொட்ட மீனவர்கள் எதிர்ப்பு Posted: 24 Jun 2013 12:21 PM PDT புதுச்சேரி மீன்பிடித் துறைமுகப் பகுதியில் தூர்வாரப்பட்ட மணலை, மீண்டும் கடலில் கொட்ட மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். |
| மாங்கனித் திருவிழாவில் தடியடி: ஆட்சியரிடம் புகார் Posted: 24 Jun 2013 12:21 PM PDT மாங்கனித் திருவிழாவில் பக்தர்களை தடியடி நடத்தி போலீஸார் கலைத்த சம்பவம் சட்டவிரோதம் எனவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. |
| Posted: 24 Jun 2013 12:20 PM PDT புதுச்சேரி வாசகர் வட்டம் சார்பில் கவியரசர் கண்ணதாசன் பிறந்தநாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. |
| Posted: 24 Jun 2013 12:20 PM PDT : புதுச்சேரி மாநில கட்டடக் கலைத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆலங்குப்பம் கிளை அலுவலகக் கட்டட அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 24 Jun 2013 12:19 PM PDT : காரைக்கால் அருகே உள்ள அரசுத் தொழிற்பயிற்சி நிலைய (ஐடிஐ) மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். |
| மெத்தனமான மீட்பு பணியால் உயிர்ச்சேதம் அதிகரிப்பு Posted: 24 Jun 2013 12:19 PM PDT கேதார்நாத் பகுதியில், மழை வெள்ளத்தில் சிக்கிய பக்தர்களை மீட்கும் நடவடிக்கையில், உத்தரகண்ட் மாநில அரசு மெத்தனப்போக்குடன் செயல்பட்டதே உயிர்ச்சேதம் அதிகரிக்கக் காரணம் என்று அங்கிருந்து தப்பி, விழுப்புரம் வந்து சேர்ந்த யாத்ரிகர்கள் குற்றம் சாட்டினர். |
| Posted: 24 Jun 2013 12:18 PM PDT விழுப்புரம் மாவட்ட எறிபந்து சங்கம் சார்பில் எறிபந்து விளையாட்டுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. |
| நாளை கீழையூர் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் Posted: 24 Jun 2013 12:18 PM PDT திருக்கோவிலூர்-கீழையூரில், அமைந்துள்ள ஸ்ரீமாரியம்மன் கோயில் மஹாகும்பாபிஷேகம் வரும் 26-ம் தேதி நடக்கிறது. |
| பள்ளி குடிநீர் தொட்டியில் தவறி விழுந்த மாணவர் சாவு Posted: 24 Jun 2013 12:18 PM PDT திருக்கோவிலூர் அருகே, பள்ளி குடிநீர்த் தொட்டியில் தவறி விழுந்து மாணவர் திங்கள்கிழமை உயிரிழந்தார். |
| செஞ்சி: 2 போலி டாக்டர்கள் கைது Posted: 24 Jun 2013 12:18 PM PDT செஞ்சி அருகே, கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர்கள் இருவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| களவனூரில் இன்று "அம்மா' திட்ட முகாம் Posted: 24 Jun 2013 12:17 PM PDT உளுந்தூர்பேட்டை வட்டம் அங்கனூர் மற்றும் களவனூர் ஊராட்சியில் அம்மா திட்ட சிறப்பு முகாம் 25-ம்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. அங்கனூரில் நடைபெறும் முகாமிற்கு வருவாய் வட்டாட்சியர் ஆர்.லலிதா தலைமை வகிக்கிறார். |
| Posted: 24 Jun 2013 12:17 PM PDT உளுந்தூர்பேட்டை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு கல்வி உபகரணப் பொருள்கள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழ |
| Posted: 24 Jun 2013 12:17 PM PDT திண்டிவனம் மணிலாநகர் அரிமா சங்கம், வாசவிகிளப் மற்றும் வாசவி கிளப் வனிதா சார்பில் மகளிருக்கான புற்றுநோய் கண்டறியும் முகாம் ஸ்ரீசாம்ராஜ் பரிசோதனைக் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது. |
| அரசு நிர்ணயித்த கூலியை வழங்கக் கோரி ஒன்றிய அலுவலகம் முற்றுகை Posted: 24 Jun 2013 12:16 PM PDT திருவூர் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் அரசு நிர்ணயித்த கூலியை வழங்கக் கோரி திருவள்ளூர் ஒன்றிய அலுவலகத்தை திங்கள்கிழமை பெண் தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர். |
| மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1.19 லட்சம் மதிப்பில் நல உதவி Posted: 24 Jun 2013 12:16 PM PDT திருவள்ளூர் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.19 லட்சம் மதிப்பில் நல உதவிகள் வழங்கப்பட்டன. |
| பொதுத்தேர்வில் சிறப்பிடம்:மாணவர்களுக்கு ஊக்கத்தொகை Posted: 24 Jun 2013 12:15 PM PDT கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தைச் சேர்ந்த புதுகும்மிடிப்பூண்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு திங்கள்கிழமை ஊக்கத்தொகை வழங்கப்பட்டன. |
