Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- 7-வது ஒலிம்பிக்கில் விளையாட பயஸ் விருப்பம்
- ஆஷஸ் டெஸ்ட் தொடரில் வார்னர் இடம்பெறுவது கடினம்: கிளார்க்
- குயின்ஸ் கிளப் டென்னிஸ்: 3-வது முறையாக முர்ரே சாம்பியன்
- ஜூனியர் துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு 15 பதக்கங்கள்
- முத்தரப்புத் தொடர்: இந்திய அணியில் மாற்றமில்லை
- விடுதலைப் புலிகள் அமைப்பு ஜெர்மனியில் செயல்படுகிறது: இலங்கை தகவல்
- எது புனிதப் போர்? லஷ்கர் பயங்கரவாதி ஹபீஸ் சயீத் விளக்கம்
- ஜி 20 மாநாட்டுக்கு வந்த வெளிநாட்டு தலைவர்களை உளவு பார்த்தது பிரிட்டன்
- நிறுவனங்களுக்கு ஆதரவு திரட்டுவோர் வெளிப்படையாக செயல்பட வேண்டும்: சச்சின் பைலட்
- பணிப்பெண்ணை அறைந்த பாகிஸ்தான் பெண் எம்.பி.: விசாரணைக்கு பிரதமர் உத்தரவு
- ஆன்லைன் மூலம் தகவல் பெறும் வசதி:குடியரசுத் தலைவர் அலுவலகத்துக்கு விரிவாக்கம்
- "விசா காலம் முடிந்த இந்தியர்கள் வெளியேற வேண்டும்'
- துப்பாக்கி முனையில் வர்த்தகரிடம் பணப் பை பறிப்பு
- உணவுப் பாதுகாப்பு மசோதா விரைவில் நிறைவேறும்
- உலகின் அதிவேக கணினி: சீனா கண்டுபிடிப்பு
- நிதி நிறுவனத்தில் ரூ. 5 கோடி மோசடி
- சஃப்தர்ஜங் மருத்துவமனையில் தீ
- ஹஜ் பயணிகளுக்கு சவூதி அரசு வேண்டுகோள்
- மழை நிவாரணம்: இந்திரபிரஸ்தாவில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டு அறை
- யமுனை ஆற்றில் வெள்ள அபாயம்
- தில்லியில் முன்கூட்டியே தொடங்கியது பருவமழை!
- வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
- தில்லி போலீஸ் தாக்கல் செய்தமறுபரிசீலனை மனுவும் தள்ளுபடி
- மின்சாரம் தாக்கி இளைஞர் சாவு
- ஏர்-ஏஷியாவின் தலைவர் எஸ்.ராமதுரை
- மகள் கொலை:தந்தை கைது
- கருத்தடைக்குப் பிறகும் குழந்தை:நுகர்வோர் ஆணையம் புதிய தீர்ப்பு
- பங்குச் சந்தையில் 148 புள்ளிகள் உயர்வு
- ஏற்றுமதியில் கடும் சரிவு
- எல்.ஐ.சி.க்கு புதிய தலைவர் நியமனம்
- வழக்குரைஞர்கள் சமூக பொறுப்புடன் செயல்பட வேண்டும்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுரை
- மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார் மன்மோகன் சிங்
- ஆட்சியர் ரத்த தானம்
- புதிய தடத்தில் பஸ் சேவை தொடக்கம்
- குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர்கள் போராட்டம்
- பான்மசாலா விற்பனை? கடைகளில் ஆட்சியர் ஆய்வு
- முதல்வருக்கு தெற்கு மாவட்ட அதிமுக நன்றி
- பொறுப்பேற்பு
- மணல் திருட்டு: லாரி டிரைவர் கைது
- பைக்கில் வந்த 3 பேர் மணல் லாரி மோதி சாவு
- மின்னணு ஆளுமைத் திட்ட ஆய்வுக் கூட்டம்
- சோலார் மோசடி விவகாரம்: கேரள சட்டப் பேரவையில் அமளி
- நகராட்சி அலுவலகம் அருகில் தேங்கும் கழிவுநீர்: நோய் அபாயத்தில் மக்கள்
- ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
- தீ விபத்தில் வீடு சாம்பல்
- ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்ப விற்பனை தொடக்கம்
- முன்னாள் படைவீரர்கள் கவனத்துக்கு...
