Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


சட்டப்பேரவைத் தேர்தலில் ஷீலா தீட்சித்தை எதிர்த்து போட்டி: அரவிந்த் கேஜரிவால் அறிவிப்பு

Posted: 02 Jun 2013 01:18 PM PDT

"எதிர்வரும் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் ஷீலா தீட்சித் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன்' என்று "ஆம் ஆத்மி' கட்சியின் அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.

நாட்டின் வளர்ச்சிக்கு பொறியியல் பட்டதாரிகளின் பங்களிப்பு அவசியம்

Posted: 02 Jun 2013 01:15 PM PDT

பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு பொறியியல் பட்டதாரிகளின் பங்களிப்பு அதிகம் தேவை என, பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கே. முத்துச்செழியன்

100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற விரகனூர் அரசு பள்ளிக்கு பாராட்டு

Posted: 02 Jun 2013 01:15 PM PDT

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட விரகனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், ஞாயிற்றுக்கிழமை பத்தாம் வகுப்புத் தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.

6 கிலோ நகை மோசடி: 2 பேர் கைது

Posted: 02 Jun 2013 01:15 PM PDT

மதுரையில் 6 கிலோ நகை மோசடி தொடர்பாக, நெல்லையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   மதுரை தெற்குவாசல் பகுதியில் நகைக் க

நவீன வசதிகளுடன் நடமாடும் மண் பரிசோதனை மையம்

Posted: 02 Jun 2013 01:14 PM PDT

பல்வேறு நவீன வசதிகளுடன், மதுரை மாவட்டத்துக்கு புதிதாக நடமாடும் மண் பரிசோதனை ஊர்தி வழங்கப்பட்டுள்ளது.

வேளாண் பொருள்கள் பதப்படுத்தும் பயிற்சி

Posted: 02 Jun 2013 01:14 PM PDT

வேளாண் பொருள்கள் பதப்படுத்துதல் தொடர்பான பயிற்சி முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கார் உரசியதில் கீழே விழுந்து இளைஞர் சாவு

Posted: 02 Jun 2013 01:14 PM PDT

மதுரையில் வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

10 ஆம் வகுப்பு துணைத் தேர்வு: 10 நாள் இலவசப் பயிற்சி வகுப்பு

Posted: 02 Jun 2013 01:13 PM PDT

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுத 10 நாள்கள் இலவசப் பயிற்சி வகுப்புகளை, விவேகானந்தா கல்லூரி நடத்த உள்ளது.

மதுரை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரி தாற்காலிகப் பணிநீக்கம்

Posted: 02 Jun 2013 01:13 PM PDT

லஞ்சப் புகாரில் சிக்கியுள்ள மாநகராட்சி உதவி நகரமைப்பு அதிகாரியாக பணியாற்றிய முருகேசன் தாற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மூதாட்டியிடம் 9  பவுன் சங்கிலி பறிப்பு

Posted: 02 Jun 2013 01:13 PM PDT

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை காலை வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த மூதாட்டியிடம் முகவரி கேட்பது போல வந்த மர்மநபர் 9 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றார்.

அனுமதியின்றி சுவர் விளம்பரம்: திமுக கவுன்சிலர் உள்பட 2 பேர் மீது வழக்கு

Posted: 02 Jun 2013 01:12 PM PDT

மதுரையில் அனுமதியின்றி சுவர்களில் விளம்பரம் மற்றும் விளம்பரப் பலகைகள் வைத்ததாக, திமுக கவுன்சிலர் உள்ளிட்ட 2 பேர் மீது, போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனர்.

வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது: 23 பவுன் நகைகள் மீட்பு

Posted: 02 Jun 2013 01:12 PM PDT

மதுரையில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை, போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ. 4.50 லட்சம் மதிப்புள்ள நகைகளும் கைப்பற்றப்பட்டன.