| அஞ்சாத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம் Posted: 24 Jun 2013 12:15 PM PDT கும்மிடிப்பூண்டியை அடுத்த எல்லாபுரம் ஒன்றியம், வேலப்பாக்கத்தில் உள்ள அஞ்சாத்தமன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| மின்சாதன பொருள்கள் திருட்டு:ஒருவர் கைது Posted: 24 Jun 2013 12:15 PM PDT திருவள்ளூர் அருகே தனியார் நிறுவனம் ஒன்றில் ரூ.1 லட்சம் மதிப்பிலான மின்சாதனப் பொருள்களை திருடிச் சென்ற நபரை போலீஸார் கைது செய்தனர். |
| 48 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை Posted: 24 Jun 2013 12:14 PM PDT கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மதிப்பீட்டு முகாமில் 48 பேருக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. |
| ஜாதி சான்றிதழ் கோரி இருளர் இன மாணவர்கள் மனு Posted: 24 Jun 2013 12:14 PM PDT தங்களுக்கு ஜாதி சான்றிதழ்களை விரைவில் வழங்கக் கோரி இருளர் இனத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். |
| தேனியில் நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்படுமா? Posted: 24 Jun 2013 12:13 PM PDT தேனியில் நிலத்தடி நீராதாரமாக உள்ள மீறுசமுத்திரம் கண்மாய் மாசடைந்து வருவதைத் தடுக்க, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
| போடிமெட்டு மலைச்சாலை மூடப்படுவது தள்ளிவைப்பு Posted: 24 Jun 2013 12:12 PM PDT அகலப்படுத்தும் பணிக்காக போடிமெட்டு மலைச்சாலை மூடப்படுவது புதன்கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. |
| பெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகிகள் பதவியேற்பு Posted: 24 Jun 2013 12:12 PM PDT பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழக புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. |
| மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விநியோகம் Posted: 24 Jun 2013 12:12 PM PDT தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கும் நிகழ்ச்சியை தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் ஏ.எல். மீனாட்சிசுந்தரம் மற்றும் செவிலியர் பயிற்சிப் பள்ளி முதல்வர் சித்ரா ஆகியோர் திங்கள்கிழமை தொடங்கி வைத்தனர். |
| 5 மழலையர் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு தடை Posted: 24 Jun 2013 12:11 PM PDT தேனி மாவட்டத்தில் அங்கீகாரம் பெறாத 5 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு அரசு தடை விதித்துள்ளது. |
| விடுபட்ட விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரணம் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் Posted: 24 Jun 2013 12:11 PM PDT விருதுநகரில் வறட்சி நிவாரண கணக்கெடுப்பில் விடுபட்டுப் போன விவசாயிகளுக்கும் நிவாரண உதவி வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் திங் |
| ரூ. 13.07 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் Posted: 24 Jun 2013 12:10 PM PDT விருதுநகர் மாவட்டத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ. 13.07 லட்சத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு ஆட்சியர் டி.என். ஹரிஹரன் வழங்கினார். |
| அருப்புக்கோட்டை அருகே வீணாகும் தாமிரவருணி குடிநீர் Posted: 24 Jun 2013 12:10 PM PDT அருப்புக்கோட்டைக்கு குடிநீர் வரும் தாமிரவருணி கூட்டுக் குடிநீர் திட்டக் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு போதுமான குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. |
| வீட்டு பூட்டை உடைத்து நகை திருட்டு Posted: 24 Jun 2013 12:09 PM PDT சிவகாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடப்பட்டுள்ளதாக போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. |
| பி.எஸ். குமாரசாமி ராஜாபிறந்த தின விழா போட்டிகள் அறிவிப்பு Posted: 24 Jun 2013 12:09 PM PDT தமிழக முன்னாள் முதல்வரும், ஒரிசா மாநில முன்னாள் ஆளுநரும், சுதந்திரப் போராட்டத் தியாகியும், ராஜபாளையம் காந்தி கலை மன்ற நிறுவனருமான பி.எஸ். குமாரசாமி ராஜாவின் 115-ஆவது |
| ம.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் Posted: 24 Jun 2013 12:09 PM PDT ராஜபாளையம் நகர ம.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| பொறியியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு பயிற்சி முகாம் Posted: 24 Jun 2013 12:09 PM PDT சிவகாசி ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. |
| பி.எஸ்.ஆர். கல்வியியல் கல்லூரிக்கு "பி' கிரேடு அந்தஸ்து Posted: 24 Jun 2013 12:08 PM PDT சிவகாசி பி.எஸ்.ஆர். கல்வியியல் கல்லூரிக்கு தேசிய தர நிர்ணய மற்றும் மதிப்பீட்டுக் குழுவினர் பி தர மதிப்பீட்டு அந்தஸ்து வழங்கியுள்ளதாக கல்லூரித் தாளாளர் ஆர். சோலைச்சாமி தெரிவித்துள்ளார். |
| தீ விபத்தில் கணவன், மனைவி காயம் Posted: 24 Jun 2013 12:08 PM PDT சிவகாசியில் கணவன் மற்றும் மனைவி தீ விபத்தில் காயமடைந்தனர். |
| பள்ளிக் குழந்தைகள் செல்லும் ஆட்டோ, வேன்களில் சோதனை Posted: 24 Jun 2013 12:07 PM PDT திருப்பத்தூரில் பள்ளிக் குழந்தைகள் சென்ற ஆட்டோ, வேன்களில் அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனர். |
| எந்த மாவட்டத்தினரும் அவரவர் பள்ளியிலேயே வேலைவாய்ப்புக்கு பதிவு செய்யலாம் Posted: 24 Jun 2013 12:07 PM PDT எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களானாலும், அவரவர் படித்த பள்ளியிலேயே வேலை வாய்ப்புக்கான பதிவினை மேற்கொள்ள முடியும் என சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் தொண்டீஸ்வரன் தெரிவித்தார். |
| இளநிலை ஆராய்ச்சியாளர் மற்றும் விரிவுரையாளர் தேசிய தகுதித் தேர்வு Posted: 24 Jun 2013 12:07 PM PDT புதுதில்லி சி.எஸ்.ஐ.ஆர், யு.ஜி.சி இணைந்து நடத்தும் இளநிலை ஆராய்ச்சியாளர் மற்றும் விரிவுரையாளர் தேசிய தகுதித் தேர்வு காரைக்குடி மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை Posted: 24 Jun 2013 12:06 PM PDT மானாமதுரையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என மானாமதுரை மார்க்சிய கம்யூனிஸ்ட் க |
| கவியரசர் கண்ணதாசன் சிலைக்கு மாலை அணிவிப்பு Posted: 24 Jun 2013 12:06 PM PDT கவியரசர் கண்ணதாசன் பிறந்த நாளையொட்டி, காரைக்குடியில் அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. |
| புத்தக வாசிப்பில் மாணவர்கள் தொடர்ந்து ஈடுபட வேண்டும் Posted: 24 Jun 2013 12:06 PM PDT பாடப் புத்தகங்களை கடந்து, நல்ல புத்தக வாசிப்பில் மாணவ சமுதாயத்தினர் ஈடுபட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் தெரிவித்தார். |
| பெரியநாயகியம்மன் கோயிலில் அன்னாபிஷேகம் Posted: 24 Jun 2013 12:05 PM PDT பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலில் திங்கள்கிழமை அன்னாபிஷேகம் நடைபெற்றது. |
| குடிநீர் கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை Posted: 24 Jun 2013 12:05 PM PDT ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். |
| Posted: 24 Jun 2013 12:05 PM PDT தஞ்சாவூர் மாவட்டம் வேப்பக்குடி பாலூரைச் சேர்ந்தவர் சுகுமாறன் (35). இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். அதே லாரியில் கிளினராக தஞ்சாவூர் மாவட்டம் குலமங்கலம் கீழவாசலைச் சேர்ந்த |
| ஆண்கள் சுயஉதவிக்குழு தலைவர் மீது ஆணையர் புகார் Posted: 24 Jun 2013 12:04 PM PDT பழனி நகராட்சி ஆணையரை தரக்குறைவாக பேசியதாக ஆண்கள் சுயஉதவிக்குழு தலைவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது |
| அரசு பள்ளியில் 5 மடிக்கணினிகள் திருட்டு: போலீஸார் விசாரணை Posted: 24 Jun 2013 12:04 PM PDT பள்ளி வகுப்பறை கதவின் பூட்டை உடைத்து உள்ளிருந்த 5 மடிக்கணினிகளை திங்கள்கிழமை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து, வடக்கு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
| கல்குவாரி அமைக்க எதிர்ப்பு: ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு Posted: 24 Jun 2013 12:04 PM PDT விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்பதால் கல்குவாரி அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி ஆட்சியரிடம் 200-க்கும் மேற்பட்ட மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனர். |
| சொத்து தகராறு: வழக்குரைஞரை தாக்கியதாக 6 பேர் மீது வழக்கு Posted: 24 Jun 2013 12:03 PM PDT பரமக்குடியில் சொத்து தகராறு காரணமாக வழக்குரைஞரை தாக்கியதாக 6 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். |
| பஸ் நடத்துநர் உள்பட 4 பேரைத் தாக்கியவர் கைது Posted: 24 Jun 2013 12:03 PM PDT சாயல்குடி அருகே பஸ்ஸில் ரகளை செய்து, 2 பெண்கள் மற்றும் நடத்துநர், ஓட்டுநர் ஆகியோரைத் தாக்கியவரைப் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |