Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


ஏமாற்றத்தில் இருந்து மாற்றத்துக்கு...

Posted: 23 Jun 2013 12:57 PM PDT

கடந்த கால ஏமாற்றங்களின் விளைவாகவும், வருங்கால மாற்றங்களுக்கான மக்களின் எதிர்பார்ப்புகளாகவும் தேர்தல் முடிவுகள் அமைகின்றன.

ஆணையிடுகிறது ஆர்.எஸ்.எஸ்., அமல்செய்கிறது பாஜக

Posted: 23 Jun 2013 12:56 PM PDT

கண்துடைப்பு

Posted: 23 Jun 2013 12:55 PM PDT

பெருந்திரள் ஊடகங்களில் பெண்களை கண்ணியமாகச் சித்திரிக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்க மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமும் மத்திய தகவல் தொடர்பு அமைச்சகமும் சேர்ந்து ஒரு குழுவை சில தினங்களுக்கு முன்பு அமைத்துள்ளன.

இலங்கை கடற்படையால் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

Posted: 23 Jun 2013 12:52 PM PDT

ராமேசுவரம் மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் விரட்டியடித்ததில், மீன்பிடிக்க முடியாமல் ஞாயிற்றுக்கிழமை கரை திரும்பியதாக மீனவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

கால்நடை மருத்துவப் படிப்பு: ரேங்க் பட்டியல் வெளியீடு

Posted: 23 Jun 2013 12:51 PM PDT

தமிழகத்தில் கால்நடை மருத்துவப் பட்டப்படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க ரேங்க் பட்டியல் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 23) வெளியிடப்பட்டுள்ளது.

பி.இ.: 6,940 இடங்கள் நிரம்பின

Posted: 23 Jun 2013 12:51 PM PDT

பி.இ. கலந்தாய்வின் 3-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 2,994 பேர் தங்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களைத் தேர்வு செய்தனர்.

மாநிலங்களவைத் தேர்தல்: தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் நாளை முகுல் வாஸ்னிக் ஆலோசனை

Posted: 23 Jun 2013 12:50 PM PDT

மாநிலங்களவைத் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் தமிழகத்துக்கான மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் சென்னை செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை உள்பட 7 நகரங்களில் ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பு

Posted: 23 Jun 2013 12:49 PM PDT

பெருநகரங்களில் குற்றங்களை தடுக்கும் விதமாக ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பு, ஹெலிகாப்டரில் கமாண்டோக்களை ஈடுபடுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை செயல்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது.

மத்திய தொழில் பாதுகாப்புப் படையை தனியார் நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்

Posted: 23 Jun 2013 12:48 PM PDT

மத்திய தொழில் பாதுகாப்புப் படையை தேவைக்கேற்ப தனியார் தொழில் நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்தார்.

மத்திய துணை ராணுவப் படையில் மீண்டும் "ஹவில்தார்' பதவி

Posted: 23 Jun 2013 12:47 PM PDT

மத்திய துணை ராணுவப் படைகளில் மீண்டும் ஹவில்தார் பதவியை ஏற்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

"ரூ. 4.66 லட்சம் கோடி வருமான வரி பாக்கியை வசூலிப்பது கடினம்'

Posted: 23 Jun 2013 12:46 PM PDT

ரூ. 4.66 லட்சம் கோடி வருமான வரி பாக்கியை வசூல் செய்வது கடினமாக இருக்கும் என்று வருமான வரி த் துறை தெரிவித்திருக்கிறது.

காமன்வெல்த் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் பயிற்சி

Posted: 23 Jun 2013 12:44 PM PDT

பல்வேறு நாடுகளில் தேர்தல் பணிகள் குறித்த பயிற்சிகளை அளித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம் காமன்வெல்த் நாடுகளை சேர்ந்த அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க உள்ளது.

உத்தரகண்ட் நிவாரணம்: அமெரிக்கா ரூ.88 லட்சம் உதவி

Posted: 23 Jun 2013 12:44 PM PDT

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தரகண்ட் மாநிலத்துக்கு ரூ.88 லட்சம் நிவாரண நிதி வழங்குவதாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் நான்சி ஜே.பாவெல் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸூடன் கூட்டணி வைக்கும் கட்சிகள் காணாமல் போகும்

Posted: 23 Jun 2013 12:38 PM PDT

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கும் கட்சிகள் அரசியலில் இருந்து காணாமல் போய்விடும் என பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

சீன பயணிகள் இந்தியா வந்ததும் விசா

Posted: 23 Jun 2013 12:37 PM PDT

சீனா உள்பட 30 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு வந்த பிறகு விமான நிலையத்திலேயே விசா வழங்கும் திட்டத்தை விரிவாக்கம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

சென்னை உள்பட 7 நகரங்களில் ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பு

Posted: 23 Jun 2013 12:36 PM PDT

பெருநகரங்களில் குற்றங்களை தடுக்கும் விதமாக ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பு, ஹெலிகாப்டரில் கமாண்டோக்களை ஈடுபடுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை செயல்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது.

"சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு: அரசின் முடிவை உச்ச நீதிமன்றம் அங்கீகரிக்கும்'

Posted: 23 Jun 2013 12:36 PM PDT

சிறுபான்மையினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 4.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசின் முடிவை உச்ச நீதிமன்றம் அங்கீகரிக்கும் என்று மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் நாளை முகுல் வாஸ்னிக் ஆலோசனை

Posted: 23 Jun 2013 12:36 PM PDT

மாநிலங்களவைத் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் தமிழகத்துக்கான மேலிடப் பொறுப்பாளர் முகுல்  வாஸ்னிக் சென்னை செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்துகிறார்.

காங்கிரஸின் கேள்வி; கருணாநிதியின் கவலை!

Posted: 23 Jun 2013 12:35 PM PDT

வரவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் 5 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சி யாரை ஆதரிக்கப் போகிறது என்பது தெளிவாகாத நிலையில் தி.மு.க. தலைமை மிகவும் கவலையில் ஆழ்ந்திருப்பதாக தெரிகிறது. காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சியின் ஆதரவை தி.மு.க. வேட்பாளர்

அமெரிக்க அமைச்சர் ஜான் கெர்ரி 3 நாள் பயணமாக இந்தியா வருகை

Posted: 23 Jun 2013 12:35 PM PDT

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி (69) மூன்று நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை இந்தியா வந்தார். இந்திய-அமெரிக்க ராஜீய பேச்சுவார்த்தையின் நான்காவது சுற்றில் அவர் பங்கேற்க உள்ளார்.

ரூ. 500 கோடியை உடனடியாக வழங்க வேண்டும்

Posted: 23 Jun 2013 12:35 PM PDT

வடக்கு தில்லி மாநகராட்சிப் பகுதியில் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்குத் தில்லி அரசு வழங்க வேண்டிய முதல்கட்டத் தொகையான ரூ. 500 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என்று மேயர் ஆசாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.

அடிக்கடி மின்தடை: நொய்டாவில் கிராம மக்கள் போராட்டம்

Posted: 23 Jun 2013 12:35 PM PDT

நொய்டாவில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் நடத்திய போராட்டத்தின் போது மின் வாரிய ஊழியர் சிறைபிடிக்கப்பட்டனர்.

எம்எல்ஏவுக்கு இடைக்கால ஜாமீன்

Posted: 23 Jun 2013 12:34 PM PDT

ஆசிரியர்கள் நியமனத்தில் ஊழல் நடைபெற்றது தொடர்பான வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற ஹரியாணா மாநில லத்வா தொகுதி இந்திய தேசிய லோக் தளக் கட்சி எம்எல்ஏ ஷேர் சிங் பத்ஷாமிக்கு இரு மாதங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு

Posted: 23 Jun 2013 12:34 PM PDT

மோடியின் பேச்சு கெடுதல் விளைவிக்கும் நோக்குடையது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

குர்கானில் மாணவர் தற்கொலை

Posted: 23 Jun 2013 12:34 PM PDT

குர்கானில் தனியார் கல்லூரியில் படித்து வந்த, உத்தரபிரதேச மாநிலம், அஜாம்கார்ஹ் பகுதியைச் சேர்ந்த உத்பால் (எ) சோனு (21) என்ற மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

"கேஜரிவாலின் பிரசாரம் மக்களிடம் எடுபடாது

Posted: 23 Jun 2013 12:34 PM PDT

"அரவிந்த் கேஜரிவாலின் பிரசாரத்தால் மக்களிடம் ஆம் ஆத்மி கட்சி செல்வாக்குப் பெற முடியாது. பாரதிய ஜனதா கட்சியின் இரண்டாவது அணியாகச் செயல்படும் அக்கட்சி, தில்லி சட்டப்பேரவை தேர்தலில் பங்கேற்காது' என்று தில்லி நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அர்விந்தர் சிங் கூறினார்.

நாட்டை உண்மையில் ஆள்வது யார்?

Posted: 23 Jun 2013 12:33 PM PDT

இந்தியாவை இருவர் ஆள்கின்றனர்; இதில் யார் உண்மையானவர் என்பது யாருக்கும் தெரியவில்லை என்று குஜராத் முதல்வர் மோடி பேசினார்.

முஸ்லிம்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றாத காங்கிரஸ்

Posted: 23 Jun 2013 12:33 PM PDT

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது, முஸ்லிம்களுக்கு அளித்த வாக்குறுதிகளை முதல்வர் ஷீலா தீட்சித் நிறைவேற்றவில்லை என்று தில்லி பாஜக தலைவர் விஜய் கோயல் குற்றம்சாட்டினார்.

உத்தரகண்ட் வெள்ள நிவாரணம்: திஹார் சிறை ஊழியர்கள், கைதிகள் ரூ. 13 லட்சம் அளிக்க முடிவு

Posted: 23 Jun 2013 12:33 PM PDT

தில்லியில் உள்ள திஹார் சிறை ஊழியர்கள் மற்றும் கைதிகள் சார்பில் உத்தரகண்ட் வெள்ள நிவாரணத்துக்காக ரூ. 13 லட்சம் வழங்கப்பட உள்ளது.

இளைஞருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து

Posted: 23 Jun 2013 12:32 PM PDT

தில்லியில் 2008-இல் நடைபெற்ற கொள்ளை தொடர்பாக இளைஞருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை தில்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

சாலை விபத்து: இருவர் சாவு

Posted: 23 Jun 2013 12:32 PM PDT

கிரேட்டர் நொய்டா அருகே ஜெவார் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர், அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தனர்

கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் தில்லியைச் சேர்ந்த தபால்காரர் உள்பட 3 பேருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Posted: 23 Jun 2013 12:32 PM PDT

கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் தில்லியைச் சேர்ந்த தபால்காரர் உள்பட 3 பேருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

பெண்ணுக்கு கத்திக்குத்து: கணவர் கைது

Posted: 23 Jun 2013 12:31 PM PDT

பெண்ணை 27 இடங்களில் சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பாக அவரது கணவர் கைது செய்யப்பட்டார். அவருடைய நண்பரை போலீஸார் தேடி வருகின்றனர்.

பெண்களுக்கு கவுன்சலிங் வழங்க பகுதி நேர அலுவலர்கள்

Posted: 23 Jun 2013 12:31 PM PDT

தில்லியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவோருக்காக, பகுதி நேர ஆற்றுப்படுத்துநர்களை (கவுன்சலிங் வழங்குவோர்) நியமிக்க தில்லி பெண்கள் ஆணையம் முடிவு செய்துள்ளது. தில்லி காவல் துறையின் வேண்டுகோளை அடுத்து இந்த முடிவை எடுக்கப்பட்டுள்ளது.

போலீஸ் விசாரணைக்கு சென்ற பெண் மர்மச் சாவு

Posted: 23 Jun 2013 12:31 PM PDT

போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தில்லியைச் சேர்ந்த மாயா (38) என்ற பெண் உயிரிழந்தார்.

தொழிலதிபரின் ஜாமீன் மனு: தீர்ப்பு ஒத்திவைப்பு

Posted: 23 Jun 2013 12:30 PM PDT

வங்கியில் ரூ. 13 கோடி கடன் வாங்கி ஏமாற்றியதாக கடந்த நவம்பர் மாதம் முதல் சிறையில் இருந்துவரும் தில்லி தொழிலதிபரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி மன்மோகன் சிங் ஒத்திவைத்துள்ளார்.   

மெஹ்ரெளலியில் பெண் தற்கொலை

Posted: 23 Jun 2013 12:30 PM PDT

தில்லியின் புறநகர் பகுதியான மெஹ்ரௌலியில் அன்ஷு (22) என்ற பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

லாரியில் அனுப்பிய ரூ.47 லட்சம் பொருள்களுடன் டிரைவர் மாயம்

Posted: 23 Jun 2013 12:29 PM PDT

சென்னையில் இருந்து லாரியில் கொண்டு வரப்பட்ட ரூ.47 லட்சம் மதிப்புள்ள பலதரப்பட்ட பொருள்களும், லாரி ஓட்டுநரையும் காணவில்லை என தனியார் குடோன் செயல் அலுவலர் லட்சுமிபதி (41) பண்ருட்டி காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகார் தெரிவித்துள்ளார்.

கடலில் மூழ்கி மாணவர் சாவு

Posted: 23 Jun 2013 12:29 PM PDT

சிதம்பரம் அருகே ஞாயிற்றுக்கிழமை கடலில் குளித்த 4 மாணவர்களை அலை அடித்துச் சென்றது. அதில் ஒரு மாணவர் கடலில் மூழ்கி இறந்தார். மீதமுள்ள மூவர் தப்பி கரையேறினர்.

ஷேர் ஆட்டோ கவிழ்ந்து 11 பேர் காயம்

Posted: 23 Jun 2013 12:29 PM PDT

கடலூரில் ஷேர் ஆட்டோ கவிழ்ந்ததில் 11 பேர் காயமடைந்தனர்.

அண்ணாமலைப் பல்கலை.யில் விண்ணப்பங்கள் விலை உயர்வு

Posted: 23 Jun 2013 12:28 PM PDT

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அனைத்துப் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்களின் விலை உயர்த்தப்பட்டதால் ஏழை, எளிய மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

கல்லூரிப் பேராசிரியர்கள் போராட்டம்

Posted: 23 Jun 2013 12:28 PM PDT

கடலூர் பெரியார் கலைக் கல்லூரிப் பேராசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஊதிய பாக்கி வைத்துள்ளதைக் கண்டித்து அண்மையில் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

10-ம் வகுப்பு சிறப்புத் தேர்வு: நுழைவுச் சீட்டு வழங்கும் பணி தொய்வு

Posted: 23 Jun 2013 12:28 PM PDT

அதிக கூட்டம் காரணமாக பத்தாம் வகுப்பு சிறப்புத் தேர்வுக்கு நுழைவுச்சீட்டு வாங்க வந்த மாணவர்கள் கடும் அவதியடைந்தனர்.

டாஸ்மாக் கடையில் தீ: மதுபாட்டில்கள் சேதம்

Posted: 23 Jun 2013 12:28 PM PDT

பணிக்கன்குப்பம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.53 ஆயிரம் மதுபாட்டில்கள் சேதம் அடைந்தன.

தொட்டில் குழந்தை திட்டத்தில் குழந்தையை ஒப்படைத்த பெண்

Posted: 23 Jun 2013 12:27 PM PDT

தொட்டில் குழந்தை திட்டத்தில் இளம்பெண் ஒருவர் ஆண் குழந்தையை ஒப்படைத்தார்.

ரோலர் ஸ்கேட்டிங் போட்டி: புதுச்சேரி மாணவர்கள் சிறப்பிடம்

Posted: 23 Jun 2013 12:25 PM PDT

தெற்கு ஆசிய நாடுகளுக்கு இடையேயான ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகளில் புதுச்சேரி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

தி.மு.க.வினர் நலஉதவி

Posted: 23 Jun 2013 12:25 PM PDT

கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு, புதுச்சேரி ராஜ்பவன் தொகுதியில் தி.மு.க.வினர் நலஉதவிகளை ஞாயிற்றுக்கிழமை வழங்கினர்.

என்எல்சி நிறுவனத்தைப் பாதுகாக்கும் போராட்டங்களில் மார்க்சிஸ்ட் கட்சி எப்போதும் துணை நிற்கும் என்று அக்கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன்   கூறினார்.

Posted: 23 Jun 2013 12:25 PM PDT

என்எல்சி நிறுவனத்தைப் பாதுகாக்கும் போராட்டங்களில் மார்க்சிஸ்ட் கட்சி எப்போதும் துணை நிற்கும் என்று அக்கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன்   கூறினார்.

சாலைகளை சீரமைக்க கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

Posted: 23 Jun 2013 12:24 PM PDT

நெல்லித்தோப்பு, காரமணிக்குப்பம் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சி காராமணிக்குப்பம் கிளை பெயர்ப் பலகைத் திறப்பு ம

விஷவாயு தாக்கி ஊழியர்கள் சாவு: மஸ்தூர் மேற்பார்வையாளர் கைது

Posted: 23 Jun 2013 12:24 PM PDT

புதுவையில் கழிவுநீர் கிணற்றை சுத்தம் செய்தபோது தவறி விழுந்ததில் விஷவாயு தாக்கி 2 ஊழியர்கள் இறந்தனர். இது தொடர்பாக மஸ்தூர் மேற்பார்வையாளரை கைது செய்த போலீஸார் தலைமறைவான ஒப்பந்ததாரரை தேடி வருகின்றனர்.

டேராடூன் சென்ற மகனை மீட்க தந்தை வேண்டுகோள்

Posted: 23 Jun 2013 12:24 PM PDT

காரைக்காலில் இருந்து டேராடூன் சென்ற உதவிப் பேராசிரியரை கடந்த ஒரு வாரமாக தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும், மத்திய, மாநில அரசுகள் இவ்விஷயத்தில் உதவி செய்ய வேண்டும் என அவரது தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இயக்குநர் மணிவண்ணன் படத்திறப்பு கூட்டம்

Posted: 23 Jun 2013 12:23 PM PDT

மறைந்த திரைப்பட இயக்குநர் மணிவண்ணன் படத்திறப்பு கூட்டம் புதுச்சேரி வெங்கட்டா நகர், தமிழ்ச்சங்க அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

ஹாங்காங்கிலிருந்து வெளியேறினார் ஸ்னோடென்

Posted: 23 Jun 2013 12:23 PM PDT

உலக நாடுகளை அமெரிக்கா வேவு பார்ப்பதாக குற்றம் சாட்டியிருந்த ஸ்னோடென் ஹாங்காங்கிலிருந்து வெளியேறி உள்ளார். அங்கிருந்து ரஷியா செல்லும் அவர் ஐஸ்லாந்து அல்லது ஈக்குவடாரில் தஞ்சமடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் ரசிகர்கள் நலஉதவி

Posted: 23 Jun 2013 12:22 PM PDT

நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரியில் ரசிகர்கள் பல்வேறு உதவிகளை ஞாயிற்றுக்கிழமை வழங்கினர்.

சமாதானக் குழுவை கலைக்க பாஜக வலியுறுத்தல்

Posted: 23 Jun 2013 12:22 PM PDT

காரைக்காலில் அமைக்கப்பட்டுள்ள சமாதானக் குழுவை கலைத்துவிட்டு, அரசியல் சார்பின்றி எல்லா வகுப்பினரும் இடம்பெறும் வகையில் புதிய குழு அமைக்க துணை நிலை ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பாஜக வலியுறுத்தியுள்ளது.

குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரண

Posted: 23 Jun 2013 12:22 PM PDT

வல்லம் ஒன்றியம் மேல்களவாய் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சார்பில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு மற்றும் கல்வி விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளி மாணவர்களுக்கு கண் பரிசோதனை முகாம்

Posted: 23 Jun 2013 12:21 PM PDT

செஞ்சி வட்டம் அணையேரி புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 250 பேருக்கு இலவச கண் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் பக்தர்கள் சொந்த ஊர் திரும்பினர்

Posted: 23 Jun 2013 12:21 PM PDT

உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத்துக்கு புனிதப்பயணம் மேற்கொண்ட விழுப்புரத்தைச் சேர்ந்த பக்தர்கள் 5 பேர், அங்கு ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, ஒன்பது நாள் மரண போராட்டத்திற்குப் பிறகு, சனிக்கிழமை இரவு சொந்த ஊர் திரும்பினர். அவர்களை உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.

கல் தாக்கி 2 தொழிலாளிகள் சாவுகள்ளக்குறிச்சி

Posted: 23 Jun 2013 12:21 PM PDT

சின்னசேலம் அருகே குவாரியில் வெடிவைக்கும்போது தெறித்து விழுந்த கல் தாக்கி ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த இரு தொழிலாளிகள், சனிக்கிழமை உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார்.

மழை வேண்டி கோயிலில் யாகம்

Posted: 23 Jun 2013 12:20 PM PDT

விழுப்புரம் ஸ்ரீஜனகவல்லி சமேத ஸ்ரீவைகுண்டவாச பெருமாள் கோயிலில், மழை வேண்டி யாகம் ஞாயிற்றுக்கிழமை நடை

பூட்டிய வீட்டில் ரூ.1லட்சம் பொருள்கள் திருட்டு

Posted: 23 Jun 2013 12:20 PM PDT

: உளுந்தூர்பேட்டையில் டீக்கடை உரிமையாளர் வீட்டில் ரூ.1லட்சம் பணம், பொருள்களை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றன

வாகனம் மோதி விவசாயி சாவு

Posted: 23 Jun 2013 12:20 PM PDT

மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயி, வாகனம் மோதி சனிக்கிழமை

மணிப்பூரில் 7 தீவிரவாதிகள் கைது: வெடிபொருள் பறிமுதல்

Posted: 23 Jun 2013 12:20 PM PDT

மணிப்பூர் மாநிலத்தில் 7 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.9 லட்சம் ரொக்கம், வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பாகிஸ்தான் சிறைகளில் எதற்கெடுத்தாலும் லஞ்சம் கேட்கும் காவலர்கள்

Posted: 23 Jun 2013 12:19 PM PDT

பாகிஸ்தானின் லாகூர் மாவட்டத்தில் உள்ள சிறையில் பாதுகாப்பற்ற நிலை இருப்பதாகவும், எதற்கெடுத்தாலும் காவலர்கள் லஞ்சம் கேட்கின்றனர் என்றும் மாகாண சிறைத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பழங்குடியின மாணவர்களுக்கு உதவி

Posted: 23 Jun 2013 12:19 PM PDT

வண்டலூரை அடுத்த கீரப்பாக்கம் நடுநிலைப்பள்ளியில் படிக்கும் பழங்குடியின மாணவ, மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்காக சூரிய சக்தியில் ஒளிரும் இலவச மின்விளக்குகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகள்: 8 கிராமங்களில் எம்.பி. ஆய்வு

Posted: 23 Jun 2013 12:19 PM PDT

திருப்போரூர் ஒன்றியத்தைச் சுற்றியுள்ள 8 கிராமங்களில் நடைபெற்று வரும் ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளை காஞ்சிபுரம் எம்பி பெ.விஸ்வநாதன் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

ஸ்விஸ் வங்கியில் கருப்புப் பணம்: 70ஆவது இடத்தில் இந்தியா

Posted: 23 Jun 2013 12:19 PM PDT

ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் கருப்புப் பணத்தை முதலீடு செய்துள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா 70ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி: பெற்றோர்கள் வரவேற்பு

Posted: 23 Jun 2013 12:18 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில், அரசுப் பள்ளிகளில் புகுத்தியுள்ள ஆங்கில வழிக் கல்விக்கு, பெற்றோர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

மீனுக்குப் பதிலாக நண்டு: மீனவர்கள் ஏமாற்றம்

Posted: 23 Jun 2013 12:18 PM PDT

கடல் சீற்றம் காரணமாக மீன்கள் கிடைக்காத நிலையில், வலையில் சிக்கும் நண்டுகளுடன் கரை திரும்பி ஆறுதல் அடைவதாக மாமல்லபுரம் பகுதி மீனவர்கள் தெரிவிக்கினறனர்.

பாகிஸ்தான் எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த திட்டம்

Posted: 23 Jun 2013 12:18 PM PDT

குஜராத் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லைப் பகுதியான ஹராமி நலாவில் கண்காணிப்புப் பணிகளை மேலும் தீவிரப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

சாலை விபத்தில் ஒருவர் சாவு

Posted: 23 Jun 2013 12:17 PM PDT

காஞ்சிபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றவர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் இறந்தார்.  காஞ்சிபுரத்தை அடுத்த ஐயம்பேட்டை அருகே புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் அர்ஜுனன் (53).

பிரதமர் வருகை: காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

Posted: 23 Jun 2013 12:17 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் வருவதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மணல் கடத்தல்: பெண் உள்பட 3 பேர் கைது

Posted: 23 Jun 2013 12:17 PM PDT

காஞ்சிபுரம் அருகே மாட்டுவண்டியில் மணல் கடத்த முயன்ற பெண் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அநாகரீகமாக நடக்கும் ஷேர் ஆட்டோ டிரைவர்கள்

Posted: 23 Jun 2013 12:17 PM PDT

: பயணிகளிடம் அநாகரீகமாக நடக்கும் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் ஹெலிகாப்டர் சோதனை நடத்தியது ஏன்?

Posted: 23 Jun 2013 12:16 PM PDT

ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு முன்னதாக வெளிநாட்டில் சோதனை ஓட்டம் நடத்தியது ஏன் என்று மத்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் அமைப்பு (சிஏஜி) கேள்வி எழுப்பி உள்ளது.

27-ல் சமையல் எரிவாயு குறைதீர் கூட்டம்

Posted: 23 Jun 2013 12:16 PM PDT

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வரும் ஜூன் 27-ஆம் தேதி காலை 11 மணிக்கு சமையல் எரிவாயு குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் லி. சித்ரசேனன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மீட்புப்பணி விவகாரத்தில் அரசியல் செய்யும் மோடி

Posted: 23 Jun 2013 12:16 PM PDT

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரகண்டில் ஆயிரக்கணக்கான மக்களை மீட்பதற்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உதவியதாகக் கூறுவது சந்தர்ப்பவாதச் செயல் என்று மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சர் மணீஷ் திவாரி குற்றம் சாட்டியுள்ளார்.

அரசுக் கல்லூரியில் 27-ஆம் தேதி கலந்தாய்வுக் கூட்டம்

Posted: 23 Jun 2013 12:16 PM PDT

அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு முதல் கலந்தாய்வுக் கூட்டம் வரும் 27-ஆம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 2-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

பின்பற்றப்படாத, அமைச்சர் தொடங்கிய தூய்மையாக்கும் திட்டம்

Posted: 23 Jun 2013 12:15 PM PDT

மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளையும் தூய்மையாக வைத்துக் கொள்ளும் திட்டத்தை அமைச்சர் பி.வி.ரமணா தொடங்கி வைத்து ஒரு வாரம் கூட முடியாத நிலையில் திருவள்ளூர் நகராட்சியில் பல

போலீஸ் மீது தாக்குதல்: பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி கைது

Posted: 23 Jun 2013 12:15 PM PDT

திருவள்ளூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் போலீஸாரை தாக்கியதாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் பிரேம்குமார் (25) என்பவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

அரசியல் அமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவை நீக்க வேண்டும்

Posted: 23 Jun 2013 12:15 PM PDT

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவை நீக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி வலியுறுத்தியிருக்கிறார்.

ஸ்ரீரக்ச லிங்கேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

Posted: 23 Jun 2013 12:15 PM PDT

எல்லாபுரம் ஒன்றியம் அன்னதானகாக்கவாக்கம் பகுதியை சேர்ந்த ஸ்ரீ ரக்சநாயகி சமேத ஸ்ரீரக்ச லிங்கேஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதனை முன்னிட்டு வெள்ளிக்கிழமை கணபதி ஹோமம், நவக்கிரக பூஜை, கோ பூஜை, உள்

புது வீடு வாங்க அரசு ஊழியர்களுக்கு முன்பணம்

Posted: 23 Jun 2013 12:14 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் புது வீடு வாங்க முன்பணம் வேண்டி விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் லி. சித்ரசேனன் அறிவித்துள்ளார்.  அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோயில் குளத்தின் சேற்றில் சிக்கி டாஸ்மாக் ஊழியர் சாவு

Posted: 23 Jun 2013 12:14 PM PDT

புதுகும்மிடிப்பூண்டியில் உள்ள எல்லையம்மன் கோயில் குளத்தின் சேற்றில் சிக்கி டாஸ்மாக் ஊழியர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

நாளை அம்மா திட்ட முகாம்

Posted: 23 Jun 2013 12:14 PM PDT

திருவள்ளுர் மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் வரும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 25) நடைபெறவுள்ளது.  இது குறித்து மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆதரவு யாருக்கு?

Posted: 23 Jun 2013 12:13 PM PDT

தமிழக மாநிலங்களவைத் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உரிய நேரத்தில் முடிவெடுக்கும் என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

அரசியல் லாபத்துக்காக நடத்தப்படுபவை

Posted: 23 Jun 2013 12:13 PM PDT

என்.எல்.சி. பங்குகள் விற்பனைக்கு எதிரான போராட்டங்கள்  அரசியல் லாபத்துக்காக நடத்தப்படுவதாக மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி தெரிவித்தார். 

டி.டி. மருத்துவக் கல்லூரி இன்று முதல் இயங்கும்

Posted: 23 Jun 2013 12:12 PM PDT

திருத்தணி டி.டி. மருத்துவக் கல்லூரியில் திங்கள்கிழமை (ஜூன் 24) முதல் அனைத்து வகுப்புகளும் வழக்கம் போல் இயங்கும் என அக்கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதிகரித்து வரும் ஊழியர்களின் இறப்பு விகிதம்-

Posted: 23 Jun 2013 12:11 PM PDT

என்எல்சி நிறுவன ஊழியர்களின் இறப்பு விகிதம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருவதால் என்எல்சி நிர்வாகம் மிகவும் கவலையடைந்துள்ளது.

என்.எல்.சி. தொழிற்சங்கங்கள் ஆலோசனை: பொறியாளர் சங்கம் பங்கேற்கவில்லை

Posted: 23 Jun 2013 12:11 PM PDT

என்எல்சி பங்கு விற்பனை தொடர்பாக தொழிற்சங்கங்கள் மேற்கொள்ள வேண்டிய நிலைக் குறித்து ஆலோசிப்பதற்காக அதிமுக தொழிற்சங்க அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் என்எல்சி பொறியாளர் சங்கத்தினர் பங்கேற்கவில்லை.

சத்சங்க ஆண்டு விழா

Posted: 23 Jun 2013 12:11 PM PDT

: சிதம்பரம் ஸ்ரீசிதம்பரேஸ்வர சத்சங்க ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா புதுத்தெரு வேதபாராயண மடத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

சொத்து அபகரிப்பு புகார்: 3 பேர் கைது

Posted: 23 Jun 2013 12:10 PM PDT

சொத்து அபகரிப்பு புகார் தொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கொடிக்கம்பம் சேதம்: 9 பேர் கைது

Posted: 23 Jun 2013 12:10 PM PDT

வடலூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தைச் சேதப்படுத்தியும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொடியை கிழித்து அசம்பாவித  செயல்களில் ஈடுபட்டதாக 9 பேரை வடலூர் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மக்கள் இயக்கத்தினர் ரத்ததானம்

Posted: 23 Jun 2013 12:10 PM PDT

நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, சிதம்பரம் நகர விஜய் மக்கள் இயக்கத்தினர் சனிக்கிழமை ரத்ததானம் வழங்கினர்.

கட்டண பாக்கி: கேபிள் ஆபரேட்டர்களுக்கு வட்டாட்சியர் எச்சரிக்கை

Posted: 23 Jun 2013 12:09 PM PDT

கட்டணம் செலுத்தவில்லையெனில் கேபிள் இணைப்பு துண்டிக்கப்படும் என 

கண்தானம்

Posted: 23 Jun 2013 12:09 PM PDT

சிதம்பரம் பாவாமுதலியார் தெருவைச் சேர்ந்த டி.சுசீலா அம்மாள் (78) சனிக்கிழமை காலமானார்.

விஜய் ரசிகர்கள் ரத்ததானம்

Posted: 23 Jun 2013 12:09 PM PDT

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் சனிக்கிழமை ரத்ததானம் வழங்கினர்.

அண்ணாமலைப் பல்கலை. மருத்துவப் படிப்பு நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியீடு

Posted: 23 Jun 2013 12:08 PM PDT

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வு முடிவுகள் மற்றும் தர வரிசைப் பட்டியல் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கல்வராயன் மலைப்பகுதி கிராமங்களுக்கு மினி பஸ் வசதி

Posted: 23 Jun 2013 12:07 PM PDT

கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மினி பஸ்கள் விரைவில் இயக்கப்படும் என ஊரக தொழில்துறை அமைச்சர் ப.மோகன் தெரிவித்தார்.

ஓய்வு பெற்ற காவலர்களுக்கும் காப்பீட்டுத் திட்டம்: சங்க செயற்குழு வலியுறுத்தல்

Posted: 23 Jun 2013 12:07 PM PDT

ஓய்வுபெற்ற காவலர்களுக்கும் காப்பீடு திட்டம் நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஓய்வுபெற்ற காவலர்கள் சங்க செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விழுப்புரத்தில், தமிழ்நாடு ஓய்வுபெற்ற காவலர்கள் சங்க செயற்குழு கூட்டம், ந


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™