கொலையாளிகளைப் பிடிக்க உதவிய கேமரா

Posted: 02 Jun 2013 01:12 PM PDT

மதுரையில் ஆள்நடமாட்டம் மிகுந்த இடத்தில் இளைஞர் ஒருவரைக் கொலை செய்த கும்பலை, சிசிடிவி கேமரா காட்டிக்கொடுத்தது.

மதுரையில் ஒரே நாள் இரவில் 150 பேருக்கு அபராதம்

Posted: 02 Jun 2013 01:11 PM PDT

மதுரை நகரில் சனிக்கிழமை இரவு விடிய விடிய போலீஸார் மேற்கொண்ட அதிரடிச் சோதனையில், 150 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கார்-பைக் மோதியதில் கிராம நிர்வாக அலுவலர் சாவு

Posted: 02 Jun 2013 01:11 PM PDT

மேலூர் அருகே தும்பைப்பட்டி நான்கு வழிச்சாலையில், ஞாயிற்றுக்கிழமை மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில், கிராம நிர்வாக அலுவலர் உயிரிழந்தார்.

கண்மாய்க் கரையில் மரங்கள் நட கோரிக்கை

Posted: 02 Jun 2013 01:11 PM PDT

மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியில் உள்ள கண்மாய்க் கரைகளில் மரங்கள் வளர்க்கப்பட்டால், மண் வளமும், நீர் வளமும் பெருகுவதற்கு ஆதாரமாக விளங்கும் என்று, சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

"இளைஞர் பாசறையில் செயல்படாதவர்கள் நீக்கப்படுவர்

Posted: 02 Jun 2013 01:10 PM PDT

இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் பொறுப்புகளை ஏற்று, அதற்குரிய பணிகளை செய்யாதவர்கள் குறித்து அதிமுக பொதுச்செயலரும் முதல்வருமான ஜெயலலிதாவின் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டு நீக்கப்படுவர் என்று பாசறையின் மாநிலச் செயலரும், பள்ளிக்கல்வ

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜி.ஆர். எட்மண்ட் காலமானார்

Posted: 02 Jun 2013 01:10 PM PDT

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜி.ஆர்.எட்மண்ட் (82) மதுரையில் ஞாயிற்றுக்கிழமை காலை காலமான

மதுரை

Posted: 02 Jun 2013 01:09 PM PDT

செட்டு சத்திரமடம் கோவிலில் ஜூன் 12 - ல் மஹா கும்பாபிஷேகம்

Posted: 02 Jun 2013 01:00 PM PDT

பத்மநாபபுரம் செட்டு சமுதாயம் அருள்மிகு செட்டு சத்திரமடம் முத்தாரம்மன் கோவிலில் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் இம்மாதம் 12-ம் தேதி நடைபெறுகிறது.

மயக்கமென்ன, இந்த மெளனமென்ன?

Posted: 02 Jun 2013 01:00 PM PDT

இன்னும் சில நாள்களில் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணக் கொள்ளை என ஒவ்வோர் ஆண்டும் புறப்படும் சர்ச்சைகள் நிகழாண்டும் தொடங்கும், தொடரும்.

ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு

Posted: 02 Jun 2013 01:00 PM PDT

நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

வீட்டில் மது விற்பனை: ஒருவர் கைது

Posted: 02 Jun 2013 12:59 PM PDT

:குலசேகரம் அருகே வீட்டில் பதுக்கி வைத்து மது விற்பனை செய்தவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

சத்தீஸ்கரில் நடந்திருப்பது அட்டூழியம்

Posted: 02 Jun 2013 12:59 PM PDT

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சென்ற வாகனங்களின் மீது மாவோயிஸ்டுகள் நடத்திய கொடூரமான தாக்குதல் நம்மை அதிர்ச்சியில் உறையவைத்துவிட்டது.

வனவிலங்குகளால் பயிர் சேதம்: தடுக்க வலியுறுத்தல்

Posted: 02 Jun 2013 12:59 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் எல்லை தாண்டிவரும் வனவிலங்குகளால் விவசாயப் பயிர்கள் அழிக்கப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது. இதனைத் தடுக்க வனத்துறை முன்வர வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

தக்கலையில் அதிமுக மேற்கு மாவட்டச் செயலருக்கு வரவேற்பு

Posted: 02 Jun 2013 12:59 PM PDT

:குமரி மாவட்ட அதிமுக மேற்கு மாவட்டச் செயலராக பொறுப்பேற்று தக்கலை வந்த டி.ஜான்தங்கத்துக்கு பத்மநாபபுரம் நகரம் மற்றும் தக்கலை ஒன்றியம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது  

பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் சாவு

Posted: 02 Jun 2013 12:58 PM PDT

திருச்செந்தூர் அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வீரபாண்டியன்பட்டணம் இளைஞர் உயிரிழந்தார். மற்றொரு இளைஞர் பலத்த காயமடைந்தார்.

சுதாரித்துக் கொள்வோம்!

Posted: 02 Jun 2013 12:58 PM PDT

குறுவைச் சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12-இல் திறக்கப்பட வேண்டும். ஆனால், வழக்கம்போல இந்த ஆண்டும் அதற்கு வாய்ப்புகள் இல்லை என்பது தெளிவாகிவிட்டது.

பைக் விபத்து: மீனவர் சாவு

Posted: 02 Jun 2013 12:58 PM PDT

ஓட்டப்பிடாரம் அருகே புளியம்பட்டி அந்தோனியார் கோவிலுக்கு பைக்கில் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய போது எதிர்பாராதவிதமாக பைக் ஓடைக்குள் பாய்ந்

கடலில் மீன்பிடிக்கச் சென்று விபத்தில் இறந்தவர்களின்  குடும்பத்துக்கு காப்பீட்டுத் திட்டம் மூலம் ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும் என குமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Posted: 02 Jun 2013 12:58 PM PDT

கடலில் மீன்பிடிக்கச் சென்று விபத்தில் இறந்தவர்களின்  குடும்பத்துக்கு காப்பீட்டுத் திட்டம் மூலம் ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும் என குமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திருவட்டாறு அருகே விவசாயி தற்கொலை

Posted: 02 Jun 2013 12:57 PM PDT

திருவட்டாறு அருகே விவசாயி சனிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பத்துகாணி பகுதியில் காய்ச்சல், வயிற்றுப்போக்கு

Posted: 02 Jun 2013 12:57 PM PDT

குமரி மாவட்ட பழங்குடி கிராமமான பத்துகாணியில் காய்ச்சல் மற்றும் வயிற்றுப் போக்கால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பத்துகாணி மற்றும் அருகிலுள்ள கிராமங்களான கல்றைவயல், ஒரு

தொடர் மழை: திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்

Posted: 02 Jun 2013 12:56 PM PDT

குமரி மாவட்டத்தில், மலைப் பகுதிகளில் பெய்யும் தொடர் மழை காரணமாக திற்பரப்பு அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது.

கன்னியாகுமரியில் திருப்பதி கோவில்:தேவசம் போர்டு அதிகாரிகள் ஆய்வு

Posted: 02 Jun 2013 12:56 PM PDT

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா வளாகத்தில் திருப்பதி  வெங்கடாசலபதி கோவில் அமைய உள்ள இடத்தை திருமலை திருப்பதி தேவசம்போர்டு அதிகாரிகள் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனர். கோவில் கட்டும் பணிக்கான பூமி பூஜை செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) நடைபெறுகிறது.

10-ம் வகுப்பு தேர்வு: சிறப்பிடம் பெற்ற பள்ளிகள்

Posted: 02 Jun 2013 12:56 PM PDT

குலசேகரம் சிஎஸ்ஐ மெட்ரிக்குலேஷன் பள்ளி 100 சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளது.

கன்னியாகுமரி பள்ளி 99.4 % தேர்ச்சி

Posted: 02 Jun 2013 12:56 PM PDT

கன்னியாகுமரி புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.4 சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளது.

"கருணாநிதி பிறந்த நாள்: நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்

Posted: 02 Jun 2013 12:55 PM PDT

:திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி குமரி மாவட்டத்தில் இம்மாதம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என திமுக மாவட்டச் செயலர் என். சுரேஷ்ராஜன் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில்

Posted: 02 Jun 2013 12:54 PM PDT

ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில்  1.20 லட்சம் பேர் பங்கேற்பு

Posted: 02 Jun 2013 12:51 PM PDT

ஐ.ஐ.டி. உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான இரண்டாம் கட்ட நுழைவுத் தேர்வு (JEE-ADVANCED) நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தத் தேர்வை ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதினர்.

கால்நடை மருத்துவப் படிப்பு: விண்ணப்பத்தை அளிக்க இன்று கடைசி நாள்

Posted: 02 Jun 2013 12:50 PM PDT

தமிழகத்தில் கால்நடை மருத்துவப் படிப்பு (பி.வி.எஸ்சி.), மீன் வள மருத்துவப் படிப்பு (பி.எஃப்.எஸ்சி.) உள்ளிட்டவற்றில் சேருவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அளிக்க திங்கள்கிழமை (ஜூன் 3) கடைசி நாளாகும்.

காவிரி: தமிழகம் தேவையின்றி பிரச்னையை எழுப்புகிறது

Posted: 02 Jun 2013 12:48 PM PDT

காவிரி விவகாரத்தில் தேவையில்லாமல் தமிழகம் பிரச்னையை எழுப்புவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றஞ்சாட்டினார்.

விக்ரம் அகர்வாலிடம் விசாரிக்க மும்பை செல்கிறது சி.பி.சி.ஐ.டி. போலீஸ்

Posted: 02 Jun 2013 12:47 PM PDT

கிரிக்கெட் சூதாட்டப் புகார் தொடர்பாக சென்னை ஹோட்டல் அதிபர் விக்ரம் அகர்வாலிடம் விசாரணை நடத்த மும்பை செல்ல தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீஸார் முடிவு செய்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகத்தில் பரவலாக மழை

Posted: 02 Jun 2013 12:46 PM PDT

தென்மேற்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு மலைத் தொடரை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.

அனைத்து மாநகராட்சிகளிலும் "அம்மா உணவகங்கள்': முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

Posted: 02 Jun 2013 12:44 PM PDT

சென்னையைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 9 மாநகராட்சிகளிலும் அம்மா உணவகங்களை முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.

சத்தீஸ்கரில் மீண்டும் யாத்திரை மேற்கொள்ள காங்கிரஸ் திட்டம்

Posted: 02 Jun 2013 12:43 PM PDT

சத்தீஸ்கர் மாநிலத்தில் பரிவர்த்தன் (மாற்றுத்துக்கான) யாத்திரையை மீண்டும் தொடங்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு: தமிழுக்கு இலவச மாதிரி வினா-விடை

Posted: 02 Jun 2013 12:42 PM PDT

முதுநிலைப் பட்டதாரி தமிழாசிரியர் தேர்வு எழுதுபவர்களுக்கு குறிஞ்சி பதிப்பகம் இலவச மாதிரி வினா-விடைகளை அளிக்கிறது.

பஞ்சாபில் ஹவாலா முறையில் ரூ.500 கோடி பணப் பரிமாற்றம்

Posted: 02 Jun 2013 12:28 PM PDT

பஞ்சாபில் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டுள்ளவர்கள் ரூ.500 கோடியை ஹவாலா முறையில் சட்டவிரோதமாக பரிமாறிக் கொண்டதை அமலாக்கத் துறை கண்டறிந்துள்ளது.

காஷ்மீர் எல்லையில் ராணுவம் சுட்டதில் 3 பயங்கரவாதிகள் சாவு

Posted: 02 Jun 2013 12:27 PM PDT

காஷ்மீர் எல்லையில் சனிக்கிழமை இரவு பயங்கரவாதிகள் சிலர் ஊடுருவ முயன்றனர். அவர்களை நோக்கி ராணுவத்தினர் சுட்டதில் 3 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் தப்பியோடிவிட்டனர்.

அமைச்சர்கள் பெயரில் போலி பரிந்துரை கடிதம் தயாரித்து மோசடி

Posted: 02 Jun 2013 12:27 PM PDT

மத்திய அமைச்சர்கள் பெயரில் போலி பரிந்துரை கடிதம் தயாரித்து ரயில் டிக்கெட்டு மோசடியில் முகவர்கள் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

"கிரிக்கெட் ஊழலைத் தடுக்க ஒழுங்குமுறை அமைப்பு'

Posted: 02 Jun 2013 12:26 PM PDT

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டம் மற்றும் ஸ்பாட் பிக்ஸிங் நடைபெற்றதாக புகார் எழுந்துள்ள நிலையில்,

உளவுப் பிரிவு அதிகாரியிடம் சிபிஐ விசாரணை

Posted: 02 Jun 2013 12:26 PM PDT

இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் வழக்கு தொடர்பாக மத்திய உளவுப் பிரிவு (ஐபி) உயர் அதிகாரியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

4 மக்களவை, 5 பேரவைத் தொகுதிகளில் இடைத் தேர்தல்

Posted: 02 Jun 2013 12:25 PM PDT

நான்கு மாநிலங்களில் உள்ள 4 மக்களவை, 5 சட்டப் பேரவைத் தொகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இடைத்தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது.

கார்பைடு கல்லில் பழுக்க வைத்த 2 டன் மாம்பழங்கள் பறிமுதல்

Posted: 02 Jun 2013 12:20 PM PDT

செஞ்சியை அருகே கார்பைடு கல் வைத்து பழுக்க வைத்த சுமார் 2 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

பணி நிறைவு பாராட்டு விழா

Posted: 02 Jun 2013 12:20 PM PDT

செஞ்சி வட்டத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் தென்பாலை எம்.கிருஷ்ணன், பெரும்புகை ஏ.பாண்டுரங்கன், மானந்தல் கிராம உதவியாளர் பாலகிருஷ்ணன் ஆகியோருக்குப் பணி நிறைவு பாராட்டு விழா செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உரம் வாங்கும் விவசாயிகளின் முகவரியை பெற வியாபாரிகளுக்கு உத்தரவு

Posted: 02 Jun 2013 12:19 PM PDT

உர விற்பனையில் முறைகேட்டைத் தடுக்கும் வகையில் விவசாயிகளின் முழுமையான முகவரியை உர வியாபாரிகள் வாங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

தற்செயலாக கையெறி குண்டு வெடித்து ஆயுதப் படையினர் 5 பேர் காயம்

Posted: 02 Jun 2013 12:18 PM PDT

சத்தீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் மாவட்டம் போட்லி கிராமத்தில் உள்ள சத்தீஸ்கர் ஆயுதப்படை முகாமில் ஞாயிற்றுக்கிழமை கையெறி குண்டு தற்செயலாக வெடித்ததில் 5 வீரர்கள் காயமடைந்தனர்.

மாலை நேர மழையால் கடலூரில் வெயிலின் தாக்கம் குறைவு

Posted: 02 Jun 2013 12:18 PM PDT

மாலை நேரத்தில் மழை பெய்து வருவதால் கடலூர் நகர மக்களை வாட்டி வதைத்த கோடையின் வெப்பம் குறைந்தது.

அடிக்கடி காணாமல்போகும் சிஐஎஸ்எஃப் வீரர்கள்

Posted: 02 Jun 2013 12:18 PM PDT

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் திடீரென யாரிடமும் சொல்லி கொள்ளாமல் வெளியூர் செல்வதும், ஒருவாரம் கழித்து மீண்டும் பணிக்கு வருவதும் போன்ற செயல்களில்  ஈடுபடுவதால், காணாமல் போனவர் குறித்து வழக்குப் பதிவு

சிறுமியிடம் பலாத்கார முயற்சி:இளைஞர் கைது

Posted: 02 Jun 2013 12:18 PM PDT

விக்கிரவாண்டி அருகே 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றதாக இளைஞர் ஒருவரை போலீஸார்  ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

நொணையவாடி கிராமத்தில் விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா

Posted: 02 Jun 2013 12:17 PM PDT

உளுந்தூர்பேட்டை வட்டம், நொணையவாடி கிராமத்தில் தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விவசாயி சாவு

Posted: 02 Jun 2013 12:17 PM PDT

கள்ளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

விசைப்படகு மீனவர்கள் கரை திரும்பினர்

Posted: 02 Jun 2013 12:16 PM PDT

: தடைக்காலம் முடிந்து கடந்த 3 நாள்களுக்கு முன்பு கடலுக்குள் சென்ற விசைப்படகு மீனவர்கள் கரைக்குத் திரும்பினர்.

நலத்துறை பள்ளிகளில் தேர்ச்சி குறைவு: தலைமை ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு

Posted: 02 Jun 2013 12:16 PM PDT

ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறையும் பட்சத்தில் 50 வயதுக்கு மேற்பட்ட தலைமை ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்கப்படும் என அரசுச் செயலர் கண்ணகி பாக்கியநாதன் தெரிவித்தார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் கண்ணகி பாக்கியநாதன் கடலூரில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

மாவட்ட காங்கிரஸ் தலைவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கண்டனம்

Posted: 02 Jun 2013 12:16 PM PDT

கடலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் நெடுஞ்செழியனுக்கு கடலூர் தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

Posted: 02 Jun 2013 12:16 PM PDT

நகராட்சி அதிகாரிகள் கடைகளில் சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட பான்மசலா, குட்கா போன்ற பொருள்களை பறிமுதல் செய்தனர்.

நீதிபதிகள் நியமன முறையில் விரைவில் மாற்றம்

Posted: 02 Jun 2013 12:15 PM PDT

உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமன முறையில் விரைவில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலைப் பல்கலை. நுழைவுத் தேர்வு: 22500 பேர் விண்ணப்பிப்பு

Posted: 02 Jun 2013 12:15 PM PDT

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல், விவசாயம் மற்றும் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு எழுத மாணவர்களிடம் 22,500 விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளன.

உணவகங்களுக்கு சேவை வரியை ரத்து செய்ய வலியுறுத்தல்

Posted: 02 Jun 2013 12:15 PM PDT

குளிரூட்டப்பட்ட உணவகங்களுக்கு சேவை வரியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கடலூர் நுகர்வோர் மற்றும் சுற்றுச்சுழல் பாதுகாப்புச் சங்கத் தலைவர் சாரங்கபாணி தெரிவித்தது:

100 நாள் வேலை உறுதித் திட்டம்: கண்காணிப்புக்குழுச் செயலர் ஆய்வு

Posted: 02 Jun 2013 12:14 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100 நாள் வேலை உறுதித் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து தமிழக அரசின் திட்டப்பணிகள் கண்காணிப்புக்குழுச் செயலர் இறையன்பு அண்மையில் ஆய்வு மேற்கொண்டார்.

அதிமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

Posted: 02 Jun 2013 12:14 PM PDT

அதிமுக அரசின் இரண்டாண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் 3-ம் ஆண்டு துவக்கவிழா பொதுக்கூட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் குண்டுபெரும்பேடு, கொளத்தூர், மாகாணிய

இலவச கட்டாயக் கல்வி: விண்ணப்பங்கள் விநியோகம்

Posted: 02 Jun 2013 12:14 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மெட்ரிக்குலேஷன் பள்ளிகளிலும் 25 சதவீதம் இலவச கட்டாய கல்வி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் லி. சித்ரசேனன்

அம்பேத்கர் சிலை அவமதிப்பு

Posted: 02 Jun 2013 12:13 PM PDT

காஞ்சிபுரம் அருகே அம்பேத்கர் சிலையை அவமதித்தது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு மறுதேர்தல் நடத்த விவசாயிகள் கோரிக்கை

Posted: 02 Jun 2013 12:13 PM PDT

படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு மறுதேர்தல் நடத்தவேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சிறப்பு ஆசிரியர்கள் நியமனத்துக்கான பதிவு மூப்பு பட்டியல் வெளியீடு

Posted: 02 Jun 2013 12:13 PM PDT

தையல், ஓவியம் உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர்கள் பணி நியமனத்தையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

திறந்தவெளி முகாமுக்கு மாற்றக்கோரி 2-வது நாளாக அகதி உண்ணாவிரதம்

Posted: 02 Jun 2013 12:12 PM PDT

தன்னை திறந்தவெளி முகாமுக்கு மாற்ற வலியுறுத்தி செங்கல்பட்டு சிறப்பு அகதிகள் முகாமில் சசிகரன் என்பவர் 2-வது நாளாக ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

உத்தரமேரூரில் 40 மி.மீ. மழை

Posted: 02 Jun 2013 12:12 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக உத்தரமேரூரில் 40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.  கோடையின் உச்சமாக அக்னிநட்சத்திரம் கடந்த மே 28-ம் தேதி முடிவடைந்தது.

மீனாட்சி அம்மாள் கல்வியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

Posted: 02 Jun 2013 12:12 PM PDT

உத்தரமேரூர் மீனாட்சி அம்மாள் கல்வியியல் கல்லுôரியின் 2-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லுôரி வளாகத்தில் அண்மையில் நடந்தது.

ரெப்கோ வங்கியில் சிறப்பு நகைக் கடன்

Posted: 02 Jun 2013 12:11 PM PDT

: பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்கவும், சீருடை உள்ளிட்டவை வாங்கவும் பணம் தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு செங்குன்றம் ரெப்கோ வங்கிக் கிளையில் குறைந்த வ

சாலை விபத்தில் 2 இளைஞர்கள் சாவு

Posted: 02 Jun 2013 12:11 PM PDT

வாலாஜாபாத் அருகே மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

50 பயனாளிகளுக்கு விலையில்லா மாடுகள்

Posted: 02 Jun 2013 12:11 PM PDT

உத்தரமேரூர் தாலுக்கா காரியமங்கலம் கிராமத்தில் விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

தந்தையுடன் தவறான தொடர்பு வைத்திருந்ததால் மகன் வெறிச்செயல்

Posted: 02 Jun 2013 12:10 PM PDT

தந்தையுடன் தவறான தொடர்பு வைத்திருந்ததால்தான் இளம்பெண்ணை கொலை செய்ததாக போலீஸ் எஸ்.எஸ்.ஐ. மகன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

நேரடி மானியத் திட்டம்: முதல்வருக்கு மத்திய அமைச்சர் விளக்கம்

Posted: 02 Jun 2013 12:08 PM PDT

: மத்திய அரசின் நேரடி மானியத் திட்டத்தைப் புரிந்து கொள்ளாமல் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேசியிருக்கிறார் என்று மத்திய இணையமைச்சர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.

போதைப் பொருள்களின் புகலிடம் புதுச்சேரி

Posted: 02 Jun 2013 12:08 PM PDT

தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களின் புகலிடமாக புதுச்சேரி மாறி வருகிறது என்று பா.ஜ.க. இளைஞரணி கண்டனம் தெரிவித்துள்ளது.

96 மையங்களில் நடந்த ஜிப்மர் நுழைவுத் தேர்வு

Posted: 02 Jun 2013 12:07 PM PDT

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சேர்வதற்கான நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் 96 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

போதை பாக்குகளுக்குத் தடை விதிக்க அ.தி.மு.க. வலியுறுத்தல்

Posted: 02 Jun 2013 12:07 PM PDT

புதுச்சேரி மாநிலத்தில் போதை பாக்குகளுக்குத் தடை விதிக்க வேண்டுமென்று அ.தி.மு.க. மாநிலச் செயலர் ஆ.அன்பழகன் வலியுறுத்தினார்.

பெண்களுக்கான பயிற்சி முகாம்

Posted: 02 Jun 2013 12:07 PM PDT

: புதுச்சேரியில் உள்ள ஸ்பேடு அமைப்பு மற்றும் சமூக நலவாரியம் சார்பில் பெண்களுக்கான பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

படகு ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 02 Jun 2013 12:07 PM PDT

புதுச்சேரி சுண்ணாம்பாறு படகுத்துறை மேலாளரிடம், டிக்கெட் வசூல் உள்ளிட்டவை ஒப்படைக்கப்பட்டதைக் கண்டித்து படகு ஓட்டுநர்கள் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பிளஸ் 1 சேர்க்கை: அரசுப் பள்ளிகளில் கவுன்சலிங் தொடங்க வலியுறுத்தல்

Posted: 02 Jun 2013 12:06 PM PDT

காரைக்காலில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கைக்கான கவுன்சலிங்கை உடனடியாக தொடங்க மாவட்ட நிர்வாகத்தை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மருத்துவர் தற்கொலை

Posted: 02 Jun 2013 12:06 PM PDT

புதுச்சேரி அருகே மருத்துவர் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சச்சார் கமிட்டியின் பரிந்துரைகள் அமலாக்கம்

Posted: 02 Jun 2013 12:06 PM PDT

சச்சார் கமிட்டியின் பல பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சிறுபான்மை விவகாரங்களுக்கான அமைச்சர் கே.ரஹ்மான் கான் தெரிவித்தார்.

பத்தாம் வகுப்பு தேர்வு: தமிழில் அதிக மாணவர்கள் தோல்வி

Posted: 02 Jun 2013 12:06 PM PDT

விழுப்புரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தாய்மொழியான தமிழ் பாடத்தில் அதிக மாணவர்கள் தோல்வியை தழுவியுள்ளது கல்வியாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

மாவட்டத்தில் 97 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி

Posted: 02 Jun 2013 12:05 PM PDT

விழுப்புரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 97 பள்ளிகள் நூறு சதவீத

வங்கி மோசடி: தலைமறைவு குற்றவாளியை அமெரிக்காவிடம் ஒப்படைக்க அனுமதி

Posted: 02 Jun 2013 12:05 PM PDT

அமெரிக்காவில் வங்கி மோசடி தொடர்பாக தேடப்பட்டு வரும் தலைமறைவு குற்றவாளியை ஒப்படைக்க தில்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தபால்துறை அதிகாரி வீட்டில் 35 பவுன் நகைகள் கொள்ளை

Posted: 02 Jun 2013 12:05 PM PDT

விக்கிரவாண்டி அருகே தபால்துறை அதிகாரி வீட்டின் கதவை உடைத்து 35 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

அகவிலைப்படியை அகவிலை ஓய்வூதியமாக அறிவிக்க வலியுறுத்தல்

Posted: 02 Jun 2013 12:04 PM PDT

அகவிலைப்படியை அகவிலை ஓய்வூதியமாக அறிவிக்க வேண்டும் என அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் பிரசாரம்

Posted: 02 Jun 2013 12:04 PM PDT

கோரிக்கைகளை வலியுறுத்தி செஞ்சி வட்டத்தில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினர் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டனர்.

சுயநலனுக்காக ஆந்திரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் விலகல்

Posted: 02 Jun 2013 12:04 PM PDT

தெலங்கானா விவகாரத்தைக் காட்டிலும் சுயநலனுக்காகவே காங்கிரஸ் தலைவர்கள் கட்சியை விட்டு விலகி உள்ளனர் என மத்திய அமைச்சரும், காங்கிரஸ் பொதுச் செயலருமான குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.

ஜூன் 3 மின் தடை

Posted: 02 Jun 2013 12:04 PM PDT

கொல்கத்தாவில் அயர்லாந்து பெண் பாலியல் பலாத்காரம்

Posted: 02 Jun 2013 12:03 PM PDT

கொல்கத்தாவில் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

நொணையவாடி கிராமத்தில் விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா

Posted: 02 Jun 2013 12:03 PM PDT

உளுந்தூர்பேட்டை வட்டம், நொணையவாடி கிராமத்தில் தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™