Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- திருப்பூர்
- ஈரோடு
- சென்னையில் 103 டிகிரி வெயில்; சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு
- கோவை
- என்.எல்.சி. பங்குகள் விற்பனை: கருணாநிதி, வைகோ கண்டனம்
- உத்தரகண்ட் வெள்ளத்தில் சிக்கித் தவித்த தமிழக யாத்ரிகர்கள் பெரும்பாலானோர் மீட்பு
- உத்தரகண்ட் வெள்ளச்சேதம்: காஞ்சி சங்கரமடம் ரூ. 20 லட்சம் நிவாரண நிதி
- என்.ஆர்.ஐ. ஒதுக்கீடு: பி.இ. இடங்கள் குறைந்ததற்கு பெற்றோர் எதிர்ப்பு
- இந்த வார கலாரசிகன்
- வஞ்சின மறமொழி!
- பத்து... பத்து...
- நூல் அகராதி அறிவோம்...
- "திருப்புகழ்' தமிழ்!
- பாறையில் ஊறிய நீர்
- நான்மணிக்கடிகை
- சொல் வேட்டை- 33
- "ரப்பர் தோட்டத் தொழிலாளர் பிரச்னை: 27-ல் சிஐடியூ ஆர்ப்பாட்டம்'
- மின் கம்பத்தில் கார் மோதல்: மின் வாரிய ஊழியர்கள் 4 பேர் காயம்; இளைஞர் கைது
- அணைகளிலிருந்து குடிநீருக்குத் தண்ணீர் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகளிடையே வாக்குவாதம்
- அனுமதியில்லா நர்சிங் பயிற்சி நிலையங்கள் மீது நடவடிக்கை
- இந்து மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கக் கோரி ஜூலை 28-ல் போராட்டம்
- கேரளத்துக்கு மணல் கடத்தல்: லாரி பறிமுதல்
- தக்கலை அருகே இரு இடங்களில் திருட்டு
- ரப்பர் ஷீட் திருட்டு: இளைஞர் கைது
- தொடர் மழை: திருவட்டாறு அருகே 100 ஆண்டு பழமையான மரம் சாய்ந்தது
- கட்டட அபகரிப்பு முயற்சி: பள்ளித் தாளாளர் கைது
- பழுதான பஸ்களால் பயணிகள் அவதி
- போதை எதிர்ப்பு தினம்: கல்லூரி மாணவர்களுக்கு நாளை பேச்சுப் போட்டி
- திமுகவுக்கு ஆதரவு அளிப்பதில் காங்கிரஸ் தயக்கம்?
- அரசு எம்.பி.பி.எஸ்.: 1,823 இடங்களும் நிரம்பின
- அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
- ஜூலை 13-ல் இளம் விஞ்ஞானிகள் தேர்வுக் கருத்தரங்கு
- தோவாளை கோவில் கும்பாபிஷேக விழா தொடக்கம்
- முள்ளங்கனாவிளை ஆலயத்தில் பரதநாட்டிய அரங்கேற்றம்
- கோவில்பட்டியில் சுரங்கப் பாதை பணிகள் தொடக்கம்
- கட்டாரிமங்கலம் கோவிலில் இன்று வருஷாபிஷேகம்
- லாரி ஓட்டுநரிடம் பணம், செல்போன் பறிப்பு
- பெரியதாழையில் மின்கசிவால் தீவிபத்து
- புதை சாக்கடை சுத்திகரிப்பு நிலையப் பணிகள்: அதிகாரிகள் ஆய்வு
- தண்டுபத்தில் பெண் சடலம்
- மனைவியை கொல்ல முயற்சி: காவலாளி மீது வழக்கு
- புதிய தமிழகம் கட்சியினர் உண்ணாவிரதம்
- மது விற்பனை: ஒருவர் கைது
- கழுகுமலையில் பெண் தற்கொலை
- குலசேகரன்பட்டினம்
- நாகர்கோவில்
- "மூன்றாவது அணி உருவாகும்'
- உத்தரகண்ட் மாநிலத்துக்கு திமுக ரூ. 25 லட்சம் நிதியுதவி
- தமிழகம் முழுவதும் விரைவில் பள்ளிகளின் வேலை நேரத்தில் மாற்றம்
- நொய்டா - ஃபரீதாபாத் மெட்ரோ விரிவாக்கம் தள்ளிவைப்பு
- லாரி காண்ட்ராக்டர் மீது துப்பாக்கிச் சூடு
- "துன்பத்துக்கு ஆளாகும் பெண்களுக்கு தாற்காலிக தங்கும் வசதி அளிக்கும் மையங்கள்'
- பள்ளியில் பி.எட். படிப்பு குறித்த மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி
- சாலையைக் கடக்க முயன்ற சிறுவன் காரில் அடிபட்டு சாவு
- ஐஐடி- ஜேஈஈ தேர்வு முடிவுகள் வெளியீடு:டாப் 10 பட்டியலில் இரு மாணவிகள்
- நிகழாண்டிலும் 15 லட்சம் மரக் கன்றுகள் நடப்படும்
- ஆட்டோவில் சென்ற தலைமை காவலரை சுட்டு கொள்ளை முயற்சி
- அதிகரிக்கும் வெயில்: தில்லிவாசிகள் கவலை
- மும்பை ரயில்வே போலீஸார் தில்லியில் விசாரணை
- இளம் பெண் குத்தி கொலை: காதலர் கைது
- முடிவுக்கு வந்தது ஷீலா தீட்சித் - அகர்வால் பனிப் போர்!
- மனைவியை பாலியல் கொடுமை செய்தவரிடம் பணம் பெற்ற கணவருக்கு முன்ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு
- மாநிலங்களவைத் தேர்தல்: அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு விஜயகாந்த் அழைப்பு
- பைக் மீது பேருந்து மோதி ஒருவர் பலி
- தில்லியில் ஓரே நாளில் 4 பாலியல் பலாத்காரப் புகார்கள்
- உத்தரகண்டில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு
- திமுகவுக்கு ஆதரவு அளிப்பதில் காங்கிரஸ் தயக்கம்?
- ஓரே நாளில் 10,000 யாத்ரிகர்கள் மீட்பு
- விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீட்டில் இடம் பெற கடும் போட்டி
- 95 நெசவாளர்களுக்கு ரூ. 6.25 லட்சம் கடனுதவி
- தமிழக அரசின் சாதனை விளக்க துண்டுப் பிரசுரம் விநியோகம்
- மலைவாழ் மக்களின் உற்பத்திப் பொருள்கள் விற்பனை: புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஜெயலலிதா
- உத்தரமேரூர் ஒன்றிய அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்
- "கேதாரநாத் ஆதிசங்கரர் ஆலயம் விரைவில் சீரமைக்கப்படும்'
- கோயில் கும்பாபிஷேகம்
- 570 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
- மினி லாரிகள் மோதல்: கிளீனர் சாவு
- அறிவியல் விழிப்புணர்வு முகாம்
- குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்
- கைலாசநாதர் கோயிலில் ஏக தின லட்சார்ச்சனை
- இன்று செஞ்சி சுப்பிரமணியர் கோயில் மகா கும்பாபிஷேகம்
- எல்.ஐ.சி. முகவர் குழந்தைகளுக்குப் பாராட்டு
- கும்பாபிஷேகம்
- மாணவர் சேர்க்கை விழிப்புணர்வுப் பேரணி
- பணம் திருட்டு: 2 பெண்கள் கைது
- "திருக்குறள் திருமொழி' நூல் வெளியீட்டு விழா
- பொறியியல் மாணவர்களுக்கு செயல்திறன் பயிற்சி
- மக்களவைத் தேர்தல் 40 தொகுதிகளிலும் அதிமுகவை வெற்றிபெறச் செய்ய தீர்மானம்
- என்எல்சி பங்கு விற்பனையை எதிர்த்து தொழிற்சங்கங்கள் இன்று ஆலோசனை
- 2 ராணுவ வீரர்களுக்கு தலா ஒரு ஆண்டு சிறை தண்டனை
- சிஐடியு ஆர்ப்பாட்டம்
- அறிவியல் ஆய்வுப் போட்டி: மாணவருக்குப் பாராட்டு
- இன்ஸ்பெக்டர் மீது இளம்பெண் புகார்
- இறால் பண்ணையில் விஷம்?
- ராகுல் காந்தி பிறந்த நாள் விழா
- தண்டலம் - பேரம்பாக்கம் சாலையை 4 வழிப்பாதையாக மாற்ற ஆலோசனை
- எந்நேரமும் சுத்தமாக வைத்திருக்க சுகாதாரத் திட்ட இயக்குநர் அறிவுரை
- திருமண மண்டபங்களில் புகுந்து மொய்ப் பணத்தை நூதனமாக திருடியவர் கைது
- பெண்ணிடம் 4 பவுன் பறிப்பு
- நாளை முன்னாள் படை வீரர்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
| Posted: 22 Jun 2013 01:22 PM PDT |
| Posted: 22 Jun 2013 01:22 PM PDT |
| சென்னையில் 103 டிகிரி வெயில்; சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு Posted: 22 Jun 2013 01:22 PM PDT தமிழகத்தின் 3 நகரங்கள் மற்றும் புதுச்சேரியில் சனிக்கிழமை 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவானது. அதிகபட்சமாக சென்னை மற்றும் புதுச்சேரியில் 103 டிகிரி வெயில் பதிவானது. கடலூர், நாகப்பட்டினத்திலும் 100 டிகிரிக்கும் அதிகமான வெயில் இருந்தது. |
| Posted: 22 Jun 2013 01:22 PM PDT |
| என்.எல்.சி. பங்குகள் விற்பனை: கருணாநிதி, வைகோ கண்டனம் Posted: 22 Jun 2013 01:16 PM PDT நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை விற்கும் மத்திய அரசின் முடிவுக்கு திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், பாமக இளைஞர் அணி செயலாளர் அன்புமணி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். |
| உத்தரகண்ட் வெள்ளத்தில் சிக்கித் தவித்த தமிழக யாத்ரிகர்கள் பெரும்பாலானோர் மீட்பு Posted: 22 Jun 2013 01:14 PM PDT உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கிய தமிழக யாத்ரிகர்களில் பெரும்பாலானோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியும், உயர் நிலைக் குழுவின் தலைவருமான எஸ்.டி.கே. ஜக்கையன் தெரிவித்தார். |
| உத்தரகண்ட் வெள்ளச்சேதம்: காஞ்சி சங்கரமடம் ரூ. 20 லட்சம் நிவாரண நிதி Posted: 22 Jun 2013 01:14 PM PDT உத்தரகண்ட் மாநிலத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நிவாரண நிதியாக காஞ்சி ஸ்ரீ சங்கரமடம் சார்பில் ரூ. 20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. |
| என்.ஆர்.ஐ. ஒதுக்கீடு: பி.இ. இடங்கள் குறைந்ததற்கு பெற்றோர் எதிர்ப்பு Posted: 22 Jun 2013 01:12 PM PDT சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வெளிநாடுவாழ் இந்தியர்களின் (என்.ஆர்.ஐ.) குழந்தைகளுக்கான இடஒதுக்கீடு நீதிமன்ற உத்தரவின்படி 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. இதற்கு பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்தனர். |
| Posted: 22 Jun 2013 01:09 PM PDT ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலத்துக்கு முன்னால் மகாகவி பாரதி, ""பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்'' என்று விரும்பியது மெத்த சரி. ஆனால், இன்றைய தேவை அதுவல்ல. |
| Posted: 22 Jun 2013 01:08 PM PDT பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் வஞ்சினம் கூறும் நெறியில், ""எனை இழித்துப் புல்லிய சொற்களைச் சொன்ன அரசர்களைப் போரிலே சிதறுமாறு பொருது முரசத்தோடு அவர்களைக் கைக்கொள்வேன். |
| Posted: 22 Jun 2013 01:07 PM PDT முதுமொழிக் காஞ்சி ஒன்பதாவது - நல்கூர்ந்த பத்து |
| Posted: 22 Jun 2013 01:06 PM PDT |
| Posted: 22 Jun 2013 01:05 PM PDT அருணகிரிநாதர் அருளிய அருமைத் திருப்புகழில் "தமிழ்' பற்றிய பெருமைக்குரிய கருத்துகள் சிறப்பிடம் பெறுகின்றன. இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் ஆகிய முத்தமிழில், ஒரு மலரின் வடிவம் போன்றது இயற்றமிழ்; வண்ணம் போன்றது இசைத்தமிழ்; வாசம் போன்றது நாடகத் தமிழ். மூன்று பண்புகளும் ஒன்றாய்க் கலந்து அதே சமயம் தனித்தனிச் சிறப்புடன் திகழ்கிறது திருப்புகழ். |
| Posted: 22 Jun 2013 01:04 PM PDT பண்டைக் காலத்தில் தனக்குரிய கணவனைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உரிமை பெண்ணுக்கு இருந்திருக்கிறது. இளநங்கை ஒருத்தி அடலேறு ஒருவனைக் கண்டு தன் உள்ளத்தைப் பறிகொடுக்கிறாள். |
| Posted: 22 Jun 2013 12:56 PM PDT எண் ஒக்கும் சான்றோர் மரீஇயாரின் தீராமை; புண் ஒக்கும் போற்றார் உடனுறைவு; பண்ணிய யாழ் ஒக்கும் நட்டார் கழறும் சொல் - பாழ் ஒக்கும் பண்புடையாள் இல்லா மனை. |
| Posted: 22 Jun 2013 12:53 PM PDT 1906-ஆம் ஆண்டு, வியன்னா நாட்டுக் குழந்தை நல மருத்துவர் க்ளமென்ஸ் ஃபான் பிர்க்வி (Clemens Von Pirquet) என்பவர்தான் முதன்முதலில் அலர்ஜி என்ற சொல்லை உருவாக்கினார். |
| "ரப்பர் தோட்டத் தொழிலாளர் பிரச்னை: 27-ல் சிஐடியூ ஆர்ப்பாட்டம்' Posted: 22 Jun 2013 12:46 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக அனைத்து சிஐடியூ ஆதரவு தொழிற்சங்கங்களுடன் இணைந்து இம் மாதம் 27-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என, சிஐடியூ தமிழ் மாநில பொதுச் செயலர் ஜி. சுகுமாரன் தெரிவித்தார். |
| மின் கம்பத்தில் கார் மோதல்: மின் வாரிய ஊழியர்கள் 4 பேர் காயம்; இளைஞர் கைது Posted: 22 Jun 2013 12:46 PM PDT பளுகல் அருகே மின் கம்பத்தில் கார் மோதியதில், பாராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மின்வாரிய ஊழியர்கள் 4 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக கார் ஓட்டுநர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். |
| அணைகளிலிருந்து குடிநீருக்குத் தண்ணீர் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகளிடையே வாக்குவாதம் Posted: 22 Jun 2013 12:45 PM PDT நாகர்கோவில் நகரப் பகுதி குடிநீர்த் தேவைக்கு அணைகளிலிருந்து தண்ணீர் எடுப்பது குறித்து குறைதீர் கூட்டத்தில் விவசாயிகளிடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. |
| அனுமதியில்லா நர்சிங் பயிற்சி நிலையங்கள் மீது நடவடிக்கை Posted: 22 Jun 2013 12:45 PM PDT தமிழகத்தில் அனுமதியின்றி நர்சிங் பயிற்சி நிலையங்கள் செயல்படுவதாகத் தகவல் கிடைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் கொடிகுன்னில் |
| இந்து மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கக் கோரி ஜூலை 28-ல் போராட்டம் Posted: 22 Jun 2013 12:45 PM PDT இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கக் கோரி கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக சார்பில் ஜூலை 28-ம் தேதி போராட்டம் நடைபெறவுள்ளது என, அக் கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். |
| கேரளத்துக்கு மணல் கடத்தல்: லாரி பறிமுதல் Posted: 22 Jun 2013 12:44 PM PDT களியக்காவிளை அருகே கேரளத்துக்கு மணல் கடத்திச் செல்ல முயன்றது தொடர்பாக லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர். |
| தக்கலை அருகே இரு இடங்களில் திருட்டு Posted: 22 Jun 2013 12:44 PM PDT தக்கலை அருகே ஒரே நாளில் தேவாலயம், பள்ளியில் மர்ம நபர்கள் புகுந்து திருடிச் சென்றனர். |
| ரப்பர் ஷீட் திருட்டு: இளைஞர் கைது Posted: 22 Jun 2013 12:43 PM PDT கொற்றிகோடு அருகே சனிக்கிழமை, ரப்பர் தோட்டத்துக்குள் புகுந்து ரப்பர் ஷீட்டுகளைத் திருடிச் சென்றதாக இளைஞரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். |
| தொடர் மழை: திருவட்டாறு அருகே 100 ஆண்டு பழமையான மரம் சாய்ந்தது Posted: 22 Jun 2013 12:43 PM PDT தொடர் மழையால், திருவட்டாறு-திங்கள்நகர் சாலையில் 100 ஆண்டு பழமையான அயனி மரம் சாலையில் சனிக்கிழமை சாய்ந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. |
| கட்டட அபகரிப்பு முயற்சி: பள்ளித் தாளாளர் கைது Posted: 22 Jun 2013 12:43 PM PDT மருத்துவருக்குச் சொந்தமான கட்டடத்தை போலி ஆவணம் தயாரித்து அபகரிக்க முயன்றதாக நர்சரி பள்ளித் தாளாளர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். |
| Posted: 22 Jun 2013 12:43 PM PDT கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயக்கப்படும் பழுதான பஸ்களால் பயணிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகியுள்ளனர். புதிய பஸ்களை இயக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| போதை எதிர்ப்பு தினம்: கல்லூரி மாணவர்களுக்கு நாளை பேச்சுப் போட்டி Posted: 22 Jun 2013 12:42 PM PDT உலக போதை எதிர்ப்பு தினத்தையொட்டி மண்டைக்காட்டில் கல்லூரி மாணவர்களுக்கு திங்கள்கிழமை பேச்சுப்போட்டி நடைபெறுகிறது. |
| திமுகவுக்கு ஆதரவு அளிப்பதில் காங்கிரஸ் தயக்கம்? Posted: 22 Jun 2013 12:39 PM PDT மாநிலங்களவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதில் காங்கிரஸ் கட்சி தயக்கம் காட்டுவதால் முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. திமுக சார்பில் வேட்பாளராக கனிமொழி நிறுத்தப்பட்டதே தயக்கத்திற்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. |
| அரசு எம்.பி.பி.எஸ்.: 1,823 இடங்களும் நிரம்பின Posted: 22 Jun 2013 12:37 PM PDT தமிழகத்தில் 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,823 எம்.பி.பி.எஸ். இடங்கள் அனைத்திலும் கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். |
| அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் Posted: 22 Jun 2013 12:37 PM PDT தாழக்குடியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. |
| ஜூலை 13-ல் இளம் விஞ்ஞானிகள் தேர்வுக் கருத்தரங்கு Posted: 22 Jun 2013 12:36 PM PDT குமரி அறிவியல் பேரவை சார்பில் மாணவர்-மாணவிகளை இளம் விஞ்ஞானிகளாக உருவாக்குவதற்கான தேர்வு ஜூலை 13-ம் தேதி குட்டக்குழி மார்த்தாண்டம் பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. |
| தோவாளை கோவில் கும்பாபிஷேக விழா தொடக்கம் Posted: 22 Jun 2013 12:36 PM PDT தோவாளை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா சனிக்கிழமை தொடங்கியது. |
| முள்ளங்கனாவிளை ஆலயத்தில் பரதநாட்டிய அரங்கேற்றம் Posted: 22 Jun 2013 12:36 PM PDT கருங்கல் அருகேயுள்ள முள்ளங்கனாவிளை புனித அந்தோனியார் ஆலய 8-ம் திருவிழாவையொட்டி சிறுமலர் நடனப் பள்ளி சார்பில் 6-வது பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி ஆலய அரங்கில் நடைபெற்றது. சிறுவழி இயக்கத் தலைவர் ராபின்சன் தலைமை வகித்தார். முள்ளங்கனாவிளை பங்கு அருள்பணியாளர் |
| கோவில்பட்டியில் சுரங்கப் பாதை பணிகள் தொடக்கம் Posted: 22 Jun 2013 12:35 PM PDT கோவில்பட்டி - குமாரபுரம் ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட இளையரசனேந்தல் சாலை ரயில்வே லெவல் கிராஸிங் எண் 439 மூடப்பட்டதையடுத்து சுரங்கப்பாதை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. |
| கட்டாரிமங்கலம் கோவிலில் இன்று வருஷாபிஷேகம் Posted: 22 Jun 2013 12:34 PM PDT பேய்க்குளம் அருகே கட்டாரிமங்கலம் கோவிலில் பெüர்ணமி சிறப்பு பூஜை மற்றும் வருஷாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. |
| லாரி ஓட்டுநரிடம் பணம், செல்போன் பறிப்பு Posted: 22 Jun 2013 12:34 PM PDT எட்டயபுரத்தையடுத்த தாப்பாத்தியில் சனிக்கிழமை, லாரி ஓட்டுநரிடம் பணம் மற்றும் செல்போனை மர்மநபர்கள் பறித்துச் சென்றனர். |
| பெரியதாழையில் மின்கசிவால் தீவிபத்து Posted: 22 Jun 2013 12:34 PM PDT சாத்தான்குளம் அருகே பெரியதாழையில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட தீவிபத்தில் ஹோட்டல், மரக்கடையிலிருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. |
| புதை சாக்கடை சுத்திகரிப்பு நிலையப் பணிகள்: அதிகாரிகள் ஆய்வு Posted: 22 Jun 2013 12:33 PM PDT தூத்துக்குடி தருவைகுளத்தில் அமைக்கப்படவுள்ள புதைசாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தை நகராட்சி நிர்வாக இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர். |
| Posted: 22 Jun 2013 12:33 PM PDT உடன்குடி அருகே தண்டுபத்து காட்டுப் பகுதியில் சனிக்கிழமை பெண் சடலமாகக் கிடந்தார். |
| மனைவியை கொல்ல முயற்சி: காவலாளி மீது வழக்கு Posted: 22 Jun 2013 12:33 PM PDT தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை இரவு மனைவியை எரித்துக் கொல்ல முயன்றதாக காவலாளி மீது வழக்குப் பதிந்த போலீஸார் அவரை தேடி வருகின்றனர். |
| புதிய தமிழகம் கட்சியினர் உண்ணாவிரதம் Posted: 22 Jun 2013 12:33 PM PDT உள் இடஒதுக்கீட்டை எதிர்த்து புதிய தமிழகம் கட்சி சார்பில் ஓட்டப்பிடாரத்தில் உண்ணாவிரதம் நடைபெற்றது. |
| Posted: 22 Jun 2013 12:32 PM PDT எட்டயபுரத்தில் அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்டவரை சனிக்கிழமை போலீஸார் கைது செய்தனர். |
| Posted: 22 Jun 2013 12:32 PM PDT :கழுகுமலையில் சனிக்கிழமை பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். |
| Posted: 22 Jun 2013 12:31 PM PDT |
| Posted: 22 Jun 2013 12:31 PM PDT |
| Posted: 22 Jun 2013 12:26 PM PDT மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக மூன்றாவது அணி உதயமாகும் என்று, முன்னாள் பிரதமர் தேவகெளடா தெரிவித்தார். |
| உத்தரகண்ட் மாநிலத்துக்கு திமுக ரூ. 25 லட்சம் நிதியுதவி Posted: 22 Jun 2013 12:25 PM PDT வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தரகண்ட் மாநிலத்துக்கு திமுக ரூ. 25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது. |
| தமிழகம் முழுவதும் விரைவில் பள்ளிகளின் வேலை நேரத்தில் மாற்றம் Posted: 22 Jun 2013 12:24 PM PDT தமிழகம் முழுவதும் பள்ளிகளின் வேலை நேரத்தில் விரைவில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. இதையடுத்து, காலை 9 மணிக்கு பள்ளிகள் தொடங்கும் எனக் கல்வித் துறை அறிவித்துள்ளது. |
| நொய்டா - ஃபரீதாபாத் மெட்ரோ விரிவாக்கம் தள்ளிவைப்பு Posted: 22 Jun 2013 12:23 PM PDT தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் மேற்கொள்ளவிருந்த நொய்டா - ஃபரீதாபாத் மெட்ரோ விரிவாக்கத் திட்டங்கள் தில்லி அரசின் தலையீட்டால் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. |
| லாரி காண்ட்ராக்டர் மீது துப்பாக்கிச் சூடு Posted: 22 Jun 2013 12:22 PM PDT காரில் சென்ற லாரி காண்ட்ராக்டரை துப்பாக்கியால சுட்டுவிட்டு தப்பிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| "துன்பத்துக்கு ஆளாகும் பெண்களுக்கு தாற்காலிக தங்கும் வசதி அளிக்கும் மையங்கள்' Posted: 22 Jun 2013 12:22 PM PDT துன்பத்துக்கு உள்ளாகும் பெண்களுக்குத் தாற்காலிக தங்கும் வசதி அளிக்க வரவேற்பு மற்றும் கவனிப்பு மையங்கள் திறக்கப்படும் என்று தில்லி பிரதேச துணைநிலை ஆளுநர் தேஜேந்திர கன்னா தெரிவித்துள்ளார். |
| பள்ளியில் பி.எட். படிப்பு குறித்த மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி Posted: 22 Jun 2013 12:22 PM PDT பள்ளியில் பி.எட். படிப்பு கற்றுத் தருவதற்கு தில்லி உயர் நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. |
| சாலையைக் கடக்க முயன்ற சிறுவன் காரில் அடிபட்டு சாவு Posted: 22 Jun 2013 12:21 PM PDT சாலையைக் கடக்க முயன்ற 10 வயது சிறுவன், வேகமாகச் சென்ற பி.எம்.டபிள்யூ. கார் மோதியதில் |
| ஐஐடி- ஜேஈஈ தேர்வு முடிவுகள் வெளியீடு:டாப் 10 பட்டியலில் இரு மாணவிகள் Posted: 22 Jun 2013 12:21 PM PDT இந்தியாவில் ஐ.ஐ.டி. மற்றும் மேலாண்மைப் படிப்புகளை அளிக்கும் கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் சேர்க்கைக்காக நடத்தப்பட்ட ஐ.ஐ.டி. ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (ஐஐடி-ஜேஈஈ) முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. |
| நிகழாண்டிலும் 15 லட்சம் மரக் கன்றுகள் நடப்படும் Posted: 22 Jun 2013 12:21 PM PDT தலைநகர் தில்லியில் கடந்த ஆண்டைப் போலவே, நிகழாண்டிலும் 15 லட்சம் மரக் கன்றுகள் நடப்படும். இதற்கான நடவடிக்கைகளை தில்லி அரசின் சுற்றுச் சூழல் துறை மேற்கொண்டுள்ளது என்று முதல்வர் ஷீலா |
| ஆட்டோவில் சென்ற தலைமை காவலரை சுட்டு கொள்ளை முயற்சி Posted: 22 Jun 2013 12:20 PM PDT தில்லியில் தலைமைக் காவலரைத் துப்பாக்கியால் சுட்டு பணத்தைக் கொள்ளையடிக்க முயன்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| அதிகரிக்கும் வெயில்: தில்லிவாசிகள் கவலை Posted: 22 Jun 2013 12:20 PM PDT தில்லியில் மீண்டும் வெயில் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால், தில்லிவாசிகள் கவலையடைந்துள்ளனர். தில்லியில் தென் மேற்குப் பருவ மழை முன்கூட்டியே கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. அதைத் |
| மும்பை ரயில்வே போலீஸார் தில்லியில் விசாரணை Posted: 22 Jun 2013 12:19 PM PDT மும்பையில் திராவகம் வீசித் தாக்கப்பட்டதில் உயிரிழந்த தில்லி பெண் ப்ரீதி ரதியின் வழக்கு தொடர்பாக மும்பை ரயில்வே போலீஸார் தில்லிக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். |
| இளம் பெண் குத்தி கொலை: காதலர் கைது Posted: 22 Jun 2013 12:19 PM PDT தென்கிழக்கு தில்லியில் காதலியைக் கத்தியால் குத்திக் கொன்றதாக காதலனைப் போலீஸார் கைது செய்தனர். |
| முடிவுக்கு வந்தது ஷீலா தீட்சித் - அகர்வால் பனிப் போர்! Posted: 22 Jun 2013 12:19 PM PDT தில்லி பிதேச காங்கிரஸில் முதல்வர் ஷீலா தீட்சித்துக்கும், கட்சியின் பிரதேச தலைவர் ஜெய் பிரகாஷ் அகர்வாலுக்கு இடையே நிலவி வந்த பனிப் போர் முடிவுக்கு வந்தது. |
| மனைவியை பாலியல் கொடுமை செய்தவரிடம் பணம் பெற்ற கணவருக்கு முன்ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு Posted: 22 Jun 2013 12:19 PM PDT மனைவியைப் பாலியல் பலாத்காரம் செய்தவரிடம் கணவர் பணம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில் கணவருக்கு முன்ஜாமீன் வழங்க தில்லி உயர் நீதிமன்றத்தின் விடுமுறைக் கால அமர்வு வெள்ளிக்கிழமை மறுத்தது. |
| மாநிலங்களவைத் தேர்தல்: அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு விஜயகாந்த் அழைப்பு Posted: 22 Jun 2013 12:18 PM PDT மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு வாக்களிக்குமாறு அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 7 பேருக்கும் விஜயகாந்த் கடிதம் அனுப்பியுள்ளார். |
| பைக் மீது பேருந்து மோதி ஒருவர் பலி Posted: 22 Jun 2013 12:18 PM PDT மோட்டார் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதியதில், தில்லியைச் சேர்ந்தவர் வியாழக்கிழமை உயிரிழந்தார். |
| தில்லியில் ஓரே நாளில் 4 பாலியல் பலாத்காரப் புகார்கள் Posted: 22 Jun 2013 12:18 PM PDT தில்லியில் ஒரே நாளில் வெவ்வேறு காவல் நிலையங்களில் மொத்தம் நான்கு பாலியல் பலாத்காரப் புகார்கள் பதிவாகியுள்ளன. |
| உத்தரகண்டில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு Posted: 22 Jun 2013 12:18 PM PDT வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உத்தரகண்ட் மாநிலத்தில் திங்கள்கிழமை மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
| திமுகவுக்கு ஆதரவு அளிப்பதில் காங்கிரஸ் தயக்கம்? Posted: 22 Jun 2013 12:17 PM PDT மாநிலங்களவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதில் காங்கிரஸ் கட்சி தயக்கம் காட்டுவதால் முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. திமுக சார்பில் வேட்பாளராக கனிமொழி நிறுத்தப்பட்டதே தயக்கத்திற்கு முக்கியக் காரணம் என்று கூறப்படு கிறது. |
| ஓரே நாளில் 10,000 யாத்ரிகர்கள் மீட்பு Posted: 22 Jun 2013 12:17 PM PDT : உத்தரகண்டில் சனிக்கிழமை மட்டும் 10 ஆயிரம் யாத்ரிகர்களை பாதுகாப்பு படையினர் மீட்டனர். |
| விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீட்டில் இடம் பெற கடும் போட்டி Posted: 22 Jun 2013 12:17 PM PDT தில்லிப் பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்றுள்ள கல்லூரிகளில் நான்காண்டுப் பட்டப் படிப்புகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீட்டின் கீழ், கல்லூரிச் சேர்க்கையைப் பெற கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பல கல்லூரிகள் போட்டி நடத்தி சோதனை மூலம் மாணவர்களை தேர்வு செய்யத் |
| 95 நெசவாளர்களுக்கு ரூ. 6.25 லட்சம் கடனுதவி Posted: 22 Jun 2013 12:16 PM PDT தமிழக அரசின் நெசவாளர் கடன் அட்டைத் திட்டத்தின் கீழ் காஞ்சிபுரத்தில் 95 நெசவாளர்களுக்கு ரூ. 6.25 லட்சம் கடனுதவி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. |
| தமிழக அரசின் சாதனை விளக்க துண்டுப் பிரசுரம் விநியோகம் Posted: 22 Jun 2013 12:15 PM PDT தமிழக அரசின் 2 ஆண்டு கால சாதனை விளக்க துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி காஞ்சிபுரம் தேரடியில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| மலைவாழ் மக்களின் உற்பத்திப் பொருள்கள் விற்பனை: புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஜெயலலிதா Posted: 22 Jun 2013 12:15 PM PDT மலைவாழ் மக்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்து விற்பனை செய்யும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். |
| உத்தரமேரூர் ஒன்றிய அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் Posted: 22 Jun 2013 12:15 PM PDT உத்தரமேரூர் அ.தி.மு.க கிழக்கு, மேற்கு ஒன்றியம், பேரூராட்சி நகரக் கழகம் சார்பில் செயல்வீரர், வீராங்கனைகள் கூட்டம், உத்தரமேரூரில் நடந்தது. |
| "கேதாரநாத் ஆதிசங்கரர் ஆலயம் விரைவில் சீரமைக்கப்படும்' Posted: 22 Jun 2013 12:15 PM PDT உத்தரகண்ட் மாநிலம் கேதாரநாத்தில் உள்ள ஸ்ரீ ஆதிசங்கரர் ஆலயமும் வெள்ளத்தால் சேதமடைந்ததாக காஞ்சி சங்கரமட பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திரர் தெரிவித்தார். |
| Posted: 22 Jun 2013 12:14 PM PDT செங்கல்பட்டு, சாலவாக்கத்தை அடுத்த குன்னவாக்கம், மாம்புதூர் கிராமத்தில் 150 ஆண்டுகளுக்கு மேலாக எழுந்தருளியுள்ள ஸ்ரீதேவி கண்ணனூர் அம்மன் திருக்கோயில், செல்வவிநாயகர் திருக்கோயில்களுக்கு அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| 570 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் Posted: 22 Jun 2013 12:14 PM PDT உத்தரமேரூரில் 570 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடந்தது. |
| மினி லாரிகள் மோதல்: கிளீனர் சாவு Posted: 22 Jun 2013 12:14 PM PDT : காஞ்சிபுரம் அருகே சனிக்கிழமை மினி லாரிகள் மோதிய விபத்தில் கிளீனர் சம்பவ இடத்திலேயே இறந்தார். |
| Posted: 22 Jun 2013 12:14 PM PDT காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் சார்ந்த விழிப்புணர்வு உருவாக்குதல் முகாம் நடைபெற்றது. |
| குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல் Posted: 22 Jun 2013 12:13 PM PDT விழுப்புரம் மாவட்டம், மாம்பழப்பட்டு கிராமத்தில் குடிநீர் கேட்டு, காலி குடங்களுடன் பெண்கள், சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| கைலாசநாதர் கோயிலில் ஏக தின லட்சார்ச்சனை Posted: 22 Jun 2013 12:12 PM PDT விழுப்புரம் ஸ்ரீகைலாசநாதர் கோயிலில் ஏக தின லட்சார்ச்சனை விழா நடைபெற்றது. |
| இன்று செஞ்சி சுப்பிரமணியர் கோயில் மகா கும்பாபிஷேகம் Posted: 22 Jun 2013 12:12 PM PDT செஞ்சி திருவண்ணாமலை சாலையில் அமைந்துள்ள ஸ்ரீவள்ளி, ஸ்ரீதெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணியர் கோயில் புனராவர்த்தன, ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன திருக்குட நன்னீராட்டுப் பெருஞ்சாந்தி விழா ஞாயிறு காலை நடைபெறுகிறது. |
| எல்.ஐ.சி. முகவர் குழந்தைகளுக்குப் பாராட்டு Posted: 22 Jun 2013 12:11 PM PDT பள்ளி இறுதித் தேர்வுகளில் வெற்றிபெற்ற எல்.ஐ.சி. முகவர்களின் குழந்தைகளுக்கு பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. |
| Posted: 22 Jun 2013 12:11 PM PDT கள்ளக்குறிச்சி அருகே உள்ள தென்கீரனூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பால விநாயகர், பாலசுப்பிரமணியர், பச்சையம்மன், பூங்காயி அம்மன், செல்லியம்மன் |
| மாணவர் சேர்க்கை விழிப்புணர்வுப் பேரணி Posted: 22 Jun 2013 12:11 PM PDT வல்லத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 22 Jun 2013 12:11 PM PDT கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் பெண்ணின் இடுப்பில் வைத்திருந்த பர்ûஸ திருடி அதிலிருந்த பணத்தை திருடியதாக 2 பெண்களை போலீஸார் கைது செய்தனர். |
| "திருக்குறள் திருமொழி' நூல் வெளியீட்டு விழா Posted: 22 Jun 2013 12:10 PM PDT விழுப்புரத்தில் சங்க இலக்கிய பொதும்பர் சார்பில் திருக்குறள் திருமொழி என்கிற நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை மாலை நடைபெற்றது. |
| பொறியியல் மாணவர்களுக்கு செயல்திறன் பயிற்சி Posted: 22 Jun 2013 12:10 PM PDT மயிலம் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான செயல்திறன் மேம்படுத்தும் பயிற்சி வகுப்புகள் அண்மையில் நடைபெற்றன. |
| மக்களவைத் தேர்தல் 40 தொகுதிகளிலும் அதிமுகவை வெற்றிபெறச் செய்ய தீர்மானம் Posted: 22 Jun 2013 12:09 PM PDT வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுகவை 40 தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்ய இளைஞர்- இளம்பெண்கள் பாசறையைச் சேர்ந்தவர்கள் தேர்தல் பணியாற்ற வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. |
| என்எல்சி பங்கு விற்பனையை எதிர்த்து தொழிற்சங்கங்கள் இன்று ஆலோசனை Posted: 22 Jun 2013 12:09 PM PDT என்எல்சி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நெய்வேலியில் உள்ள தொழிற்சங்கங்கள் அடுத்தக் கட்டப் |
| 2 ராணுவ வீரர்களுக்கு தலா ஒரு ஆண்டு சிறை தண்டனை Posted: 22 Jun 2013 12:09 PM PDT பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற வழக்கில் முன்னாள், இந்நாள் ராணுவவீரர் ஆகிய இருவருக்கு சிதம்பரம் நீதிமன்றம் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. |
| Posted: 22 Jun 2013 12:08 PM PDT என்எல்சி நிறுவனத்தின் 5 சதவீத பங்கை விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நெய்வேலி சிஐடியு தொழிற்சங்கம் சார்ப |
| அறிவியல் ஆய்வுப் போட்டி: மாணவருக்குப் பாராட்டு Posted: 22 Jun 2013 12:08 PM PDT சிதம்பரம் ஸ்ரீகுருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக் பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவர் கே.மாதவன், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தால் மாநில அளவில் அண்மையில் நடத்தப்பட்ட அறிவியல் ஆய்வுப் போட்டியில் பங்கேற்று சான்றிதழும், ரொக்கப் பரிசு ரூ.5 ஆயிரமும் பெற்றார். |
| இன்ஸ்பெக்டர் மீது இளம்பெண் புகார் Posted: 22 Jun 2013 12:07 PM PDT சிறையில் இருக்கும் கணவர் பரோலில் வந்து செல்ல தடையில்லா கடிதம் அளிக்கக் கோரியபோது சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர், தலைமை எழுத்தர் ஆகியோர் அவதூறாக பேசியதாக இளம்பெண் ஒருவர் சனிக்கிழமை பொன்னேரி டி.எஸ்.பி.யிடம் புகார் மனு அளித்துள்ளார். |
| Posted: 22 Jun 2013 12:07 PM PDT கும்மிடிப்பூண்டியை அடுத்த பூங்குளம் ஊராட்சியைச் சேர்ந்த காட்டுக்குளம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இறால் பண்ணையில் மர்மநபர்கள் விஷம் கலந்ததால் இறால்கள் இறந்ததாக கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. |
| ராகுல் காந்தி பிறந்த நாள் விழா Posted: 22 Jun 2013 12:07 PM PDT அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாள் விழா திருவள்ளூரில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. |
| தண்டலம் - பேரம்பாக்கம் சாலையை 4 வழிப்பாதையாக மாற்ற ஆலோசனை Posted: 22 Jun 2013 12:06 PM PDT மப்பேடு அருகே உலர் துறைமுகம் அமைய உள்ளதால் தண்டலம் - பேரம்பாக்கம் சாலையை 4 வழிப்பாதையாக மாற்றுவது குறித்து மாவட்ட திட்டக் குழுக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. |
| எந்நேரமும் சுத்தமாக வைத்திருக்க சுகாதாரத் திட்ட இயக்குநர் அறிவுரை Posted: 22 Jun 2013 12:05 PM PDT திருவள்ளூர் அரசு மருத்துவமனையில், சுகாதாரத்துறை திட்ட இயக்குநர் பங்கஜ்குமார் பன்சல் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மக்கள் பிரதிநிதிகள், உயரதிகாரிகள் வருகையின்போது மட்டுமல்ல, |
| திருமண மண்டபங்களில் புகுந்து மொய்ப் பணத்தை நூதனமாக திருடியவர் கைது Posted: 22 Jun 2013 12:05 PM PDT திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் புகுந்து, மாப்பிள்ளையின் அருகிலேயே இருந்து மொய்ப் பணத்தை நைசாக திருடி வந்த இளைஞர், வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். |
| Posted: 22 Jun 2013 12:05 PM PDT திருத்தணியில் தனியாக நடந்துச் சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| நாளை முன்னாள் படை வீரர்கள் குறைதீர்வு நாள் கூட்டம் Posted: 22 Jun 2013 12:04 PM PDT முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கான குறைதீர்வு நாள் கூட்டம், திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |