Daily Thanthi |
- டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு எதிரொலி பாரத ரிசர்வ் வங்கி ஆய்வு அறிக்கையில் வட்டி விகிதங்கள் மாற்றப்படவில்லை
- முக்கிய கடன் வட்டி குறைக்கப்படாத நிலையிலும் பீ.எஸ்.இ. ‘சென்செக்ஸ்’ 148 புள்ளிகள் அதிகரிப்பு
- 2013–14–ஆம் நிதி ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை ஓரளவிற்கு குறைய வாய்ப்பு ரிசர்வ் வங்கி தகவல்
- பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிகர லாபம் ரூ.4,312 கோடி
- ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் உருக்கு உற்பத்தி 40 சதவீதம் உயர்ந்தது
- நடப்பு நிதி ஆண்டுக்கான முதல் தவணையில் முன்னணி நிறுவனங்கள் செலுத்திய முன்கூட்டிய வரி சிறப்பான வளர்ச்சி
- ஏப்ரல் – மே மாத காலத்தில் ரெயில்வே துறை வருவாய் ரூ.22,439 கோடியாக உயர்வு
- சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி திணறல்
- மழையால் பாதித்த ஆட்டத்தில் 10 ரன்னில் நியூசிலாந்தை வீழ்த்தியது அரை இறுதிக்கு இங்கிலாந்து அணி முன்னேறியது மகிழ்ச்சி அளிக்கிறது கேப்டன் குக் பேட்டி
- வெஸ்ட் இண்டீசில் 3 நாடுகள் கிரிக்கெட்: இந்திய அணியில் மாற்றம் இல்லை
| Posted: 17 Jun 2013 01:06 PM PDT மும்பை பாரத ரிசர்வ் வங்கி கவர்னர் டீ.சுப்பாராவ் நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டிற்கான இடைநிலை பணக் கொள்கை ஆய்வு அறிக்கையை நேற்று (திங்கள்கிழமை) வெளியிட்டார். அதில், முக்கிய கடன் வட்டி விகிதங்கள் மற்றும் வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதம் ஆகியவற்றில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
|
| முக்கிய கடன் வட்டி குறைக்கப்படாத நிலையிலும் பீ.எஸ்.இ. ‘சென்செக்ஸ்’ 148 புள்ளிகள் அதிகரிப்பு Posted: 17 Jun 2013 01:01 PM PDT மும்பை பங்கு வியாபாரம் வாரத்தின் தொடக்க தினமான திங்கள்கிழமை அன்று நன்றாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' 148 புள்ளிகள் அதிகரித்தது. முதலீட்டாளர்கள் சென்ற மே மாத தொடக்கத்திலிருந்து இதுவரை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு 9 சதவீதம் குறைந்துள்ளது. இதனால் பணவீக்கம் அதிகரிக்கும். எனவே, பாரத ரிசர்வ் வங்கி பணக் கொள்கை ஆய்வு அறிக்கையில் முக்கிய கடன்களுக்கான வட்டியை குறைக்கவில்லை. இது, முதலீட்டாளர்களால் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். எனவே, இது பங்கு வியாபாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. |
| 2013–14–ஆம் நிதி ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை ஓரளவிற்கு குறைய வாய்ப்பு ரிசர்வ் வங்கி தகவல் Posted: 17 Jun 2013 12:53 PM PDT மும்பை தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனவே, 2013–14–ஆம் நிதி ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை முந்தைய நிதி ஆண்டைக் காட்டிலும் ஓரளவிற்கு குறையும் என ரிசர்வ் வங்கி தனது ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி |
| பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிகர லாபம் ரூ.4,312 கோடி Posted: 17 Jun 2013 12:45 PM PDT |
| ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் உருக்கு உற்பத்தி 40 சதவீதம் உயர்ந்தது Posted: 17 Jun 2013 12:33 PM PDT |
| Posted: 17 Jun 2013 12:29 PM PDT மும்பை நடப்பு நிதி ஆண்டுக்கான முதல் தவணையில் (ஏப்ரல் – ஜூன்) முன்னணி நிறுவனங்கள் செலுத்திய முன்கூட்டிய வரி சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது. |
| ஏப்ரல் – மே மாத காலத்தில் ரெயில்வே துறை வருவாய் ரூ.22,439 கோடியாக உயர்வு Posted: 17 Jun 2013 12:22 PM PDT புதுடெல்லி ஏப்ரல்–மே மாத காலத்தில் இந்திய ரெயில்வே துறை வருவாய் 12.75 சதவீதம் அதிகரித்து ரூ.22,439 கோடியாக உயர்ந்துள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே காலத்தில் ரூ.19,905.32 கோடியாக இருந்தது.]
|
| சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி திணறல் Posted: 17 Jun 2013 12:09 PM PDT லண்டன், சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி தொடக்க விக்கெட்டுகளை விரைவில் இழந்து தடுமாறியது. சாம்பியன்ஸ் கிரிக்கெட் 8 அணிகள் பங்கேற்றுள்ள 7–வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. 'பி' பிரிவில் லீக் ஆட்டங்கள் முடிவில் இந்திய அணி (6 புள்ளிகள்) முதலிடத்தையும், தென் ஆப்பிரிக்க அணி (3 புள்ளிகள்) 2–வது இடத்தையும் பிடித்து அரை இறுதிக்கு முன்னேறின. |
| Posted: 17 Jun 2013 12:04 PM PDT கார்டிப், சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அரை இறுதிக்கு முன்னேறியது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அந்த அணியின் கேப்டன் குக் தெரிவித்தார். சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்
|
| வெஸ்ட் இண்டீசில் 3 நாடுகள் கிரிக்கெட்: இந்திய அணியில் மாற்றம் இல்லை Posted: 17 Jun 2013 11:59 AM PDT புதுடெல்லி, வெஸ்ட் இண்டீசில் நடைபெற இருக்கும் 3 நாடுகள் இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் விளையாடி வரும் வீரர்கள் அப்படியே அணியில் இடம் பிடித்துள்ளனர். 3 நாடுகள் கிரிக்கெட் |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
ரூபாய் மதிப்பு
பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து பிரிவுகள் மூலம் ரெயில்வே துறை வருவாய் பெறப்படுகிறது. உடனடி பயணச் சீட்டு, முன்பதிவு, சீசன் பயணச் சீட்டு மற்றும் தட்கல் போன்றவை பயணிகள் வருவாய் பிரிவில் அடங்கும்.
மினி உலக கோப்பை என்று வர்ணிக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் 'பி பிரிவில் நேற்று முன்தினம் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து–நியூசிலாந்து அணிகள் மோதின.