- தீயில் எரிந்த சீர்வரிசைப் பொருள்கள்
- நம்பிக்கை வாக்கெடுப்பு: நிதீஷ்குமாருக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு
- ஹெலிகாப்டர் பேர ஊழல் விசாரணை: இத்தாலி விரைந்தார் சிபிஐ அதிகாரி
- கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் சாவு
- செல்போன் அழைப்பு, எஸ்எம்எஸ் ரோமிங் கட்டணத்தை குறைத்தது டிராய்
- "லடாக் ஊடுருவல்: சீனாவுடன் சமரசம் செய்யவில்லை'
- பிகாரில் நக்சல் தேடுதல் வேட்டைக்கு 1000 எஸ்.எஸ்.பி. படையினர்
- கிரிக்கெட் சூதாட்டம்:அஜீத் சாண்டிலாவுக்கு 3 நாள் போலீஸ் காவல்
- காணாமல் போன அம்மன் சிலை வெள்ளாற்றங்கரை ஓரம் கண்டெடுப்பு
- ஆந்திர சட்டப்பேரவையில்அமளி: 22 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்
- பூந்தமல்லி, செங்கல்பட்டு அகதிகள் வேறு முகாமுக்கு மாற்றம்
- ஊராட்சிமன்றத் தலைவர் உள்பட 5 பேர் கைது
- குறைதீர்க் கூட்டம்: 25 பேருக்கு வி.ஏ.ஒ. பணி நியமன ஆணை
- பொன்னேரி ரயில் நிலைய சாலையில் வசிப்பவர்களுக்கு மாற்று இடம்
- கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
- அவதூறு வழக்கு: ஜூலை 17-ம் தேதி விஜயகாந்த் நேரில் ஆஜராக உத்தரவு
- சாலை தடுப்பில் கார் மோதல்:ஒருவர் சாவு
- ஆசிரியர் தகுதித் தேர்வு: விண்ணப்பங்கள் விநியோகம்
- சிகரெட் பண்டல்களுடன் கடத்தப்பட்ட லாரி மீட்பு
- ஆங்கிலவழிக் கல்வியை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
- சாலை விபத்தில் இளைஞர் சாவு
- விசாரணை ஜூலை 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
- மாணவர்களை ஏற்றிச் செல்ல அனுமதி பெறாத 21 வாகனங்கள் பறிமுதல்
- ரத்ததான முகாம்
- அலுவலகம் அமைக்கக் கோரி லாரி உரிமையாளர்கள் உண்ணாவிரதம்
- தீ விபத்தில் வீடு சாம்பல்
- அறிவியல் தின விழா
- குறைதீர் கூட்டத்தில் குவிந்த மக்கள்!
- கோடை விழாவில் பங்கேற்க சுய உதவிக் குழுவினருக்கு அழைப்பு
- சாலை விபத்தில் இளைஞர் சாவு
- கள்ளக்குறிச்சி அருகே தீ விபத்து: 20 வீடுகள் சேதம்
- சுமைப் பணி தொழிலாளர் சங்கப் பெயர் பலகை திறப்பு
- பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பரிசு
- உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் விநியோகம்
- அதிக உறுப்பினர்களை சேர்க்கும் ஒன்றியச் செயலருக்கு 3 பவுன்
- "விவசாயிகள் சங்க மாநாட்டை விளக்கி மாநிலம் முழுவதும் பிரசாரம்'
- தில்லை மெட்ரிக் பள்ளியில் கையெழுத்துப் பயிற்சி முகாம்
- திட்டக்குடியில் பொதுக்கூட்டம் நடத்த கட்டுப்பாடு
- 21-ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
- மார்க்சிஸ்ட் பரங்கிப்பேட்டை ஒன்றியச் செயலர் நியமனம்
- பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு பயிற்சி
- ரேஷன் கடை முற்றுகை
- 144 தடை உத்தரவை நீக்க கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
- தில்லைக்காளிக்கு மகாபிஷேகம்
- கோரிக்கைகளை வலியுறுத்தி நெசவாளர்கள் ஊர்வலம்
- மாவட்டக் கண்காணிப்பு விழிப்புணர்வுக் கூட்டம்
- பஸ்ஸில் வியாபாரியிடமிருந்து ரூ.3 லட்சம் திருட்டு: 2 பெண்கள் கைது
- நகராட்சிகளில் குறைதீர்க் கூட்டம்
- குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு விழிப்புணர்வுக் கூட்டம்
- ஆங்கில வழிக் கல்விக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
- தென்னிந்திய தேக்வாண்டோ போட்டிகள்: தமிழக அணி ஒட்டுமொத்த சாம்பியன்
- மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி
- கட்டாய திருமண பதிவுச் சட்டத்தை எதிர்த்து முஸ்லிம்கள் மனு
| 7-வது ஒலிம்பிக்கில் விளையாட பயஸ் விருப்பம் Posted: 17 Jun 2013 01:21 PM PDT ஏழாவது ஒலிம்பிக் போட்டியில் விளையாட இந்திய டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ் விருப்பம் தெரிவித்துள்ளார். |
| ஆஷஸ் டெஸ்ட் தொடரில் வார்னர் இடம்பெறுவது கடினம்: கிளார்க் Posted: 17 Jun 2013 01:20 PM PDT ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் தனது இடத்தைத் |
| குயின்ஸ் கிளப் டென்னிஸ்: 3-வது முறையாக முர்ரே சாம்பியன் Posted: 17 Jun 2013 01:17 PM PDT குயின்ஸ் கிளப் (எயிகன்) டென்னிஸ் போட்டியில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே 3-வது முறையாக சாம்பியன் |
| ஜூனியர் துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு 15 பதக்கங்கள் Posted: 17 Jun 2013 01:15 PM PDT ஜெர்மனி, செக்.குடியரசு ஆகிய நாடுகளில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் துப்பாக்கி சுடுதல் |
| முத்தரப்புத் தொடர்: இந்திய அணியில் மாற்றமில்லை Posted: 17 Jun 2013 01:14 PM PDT மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள முத்தரப்புத் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. |
| விடுதலைப் புலிகள் அமைப்பு ஜெர்மனியில் செயல்படுகிறது: இலங்கை தகவல் Posted: 17 Jun 2013 01:11 PM PDT தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பு இப்போதும் ஜெர்மனியில் தீவிரமாக இயங்கி வருகிறது என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. |
| எது புனிதப் போர்? லஷ்கர் பயங்கரவாதி ஹபீஸ் சயீத் விளக்கம் Posted: 17 Jun 2013 01:11 PM PDT பாகிஸ்தானுக்குள் நடத்தப்படும் பயங்கரவாதத் தாக்குதல்கள் புனிதப் போர் ஆகாது என்று லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத |
| ஜி 20 மாநாட்டுக்கு வந்த வெளிநாட்டு தலைவர்களை உளவு பார்த்தது பிரிட்டன் Posted: 17 Jun 2013 01:10 PM PDT பிரிட்டனில் 2009-ம் ஆண்டு நடைபெற்ற ஜி20 மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களின் செயல்பாடுகளை |
| நிறுவனங்களுக்கு ஆதரவு திரட்டுவோர் வெளிப்படையாக செயல்பட வேண்டும்: சச்சின் பைலட் Posted: 17 Jun 2013 01:08 PM PDT வர்த்தக நிறுவனங்களுக்கு ஆதரவு திரட்டுவோர் வெளிப்படையாக செயல்பட வேண்டும் என மத்திய |
| பணிப்பெண்ணை அறைந்த பாகிஸ்தான் பெண் எம்.பி.: விசாரணைக்கு பிரதமர் உத்தரவு Posted: 17 Jun 2013 01:06 PM PDT பாகிஸ்தானில் பணிப் பெண்ணை ஆளும் கட்சி பெண் எம்.பி. அறைந்த குற்றச்சாட்டு தொடர்பாக போலீஸ் |
| ஆன்லைன் மூலம் தகவல் பெறும் வசதி:குடியரசுத் தலைவர் அலுவலகத்துக்கு விரிவாக்கம் Posted: 17 Jun 2013 01:05 PM PDT தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ) மூலம் தகவல்களை ஆன்-லைனில் அறியும் வசதி குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் அலுவலகங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்துடன் வெளியுறவு அமைச்சகத்திலிருந்தும் தகவல்களைப் பெற வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. |
| "விசா காலம் முடிந்த இந்தியர்கள் வெளியேற வேண்டும்' Posted: 17 Jun 2013 01:05 PM PDT விசா காலம் முடிந்த இந்தியர்கள் சவூதி அரேபியாவில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் |
| துப்பாக்கி முனையில் வர்த்தகரிடம் பணப் பை பறிப்பு Posted: 17 Jun 2013 01:05 PM PDT கடையில் இருந்து வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்த வர்த்தகரிடம் துப்பாக்கி முனையில் பணப் பை பறிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் 6 பேர் கொண்ட கும்பலில் ஒருவர் பிடிபட்டார். |
| உணவுப் பாதுகாப்பு மசோதா விரைவில் நிறைவேறும் Posted: 17 Jun 2013 01:04 PM PDT காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் விருப்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள உணவுப் பாதுகாப்பு மசோதா விரைவில் நிறைவேறும், தாமதமாகாது என மத்திய உணவுத்துறை அமைச்சர் கே.வி.தாமஸ் தெரிவித்தார். |
| உலகின் அதிவேக கணினி: சீனா கண்டுபிடிப்பு Posted: 17 Jun 2013 01:04 PM PDT உலகின் அதிவேக கணினியைக் கண்டுபிடித்து சீனா சாதனை படைத்துள்ளது. |
| நிதி நிறுவனத்தில் ரூ. 5 கோடி மோசடி Posted: 17 Jun 2013 01:04 PM PDT தில்லியில் உள்ள இந்திய தொழில் நிதி நிறுவனத்தில் (ஐ.எஃப்.சி.ஐ.) போலி பில் மூலம் ரூ. 5 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக இரு தொழிலதிபர்கள் மகாராஷ்டிர மாநிலத்தில் கைது செய்யப்பட்டனர். |
| Posted: 17 Jun 2013 01:04 PM PDT தில்லியில் மத்திய அரசின் சஃப்தர்ஜங் மருத்துவமனையின் இரண்டாவது மாடியில் உள்ள குழந்தைகள் வார்டில் குளிர்சாதனப் பெட்டியில் திங்கள்கிழமை காலை திடீரென தீ பற்றியது. |
| ஹஜ் பயணிகளுக்கு சவூதி அரசு வேண்டுகோள் Posted: 17 Jun 2013 01:04 PM PDT ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் யாத்ரிகர்கள் தங்களுடைய பயணத்தை இந்த ஆண்டு |
| மழை நிவாரணம்: இந்திரபிரஸ்தாவில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டு அறை Posted: 17 Jun 2013 01:03 PM PDT மழைக் காலத்தில் மக்களுக்கு உதவுவதற்காக, இந்திரபிரஸ்தாவில் உள்ள பொதுப்பணித் துறை தலைமை அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 1800-11-0093 என்ற தொலைபேசி எண் மூலம் பொதுமக்கள் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளலாம். |
| Posted: 17 Jun 2013 01:03 PM PDT யமுனை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதால் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களை செவ்வாய்க்கிழமை மதியத்துக்குள் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லி வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் டி.என். ஸ்பொலியா உத்தரவிட்டுள்ளார். |
| தில்லியில் முன்கூட்டியே தொடங்கியது பருவமழை! Posted: 17 Jun 2013 01:03 PM PDT தில்லியில் கடந்த 53 ஆண்டுகளில் நான்காவது முறையாக இந்த ஆண்டு முன்கூட்டியே பருவமழை தொடங்கியுள்ளது. |
| வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு Posted: 17 Jun 2013 01:02 PM PDT வட்டி விகிதத்தில் மாற்றம் எதுவும் இல்லை என்று ரிசர்வ் வங்கி மும்பையில் திங்கள்கிழமை |
| தில்லி போலீஸ் தாக்கல் செய்தமறுபரிசீலனை மனுவும் தள்ளுபடி Posted: 17 Jun 2013 01:02 PM PDT பிரதமர் இல்லம் அருகே இளைஞர்களைத் தூண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் ஷாஜியா இல்மி மீது தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற போலீசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. |
| Posted: 17 Jun 2013 01:02 PM PDT தென்மேற்கு தில்லியில் மின்சாரம் தாக்கி ராஜிவ் சர்தா (22) என்ற இளைஞர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். |
| ஏர்-ஏஷியாவின் தலைவர் எஸ்.ராமதுரை Posted: 17 Jun 2013 01:02 PM PDT தனியார் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர்-ஏஷியா இந்தியாவின் தலைவராக டி.சி.எஸ். நிறுவன துணைத் |
| Posted: 17 Jun 2013 01:02 PM PDT தனது விருப்பத்திற்கு எதிராக திருமணம் செய்துகொள்ள விரும்பிய 16 வயது மகளைக் கொன்று கழிவுநீர்க் கால்வாயில் வீசியதாக தந்தையை போலீஸார் கைது செய்தனர். |
| கருத்தடைக்குப் பிறகும் குழந்தை:நுகர்வோர் ஆணையம் புதிய தீர்ப்பு Posted: 17 Jun 2013 01:02 PM PDT கருத்தடைக்குப் பிறகும் குழந்தை பெற்றெடுத்த பெண்ணுக்கு தனியார் மருத்துவமனை இழப்பீடு வழங்க வேண்டும் என்ற மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் உத்தரவை தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் ஏற்க மறுத்துவிட்டது. |
| பங்குச் சந்தையில் 148 புள்ளிகள் உயர்வு Posted: 17 Jun 2013 01:01 PM PDT மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 148 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ் குறியீடு |
| Posted: 17 Jun 2013 01:00 PM PDT மே மாதத்தில் இந்திய ஏற்றுமதிகள் 1.1 சதவீதமாக குறைந்தது. கடந்த நான்கு மாதங்களில் நடைபெற்ற ஏற்றுமதிகளில் |
| எல்.ஐ.சி.க்கு புதிய தலைவர் நியமனம் Posted: 17 Jun 2013 12:59 PM PDT இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் (எல்.ஐ.சி.) புதிய தலைவராக எஸ்.கே. ராய் திங்கள்கிழமை நியமிக்கப்பட்டிருக்கிறார். |
| வழக்குரைஞர்கள் சமூக பொறுப்புடன் செயல்பட வேண்டும்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுரை Posted: 17 Jun 2013 12:57 PM PDT வழக்குரைஞர்கள் சமூகப் பொறுப்புள்ளவர்களாக செயல்பட வேண்டுமென்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர் |
| மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார் மன்மோகன் சிங் Posted: 17 Jun 2013 12:56 PM PDT அசாமிலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மன்மோகன் சிங் திங்கள்கிழமை பதவியேற்றார். |
| Posted: 17 Jun 2013 12:48 PM PDT திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில், அண்மையில் நடைபெற்ற ரத்ததான முகாமில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தார். |
| புதிய தடத்தில் பஸ் சேவை தொடக்கம் Posted: 17 Jun 2013 12:48 PM PDT மயிலம் தொகுதி தென்கொளப்பாக்கம் ஊராட்சிக்கு திண்டிவனத்தில் இருந்து மயிலம் வழியாக புதிய தடத்தில் பேருந்து சேவையை தொகுதி எம்எல்ஏ கே.பி.நாகராஜன் அண்மையில் தொடங்கி வைத்தா |
| குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர்கள் போராட்டம் Posted: 17 Jun 2013 12:47 PM PDT செஞ்சி அருகே, நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளியை, அரசுப் பள்ளியாக மாற்றக்கோரி, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து, உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களில் பெற்றோர்கள் ஈடுபட்டு வருகின்றனர். |
| பான்மசாலா விற்பனை? கடைகளில் ஆட்சியர் ஆய்வு Posted: 17 Jun 2013 12:47 PM PDT தமிழக அரசால் தடைவிதிக்கப்பட்டுள்ள குட்கா, பான்மசாலா போன்ற புகையிலை பொருட்கள் திண்டிவனம் நகரில் விற்பனை செய்யப்படுகிறதா என மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் திடீர் ஆய்வு நடத்தினார். |
| முதல்வருக்கு தெற்கு மாவட்ட அதிமுக நன்றி Posted: 17 Jun 2013 12:47 PM PDT மாநிலங்களவை வேட்பாளராக, விழுப்புரம் மாவட்டச் செயலாளர் இரா.லட்சுமணனை அறிவித்த தமிழக முதல்வருக்கு, விழுப்புரம் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. |
| Posted: 17 Jun 2013 12:46 PM PDT பொறுப்பேற்புகள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் கோட்டத்திற்கு உட்பட்ட கச்சிராயப்பாளையம் காவல் நிலைய ஆய்வாளராக வியாழக்கிழமை பொறுப்பேற்ற த.விவேகா னந்தன். |
| மணல் திருட்டு: லாரி டிரைவர் கைது Posted: 17 Jun 2013 12:46 PM PDT விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் அருகே திங்கள்கிழமை அதிகாலை அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார். |
| பைக்கில் வந்த 3 பேர் மணல் லாரி மோதி சாவு Posted: 17 Jun 2013 12:45 PM PDT செஞ்சி அருகே, மோட்டார் சைக்கிளில் பயணித்த 3 பேர், மணல் லாரி மோதி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தனர். |
| மின்னணு ஆளுமைத் திட்ட ஆய்வுக் கூட்டம் Posted: 17 Jun 2013 12:45 PM PDT விழுப்புரத்தில் மின்னணு ஆளுமைத் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம், திங்கள்கிழமை நடைபெற்றது. |
| சோலார் மோசடி விவகாரம்: கேரள சட்டப் பேரவையில் அமளி Posted: 17 Jun 2013 12:45 PM PDT சோலார் பேனல்கள், காற்றாலைகள் அமைப்பது தொடர்பான பல கோடி ரூபாய் மோசடி விவகாரத்தில் |
| நகராட்சி அலுவலகம் அருகில் தேங்கும் கழிவுநீர்: நோய் அபாயத்தில் மக்கள் Posted: 17 Jun 2013 12:45 PM PDT விழுப்புரம் நகரில் துப்புரவுப் பணியாளர்கள் பற்றாக்குறையில் சுகாதாரப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. நகர் முழுவதும் மட்டுமல்ல நகராட்சி அலுவலகம் அருகிலும் கூட கழிவுநீர் பெருமளவில் தேங்கி |
| ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை Posted: 17 Jun 2013 12:44 PM PDT மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் ஊதியக் குறைப்பைக் கண்டித்து கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| Posted: 17 Jun 2013 12:44 PM PDT மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் கூரை வீடு எரிந்து சாம்பலானது. |
| ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்ப விற்பனை தொடக்கம் Posted: 17 Jun 2013 12:44 PM PDT ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப விற்பனையை, கடலூர் மாவட்டக் கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணிராஜ், பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தொடங்கி வைத்தார். |
| முன்னாள் படைவீரர்கள் கவனத்துக்கு... Posted: 17 Jun 2013 12:43 PM PDT ரயில்வே துறையில் வேலைவாய்ப்புப் பெற முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| தீயில் எரிந்த சீர்வரிசைப் பொருள்கள் Posted: 17 Jun 2013 12:43 PM PDT சிதம்பரம் அருகே தீவிபத்தில் 7 வீடுகள் எரிந்து சேதமுற்றன. |
| நம்பிக்கை வாக்கெடுப்பு: நிதீஷ்குமாருக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு Posted: 17 Jun 2013 12:42 PM PDT பிகார் சட்டப்பேரவையில் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் நிதீஷ்குமாருக்கு ஆதரவாக |
| ஹெலிகாப்டர் பேர ஊழல் விசாரணை: இத்தாலி விரைந்தார் சிபிஐ அதிகாரி Posted: 17 Jun 2013 12:42 PM PDT ஹெலிகாப்டர் பேர ஊழல் தொடர்பான விசாரணையைப் பார்வையிட சிபிஐ அதிகாரி ஒருவர் |
| Posted: 17 Jun 2013 12:41 PM PDT பாகிஸ்தானிலிருந்து போதைப் பொருள் கடத்தி இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற இருவர் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் |
| செல்போன் அழைப்பு, எஸ்எம்எஸ் ரோமிங் கட்டணத்தை குறைத்தது டிராய் Posted: 17 Jun 2013 12:39 PM PDT செல்போன் அழைப்புகள், எஸ்எம்எஸýக்கான ரோமிங் கட்டண உச்ச வரம்பை தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை |
| "லடாக் ஊடுருவல்: சீனாவுடன் சமரசம் செய்யவில்லை' Posted: 17 Jun 2013 12:39 PM PDT லடாக் ஊடுருவல் விவகாரம் தொடர்பாக சீனாவுடன் எந்த சமரசமும் செய்யப்படவில்லை என ராணுவத்தின் வடக்குப் பிரிவு |
| பிகாரில் நக்சல் தேடுதல் வேட்டைக்கு 1000 எஸ்.எஸ்.பி. படையினர் Posted: 17 Jun 2013 12:38 PM PDT பிகார் மாநிலத்தில் நக்சல் தேடுதல் வேட்டை பணிக்கு 1000 எஸ்.எஸ்.பி. படையினரை மத்திய அரசு அனுப்பி உள்ளது. |
| கிரிக்கெட் சூதாட்டம்:அஜீத் சாண்டிலாவுக்கு 3 நாள் போலீஸ் காவல் Posted: 17 Jun 2013 12:37 PM PDT ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக அஜீத் சாண்டிலாவை மேலும் 3 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் |
| காணாமல் போன அம்மன் சிலை வெள்ளாற்றங்கரை ஓரம் கண்டெடுப்பு Posted: 17 Jun 2013 12:37 PM PDT சிதம்பரம் அருகே காணாமல் போன மாரியம்மன் சிலை அரியலூர் மாவட்டம் டால்மியாபுரம் அருகே வெள்ளாற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்டது. சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாத்தோப்பை அடுத்த கட்டுக்கடை கிராமத்தில் ஸ்ரீமுத்துமாரியம்ம |
| ஆந்திர சட்டப்பேரவையில்அமளி: 22 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் Posted: 17 Jun 2013 12:37 PM PDT ஆந்திர சட்டப்பேரவையில் தெலங்கானா விவகாரம் குறித்து அமளி ஏற்படுத்தி அவை நடவடிக்கைகளை |
| பூந்தமல்லி, செங்கல்பட்டு அகதிகள் வேறு முகாமுக்கு மாற்றம் Posted: 17 Jun 2013 12:37 PM PDT செங்கல்பட்டு, பூந்தமல்லி முகாமில் உள்ள இலங்கை அகதிகளை வேறு பகுதியில் உள்ள முகாம்களுக்கு மாற்றும் முயற்சியில் போலீஸார் திங்கள்கிழமை ஈடுபட்டனர். |
| ஊராட்சிமன்றத் தலைவர் உள்பட 5 பேர் கைது Posted: 17 Jun 2013 12:36 PM PDT வீட்டுமனை பிரச்னையில் பெண்ணை தாக்கியதாக அத்திபேடு ஊராட்சிமன்றத் தலைவர் உள்பட 5 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| குறைதீர்க் கூட்டம்: 25 பேருக்கு வி.ஏ.ஒ. பணி நியமன ஆணை Posted: 17 Jun 2013 12:36 PM PDT திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் 25 பேருக்கு கருணை அடிப்படையில் வி.ஏ.ஓ. பணிக்கான ஆணைகள் வழங்கப்பட்டன. |
| பொன்னேரி ரயில் நிலைய சாலையில் வசிப்பவர்களுக்கு மாற்று இடம் Posted: 17 Jun 2013 12:36 PM PDT பொன்னேரி ரயில் நிலைய சாலையில் உள்ள குடிசை வீடுகள் அகற்றப்படவுள்ள நிலையில், அப்பகுதியில் வசிப்பவர்களுக்கான மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. |
| கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் Posted: 17 Jun 2013 12:35 PM PDT திருவாலங்காடு ஒன்றிய தி.மு.க. சார்பில், கட்சித் தலைவர் கருணாநிதியின் 90-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| அவதூறு வழக்கு: ஜூலை 17-ம் தேதி விஜயகாந்த் நேரில் ஆஜராக உத்தரவு Posted: 17 Jun 2013 12:35 PM PDT தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரும் ஜூலை 17-ம் தேதி ஆஜராக வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் உத்தரவிடப்பட்டது. |
| சாலை தடுப்பில் கார் மோதல்:ஒருவர் சாவு Posted: 17 Jun 2013 12:35 PM PDT கும்மிடிப்பூண்டி அருகே திங்கள்கிழமை சாலைத் தடுப்பின் மீது கார் மோதிய விபத்தில் தனியார் தொழிற்சாலை மேலாளர் உயிரிழந்தார். |
| ஆசிரியர் தகுதித் தேர்வு: விண்ணப்பங்கள் விநியோகம் Posted: 17 Jun 2013 12:34 PM PDT திருத்தணியில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (டி.இ.டி.) விண்ணப்பங்கள் திங்கள்கிழமை விநியோகிக்கப்பட்டன. |
| சிகரெட் பண்டல்களுடன் கடத்தப்பட்ட லாரி மீட்பு Posted: 17 Jun 2013 12:34 PM PDT திருவள்ளூர் அருகே ரூ.1.72 லட்சம் மதிப்பிலான சிகரெட் பண்டல்களுடன் கடத்தப்பட்ட கன்டெய்னர் லாரி திங்கள்கிழமை சென்னையில் மீட்கப்பட்டது. |
| ஆங்கிலவழிக் கல்வியை எதிர்த்து ஆர்ப்பாட்டம் Posted: 17 Jun 2013 12:34 PM PDT அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி நடைமுறையை எதிர்த்து தமிழ் வழிக் கல்வி கூட்டு இயக்கம் சார்பில் திருவள்ளூரில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| Posted: 17 Jun 2013 12:33 PM PDT மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர், நிலைதடுமாறி கீழே விழுந்து ஞாயிற்றுக்கிழமை செங்குன்றம் அருகே பாடியநல்லூர் ஜோதிநகரை சேர்ந்த முனியாண்டி மகன் மோகன்ராஜ் (28). திருமணமாகாத இவர், அம்பத்தூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். |
| விசாரணை ஜூலை 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு Posted: 17 Jun 2013 12:33 PM PDT புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை வரும் ஜூலை 5-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. |
| மாணவர்களை ஏற்றிச் செல்ல அனுமதி பெறாத 21 வாகனங்கள் பறிமுதல் Posted: 17 Jun 2013 12:33 PM PDT புதுச்சேரியில் பள்ளி மாணவர்களை ஏற்றி செல்ல சிறப்பு அனுமதி பெறாத 21 வாகனங்களை போக்குவரத்து துறையினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர். |
| Posted: 17 Jun 2013 12:32 PM PDT புதுச்சேரி என்.ஆர்.மனிதநேய மக்கள் சேவை இயக்கம், ஸ்ரீசுமதி அறக்கட்டளை சார்பில் ரத்ததான முகாம் அண்மையில் நடைபெற்றது. |
| அலுவலகம் அமைக்கக் கோரி லாரி உரிமையாளர்கள் உண்ணாவிரதம் Posted: 17 Jun 2013 12:32 PM PDT புதுச்சேரி மேட்டுப்பாளையம் கனரக ஊர்தி முனையத்தில் முகவர்களுக்கு அலுவலக வசதி செய்துதரக்கோரி, புதுச்சேரி லாரி உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை உண்ணாவிரதப் |
| Posted: 17 Jun 2013 12:31 PM PDT மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் கூரை வீடு எரிந்து சாம்பலானது. |
| Posted: 17 Jun 2013 12:31 PM PDT புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாய வானொலி நிலையம் மற்றும் புதுச்சேரி அரசின் அறிவியல் தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் துறை சார்பில் தேசிய அறிவியல் தின விழா அண்மையில் நடைபெற்றது. புதுவை சமுதாய வானொலி நிலைய வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவை, பல்கலைக்க |
| குறைதீர் கூட்டத்தில் குவிந்த மக்கள்! Posted: 17 Jun 2013 12:30 PM PDT விழுப்புரம் மாவட்டத்தில், வருவாய்த்தீர்வாயம் நிறைவடைந்த பிறகு, ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற முதல் வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் 490 பேர் மனு அளித்தனர். |
| கோடை விழாவில் பங்கேற்க சுய உதவிக் குழுவினருக்கு அழைப்பு Posted: 17 Jun 2013 12:30 PM PDT விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் மலை கோடை விழாவில் அனைத்து ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் அருகாமை பகுதி அளவிலான கூட்டமைப்பைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்கள் பங்கேற்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் வலியுறுத்தியுள்ளார். |
| Posted: 17 Jun 2013 12:30 PM PDT உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூரில், சாலை நடுவேயிருந்த தடுப்புக்கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார். |
| கள்ளக்குறிச்சி அருகே தீ விபத்து: 20 வீடுகள் சேதம் Posted: 17 Jun 2013 12:30 PM PDT கள்ளக்குறிச்சி அருகே பெருவங்கூர் கிராமத்தில் மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 20 வீடுகள் திங்கள்கிழமை சேதமடைந்தன. சுமார் 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகின. |
| சுமைப் பணி தொழிலாளர் சங்கப் பெயர் பலகை திறப்பு Posted: 17 Jun 2013 12:29 PM PDT விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர் சங்கம் சார்பில் சங்கப் பெயர் பலகை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பரிசு Posted: 17 Jun 2013 12:29 PM PDT இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் விழுப்புரம் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஐமாஅத் பேரவை சார்பில், பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் எஸ்.அமீர் அப்பாஸ் தலைமை வகித்தார். |
| உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் விநியோகம் Posted: 17 Jun 2013 12:28 PM PDT விழுப்புரம் அரசு கலைக் கல்லூரிகளில், உதவி பேராசிரியர் பணிபுரிவதற்கான விண்ணப்பங்கள் விற்பனைக்கு உள்ளன. |
| அதிக உறுப்பினர்களை சேர்க்கும் ஒன்றியச் செயலருக்கு 3 பவுன் Posted: 17 Jun 2013 12:28 PM PDT அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களை சேர்க்கும் ஒன்றியச் செயலருக்கு 3 பவுன் தங்க நாணயம் வழங்கப்படும் என அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார். |
| "விவசாயிகள் சங்க மாநாட்டை விளக்கி மாநிலம் முழுவதும் பிரசாரம்' Posted: 17 Jun 2013 12:27 PM PDT கடலூரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள விவசாயிகள் சங்க மாநாட்டை விளக்கி ஜூன் 25 முதல் 30-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் பிரசாரம் நடைபெறும் என்று எம்எல்ஏ கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். |
| தில்லை மெட்ரிக் பள்ளியில் கையெழுத்துப் பயிற்சி முகாம் Posted: 17 Jun 2013 12:27 PM PDT சிதம்பரம் தில்லை மெட்ரிக் பள்ளியில் கையெழுத்து மற்றும் யோகா பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது. |
| திட்டக்குடியில் பொதுக்கூட்டம் நடத்த கட்டுப்பாடு Posted: 17 Jun 2013 12:27 PM PDT கடலூர் மாவட்டம், திட்டக்குடி பகுதியில் பொதுக் கூட்டம் நடத்த அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. |
| 21-ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் Posted: 17 Jun 2013 12:26 PM PDT கடலூர் மாவட்ட விவசாயிகளின் குறைதீர்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை(ஜூன் 21) நடக்கிறது |
| மார்க்சிஸ்ட் பரங்கிப்பேட்டை ஒன்றியச் செயலர் நியமனம் Posted: 17 Jun 2013 12:26 PM PDT பரங்கிப்பேட்டை ஒன்றிய மார்க்சிஸ்ட் கட்சி செயலராக எஸ்.ஜி.ரமேஷ்பாபு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். |
| பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு பயிற்சி Posted: 17 Jun 2013 12:26 PM PDT பொதுப்பணித்துறை கோட்ட கணக்கு அலுவலர்களுக்கான பயிற்சி முகாம், கடலூர் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள வெள்ளாறு வடிநில வட்ட அலுவலகத்தில் |
| Posted: 17 Jun 2013 12:26 PM PDT சரியாக பொருள்கள் வழங்காமல் தரக்குறைவாகப் பேசியதாக விற்பனையாளரைக் கண்டித்து, திங்கள்கிழமை சிதம்பரத்தில் ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர் . |
| 144 தடை உத்தரவை நீக்க கம்யூனிஸ்ட் வலியுறுத்தல் Posted: 17 Jun 2013 12:25 PM PDT அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை ரத்து செய்ய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. |
| Posted: 17 Jun 2013 12:24 PM PDT சிதம்பரம் எல்லையில் குடிகொண்டுள்ள ஸ்ரீதில்லைக்காளியம்மனுக்கு ஆனி வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு, மகாபிஷேகமும், சிறப்பு அர்த்தசாம பூஜையும் நடைபெற்றது. |
| கோரிக்கைகளை வலியுறுத்தி நெசவாளர்கள் ஊர்வலம் Posted: 17 Jun 2013 12:23 PM PDT மத்திய அரசு அறிவித்தபடி நெசவாளர்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி கைத்தறி நெசவாளர்கள் காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை ஊர்வலம் நடத்தினர். |
| மாவட்டக் கண்காணிப்பு விழிப்புணர்வுக் கூட்டம் Posted: 17 Jun 2013 12:23 PM PDT காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பு விழிப்புணர்வுக் கூட்டத்தை விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதன் வலியுறுத்தியுள்ளார். |
| பஸ்ஸில் வியாபாரியிடமிருந்து ரூ.3 லட்சம் திருட்டு: 2 பெண்கள் கைது Posted: 17 Jun 2013 12:23 PM PDT கல்பாக்கத்தை அடுத்த கூவத்தூர் அருகில் பஸ்ஸில் பயணம் செய்த இரும்பு வியாபாரியிடமிருந்து ரூ.3 லட்சம் ரொக்கம் திருடுபோனது. இதுதொடர்பாக 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர். |
| நகராட்சிகளில் குறைதீர்க் கூட்டம் Posted: 17 Jun 2013 12:23 PM PDT காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து நகராட்சிகளிலும் நடைபெற்ற மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் மொத்தம் 117 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. |
| குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு விழிப்புணர்வுக் கூட்டம் Posted: 17 Jun 2013 12:22 PM PDT குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் விழிப்புணர்வு பிரசாரக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. |
| ஆங்கில வழிக் கல்விக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் Posted: 17 Jun 2013 12:22 PM PDT அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்விக்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| தென்னிந்திய தேக்வாண்டோ போட்டிகள்: தமிழக அணி ஒட்டுமொத்த சாம்பியன் Posted: 17 Jun 2013 12:21 PM PDT தென்னிந்திய அளவிலான தேக்வாண்டோ போட்டிகளில் தமிழக அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. |
| மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி Posted: 17 Jun 2013 12:21 PM PDT மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. |
| கட்டாய திருமண பதிவுச் சட்டத்தை எதிர்த்து முஸ்லிம்கள் மனு Posted: 17 Jun 2013 12:21 PM PDT கட்டாய திருமண பதிவுச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு மாநில ஜமாஅத்உலமா சபை சார்பில் மனு அளிக்கப்பட்டது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |